"எனக்கும் Karunanidhi-க்கும் உள்ள ஒற்ற்றுமை அதுதான்!" - Tamilaruvi Manian Home Tour | Vikatan

  Рет қаралды 34,037

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 125
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 жыл бұрын
வெகு நாள் கழித்து அய்யா தமிழருவி மணியன் அவர்களின் நேர்காணலை தந்தமைக்கு நன்றி,🙏❤️🌹 மகிழ்ச்சி
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 2 жыл бұрын
நேர்மை என்கிற கோபுரக் கலசம் தமிழருவி மணியன் அவர்கள் ஒழிவு மறைவு இன்றி பேசும் உண்மையான பேச்சாளர் வாழ்த்துக்கள்
@subramaniyabharathi9067
@subramaniyabharathi9067 2 жыл бұрын
அய்யா வணக்கம். உங்கள் சொத்து புத்தகங்கள்தான். உங்கள் வாழ்க்கை துறவுதான். உங்கள் நோக்கம் நேர்மைதான். உங்கள் வார்த்தை வாய்மைநாதன். நீங்கள் எதிர்பார்ப்பது அறம் சார்ந்த அரசியலைதான். அப்போ நீங்கள்தான் தமிழகத்தை ஆளவேண்டும்.வாழ்த்துக்கள் அய்யா🙏🙏
@elanthirumaran3544
@elanthirumaran3544 2 жыл бұрын
நான் பெரிதும் நேசிக்கும் தமிழருவி மணியன் இன்றைய இளம் தலைமுறைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் 💐🤝💐
@WinLawChamber
@WinLawChamber 2 жыл бұрын
அருமையாக பதிவு செய்த விகடன் குழுமத்திற்கு வழக்கறிஞர் ஜார்ஜ் பிலீஜின் சார்பாக வாழ்த்துக்களும், நன்றிகளும்...
@anandana1077
@anandana1077 2 жыл бұрын
அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது.....அதனிலும்‌அரிது தமிழருவி மணியனாய் வாழ்தல் அரிது....
@anantharamann2646
@anantharamann2646 2 жыл бұрын
சிறந்த நேர்காணல். வாழ்த்துக்கள்!மோடி குறித்த புத்தகங்கள் கூட இருக்கிறதே என்கிறார் வக்ர விகட நேர்காணல் கண்டவர்! கொராணா காலத்தில் மோடி தலைமையிலான அரசு இல்லை என்றால்.. அரசு திவாலாயிருக்கும்!ஏன் இந்த நோயால் இறந்தவர்கள்..மூன்று கோடி கூட தாண்டியிருக்கலாம்! அப்படி ஓன்றும் மோடி தீண்டதகாதவர் அல்ல!வாங்கி வயிறு வளர்க்கும் ஊடகங்கள்.. மோடி தலைமையிலான அரசு விசயத்தில்.. சற்று அல்ல.. வெகு தூரம் நடுநிலை தாண்டி மதசார்பற்ற போலி நடிப்பைக் காட்டுகிறார்கள்!இந்நிலை.. கண்டிக்கத்தக்கது!
@aruldhas9116
@aruldhas9116 2 жыл бұрын
தமிழருவி ஐயா என்றும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும்... என்றும் உங்கள் நினைவில்...
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 10 ай бұрын
🎉 தாய்மை உள்ளம் கொண்ட இவர். தாலாட்டும் தென்றல் இவர் பேச்சு.🎉 அனைத்து உயிர்களையும் 🎉
@milyas.M
@milyas.M 2 жыл бұрын
மிகச் சிறந்த பேச்சாளர். மிகவும் நேர்மையானவர். எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் - தமிழருவி மணியன் அய்யா அவர்கள் எல்லா வளங்களுடனும் நீடூழி வாழ வாழ்த்துக்கள்!
@balamurugand9814
@balamurugand9814 2 жыл бұрын
இவ்வளவு நூல்கள் படித்து அதை மனதில் வைத்து நினைக்கும் போது எந்த தடுமாற்றம் இன்றி இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கும் மணியன் ஐயாவை வியக்கிறேன் மற்றும் இவரை இந்த பணிக்காக படைத்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
@senthilnathanarumugam4388
@senthilnathanarumugam4388 2 жыл бұрын
நல்லவராக வாழ போராட வேண்டி உள்ளது இன்றைய சமூகத்தில் நல்வழி கடைசி வரை உரைப்பர் நீடூழி வாழ்க
@cparthasarathi639
@cparthasarathi639 2 жыл бұрын
மணியன் அய்யாவே ஒரு நூலகம். அவரின் நூலகம் பார்த்து வியர்த்து விட்டது.
@m.balasubramanianm.balasub9307
@m.balasubramanianm.balasub9307 2 жыл бұрын
அய்யா வின் உயர்ந்த கருத்துக்கள் இந்த சமூகத்தில் பரவி நல்ல மாற்றங்கள் உருவாகட்டும்.
@sahayaraj5058
@sahayaraj5058 2 жыл бұрын
அய்யாவை குறித்து பெருமைப்படுகிறேன். இந்த மனித சமுதாயம் அவரை நன்கு பயன்படுத்தி முன்னேறவேண்டும்
@saravananmj4105
@saravananmj4105 2 жыл бұрын
One of the finest person I have ever met in my life.
@imayavaramban1649
@imayavaramban1649 2 жыл бұрын
சிறந்த மா மனிதர் மனித வாழ்வில் இவரைப் போல் வாழ்வது கடினம்.நெறியாளருக்கு ஒரு வேண்டுகோள் நாம் யாரை நேர்காணல் காண சென்றாளும் அந்த மனிதரின் தகுதிக்கு ஏற்ப உடை உடுத்த வேண்டும்‌.ஒரு ஜிம்மில் நேர்காணல் செய்வது போல் உள்ளது உங்கள் உடை.
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
தமிழகஅரசு நல்லவர்களை ஆதரவு அளித்து மக்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும் ஐயா நீங்கள் கோடானு கோடி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு நீங்கா இடம் பெற்றுள்ளீர்கள் சத்தியத்தின் அறத்தின் தமிழ் மூச்சு நீங்கள் வணங்குகிறேன்
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
மனிதர்களில் பெரும்பாலும் கார்,வீடு,நிலம்,நகைகள் இவற்றையே தன்னுடைய உடைமைகளாக தற்பெருமைக்காக மற்றவர்களிடம் காட்டுவார்கள்.ஆனால் இவரோ தான் சேகரித்து வைத்த புத்தகங்களை தனது சொத்தாக மகிழ்ச்சியோடு காட்டுவதிலிருந்து இவருடைய தரம் என்னவென்று புரிந்துக் கொள்ள முடிகிறது.
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
மக்கள் மாபெரும் சத்தியம், அறம் சார்ந்த மனிதனின் தவ வாழ்கை வாழும் நல்லவர்களை ஆதரவு மறுப்பது தௌிழர்களின் தவறான கணிப்பு. . நல்லவர்கள் நன்றாக வாழ்ந்தால் மட்டுமே நாடு நல்லா இருக்கும்
@kathavarayankathavarayan9416
@kathavarayankathavarayan9416 2 жыл бұрын
இந்த தமிழகம் இந்த மகானை பாதுகாக்க வேண்டும் வாராது வந்த மாமணி இரண்டாவது காமராஜர்
@கஸ்மால்
@கஸ்மால் 2 жыл бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன்
@manoharanthilagamani5713
@manoharanthilagamani5713 2 жыл бұрын
இப்போது கூட இத்தகைய நேர்மையான மனிதரா? வாழ்த்துக்கள் ஜயா.நீடூழி வாழ்க.உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@subashchandrabose.r8849
@subashchandrabose.r8849 2 ай бұрын
அற்புதமான மனிதர் 👏
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 2 жыл бұрын
இயற்கை ஒரு நேர்மையாளரை தந்து சிறப்புற்றது.
@moorthyvellore
@moorthyvellore 10 ай бұрын
உங்களை பின்பற்றுகிறேன்‌ ஐயா
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 2 жыл бұрын
நேர்மையின் அடையாளம் ஐயா
@manivannansubramaniyan2612
@manivannansubramaniyan2612 2 жыл бұрын
சிபிக்குத்தான் வாழ்த்துகள் சொல்லனும்....👌👍
@subadevi7314
@subadevi7314 2 жыл бұрын
You are inspiration to everyone
@erramajeyam3209
@erramajeyam3209 2 жыл бұрын
Started to read THE PROPHET
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 2 жыл бұрын
Everyone's Assets should be like this
@NaveenKumar-gf4bz
@NaveenKumar-gf4bz 2 жыл бұрын
நல்ல பதிவு 💐💐
@kamatchigovindarajsujanthn97
@kamatchigovindarajsujanthn97 2 жыл бұрын
Very very very inspiring
@indumathic9789
@indumathic9789 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா ❣️🥰😍
@johncazale2995
@johncazale2995 2 жыл бұрын
ayya always in your path!!
@andysview5228
@andysview5228 2 жыл бұрын
He is gem of tamilzan...tamilaruvi woww
@thiagamuthu28
@thiagamuthu28 2 жыл бұрын
நீங்கள் தெய்வம் ஐயா
@PalaneAndavar
@PalaneAndavar 2 жыл бұрын
one of the greatest humans, he should be in a good place in Politics; what to say , he does not even have his own home,
@selvakumarmurugesan9013
@selvakumarmurugesan9013 2 жыл бұрын
Good interview vikatan after a long time.
@nirupadevisanthakumar308
@nirupadevisanthakumar308 2 жыл бұрын
ஐயா!! நீங்கள் கொண்டு வரவில்லை, அதனால் கொண்டு போகவும் கூடாது. அதனால் நீங்கள் வாசித்தவற்றை அறிந்தவை தெரிந்தவை முடிந்தளவு ஒலி வடிவங்களில் பதிய வேணடும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன். ஜவர்கலால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், ஜீவானந்தம்...இவர்கள் வரலாற்றைக் கேட்கும் போது பல சரித்திர உண்மை விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. தயவு செய்து முடிந்தவரை பேசுங்கள். உங்களுடைய தலைக்குள் இருப்பவற்றைக் கொட்டுங்கள். இளம் வருங்கால சமுதாயத்திற்கு ஏதோ ஓர் வடிவில் போய்ச் சேர வேண்டும். நன்றி ஐயா🙏🏽
@Aambal_22
@Aambal_22 2 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா
@68tnj
@68tnj 2 жыл бұрын
Very nice interview. God bless Mr Manian.
@ramakrishnanrajaram9660
@ramakrishnanrajaram9660 2 жыл бұрын
Really such wonderful interview.instead of taking corrupted politicians and film actors interview ,this will be good.More energetic for youngsters.
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 7 ай бұрын
அருமை அய்யா
@sivakumar-rn5qz
@sivakumar-rn5qz 2 жыл бұрын
இவ்வளவு சிறிய வீடியோ எப்படி பத்தும். பத்தல பத்தல வேர வேர..... Pls.... ஐயா என் கமெண்டை படிப்பீர்களா என தெரியவில்லை. தினமும் காட்சி தாருங்கள்... ஏதாவது பேசுங்கள்... உலகை விடுங்கள்... என்னிடம். பேசுங்கள்... உங்கள் மீது அவ்வளவு காதல்.... பேசுங்கள் ஐயா பேசுங்கள் ஐயா... பேசுங்கள்... ஏதாவது சொல்லுங்கள்... வீடியோ பாதி முடித்து விட்டேன்.... மீதியை மிதிக்காமல் விட மாட்டேன்... பேசுங்கள்... ஏதாவது பேசுங்கள்... என்னை போல் இளைஞர்களுக்காக பேசுங்கள்... மௌனம் வேண்டாம்... எஞ்சிய நாளில் எங்களுக்கு இன்னும் விட்டு செல்லுங்கள்....
@lakshminarasimhan1645
@lakshminarasimhan1645 6 ай бұрын
பாராட்டுக்கள் ஐயா❤
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 2 жыл бұрын
Be a man of value than a man of success
@RaRA-hp7sc
@RaRA-hp7sc Жыл бұрын
பிழைக்க தெரியாத மனிதர். நம் தலைமுறை இவரை நம்ப மறுக்கும்.
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 10 ай бұрын
🎉 good 👍 job 👌🎉
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
உங்கள் சொந்த தினசரி வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடிகின்றது!
@thirumoorthi9909
@thirumoorthi9909 10 ай бұрын
வணக்கம் ஐயா....
@arumugavelappan4428
@arumugavelappan4428 2 жыл бұрын
தமிழருவி தமிழகத்தின் தேனருவி
@karunakaran3112
@karunakaran3112 10 ай бұрын
Once he has been a staunch follower of Karunanidhi, like most of the politicians in our State.
@agswamyphone9219
@agswamyphone9219 6 ай бұрын
V good honest disciplined person . Our tamil people only ignorant n no knowledgeable to hear the speeches of this true speaking person .
@krishhub.3724
@krishhub.3724 Жыл бұрын
அருமை அருமை நண்பரே
@dharmalingamm7866
@dharmalingamm7866 2 жыл бұрын
கண் kalalakiveten ஐயா Valzha valamudan
@jollymanikandan7246
@jollymanikandan7246 2 жыл бұрын
சூப்பர்
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn Жыл бұрын
ஐய்யா.நீங்கள்எந்தககட்சி.எந்த அரங்கில்.இருந்தாலும்மக்கள்மனதில்இருக்கின்றிர்கள்.பொதுமக்கள்தான்.உங்கள்..சொத்து..எதாவதுபல்கலைகழகங்களில்.உங்களை.துணைவேந்தராக்கி.தமிழக.மக்கள்.உங்கள்.அறிவை.பயன்படுத்திக்கொள்ளவேண்டும்...
@இர.செந்தூர்குமரன்
@இர.செந்தூர்குமரன் 2 жыл бұрын
ஐயா நீங்கள் வாழும் காலகட்டத்தில் நான் வாழ்வதே மிகப்பெரிய புண்ணியமான வாழ்வு. உங்களைப் போன்ற நேர்மையான அரசியலில் துறவியான அரசியல் வாழ்க்கை வாழும் நீங்கள் மாமனிதர் தான் யோகிதான் ... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்களைப் போன்ற ஒரு மாமனிதர்களை நாங்கள் இன்னும் ஆதரிக்காமல் மனித பிறவி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.... இதன் பாவத்தை ஒரு நாள் கட்டாயம் அனுபவித்து கொண்டு தான் செல்வோம் ...ஓம் நமசிவாய
@jayashriravi1154
@jayashriravi1154 2 жыл бұрын
தமிழருவி ஐயா இந்த தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி
@jayashriravi1154
@jayashriravi1154 2 жыл бұрын
ஐயா நீங்கள் தான் இந்த சமுதாயத்தின் சொத்து
@tamilselvanvetriselven
@tamilselvanvetriselven Жыл бұрын
Good explanation Malaysia vula irunthu vetri
@sviswanathan8217
@sviswanathan8217 Жыл бұрын
Great! A rare being in kali 5122
@ramadevi2546
@ramadevi2546 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா வாழ்க வளத்துடன்,
@mallesh7157
@mallesh7157 2 жыл бұрын
Ayya 🙏
@sreepriyakumar3467
@sreepriyakumar3467 4 ай бұрын
🙏
@fazeelan
@fazeelan 8 ай бұрын
ஸ்டாலின் Sir இந்த video அனுப்பி விடுங்கள். அவரும் கொஞ்சம் படிக்கட்டும்.
@kanthamurugan6688
@kanthamurugan6688 2 жыл бұрын
இவ்ளொ பொஸ்தகத்தைப் படிச்சுமா? ?அப்பறம் ஏனுங்கய்யா உச்சநட்சத்திரத்தை கூட்டிட்டு அலைஞ்சீக? நீங்களே முதல்வர் கேன்டிடேட்டு தானே??
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 2 жыл бұрын
பெரியார் படம் வீட்டில்
@divyakathiravan9558
@divyakathiravan9558 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@PKuppusamy74
@PKuppusamy74 2 жыл бұрын
Tamil ayya.valzha pallandu.
@vpsmuthu1452
@vpsmuthu1452 2 жыл бұрын
Nalla manithar
@-Ravanan7958
@-Ravanan7958 Жыл бұрын
ஒற்றுமை இரண்டு ற் இருக்கு
@shanavashussain123
@shanavashussain123 Жыл бұрын
Khalil Gibran is christian from Lebanon
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
HE WAS.BORN AS ROMAN CATHOLIC CHRISTIAN.
@sankaranthyagarajan3827
@sankaranthyagarajan3827 2 жыл бұрын
Paripoorna saranagati
@r.murugesan6039
@r.murugesan6039 2 жыл бұрын
😊🙏😊👍
@36yovan
@36yovan 2 жыл бұрын
🇮🇳😅 வயது 75 (20.12.1948) ஆனாலும் நல்ல ஞாபகசக்தி, தனிமனித ஒழுக்கம் உள்ள மனிதர். ஆன்மீக தேடலில் அதிக நாட்டம் கொண்டவர். இவருடைய மறுபக்கம், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் என்று வாதாடுபவர்.! ஒரு முறை 15 நிமிடங்கள் தொலைபேசியில் பேசிய துண்டு. இருதயத்தை திறந்து பேசும் இவர், தனது வீட்டையும் காணும்படி தருணம் செய்த விகடனுக்கு நன்றி.! மெழுகுவர்த்தி அணைவதற்கு முன் பிரகாசமாக எரியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். தமிழ் மக்களின் மனதில் தனி இடம் பெற்ற நீங்கள், சிலுவை பற்றி சிந்திக்க வேண்டுகிறேன்; நன்றி! 💐🙏
@cparthasarathi639
@cparthasarathi639 2 жыл бұрын
சிபி புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்.
@yoga9455
@yoga9455 2 жыл бұрын
Boss சிரிக்க அடக்க முடயல அப்டிதானே...அவரே அவருக்கு விளம்பரம் பண்ணிக்கறாரு சுய தம்பட்டம் இல்லைங்கறாரு...ஹஹஹ..எந்த கட்சிக்கு தாவ போறாருன்னு கேட்டு பாருங்களேன்!!!!💐💐💐
@PKuppusamy74
@PKuppusamy74 2 жыл бұрын
Nalla manithanai pattri thappa peasatheenga.ayya magalin Thiru manathirgu petti neriya moopnar ayya Panam kudutha pothu vendam endru maruthavar ayya.vazha pallandu.
@raghavankrishnaswamy2580
@raghavankrishnaswamy2580 Жыл бұрын
Can somebody please give me the E mail address of Tamilaruvi Manian?
@ramana.sivakumar
@ramana.sivakumar 2 жыл бұрын
மிக நல்லவர்...உத்தமர்.... ஆனால் ஏன் இயக்கத்தின் பெயர் மாற்றம்....காந்தியிடம் இருந்து காமராஜர்க்கு?.... சுய பரிசோதனை தேவை.
@josephkennedy9578
@josephkennedy9578 2 жыл бұрын
அவனே நான் நல்லவன் என்று கூறி கொண்டு அலையறான்
@josephkennedy9578
@josephkennedy9578 2 жыл бұрын
நீ நல்லவன்னா நான் உன்னை விட நல்லவன் .ஏன்னா எனக்கும் ஊழல் செய்வதற்கு ஒரு பதவி கூட கிடைக்கவில்லை
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
GIBBRON WAS NOT A MUSLIM BY BIRTH AS MANI WRONGLY SAID. HE WAS BORN AS ROMAN CATHOLIC CHRISTIAN.
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
நேர்காணல் ஐயா தமிழருவி யிடமிருந்து வந்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால் நெறியாளர் அவரை அவருடைய சத்தியம், உண்மை சார்ந்த அறம் வழியில் நடக்கும் தமிழன் என்று நெஞ்டை நிமிர்த்தி சொல்லுமளவிற்கு நாணயமான மனிதனை காயப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.. தமிழக மக்களை ஒரு போதும் நேர்வழிப் படுத்த முடியாது காரணம் அவர்கள் வாழ்வியலில் மனம், புத்தி கெட்டுப் போய் தீயவர்களுக்கு ஆதரவளிப்பது மக்களே தங்களை கெடுத்துக் கொண்டு விட்டார்கள். அதனைல் தான் என்னவோ நல்லவர்களுக்கு காலம் இல்லை என்று பழமொழி
@yoga9455
@yoga9455 2 жыл бұрын
Boss உருட்டுகளை நேரா பார்க்க போய்டீங்க போல..ஏன் பாஸ் காப்பி அடிச்சு எழுத புக் வேணும்ல...Rest room sema sema
@kumarjahara6138
@kumarjahara6138 2 жыл бұрын
Pala maram paartha achari oru maramum vetta mattaan.
@manimanianu1909
@manimanianu1909 2 жыл бұрын
சிபி இவரைத்தான் கழுவி ஊத்துற இப்போ 😜
@rajathirunavukkarasu7223
@rajathirunavukkarasu7223 2 жыл бұрын
உலகம் என்பது ஒளியும் இ.ருளும் கலந்தது தான்... வாழ்வும் இப்படித்தான்... இதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள்.. காமராஜ் தோற்தும் அதனால்தான்.. ராஜதந்திரம் இல்லாமல் அரசியல் வெற்றி இல்லை.... உங்கள் அரசியல் எப்படி வெற்றி பெறும்? காந்தி அரசியலோடு நேருவும் சேர்ந்ததால்தான் சுதந்திரம் பெற்றோம்... உங்களை மிக மதிக்கிறேன்! பணமின்றி அரசியல் சாத்தியமில்லை..
@rajathirunavukkarasu7223
@rajathirunavukkarasu7223 2 жыл бұрын
ராஜதந்திரம் என்பதே நேரத்திற்கு தகுந்தாற்போல் கொள்கைகளை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு வெற்றிக்கு வித்திடுவதுதான்... அதுதான் கலைஞர் வெற்றி பெறக்காரணம்... அவர்போல் நடத்தினால்தான் அரசியல்... தூய்மையும் நேர்மையும் கொள்கைப்பிடிப்பும் கொண்ட வை. கோ.. நிலை என்ன? அல்லது.....???
@0mprakash0mprakash80
@0mprakash0mprakash80 2 жыл бұрын
தமிழ் அருவி அவர்களே இந்த புத்தகம் எல்லாம் அண்ணாமலைகிட்ட தானே வாங்கி படித்திர்கள் ஆஆஆஆ
@sampathjothi6198
@sampathjothi6198 2 жыл бұрын
கொஞ்சம் அறிவியலையும் படித்திருக்கலாம்...
@nkshorts_12996
@nkshorts_12996 2 жыл бұрын
What is the use of this. End of the day money is matter. Doest it help to make money because we have family to feed.
@andysview5228
@andysview5228 2 жыл бұрын
I guess...what he got knowledge most of the things he given by his speeches...other people can take that and get to know the good thoughts that will helpful for life.
@தமிழவன்-ற9ய
@தமிழவன்-ற9ய 2 жыл бұрын
Seeman home library vedios podunga pa
@michaelrajesh882
@michaelrajesh882 2 жыл бұрын
Manian want to eat rajini chet ayoo ayooo
@thiruselvam7215
@thiruselvam7215 2 жыл бұрын
இவர் பொது வாழ்க்கையில் மக்களுக்கு என்ன செய்தார். நிறைய புத்தகங்கள் படித்தால் இவர் மிகவும் நல்லவரா. தான் படித்ததால் பெற்ற அறிவை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். கோட்சே கூட காந்தியின் சத்திய சோதனையைப் படித்துக் கொண்டிருந்தார்.
@ravanapriya4914
@ravanapriya4914 2 жыл бұрын
Kalil zibral prophit
@tM-ws2rf
@tM-ws2rf 2 жыл бұрын
இவ்வளவு புத்தகங்கள் படித்தும் என்ன பயன்? படித்தும் பதராக இருப்பதேன். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
@rasivakumar677
@rasivakumar677 2 жыл бұрын
கலைஞர் பேர போட்டுதான் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.
@yousaymyname5174
@yousaymyname5174 2 жыл бұрын
எல்லாம் படிச்சு ப்ரோக்கர் வேலை தான் கிடைக்குமுனா எனக்கு அந்த படிப்பே தேவையில்லைடா... 🤣🤣
@jprayan1202
@jprayan1202 2 жыл бұрын
Talking toomuch abouts himself only.. self-righteous man...
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
He should remove the Tamil from his name and insert either Maharashtra or RSS
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН