கழுவேத்தி மூர்க்கன் சூப்பர் படம்.....பார்க்க வேண்டிய படம்
@karupasamykarupasamy5207 Жыл бұрын
தளபதி ரசிகனாக இருந்த நான் உங்கள் படத்தை பார்த்தபின் உங்கள் ரசிகனாகவே மாறிவிட்டேன் உங்களுக்கு மீசை மிக அருமையாக இருந்தது படத்தில் பார்த்ததை விட நேரில் மிகவும் அழகாக இருந்தது படத்தில் பார்க்கும் போது அது மீசையா இல்லை அருவா வா பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு நன்றாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா படம் 100 நாள் தியேட்டரில் ஓடி வெற்றி பெற வேண்டும் கண்டிப்பான முறையில் வெற்றி பெறும் அருள் நிதி அண்ணன் அவர்களுக்கும் தயாரிப்பார்கள் அண்ணன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@karupasamykarupasamy5207 Жыл бұрын
அருள்நிதி அண்ணா பரமக்குடியில் சூட்டிங் ஸ்பாட்டில் உங்களைப் பார்த்தேன் பேங்க் முன் எடுக்கப்பட்ட சீன் அன்று உங்களிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று இரண்டு மணிநேரம் நின்று காத்துக் கொண்டிருந்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் நேரில் பார்த்தது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை எக்டரில் பார்க்க ஆசைப்பட்டேன் தியேட்டரில் முதல் நாள் உங்கள் படத்தைப் பார்த்தேன் மிக சிறப்பாக பிரமாதமாக படம் அமைந்துள்ளது அருள்நிதி அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி💐👌
@sivaprakasht7298 Жыл бұрын
Superb movie... much required for this current situation...
@karupasamykarupasamy5207 Жыл бұрын
ஒரு உண்மை என்றால் என்னவென்றால் படத்தை பார்த்த பின்பு இன்னும் அதே கேரக்டரில் வாழத் தொடங்கி விட்டேன்
@vbyepass9804 Жыл бұрын
Good social equality film 🤩💙💐
@sababathisababathi26267 ай бұрын
கழுவேர்த்திமூர்க்கன் படத்திற்க்கு பிறகு அருள்நிதி ரசிகன் நான்
@minervalark8284 Жыл бұрын
Santhosh Prathap's face looks fusion of both Jesus and Judas.