திரு நக்கீரன் பிரகாஷ் திரு ஓபிஎஸ் இவர்களின் கதைகள் முடியும் ஆனால் அஇஅதிமுக வில் எடப்பாடியாரின் தலைமையில் பிரகாசமான எதிர்காலம் சிறப்பாக உள்ளது
@Rajaraja-xq7hc9 сағат бұрын
V. Good அப்படியே நடக்கட்டும்...👍
@shanmugamramaswamy56349 сағат бұрын
எடப்பாடி பழனிச்சாமி செயல் இழந்து ரொம்ப நாளாகி விட்டது
@KaleswariP9 сағат бұрын
ஏற்கனவே சசிகலா ௮ம்மா காலில் விழுந்த ௮னுபவம் ௭டப்பாக்கு இ௫க்கு, ௮தனால் ப ஜ க காலில் தாராளமாக விழுவாா்.
@Raja-Mohana4 сағат бұрын
பிரகாஷ் சார்... ஆரம்பிச்சிடீங்களா..கதை,, வசனம்.. கற்பனை.. அருமை.. கோடானடு கொலை கொள்ளை வழக்கு முதல்.. ஸ்ரீமதி வழக்கு,, அடுத்து.. எடப்பாடி..
@jaambavaan6 сағат бұрын
அந்த சுப ஶ்ரீ உருட்டுகள் என்னாச்சு
@shanmugamramaswamy56348 сағат бұрын
தன் வினை தன்னைச் சுற்றி சுற்றி வரும்
@shanmugamramaswamy56349 сағат бұрын
காலில் விழும் கதை தொடங்குகிறது
@padalurpullingovideo5150Сағат бұрын
வெல்கம் 🎉
@ManiKandan-d5b5e8 сағат бұрын
Super excellent speech Prakash sir
@kathirveljeyendran53448 сағат бұрын
Super comment sir🎉
@MMohan-xk3ns10 сағат бұрын
நக்கீரன் கோபால் கதையை முடித்த பிரகாஷ்
@JayaBabu-w2e9 сағат бұрын
நக்கீரன் பிரகாஷ் அவர்கள் கொடநாடு கொடநாடு என்று நெருங்கிவிட்டோம் நெருங்கிவிட்டோம் என்று சொன்னார் ஒன்றும் நடக்கவில்லை நான்கு வருடம் இவர் பேசுவதை நம்மால் நம்ப முடியவில்லை தமிழக அரசு கொடநாடு வழக்கை கிடப்பில் போட்டு விட்டது
@palanisamypalanisamy43798 сағат бұрын
பிஜேபி கட்சி காப்பாத்தி விடுவாங்க அதனால
@chandrans17938 сағат бұрын
ஆமாம்
@soundar42707 сағат бұрын
Screen play எழுத்தாளர்
@ramaiahvarun59509 сағат бұрын
சேனல் பேரு mgr பேசரது எல்லாம் எதிராக நல்லா இருக்குடா உங்க அறம்
@sekarkabilan9016Сағат бұрын
T. T vmass❤
@karounanidys634410 сағат бұрын
முரட்டு கொத்தடிமை பிரகாஷ் 😢😢😢
@mvadivelan14709 сағат бұрын
😅
@vedhavivek7 сағат бұрын
Sir don't underestimate EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱
@handleslondonkidstv.9 сағат бұрын
Yes right
@velrajadurai521010 сағат бұрын
எடப்பாடி யின் வாழ்க்கை வரலாறு ஒரு வரியில் குப்புற விழுந்தேன் குபேரனா எழுந்தேன்.
@SureshKumar-xp9nf10 сағат бұрын
😂😂...உன் வாழ்கை வரலாறு என்ன் sir ?
@PremSangita10 сағат бұрын
200 ஊபிகளா புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான் ஒன்னும் நடக்க போறது இல்ல..... 😂😂
@sivafrommalaysia..17138 сағат бұрын
அமெரிக்காவை வன்மையாக கண்டிக்கிறோம். 😭 அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு நமது சங்கிநாட்டிற்கு அழைப்பு வராததால், மானம் பறந்தாலும் பரவாயில்லை என தனி விமானத்தில் பறந்து போய், பத்து நாட்களாக முட்டிபோட்டு வாய்சேவை செய்து, கதறி கெஞ்சி கூத்தாடியபிறகும், அழைப்பிதழ் உனக்கு கிடையாது ஓடிப்போடா மாட்டுமூத்திர முட்டாச்சங்கி என சங்கிலேயே மிதித்து துரத்தியடித்திருப்பதை கண்டித்து, நாளை காலை 10 மணியளவில் மயிலாப்பூர் புரோக்கர் சங்கிசைமன் மற்றும் ராடு ராகவன் ஆகியோர் தீக்குளிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது..
@StingS3698 сағат бұрын
செத்த பாம்பு டயர்நக்கிஸ்😂😅
@bhoomasoundar22098 сағат бұрын
Guruda prakash
@jaambavaan6 сағат бұрын
5 வருடத்தில் ஒரு 500 வீடியோ வாது இதே டயலாக்ஸ் விட்டு கல்லா கட்டிருப்ப
@vasanthar188010 сағат бұрын
Dubakur prakash
@chandrasekhar-hu6ux4 сағат бұрын
திமுக ஜால்ரா வேறு என்ன சொல்வார்
@govindarajulugovindarajulu118210 сағат бұрын
Super 😂
@sampathkumar80588 сағат бұрын
The stay appears to be proper because there is no matter res Integra pending before ec for it to take a decision.Further ec has already decided the election symbol matter.Merely because a direction has been given by an high court ec will not get jurisdiction in a matter unless it has jurisdiction on merits.As far as election symbol, ec becomefunctus officio till a decison is arrived in the suit pending before high court.
@Mysoulfulstory9 сағат бұрын
Source : Trust me bro ⚫️🔴 🤡🅱️🤣
@Rajendran-rd1zc10 сағат бұрын
Nagrienwest
@jananiramesh529010 сағат бұрын
ஓருஆணியும் புடுங்க முடியாது
@nageshdhandapani18989 сағат бұрын
Ammavasai Total Chapter Close ha ha
@murugesana44829 сағат бұрын
ஒரே நாடு ஒரே. தேர்தல். தேவை
@sivafrommalaysia..17138 сағат бұрын
அமெரிக்காவை வன்மையாக கண்டிக்கிறோம். 😭 அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு நமது சங்கிநாட்டிற்கு அழைப்பு வராததால், மானம் பறந்தாலும் பரவாயில்லை என தனி விமானத்தில் பறந்து போய், பத்து நாட்களாக முட்டிபோட்டு வாய்சேவை செய்து, கதறி கெஞ்சி கூத்தாடியபிறகும், அழைப்பிதழ் உனக்கு கிடையாது ஓடிப்போடா மாட்டுமூத்திர முட்டாச்சங்கி என சங்கிலேயே மிதித்து துரத்தியடித்திருப்பதை கண்டித்து, நாளை காலை 10 மணியளவில் மயிலாப்பூர் புரோக்கர் சங்கிசைமன் மற்றும் ராடு ராகவன் ஆகியோர் தீக்குளிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது..
@karthikprabu246910 сағат бұрын
Prakash you are factually wrong it is Yuvaraj not Mayura Jayakumar
சரி டா பிரகாஷ் திமுக குருப், குடும்ப சொத்து பற்றி சொல்லு டா
@subramaniansangili45939 сағат бұрын
நானும் அதைத்தான் கேட்கிறேன். அண்ணாமலை மனைவி மைத்துனர் சிவகுமார் செங்கற்சூளை ஆகிய சொத்துக்களின்மதிப்பை வெளியிட்டதுபோல வானதி சீனிவாசன் சொத்துப் பத்திரங்களை வெளியிட வேண்டும்
@puthiyaaanmeegam10 сағат бұрын
ஒரே தீர்வு அஇஅதிமுக எடப்பாடி அணி தாமரை கூட்டணியும் ஒன்று சேர்ந்தால் வெற்றி நிச்சயம் கருத்துக்கள் வெளிவருகின்றன
@RajKumar-jn9vk10 сағат бұрын
மோடி பிரதமர் ஆவதில் ஈபிஎஸ் க்கு உடன் பாடு இல்லை இருந்து இருந்தால் மக்களை தேர்தலில் சப்போட் செய்து இருப்பார்கள்
@plpazhanisamy60039 сағат бұрын
நக்கீரன் பிரகாஷ் கூறுவதில் ஒரு தவறு இருக்கிறது சென்ற சட்டமன்ற தேர்தலில் டிடி வி பெற்ற வாக்குகள் அனைத்தும் அதிமுக வாக்குகள் அல்ல அது அனைத்தும் தினகரனுக்காக விழுந்த எல்லா கட்சியிலும் இருந்து வந்த ஜாதி வாக்குகள். அவர் அதிமுக உடன் இணைந்து நின்றாள் பெரியகுளம் நிலைதான் ஏற்படும். அதிமுக கதை 2026 உடன் முடிந்த கதை. இப்போதைக்கு இதுதான் நிலை.