📦 எனக்கு வந்த சர்ப்ரைஸ் பார்சல்..பிரிக்கலாம் வாங்க/Gift parcel from India ..What’s inside?

  Рет қаралды 414,753

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

2 жыл бұрын

Please click the link below to place your orders:
pettikadai.in/
Cusomer care email: support@pettikadai.in
In this video I have shown authentic snacks from all over Tamilnadu.
These were sent to me
pettikadai.in/collections/diw...
There are sweets and savouries from all over Tamilnadu India. In this video I have tasted iruttukadai/ Tirunelveli halwa,
murruku, mixture,
Tuticorin Macaroon,
Jangeri,
kadalai mittai,
Inji marappa,
nei laddu,
traditional Mysore pak, seedai,
jack fruit chips
Nenthrian chips
Srivilliputhur Palkova
Seedai
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 875
@lathasrecipes5365
@lathasrecipes5365 2 жыл бұрын
ஊரிலிருந்து வந்த தின்பண்டங்கள் அனைத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள் . முறுக்கு டீயில் போட்டு சாப்பிடுவது நம் ஊரில் நீங்கள் இருப்பது போல் உள்ளது. அருமையான பகிர்வு. நன்றி சகோதரி💕💕💕👍👍
@user-pn4nv1fw9n
@user-pn4nv1fw9n 2 жыл бұрын
லண்டன் தமிழச்சியை சந்தோசப்படுத்திய நம் நாட்டு பெட்டி கடைக்கு வாழ்த்துகள்
@shakujoseph6934
@shakujoseph6934 2 жыл бұрын
So lucky people.
@selvinaidu5301
@selvinaidu5301 2 жыл бұрын
மிக மிக அருமை,ரசித்து ருசித்து சாப்பிடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்,தீபாவளிக்கு ஆர்டர் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தோம்,உங்கள. பதிவை பார்த்த பின் லேட் செய்யக்கூடாது, இதோ ஆர்டர் செய்கிறோம்,நன்றி,
@suganthiloganathan7148
@suganthiloganathan7148 2 жыл бұрын
Coffee with muruku ...my favorite ....😀
@pillai597
@pillai597 2 жыл бұрын
Mee to
@maruthumaruthesh7801
@maruthumaruthesh7801 2 жыл бұрын
I like it
@mbvcollection5012
@mbvcollection5012 2 жыл бұрын
S really taste. coffee with in முறுக்கு.
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 2 жыл бұрын
நல்லா இருக்குமா, நான் சாப்பிட்டது இல்ல. இனி சாப்பிட் பார்க்க போகறேன்.
@deepasekarr3153
@deepasekarr3153 2 жыл бұрын
👍நால்லா நீங்க மட்டும் பாக்க வச்சு சாப்பிடுங்க மக்களே😭😜❤️
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 2 жыл бұрын
குழந்தைகள் போல ரசித்து நீங்கள் சாப்பிடும் போது அருமை👍👌👌🌹வாழ்த்துக்கள்💐 அக்கா.
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 2 жыл бұрын
wonderful couple.has so much love on the people.deserve to receive all these things.
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 2 жыл бұрын
எல்லா ருசியையும் சுவைப்பதற்கு என்று பிறந்தவர் நீங்கள் சகோதரி 🤩🤩🤩😍😍😍😍😍
@saararafik1427
@saararafik1427 2 жыл бұрын
Subi sissy👋🏻ungala paakavea romba santhoshama iruku😊,namma oor palakaaram🥨 sweetlaam🍟 paakum bothu romba aatcharyama iruku,neenga solra maari authentic sweets londonla,sooper. Enjoyed Enjoy,,saapdunga.... May allah bless you with all 🎉🎊
@vlogsofmanivasan
@vlogsofmanivasan 2 жыл бұрын
Congratulations for Passing 300,000 Members. Snacks ellam attakasam akka. Enjoy.😊
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 жыл бұрын
அருமை அருமை பாக்கவே அழகா இருக்கு உங்களுடைய பேச்சு எங்கள் என் காதுக்கு இனிமை நீங்கள் அந்த இனிப்பு பலகாரங்களை சாப்பிட்ட விதம் நாங்களே சாப்பிட்ட மாதிரி இருந்தது உங்களுக்கு எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@jeyasurya0811
@jeyasurya0811 2 жыл бұрын
Super ka 👍 amazing 🥰🤤🤤macaroon enka Oru super ya irukum taste epidi irunthichi solunga ka 🥰
@sowmiyachitraarumugam4003
@sowmiyachitraarumugam4003 2 жыл бұрын
Superb. I love your adipoli oo my goodness aaha aaa ...semma. when I see you I get extra positive energy brisk and happiness because you look very energetic brisk positive thought like that 😊on the whole your videos spreading positive energy and happiness really so lovely 😍God bless you 💖and your family 👌👌😍🥰🙏
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
பாரம்பரிய உணவுகளை சுவைத்து பகிர்ந்தமைக்கு நன்றி🙏💕🙏💕
@sulochanathomassulochana8486
@sulochanathomassulochana8486 2 жыл бұрын
அம்மாஇந்த பதிவை பார்த்து ஊர் ஞாபகம் வந்து விட்டது. பெட்டி கடை குழுவினர்க்கு நன்றி வாழ்த்துகள். தேடி அனைத்துநம் ஊர் பாரம்பரிய பலகாரங்கள் உங்களுக்கு அனுப்பியதற்க்கு. நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி வாழ்த்துகள்
@jessymalathi42
@jessymalathi42 2 жыл бұрын
Ur happiness is such that u urself is visiting ur hometown.enjoy dear mam.i felt in tears too, how much u r celebrating the parcel from india
@reenaravibharathi9556
@reenaravibharathi9556 2 жыл бұрын
அருமை நல்ல சாப்டுங்கா நம்ம ஊரு sweet எப்பவும் அருமை தா அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் price the lord
@saralbalakrishnan6064
@saralbalakrishnan6064 2 жыл бұрын
Praise the Lord
@saralbalakrishnan6064
@saralbalakrishnan6064 2 жыл бұрын
Price no praise
@arunkailash4493
@arunkailash4493 2 жыл бұрын
Akka....ithu ellam namma traditional and healthy snack...akka...Tea la mixture podu saptunga akka....super aaa irukum....enjoy your snack akka.....love from Arun 😍🥰😍🥰😍🤩😀😃
@joshuasandra3694
@joshuasandra3694 2 жыл бұрын
Nenga solrathu superb ❤️
@priyaharshini8497
@priyaharshini8497 2 жыл бұрын
Enga ooru Tirunelveli special 😍😍
@philominarabi4651
@philominarabi4651 2 жыл бұрын
Nangalum ipody than murukku coffee la pottu sapiduvom. Sweets and karam vagaigal super. Neeenga sapidum vidam athaivida sema.
@sumathil4615
@sumathil4615 2 жыл бұрын
Ss me too
@maheslakshmanan8524
@maheslakshmanan8524 2 жыл бұрын
Superb akka palaya ninaivugal niyabagam varuthe niyabagam varuthu
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 2 жыл бұрын
Wowww... Diwali vanthutu ungaluku..... Enjoy enjoy my dear Akka👍👍👍👍👍
@glorytolord3081
@glorytolord3081 2 жыл бұрын
Coffee with mooruku super ah irukkum ka... Yanakum romba pidikkum... 👌🏻💕😋😋😋
@asmiamiasmiamin5834
@asmiamiasmiamin5834 Жыл бұрын
Unkada khaikal vedikkajana suvaracijamana asaivkal ellame pudiciruku akka evalavo kavalaikalium unkal paththathum kavalai therijala God bless you
@sabinabegam9562
@sabinabegam9562 2 жыл бұрын
அண்ணாச்சியோடே எடிட்டிங் வெறலேவல்.இந்த சுவீட் கூடுத்தா அந்த பெட்டிக்கடைக்கு மிக்க நன்றி.தமிழச்சி சகோதரி யை சந்தோஷமாக வைத்ததுக்கு நன்றி
@fathimashareeba8572
@fathimashareeba8572 2 жыл бұрын
Akka murukku with coffee or tea ultimate, en style um ithuthan. Kalailaye murukka teala podichi potu kudichitu breakfast skip paniruven.
@suganyasuganya6950
@suganyasuganya6950 2 жыл бұрын
Best wishes for pettikadai......all are looking very delicious ....we feel really happy to see Annachi and akka tasting pettikadai snacks..... lovely ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️we will try pettikadai ❤️❤️❤️
@augustina912
@augustina912 2 жыл бұрын
Always childhood memories snacks ka 😍😘👌🎊🎉 enjoy ka
@chennaisandraskitchen1310
@chennaisandraskitchen1310 2 жыл бұрын
Hai akka.. coffee la muruku pottu saptathu...ayyo..akka enna mathiriye ..nan epavum muruku coffee than sema super...enga amma orru Rajapalayam... family special...my favourite coffee with murukku....
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 жыл бұрын
Beautiful video....different types of eating ....sister...i will download petti kadai website...thank you.🙏🙌
@annamveetusamayal
@annamveetusamayal 2 жыл бұрын
அருமை அம்மா தமிழ் நாட்டின் பாரம்பரிய தின்பண்டங்களை ரசனையுடன் ரசித்து காட்டிணீர்கள் நன்றி இனிய தீபாவளி வாழ்துக்கள்
@eulereuler135
@eulereuler135 2 жыл бұрын
My favorite Coffee /murukku akka👌👌👌Nagercoil special😜😜😜😜
@Selvi_Berish
@Selvi_Berish 2 жыл бұрын
Super😍❤😍❤😍❤😍 வாயில் தண்ணிர் உருகிறது😊😊😊
@gayathrik6509
@gayathrik6509 2 жыл бұрын
Elam ungaluku kedaitha gift...so enjoy Pani sapudunga... sister
@priscillaharold8220
@priscillaharold8220 2 жыл бұрын
We r living near இருட்டு கடை அல்வா கடை But I never taste that because I don’t have interest in Alva but on seeing your tasting style no chance pa Annachi’s commentary about that is superb
@esthersheely7862
@esthersheely7862 2 жыл бұрын
Happy evening Sisy 🙏🙏 Wow petty kadai snacks semaaaaaa semaaaaa attagasama supera irukungaaaaaa sister 👌👌👌 enjoy pannunga Sisy 👍👍👍
@jayavchala3767
@jayavchala3767 2 жыл бұрын
👌🎂
@MuthuPandi-ln3sl
@MuthuPandi-ln3sl 2 жыл бұрын
Akka unga vidio ellamay entha sweet mathiri inimyya oruku ethupol eppavoum happy aga iruka kavuli vendokern happy Diwali
@indram3967
@indram3967 2 жыл бұрын
அருமை அருமை super enjoy semma and I think very tasty 😋👍
@priyalavanya
@priyalavanya 2 жыл бұрын
I really enjoyed the video. Thank u akka, for making me laugh and feels nostalgic
@777777777620
@777777777620 2 жыл бұрын
1980 ku appuram I miss this halwa. Now around 2.30 to 4.30 in Hyderabad India I was watching your channel. I enjoyed your channel. BE BLESSED
@SJesa18
@SJesa18 2 жыл бұрын
Coffee with Murukku kanyakumari special 🥰😁S correct....
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 2 жыл бұрын
தீபாவளி இனிப்பு வாங்க வேண்டியதில்லை ,பெட்டி கடைக்கு நன்றி.சந்தோசமாக உள்ளது sister.
@NirmalaDevi-tc7bc
@NirmalaDevi-tc7bc 2 жыл бұрын
Super akka. Looks delicious. Advance happy deepavali to you and family..annachi super thiyaayanilai❤️🇲🇾🇲🇾🇲🇾. Love from malaysia
@dr.ramshanmugam8064
@dr.ramshanmugam8064 2 жыл бұрын
Nice Paula karma. And Sweets. Thank You for Sharing with us.
@balasundari922
@balasundari922 2 жыл бұрын
Super Diwali sweet ipovey vanthucha
@selvig8399
@selvig8399 2 жыл бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது சகோதரி.enjoy பண்ணுங்க.வாழ்க பெட்டி கடை.
@usharani3089
@usharani3089 2 жыл бұрын
Super 😋 nalla sapidunga namma ooru unavu pokkisham than epovume sariya sonninga💑 namma paarambariya( comdy ) taste ah innaiku pala naatu makkalukum sollirukinga cof&murukku😀😀 cof&mix kuda👌 erukum sister ok nalla sapidunga god bless you Ennonnu sister kaduntea (karupatti tea) la thenkaai thuruvi potu kudinga semma taste 👌😀
@kavingowri2024
@kavingowri2024 2 жыл бұрын
Mams akka video start panum podu pesiya vidam 😂😂😂😂😂😂😂😂😂mams editing supr. Akka Vera level... Nama ooru pathi ninga Sona vidam supr 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@christopherranjit1990
@christopherranjit1990 2 жыл бұрын
Murrukku with coffee is a favorite item in kk.district. love it.
@s.pirathikshas.thouvshik3547
@s.pirathikshas.thouvshik3547 2 жыл бұрын
Super 👌 mam coffee murukku.. anga Ulla chef patha🧑‍🍳 athaium oru recipe aakiruvanga
@Sus_Gamer7
@Sus_Gamer7 2 жыл бұрын
Bro neenga vera level.Your imagination for smelling oh my goodness ❤️❤️❤️
@komsselvi7873
@komsselvi7873 2 жыл бұрын
Super akka🤭🤭 & super anachi🤫🤫..... Arumaiyana parisu❤❤❤❤❤❤
@meeranmohideen9375
@meeranmohideen9375 2 жыл бұрын
Nenga oor palagarangal evlo miss pannuringanu nalla theriuthu ithu sonthangalidam irunthu vanthiruntha inum unga kan kalangerukum pola
@bala8658
@bala8658 2 жыл бұрын
நான் திருநெல்வேலி நான் உங்க ஃபேன் அக்கா நல்லா பேசுறீங்க அக்கா எங்க ஊர் அல்வாய் சாப்பிட்டீங்களா எப்படி அக்கா அக்கா நீங்க அடிக்கடி சொல்ற அடித்து அடித்து னு சொல்லுறது சூப்பர் அக்கா நான் இவரோட மனைவி அக்கா எனக்கு சாப்பிடவே பிடிக்காது ஆனா நீங்க சாப்பிடற சொல்றதை பார்த்தா எனக்கு சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு நான் உங்க ரொம்ப பெரிய பெரிய ஃபேன் அக்கா
@vincyamrithaasmia8945
@vincyamrithaasmia8945 2 жыл бұрын
Uncle editing super 🙂 Aunty my favorite முறுக்கு, கடலை மிட்டாய் ☺
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 2 жыл бұрын
Super ,the way of presenting eating Diwali sweets is mind-blowing. Nice video, god bless you all. From Malaysia 🇲🇾.
@amuthastephen4655
@amuthastephen4655 2 жыл бұрын
Murukku..munthirikotthu sema sema..
@vasanthyvasanthy9433
@vasanthyvasanthy9433 2 жыл бұрын
Wow super......Namma ooru special epavume ultimate dhan.....ur expression super sister and brother both are... good heart.... love ur family 🥰🥰
@jayanthinathan97
@jayanthinathan97 2 жыл бұрын
Akka Thoothukudi macroon taste epdi erunthichu ♥️ Love u akka and annachi ♥️ Love from Tiruchendur ❣️
@Saba19900
@Saba19900 2 жыл бұрын
சூப்பர் அக்கா நம்மோஊர்ல இருந்தும் உள்நாட்டு பொருள்களை மறந்து அதும் பாரம்பரிய பொருள்களுக்கு மதிப்பு இல்ல வெளிநாட்டுக்கு வந்தும் நம்மூர் பொருள்களை மறக்க முடியாமல் தவிக்கும் சங்கத்து உறுப்பினர் சவுதில் இருந்து அன்பு தங்கை shaba💞
@Usha-Rani-970
@Usha-Rani-970 2 жыл бұрын
I hope you are doing well dear,I really like the way you talk 😊 I really like you and I hope you take care and that your family stays healthy 💕 Diwali wishes ♥️🥰
@nadhiyanadhu716
@nadhiyanadhu716 2 жыл бұрын
Hi sister I'm recently addict ur channel very happy to watch ur all videos and coffee with muruku semma 😍😍😍
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
Super sancks sapitu enjoy pannuga 👌👌❤❤
@spraj8446
@spraj8446 2 жыл бұрын
Editing Vera level annachi. Couple bloggers la u r the best awesome blogger.both conversation really super.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks SP
@mohanuma2303
@mohanuma2303 2 жыл бұрын
Super addi poli, oouru pazgaram, pazgaramdhan, Enjoy mam. Advance Diwalli
@chennaivasi2
@chennaivasi2 2 жыл бұрын
Neenga apadiye antha Mysore pak ah Vayila eduthu potta pothu nangale rasichu sapita mathiri irunthuchu. So cute!
@abithabi.a1997
@abithabi.a1997 2 жыл бұрын
Yanakkum.gee.mysorpakkai.vida.entha.kall.mysorpak.miga.miga.pidikkum.superp.
@rajakumarinadar4561
@rajakumarinadar4561 2 жыл бұрын
Aamam sister naanghalum ippadithan coffeeyil murukku pottu saappiduvom tamil nadu pandanghal very super valthukkal 👌👌😋😋😋
@deepakalirajdeepakaliraj3498
@deepakalirajdeepakaliraj3498 2 жыл бұрын
Akka vera level..... Super video.....nalla sapdunga....
@selvisely
@selvisely 2 жыл бұрын
Super ingga malaysia vilum ippadi than murukai coffee poddu sapiduvom.👍👍👍👍
@shyamalatmurthy3730
@shyamalatmurthy3730 2 жыл бұрын
What a feeling when you receive cookies from your Motherland Muruku is a must in Malaysia during Deepavali and enjoyed by by all races Welcome to my home if ever you are in Malaysia
@salimsaidali272
@salimsaidali272 2 жыл бұрын
Hai me from johor.pasir gudang.🙏🙏🙏
@mahalakshmik2665
@mahalakshmik2665 2 жыл бұрын
🙏 அக்கா நம்ம தமிழர் பாரம்பரிய இனிப்பு வகைகள் சுவைத்து பகிர்ந்தமைக்கு நன்றி.🙏 நீங்கள் சொல்லும் அழகே 👌👌👌 அக்கா....
@lathamuthu598
@lathamuthu598 2 жыл бұрын
வணக்கம் முதல் முறையா இப்பதான் உங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்றேன் நீங்களும் உங்க வீட்டிலேயும் பேசறது எனக்கு ரொம்ப பிடிக்கும் நான்வெஜ் ரசிச்சிட்டு ரசிச்சி சாப்பிடறது எனக்கு
@lathamuthu598
@lathamuthu598 2 жыл бұрын
🙏👌💐
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
பெட்டிக் கடை இனிப்பு, காரங்கள் அருமை. இருட்டுக்கடை அல்வா, செம ருசி. அண்ணாச்சி தமிழச்சி தீபாவளிக்கு சப்கிரைபர்ஸ்க்கு give away Parcel அனுப்புங்க! 😛😛😛😛😋😋😋🤤🤤🤤😆🙏🎆 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🌲🌲🌲🌲
@hariharannarayanan5813
@hariharannarayanan5813 2 жыл бұрын
NGL la muthu theater pakkathla Ulla kadala Mittai factory was special for me Hope you remember
@sindhuhaseene4998
@sindhuhaseene4998 2 жыл бұрын
Petti kadai manamum tasteum vera level😍☺️🥰
@mangalasundari6639
@mangalasundari6639 2 жыл бұрын
an amma siru vathil coffeela murukku potu kodupar siru vauthu ninivugal vanthathu magala thank you🎁🌹🌷🥉🏅🥈🥇
@amwajiha
@amwajiha 2 жыл бұрын
Yakka super sweet da Vida unge speech so cute ♥️👌annachi experience semme 💐💐💐
@rajalakshmi3443
@rajalakshmi3443 2 жыл бұрын
Super enjoy akka, adipoli that muruku and coffee, I will surely try and give feedback.
@poongothaianandhan2749
@poongothaianandhan2749 2 жыл бұрын
Neenga sollra vidhan sema super 💖
@rejulamaryyovan6819
@rejulamaryyovan6819 2 жыл бұрын
I am watering mouth sagodhari!!!
@kumarmangai9166
@kumarmangai9166 2 жыл бұрын
எனக்கு நீங்க இது வரை நான் அனுப்பும் மெசேஜை பார்த்தது இல்லை ஆனாலும் நீங்க சொல்லும் .. விதம் ரொம்ப பிடிக்கும்
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Thanks sister Mangai
@hisgracealonerk1794
@hisgracealonerk1794 2 жыл бұрын
Enakum enga Amma parcel anupi viduvanga akka,hostelku....Antha moment'ey vera level😋😇😇😇ippo unga VDO paatha udaney enaku antha feel vanthuruchu London akka😋🍮🍮
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Superrr Superrrr Adj polli.Enjoy .You forgot to mention Canada 😶. Makes my mouth water. We also get all these here in Toronto too shipped to other provinces .But very very expensive..I agree we miss the authentic taste.
@jayapriya1512
@jayapriya1512 2 жыл бұрын
Super👌👌👌.. Muruku with coffee, tea super combination...
@sathyas2142
@sathyas2142 2 жыл бұрын
Wow wow wow wow 🤤🤤🤤super peeti kada items lovey and tasty enjoy my sister. Anna editing level super 👍. god bless you all. Keep rocking akka and annachi Anna.
@ryanjery7436
@ryanjery7436 2 жыл бұрын
Karuppati tea +murukku adipoli
@murali931
@murali931 2 жыл бұрын
Landon thamilachiku pettikadai palagaram valthukal sister..
@lizasalim5070
@lizasalim5070 2 жыл бұрын
Sis you are born to be love by all. You deserved more than this coz of your postive attitude and always appreciate whatever you have❣️❣️❣️❣️❣️
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
உங்களுக்கு பார்சல் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி
@pawesijanpawesijan5556
@pawesijanpawesijan5556 2 жыл бұрын
வாழ்த்துகள்உங்கள்சந்தேசத்திற்குற்
@Dmercyrm
@Dmercyrm 2 жыл бұрын
Really sooper u said true abt murrukku sis. We also eat with murrukku like that in our house. We sre from tenkasi living in dubai. 😚😚😚😚😚😚😚😚😚
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 2 жыл бұрын
Akka flight ✈️ il vantha nanthavam super ah erukku Akka👌👌👌 Enjoy 😉😍😍😍😍
@komutivetri8326
@komutivetri8326 2 жыл бұрын
Semaa akka Happy a sweets sappitugga enjoy pannunga 😄😄😄😄😄😄
@gokiyuva2247
@gokiyuva2247 2 жыл бұрын
4.07 - 4.16 😃😃😃😂🤣 Really I enjoyed this Time period.... Super Akka....
@bharathisockalingam5464
@bharathisockalingam5464 2 жыл бұрын
4:07 - 4:16
@rajiraj3428
@rajiraj3428 2 жыл бұрын
Akka am from nagercoil vadasery.. nangalum ipdi dan muruku sapdvom.. tea and chuku coffee la kuda potu sapdvom
@kaladevidhanaraj8173
@kaladevidhanaraj8173 2 жыл бұрын
Super surprise gift. We are also happy and thankful for this flight gift. with you.
@thillai7919
@thillai7919 2 жыл бұрын
அக்கா பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு சாப்பிட்டு enjoy பண்ணுங்கள்
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 2 жыл бұрын
Super video. Thanks.
@christysanthi9467
@christysanthi9467 2 жыл бұрын
Nama oru sweet karathirku neega sonnathi anaithum unnmai Thank you akka and petty kaadal.
24 வகை லண்டன் தோசை /24 varieties of Dosa in London
21:55
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 49 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН