கடைசியாக உயிர் நோக்கம் பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது இந்தப் பேட்டியை எங்களுக்கு வழங்கிய ராஜவேல் நாகராஜனுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏🏽🙏🏽🙏🏽
@urs5072 Жыл бұрын
Nearly came close to Pandey.good .
@rtssrinivasan1142 Жыл бұрын
ராஜவேல் அண்ணா 1000 தடைகளை உடைத்து தங்கள் பணி சீரக்கட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻
@Sakthivel-vh7pb Жыл бұрын
கடைசியில் அந்த உயிர் நோக்கம் பாடல் நினைத்தது மிகச் சிறப்பு
@vijayarahavans5472 Жыл бұрын
இதுவரை சத்குருவின் அனைத்து நேர்காணல்யும் பார்த்து இருக்கிறேன்...உள்ளார்ந்த உணர்வுடன் கேட்கப்படும் கேள்விகளால் இந்த மனித சமூகத்திற்க்கு நிறைய நல்ல விசயங்களை அளித்த தங்களுக்கு நன்றி... கையில் இருக்கும் கருவி யார் கையில் இருக்கிறது என்பது முக்கியம்...
@gayathrinaidu9735 Жыл бұрын
Absolutely true👌
@srinivasanrajarajan2185 Жыл бұрын
One of the best interviews of Sathguru. I'm saying this after watching all the lakhs of interviews of Sathguru for the last 15 years thanks
@banumurugan6443 Жыл бұрын
I second this statement.
@dinkanth Жыл бұрын
💯
@SivaIN7891 Жыл бұрын
Well done!!! One of the best interviews of Sadhguru in recent times.
@sreethiyagarajah5590 Жыл бұрын
இனம் இனத்தோடு சேரும். திராவிட மொடலில் தொட்டிலை ஆட்டுறதுக்குன்னு ஒருகூட்டம், பிள்ளையை நுள்ளிவிடறதுக்கு மறுகூட்டம். மிக நுணுக்கமான அரசியல் வியாபாரிகள். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எத்தனை அழிச்சாட்டியங்களை முதல்வர் உட்பட மந்திரிகளும் அரசஜந்திரமும் பண்ணினாங்க. இவங்களுக்கு முதுகிலே பாரிய புண்கள் இருக்கு. காடு நுழையமுடியாது. அடுத்து MICRO அண்ட் MACRO தந்திரம். எந்தெந்த இடத்தில கை வைத்தால் எத்தனைமில்லியன் ஆடையப்போடலாம் என்று கணித்து, எத்தனைபேருக்கு வாழ்க்கை தொலைந்தாலும் கவலை இல்லாமல் அராஜகமாக செய்து முடித்து கோடிகளை குவித்துவிடுவார்கள்.குடும்ப வளர்ச்சி தங்குதடை இல்லாமல் 50 வருடத்துக்கு பின்னரும் பண அறுவடை செய்யக்கூடிய திட்டங்களுடன் நடக்கிறது. வாத்யார் நின்னுகிட்டு மூச்சா போனால், பையன் ஓடிக்கிட்டே பண்ணுவான் என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. முதல்வரும் மந்திரி பிரதானிகளும் செய்யும் தரம் தாழ்ந்த செயற்பாடுகளை அடியொற்றி கடைக்கோடி தொண்டனும் செய்கிறான். இந்த இடத்தில் தான் மக்கள் யாரை ஆட்சிக்கு கொண்டுவரவேணும் யாரை தூக்கி தூர வீச வேண்டும் என்று சிந்தித்து வாக்கு பிரயோகம் செய்யவேண்டும்.
@villkambu8560 Жыл бұрын
யாப்பு நியாயமான காரணங்கள் கேள்விகள் எவ்வளவோ இருக்கிறது அதை விட்டு கேனேதளமள கேலிக்கூத்து கேள்விகள்
@SivaIN7891 Жыл бұрын
@@villkambu8560 enna kelvigal?
@Balag6129 Жыл бұрын
You are blessed rajavel.. You have understood what is truth and taken a step towards that.. I have liked you from the time of 'pallanguzhi'
@sreethiyagarajah5590 Жыл бұрын
இனம் இனத்தோடு சேரும். திராவிட மொடலில் தொட்டிலை ஆட்டுறதுக்குன்னு ஒருகூட்டம், பிள்ளையை நுள்ளிவிடறதுக்கு மறுகூட்டம். மிக நுணுக்கமான அரசியல் வியாபாரிகள். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எத்தனை அழிச்சாட்டியங்களை முதல்வர் உட்பட மந்திரிகளும் அரசஜந்திரமும் பண்ணினாங்க. இவங்களுக்கு முதுகிலே பாரிய புண்கள் இருக்கு. காடு நுழையமுடியாது. அடுத்து MICRO அண்ட் MACRO தந்திரம். எந்தெந்த இடத்தில கை வைத்தால் எத்தனைமில்லியன் ஆடையப்போடலாம் என்று கணித்து, எத்தனைபேருக்கு வாழ்க்கை தொலைந்தாலும் கவலை இல்லாமல் அராஜகமாக செய்து முடித்து கோடிகளை குவித்துவிடுவார்கள்.குடும்ப வளர்ச்சி தங்குதடை இல்லாமல் 50 வருடத்துக்கு பின்னரும் பண அறுவடை செய்யக்கூடிய திட்டங்களுடன் நடக்கிறது. வாத்யார் நின்னுகிட்டு மூச்சா போனால், பையன் ஓடிக்கிட்டே பண்ணுவான் என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. முதல்வரும் மந்திரி பிரதானிகளும் செய்யும் தரம் தாழ்ந்த செயற்பாடுகளை அடியொற்றி கடைக்கோடி தொண்டனும் செய்கிறான். இந்த இடத்தில் தான் மக்கள் யாரை ஆட்சிக்கு கொண்டுவரவேணும் யாரை தூக்கி தூர வீச வேண்டும் என்று சிந்தித்து வாக்கு பிரயோகம் செய்யவேண்டும்.
@Swetha1410-h2k Жыл бұрын
இவர் பேசும் தமிழ்க்கு நான் என்றும் அடிமை
@KarthikeyanR3D Жыл бұрын
அட அட அட
@marundino Жыл бұрын
😍 உயிர் நோக்கம் வெறும் உயிர் நோக்கம்!!!!!
@sridharnagarajan8543 Жыл бұрын
Rajavel you are a very good listener shows in the way you are doing this interview and sadhguru is also responding.. I have never seen sadhguru being so nice to any Tamil media person in the recent past !! Kudos to you !!
@subhashrierv7945 Жыл бұрын
You are very blessed. Can say that as I see you talking to your Guru. Spiritual path is a long way . But I’m happy that it started early in your life. Keep this going. Hope you’re regular with Shambhavi 😊
@krishna-6911 Жыл бұрын
என் வாழ் வில் கிடைத்த உயர்ந்த சாத்தியம்.. சத்குரு 🙏 வாக்களிக்கிறேன் உங்கள் தீட்சை வீணாகது சத்குரு 🙏
@hara23scorp Жыл бұрын
Marvelous. Veey good interview. Rajavel, i can only say that you are a very blessed person. Please continue your spiritual practice, if you are doing one. Because, i can very clearly see clarity of thought in all of your interviews recently and your willingness to boldly march towards truth and earnestly listen to both sides of a narrative or incident is commendable. Pls, continue in the same path but just be careful. My whole hearted wishes to you, parents, family and PTP team.
@tctamilselvan Жыл бұрын
ஈஷாவின் நிறைய செய்திகளின் உண்மை முகம் இந்தப் பேட்டியின் மூலம் தெரிந்து கொண்டேன் பேசு தமிழா பேசு க்கு நன்றி
@Shankar6791 Жыл бұрын
What an interview Rajavel…there has been a maturity with humility when asked questions…🙏🏽💐💐💐 All the best …you have arrived finally ..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@prabaharsundar8045 Жыл бұрын
After a long we had a very good Tamil interview. Excellent. Thank you sir. You really prepared well for the interview.
@saravananji8075 Жыл бұрын
சரியான பகிர்தல்- அதற்கான மெனக்கெடல்.. சத்குரு .. ஆசியுரை ... மகிழ்ச்சியும் நன்றியும்.
@trpranga100 Жыл бұрын
One of the best interview I have seen so far... Beautiful... 🙏❤️🥰
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 பஞ்சமும் பட்டினியும் சற்குருவின் காலத்தில் இல்லாமல் போக வேண்டும். உலகில் இருக்கும் யாரும் உணவு இல்லாமல் மரணிக்க கூடாது.
@manikandaraja6266 Жыл бұрын
Finally released the 3rd episode on Mahashivratri. Great. Congratulations Pesu Tamizha pesu team.
@kannammalisha346 Жыл бұрын
நீங்கள் உண்மையில் மிகவும் பாக்கியசாலி.குருவின் அருள் உங்களுக்குள் மலரட்டும்
@pearlkeine Жыл бұрын
சிறப்பு. மிகச்சிறப்பான பேட்டி அற்புதமான மனிதர் சத்குரு சாமி அவர்கள்
@matharasisenthil8276 Жыл бұрын
ராஜவேல் அண்ணா நமஸ்காரம். நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் உயிர் நோக்ஈகமான கேள்விகளை எழுப்பி தெளிவுபடுத்தியதற்கு நன்றி 🙏
@hg2503 Жыл бұрын
Excellent presentation. The way you conducted and concluded the interview was fantabulous and shows your maturity and composure. You have really benefitted from inner engineering. Keep going, long way to go!!!!👏👏
@ranganathantharmalingham5486 Жыл бұрын
Thank you, Mr. Rajavel. முடிவில் நீங்கள் ஒளி பரப்பிய சத்குருவின் பாடல் முதல் முறையாகப் கேட்கிறேன். Very haunting.,🙏
எந்த பத்திரிக்கையாளரும் இப்படி ஒரு ஆத்மார்த்தமான நேர்காணலை சத்குருவிடம் நடத்தியதில்லை. சத்சங்கத்தில் பங்கேற்ற நினைவுகளுடன் இருந்த போது உயிர் நோக்கம் பாடல் கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்துவிட்டது. நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🙏🌹
@ConsciousKandy Жыл бұрын
Just like a child watched the interview... Really awesome... But when tears washing my cheeks in the end of the interview, i realized this is not just another interview, it is an initiation...🙏
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 ஒவ்வொரு சொல்லும்ஆயிரம் தடவை கேட்டாலும் சளிக்காது, ஒவ்வொரு தடவை கேட்கும் போது புதியதாக ஏதோ ஒரு அர்த்தம் புரிகிறது
@avallik7166 Жыл бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது வணக்கம் சத்குரு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி அண்ணா 🙏🏻🙏🏻👍
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 நீங்கள் நடமாடும் மகான். உங்களை இந்த உலகத்துக்கு தந்த அந்த சிவனுக்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@punithavathy6904 Жыл бұрын
சத்குரு வின் வாழ்வும்,அவர் மனிதர்களுக்கு கொடுத்த உயிரின் நோக்கமும் என்றும் ஒரு சகாப்தம்🙏🏻.நிருபர் பணிவுடன் கேள்வி கேட்ட விதம் பாராட்டத் தக்கது. மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maheswarisathappan Жыл бұрын
Very good interview. Keep it up.
@kavithakumarasamy7456 Жыл бұрын
Right questions with right intentions 🙏thank you 🙏
@cityline4067 Жыл бұрын
சத் குருவை சரியாக அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் ஆசைபடுகிறேன் அவர் ஒரு சத் குருதான்
@brsbrs865 Жыл бұрын
மிக சிறந்த பதிவு இது போன்ற உயிர் உள்ள பதிவுகளை எதிர் பார்க்கிறோம் இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம்
@sundaresanganapathy1255 Жыл бұрын
Thank you Sadhguru for offering self transforming tools , with daily Isha yoga practices am living peacefully, Joyfully...🙏🙏🙏
@rtssrinivasan1142 Жыл бұрын
குருவின் அருமையானா வார்த்தைகள் நன்றி என் குருவே, நன்றி ராஜவேல் அண்ணா 🔥🙏🏻🙏🏻
@blissfullife5911 Жыл бұрын
Wow Wonderful interview. A true seeker of truth will always keep his intelligence on without predetermined conclusions, so truth also can't hide from him. It has to yield. I can see the transformation in rajavel Nagarajan, the seeker. Awesome interview. Let us make it happen.
@maha453 Жыл бұрын
Nandri Rajavel sir. Arumai ana interview. Learnt a lot of lessons on how to frame questions and beautiful answer from sadhguru. Thank you very much
@sreethiyagarajah5590 Жыл бұрын
MOOLA VALATUM. இனம் இனத்தோடு சேரும். திராவிட மொடலில் தொட்டிலை ஆட்டுறதுக்குன்னு ஒருகூட்டம், பிள்ளையை நுள்ளிவிடறதுக்கு மறுகூட்டம். மிக நுணுக்கமான அரசியல் வியாபாரிகள். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எத்தனை அழிச்சாட்டியங்களை முதல்வர் உட்பட மந்திரிகளும் அரசஜந்திரமும் பண்ணினாங்க. இவங்களுக்கு முதுகிலே பாரிய புண்கள் இருக்கு. காடு நுழையமுடியாது. அடுத்து MICRO அண்ட் MACRO தந்திரம். எந்தெந்த இடத்தில கை வைத்தால் எத்தனைமில்லியன் ஆடையப்போடலாம் என்று கணித்து, எத்தனைபேருக்கு வாழ்க்கை தொலைந்தாலும் கவலை இல்லாமல் அராஜகமாக செய்து முடித்து கோடிகளை குவித்துவிடுவார்கள்.குடும்ப வளர்ச்சி தங்குதடை இல்லாமல் 50 வருடத்துக்கு பின்னரும் பண அறுவடை செய்யக்கூடிய திட்டங்களுடன் நடக்கிறது. வாத்யார் நின்னுகிட்டு மூச்சா போனால், பையன் ஓடிக்கிட்டே பண்ணுவான் என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. முதல்வரும் மந்திரி பிரதானிகளும் செய்யும் தரம் தாழ்ந்த செயற்பாடுகளை அடியொற்றி கடைக்கோடி தொண்டனும் செய்கிறான். இந்த இடத்தில் தான் மக்கள் யாரை ஆட்சிக்கு கொண்டுவரவேணும் யாரை தூக்கி தூர வீச வேண்டும் என்று சிந்தித்து வாக்கு பிரயோகம் செய்யவேண்டும்.
@murugappansivalingam7900 Жыл бұрын
அருமையான பேட்டி திரு.ராஜவேல்👏 சத்குருவின் இயல்பான அதேசமயம் உயிரை ஊடுருவும் பதில்கள் அற்புதம் 🙏
@rakshanas2958 Жыл бұрын
The last song!!!! 😭😭😭😭❤️❤️❤️🙏🙏🙏 Not able to stop my tears 😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@parthibanshanmugasundaram8586 Жыл бұрын
மிக்க நன்றி
@VenkatakrishnanKrishnan Жыл бұрын
Really touching ❤❤❤ Fantastic job doing this 3 part interview!! Wishing the entire Pesu-Tamizha-Pesu team very best!!
@saraswathib7646 Жыл бұрын
Uyirknam this Song with video is thier in ytube everyday if we listen to it our life automatically changes. Tears pours down and makes us understand our true value of this life and constantly reminds us of our being. Thanks to Rajavel Anna for his sharing and interview with the one and Only SATHGURU.
@rajiavi6613 Жыл бұрын
Great job Rajavel anna, thank you so much for these 3 part of interview with my Guru.
@harini3112 Жыл бұрын
அருமை... நன்றி...
@sulochanamohan7008 Жыл бұрын
SUPERB INTERVIEW 🙏💗🙏👌SUPERB RAJAVEL NAGARAJAN, loved the way you conducted yourself, LEARNT ALT. THANKS A MILLION 🙏👏🏾🙏💗👌💗
@HemanthKumar-mu1dv Жыл бұрын
One of the best interviews ever!! Thank you Anna🙏🏾🙏🏾🙏🏾
@rajaselvaraj7574 Жыл бұрын
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 💞🙏💞🙏💞🙏
@sheakabdullah9165 Жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@banumurugan6443 Жыл бұрын
Proud of Sadhguru. 🙏 Proud of RN 🙏
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 சற்குருவை மாதிரியே பின்னால் இருக்கும் மரம் வளர்ந்து செழித்து பரந்து விரிந்து இருக்கிறது. BOWDOWN 🙏🏾👣🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👣
@pittsburghpatrika1534 Жыл бұрын
Nice interview. I am in my 70s. And still learned quite a few things for my life. Kollengode S Venkataraman
@globalcitizen3955 Жыл бұрын
Sadhguru is a blessing to the entire humanity . Tamil people are soo lucky to have him. Thank you Rajavel for such a wonderful interview 🙏🙏🙏
@vasudevan7814 Жыл бұрын
நமஸ்காரம் சத்குரு மிக சிரந்த கருத்துக்கள் பாடல் வரிகளாக வழங்கியதற்கு மிக்க நன்றி சத்குரு 🙏🙏🙏
@ravishankarsuresh7334 Жыл бұрын
Thank you Mr.Rajavel Nagarajan. Wonderful interview. Thank you so much.
@vijiraja8253 Жыл бұрын
Wonderful discussion. Very valid questions. Rajavel is a very composed person. I feel very apt journalist to interview a giant like Sadguru. 👏👏
@lakshmanansp722 Жыл бұрын
உண்மையான வார்த்தை
@cakumareshbabu Жыл бұрын
Excellent interview Wonderful question
@sivabalaji5341 Жыл бұрын
Beautiful bro , something very unique.
@கனகராஜ்-ப7ன Жыл бұрын
சிறப்பான உரையாடல். புரிந்து கொள்ள பல்வேறு தகவல்கள். நன்றி
@17mageshkumar Жыл бұрын
Thank Namaskaram
@saminathanramakrishnun5967 Жыл бұрын
அருமை குழந்தாய் இராஜவேல் நாகராஜன். நன்றி!!!
@perundevir2771 Жыл бұрын
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். அருமையான அறிவார்ந்த நேர்காணல். நன்றி ராஜவேல் அண்ணா 🙏 நன்றி சத்குரு 🙏
@jayakumarpadmanaban6718 Жыл бұрын
Congrats RNR hatsvof to you and Satguru ,, good discussion , Satguru answers and your relevent questions very useful one.
@Alex_pandiyan Жыл бұрын
Excellent answers by sadhguru 💯
@rajkumar378 Жыл бұрын
The way you formulated and diversified the questions are commendable . In the lap of the master 🙏
@kk32340 Жыл бұрын
This is the best interview
@baskarjanardanan6607 Жыл бұрын
Rajavel Anna, you are a fortunate being. நன்றி.
@usharao5008 Жыл бұрын
👍Rajvel Nagarajanji. A great interview 🙏🕉️
@sivakumarnagalingam5515 Жыл бұрын
Good Bro, Great humble question to Sadhguru. All the questions asked in the purpose of knowing the answer from Guru. Great interview. 🙏🙏🙏
@sumathivenkatesan-chennai3998 Жыл бұрын
Very good interview.Hats off to the entire team.
@c.palanikumar-yk2wz Жыл бұрын
நன்றி சத்குரு❤❤❤
@shankaryou1 Жыл бұрын
மிக சிறந்த பதிவு
@bharathagbk Жыл бұрын
Good work, good to see spiritual questions. "Uyir Nokkam" is a very subtle word.
@dayanandrajaram8039 Жыл бұрын
மூன்று பாகமும் அருமை , ராஜவேல் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.வாழ்க வளமுடன்
@shankark5335 Жыл бұрын
சூப்பர் ண்ணா.... நன்றி ராஜ வேல் அண்ணா
@vidyagireesh9378 Жыл бұрын
Very nice way to end with a blissful song by sadguru....thanks Rajavel.....pranams sadguru
@vij327 Жыл бұрын
சத்குரு🙏
@thirumoorthy.o4508 Жыл бұрын
ஷம்போ சத்குரு 🙏🙏🙏🌹🌹🌹
@gv9652 Жыл бұрын
🙏🙏 Super Interview 🙏🙏 I'm one among the luckiest peoples watching this video. Thanks you.
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 வலது கண் பிடிக்குமா இடது கண் பிடிக்குமா என்று கேட்பது மகள் பிடிக்குமா மருமகன் பிடிக்குமா என்று கேட்பது
@sridharankasthurirangan13783 ай бұрын
well exolained by sadhguru. my hum le pranaams to sadhguru
@deepikavijaykumar Жыл бұрын
Beautiful interview Anna! Keep up the amazing work.
@tamizhankarthick4514 Жыл бұрын
❣️❣️❣️❣️❣️❣️❣️Thanks a lot anna for Showing the truth.
@jcbhuvana5919 Жыл бұрын
Always ur answers are ultimate sadhguru....sadhguru charanam
@uniqueone4067 Жыл бұрын
அருமை 🔥🙏
@Kishore-i2k Жыл бұрын
Excellent questions and Wonderful answers
@namaskaram1176 Жыл бұрын
NAMASKARAM SADHGURU 👣🙏🏾 love your laugh sadhguru SO CONTAGIOUS. Just want to HUG you sadhguru 💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽
@muruganmalli3435 Жыл бұрын
9:50 Sadhguru was brutally honest 🙏
@arasyvelayutham4276 Жыл бұрын
Seeking the truth and revealing the truth is a way of Dharma...Rajavel..always be like this...among the media u tubers and journalists who spread fake news without investigating, you stand out tall for being honest in your job of interviewing the volunteers and Sadhguru in Isha directly in your 3 part interview to reveal their side of stories against the numerous accusations on Isha. We are responsible for our own actions. People who keep saying and accusing Isha or any other individuals are only going to pay for their actions one day. When a man does good...we should see and appreciate what he does...so appreciate the goodness that this Sadhguru is spreading for mankind. Our thoughts, words and actions are our karmas..instead of creating more karmas do good by appreciating people who do good for others. We are not helping others but at least we should appreciate people who help others or mankind or this earth. He is a guru of modern times with very logic and scientific explanation of life. Lord Shiva loves dancing..staying awake during Shivarathiri is auspicious..it doesn't matter whether you're watching abishegams or meditating or singing or dancing...as long as your thoughts are on Him..Lord Shiva is good enough. The song by Sadhguru at the end of this video explains all about life and what a Soul should achieve. 🙏🙏🙏
@ponnusamy8558 Жыл бұрын
இந்ததெளிவுகொண்டமனம்இதற்க்குமுன்இருந்த இடத்தில் இருந்ததா.... ஞானம் எதிலிருந்து எப்பொழுது கிடைத்தது நன்றிகள்பல
@gnanasekaransethuveerapand2880 Жыл бұрын
ராஜவேல் அண்ணாவுக்கு நன்றி நமஸ்காரம் 🙏
@sundararamank2290 Жыл бұрын
Very good interview by Thiru. Rajavel Nagarajan with high quality of humbleness. Thiru. Rajavel has proved again that he is a perfect journalist expecting only the relevant answers. I thought that this media PTP is only for the so called atheists and non believers, but the only person who breaks this mindset is Thiru. Rajavel. Others in PTP has a pre mindset and unnecessarily ask hurting questions without any relevance. Mr. Rajavel, as a leader, should select other persons or train the existing anchors to conduct themselves properly while talking with an expert.
@gdydbjsiuxvsnsjdx Жыл бұрын
Sooper 👏👏👏👏🙏🙏🙏
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏 🙏🙏
@namaskaram1176 Жыл бұрын
நமஸ்காரம் சற்குரு 👣🙏🏽 சற்குருவின் உரையாடல் தொடந்து கேட்டு கொண்டு இருக்கவேண்டும் போல் இருக்கிறது ஆனால் பாவம் சற்குருவின் தொண்டை நோகும். அந்த கஸ்டம் வேண்டாம்.
@arunstickers8939 Жыл бұрын
🙏🔺️🌷நீண்ட நாட்கள் பிரகு😄🎶🎶🎶ஆம் ஷாம்பவி சங்கர ஆதி யோகி நமசிவாயம்