நீதிமன்றம் தீர்ப்பு வழங்க காலதாமதம் செய்வதை பார்த்தால்...... தீர்ப்பு நியாயமான முறையில் வருமா என்ற கேள்வி எழுகிறது........ எது எப்படியோ தீர்ப்பு தாமதமாகும் ஒவ்வொரு நாள்ளும் தமிழக மக்களின் கஷ்ட காலம் தான்....இதற்கு நீதிபதி தான் மிக முக்கியமான காரணம்....
@deepakrajan20446 жыл бұрын
மக்களின் கஷ்டம் அரிந்து தீர்ப்பை விரைவில் வழங்க வேண்டும்.... முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து வீட்டுக்கு சென்று உறங்கவும்....படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர்
@gopinathsstoriesofavvaiyar78066 жыл бұрын
ஐந்தாண்டு முடிவில் தான் இந்த தீர்ப்பு வரும் அப்படி வரும் தீர்ப்பு யாருக்கும் புரோஜனம் கிடையாதுஇதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் உடனடியாக விசாரித்து நீதி வழங்க வேண்டும் அப்போதுதான் பொது மக்களுக்கு நன்மை ஏற்படும்
@buddhsoftechindia96356 жыл бұрын
நீதிமன்றம் நீதி வழங்க தாமதம் செய்வது ஒரு அநீதி யே
@nathankeerthi42346 жыл бұрын
சில சமயம் சூது கவ்வாம இருக்கவும் நீதி மன்றம் ஒத்துழைக்க வேண்டும்
@y.28556 жыл бұрын
5வருடங்கள் கழித்த பிறகும் எழுதி வைத்துள்ள தீர்ப்பு வருமா??? சந்தேகம் தான்,, நமது இந்திய சட்டம் தற்சமயம் சுதந்திரமாக செயல் படுகிறதா??இதுவும் சந்தேகமே.குற்றவாளி ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா முதல்வர் பதவி ஏற்க இருந்த தருணத்தில் திடீரென தீர்ப்பு வர காரணம்?????
@rajmagesh70196 жыл бұрын
y.இலியாஸ் ஷரீப்
@buvanabuvaneswari42866 жыл бұрын
Clear information & clear voice
@sinrajc32766 жыл бұрын
நீதி, மன்றாம் , பானம், இருந்தால் பேதும்,
@AMM-pk8qg6 жыл бұрын
அரசியல் மாற்றம் கண்டிப்பாக வரும்! 👍 Don't worry.😏
@alfonsekulandai70666 жыл бұрын
Shame on judiciary for delayed justice is a denied justice
@balajid44306 жыл бұрын
It's true
@prakashprakash-ft7yk6 жыл бұрын
மக்களால் தேர்த்து எடுத்த18 Mla க்களையும் தகுதி நீக்க செய்ய நீங்கள் யார் அந்த தீர்ப்பை மக்களிடமே கொடுக்கவும்
@chan87726 жыл бұрын
Reelection than vaipanga
@tamilselvi14746 жыл бұрын
Enga officela judge madhiri slowa work panna veetuku anupiduvanga, appraisalum irukadhu
@tamilselvi14746 жыл бұрын
Indha case judgement usefulla varadhu, adhaiyum kulapidhan kodupanga, makkaldhan pavam
@tl-ql7by6 жыл бұрын
Laws are same but judgment are different .how?
@gopalakrishnanm.80696 жыл бұрын
Disqualification of 18 TTV MLA is justified.. No floor test is required.. By election may be announced in next hearing...