எனது பாட்டை பிரதமர் தாளம் போட்டு ரசித்தார் | Super Singer Shreenitha | PMModi

  Рет қаралды 836,086

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 588
@spd1656
@spd1656 11 ай бұрын
சூப்பர்டா குட்டி. நீ மிகப் பெரிய பாடகியா வருவாய். தமிழர்கள் அனைவருக்கும் பெருமை உன் வளர்ச்சியைக் கண்டு. வாழ்க எல்லா வளங்களுடன். 🙏🙏🙏🙏🙏🙏
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 Жыл бұрын
பாப்பாவின் திறமையை வெளிக்கொண்டுவந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
@karikari1802k
@karikari1802k 11 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே. நம் நாட்டின் பிரதமரின் ஆசி பெற்று நம் தமிழ் நாட்டு மக்களுக்கு பெருமை சேர்த்த உனக்கு நன்றிகளும் ....வாழ்த்துக்களும்....பாராட்டுக்களும்.👏👏👏💐💐💐👑👑👑🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👌👌👌👍👍👍✌️✌️✌️💜❤️💚💚😂😮😂😂
@kingchozha8482
@kingchozha8482 Жыл бұрын
என்ன ஒரு குரல் வளம். மனதை உருக்கும் ராகம். ரொம்ப அருமையா பாடிருக்கமா. பிரதமரே தனது சால்வையை தந்துள்ளார். இதைவிட வேறென்ன ஆசி வேண்டும்.❤️🙏🏻
@MelV-q1x
@MelV-q1x Жыл бұрын
மாதுளை மொக்கு போலெ இருந்த இந்த தமிழ் நாட்டை 50 வருடங்களில் கருணா நித்தி , மூக்கன் இஸ்டலின், ஊத்தையா நித்தி, திருமவளவளவன் போன்ற திராவிட கட்சி நீக்ரோக்கள் கொத்தவராங்க வத்தலாக்கிவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் லஞ்சப்பேய் !!
@arvsum1116
@arvsum1116 Жыл бұрын
I am a North Indian but was in Tamilnadu for more 7 years. Tamils are great people , humble , polite, great love for music and dance. Keep doing great work Tangachi.
@ExpandVision1
@ExpandVision1 11 ай бұрын
Thank you for your great words.❤❤❤❤❤
@WHITEYROCKETJUSTICE
@WHITEYROCKETJUSTICE Жыл бұрын
நாட்டின் பிரதமரை அருகில் நேரில் சென்று காண்பது அறிதான காரியம் அல்ல ..தெய்வகடாச்சம் பெற்ற குழந்தை அம்மா ...வாழ்க.நின்புகழ் ❤🎉🎉🎉❤.
@padmanabhanv5322
@padmanabhanv5322 Жыл бұрын
Congratulation 7:44 7:44
@banklootful
@banklootful Жыл бұрын
Do not make it a big deal
@meenakumarir1808
@meenakumarir1808 Жыл бұрын
It's a big deal actually ​@@banklootful
@ramalakshmi1203
@ramalakshmi1203 Жыл бұрын
அந்த கலைவாணியின் அருள் உனக்கு எப்போதும் உண்டு மிகவும் அருமை தாய் தந்தையின் பூர்வ ஜென்ம புண்ணியம் அவர்களுக்கு நீஒரு மிக மிக அரிய பொக்கிஷம்
@maharajans2790
@maharajans2790 Жыл бұрын
Arputham
@rajakumarie1341
@rajakumarie1341 Жыл бұрын
மோடிஜியின் ஆசீர்வாதம் பார்த்தபோது கண்களில் கண்ணீர்.....🙏🙏
@natarajandhana1287
@natarajandhana1287 11 ай бұрын
தங்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது வாழ்த்துக்கள் இசையால் இறைவனுக்கு தொண்டாற்ற நேரம் ஒதுக்குங்கள் வாழ்க வளமுடன்
@ramakrishnan9944
@ramakrishnan9944 Жыл бұрын
தங்கம்மேவாழ்கவளர்க.மோடிஜயாபரிசுமிக.உயர்ந்தபரிசுவாழ்கவளர்க
@PalpandiSkonar
@PalpandiSkonar Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே! மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@harikrishnaswami-dl5ur
@harikrishnaswami-dl5ur Жыл бұрын
இந்தக் குழந்தைக்கு மோடியைப் பற்றி தெரிந்த அளவுக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்க முடியவில்லை
@godbless2858
@godbless2858 Жыл бұрын
ஆமா இங்க முக்கால் வாசி முட்டாள்கள் தான் அதுவும் திருட்டு திமுக அடிமைகள் 😢
@cs9622
@cs9622 Жыл бұрын
😂😂😂
@nasiba4294
@nasiba4294 Жыл бұрын
S it's true
@durgaram1373
@durgaram1373 Жыл бұрын
சூப்பர் ஸ்ரீநிதா, பிரதமர் கிட்டயே வாழ்த்து வாங்கி விட்டாய் ,விஜய் டிவி புகழ் ஸ்ரீநிதா மேலும் வளர வாழ்த்துக்கள்
@balamurlai1466
@balamurlai1466 Жыл бұрын
திறமை எங்கிருந்தாலும் எவர் இடத்தில் இருந்தாலும் மோடியைப் போல நல்ல மனிதர்கள் அதற்கு உரிய மரியாதை கொடுப்பார் என்பதற்கு சான்று இந்த குழந்தையின் இந்தக் குழந்தையின் மனதறிந்து அதற்கு மோடி அவர்கள் மதிப்பில் இருக்கும் மிகவும் நன்றி
@anantharamsingh1531
@anantharamsingh1531 11 ай бұрын
Congratulations, long live, our dear, child,a bright future is awaiting for you, God bless you 🙏
@தனசேகர்
@தனசேகர் Жыл бұрын
வாழ்வில் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் 🙏🌹
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. எத்தனை பாக்கியம் இந்த குழந்தையின் மாதா பிதா குரு தெய்வத்தின் திருவடிகளுக்கு அடியேனின் சாஸ்டாங்க நமஸ்காரம்.
@poongodisubramaniam7017
@poongodisubramaniam7017 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கம் உன்னை பெற்ற தாய் தகப்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்
@rajaramnadarajan9271
@rajaramnadarajan9271 11 ай бұрын
தங்கமகள் ஸ்ரீநிதா நீ ஒரு பாக்கியசாலி. பிரதமரின் அந்த நிகழ்வு பார்த்தவர்களுக் கண்களில் கண்ணீர் வந்து இருக்கும்
@KalpanaS76
@KalpanaS76 Жыл бұрын
அருமை மகளே உன் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும் உன் குரலை பிரபஞ்சமே கேட்டு சந்தோஷம் அடையப் போகிறது அடுத்து சினிமாவில் உன் பாடல் கேட்கும்
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw Жыл бұрын
அருமையான தாய் தந்தையர் வாழ்த்துக்கள் குழந்தைக்கு என் வாழ்த்துக்கள் தெய்வத்தின் அருள் எப்போதும் இருக்கட்டும்
@MathavanPakkirisamy-ff9nb
@MathavanPakkirisamy-ff9nb Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கமே வாழ்க வளமுடன் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
@lakshmirajan8563
@lakshmirajan8563 Жыл бұрын
பிரதமரிடம் பரிசு வாங்கியது மிகவும் பெரிய வரம்.💪💪💪உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மிகவும் சந்தோஷமாக உள்ளது. மேலும் மேலும் பரிசுகள் கிடைக்க அன்பான வாழ்த்துக்கள். 🤝🤝🍬🍬
@yshanmugam4554
@yshanmugam4554 Жыл бұрын
Congrats shreenitha, you are God blessed child . You are lucky to sing in front of Modiji and receiving Shawl which he was wearing . God bless you to achieve more in life child.❤
@sabarinathans9603
@sabarinathans9603 Жыл бұрын
பாப்பா உன் வாழ்க்கையின் உச்சிக்கு உள்ளவர் பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி ஆசிர்வாதம் பரிபூர்ணமாக கிடைத்தது அதுமட்டும் இல்லை மோடி ஐயா பட்டு துண்டு போட்டார். மிக மிக மகிழ்ச்சி. காரமடை அரங்கநாத சுவாமியை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் இந்த பெண்பிள்ளைக்கு. கோயம்புத்தூர் வாசியே 🇮🇳🙏
@balamurugan241
@balamurugan241 Жыл бұрын
அந்த குழந்தை வாழ்க்கையில் இது ஒரு அற்புதமான தருணம். வாழ்த்துக்கள்!
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
தாய் தந்தை இருவருக்குமே மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@rengasamyk7791
@rengasamyk7791 Жыл бұрын
குழந்தை ஸ்ரீநிதா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் . அவரது தந்தையின் கருத்தும் சொன்ன விதமும் அருமை, பாராட்டுக்கள் .
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் டா தங்கம்
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 Жыл бұрын
உங்கள் பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்து இருக்கிறீர்கள். இது கடவுள் உங்களுக்கு குடுத்த வரம். வாழ்க வளமுடன் பாப்பா. நம சிவாய🙏
@paramasivanp2702
@paramasivanp2702 Жыл бұрын
மகளே உன்னை பெற்ற என் தமிழ் மண்ணின் பெருமைக்குரியவள் நீ வளர்க உன் குரல் வளம்
@ஞானத்திறவுகோல்9
@ஞானத்திறவுகோல்9 Жыл бұрын
அருமை அருமை அருமை, குட்டி இசையரசி!
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Жыл бұрын
சூப்பர் டா குட்டி 🎉🎉🎉🎉
@packiamvengidasalam7706
@packiamvengidasalam7706 Жыл бұрын
வாழ்த்துகள் அம்மா. உங்களின் குரல் மிகவும் இனிமை வாய்ந்தது. புகழ் உச்சியில் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துகள்|
@premadevi1926
@premadevi1926 11 ай бұрын
Omg... such a wonderful Voice. God bless you kutty maa.❤
@maruthigarments78
@maruthigarments78 Жыл бұрын
வாழ்க ஸ்ரீநிதி வாழ்த்துக்கள் மகளே ஜெய் ஹிந்த்👍🙏
@kapilanperumal7766
@kapilanperumal7766 11 ай бұрын
Extraordinary talent greeted by an extraordinary person...what a gesture by PM, PM loves Tamil Nadu people
@selvam7805
@selvam7805 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@velayuthans9570
@velayuthans9570 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏👏 வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க 🙏🇮🇳🚩 ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஜெய் மோடி ஜி 🙏🇮🇳🙏🚩👏🙏❤️
@murali-hg2sq
@murali-hg2sq Жыл бұрын
நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.......
@sarojadeviperumal4408
@sarojadeviperumal4408 11 ай бұрын
You are very blessed indeed. Your voice captured Prime Minister Modi's heart. What a performance dear. Love your voice
@NGSekarSekar
@NGSekarSekar Жыл бұрын
என் தமிழகத்தை உயர்த்திய இசையே நீ வாழ்க
@Surpls-pg6ss
@Surpls-pg6ss Жыл бұрын
வாழ்த்துகள் ❤❤❤❤
@MuruganMurugan-ik7hh
@MuruganMurugan-ik7hh Жыл бұрын
. என் அன்பு குழந்தையே எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வளர்க உன் புகழ் பெருக உன் தாய் தந்தையோடு அருள் தமிழ் சீமாட்டி ஏ நம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நீ வாழ்க நீடூடி வளர்க உன் புகழ் வாழ்த்துகிறேன் அன்பு செல்வமே
@rajalakshmimohan2686
@rajalakshmimohan2686 Жыл бұрын
Very good singing. Hearty congratulations to you.God bless you my child.we are proud that Primeminister Modiji enjoyed your singing very much and he presented you with a shawl.❤❤❤❤
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 Жыл бұрын
Amazing comment from teacher father.My appreciation to him👏
@mangaiarkarasim7878
@mangaiarkarasim7878 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@sanjayan.msanjayanpillai1016
@sanjayan.msanjayanpillai1016 Жыл бұрын
சந்தோசமானதருணம்வாழ்த்துக்கள்
@marimuthuselvam9345
@marimuthuselvam9345 Жыл бұрын
It's a great movement by Sreenitha. Hearty Congratulations.
@balasundarig5654
@balasundarig5654 Жыл бұрын
Sri nitha super.sang well.இந்த வயதில் நம் பிரதமர் முன
@balasundarig5654
@balasundarig5654 Жыл бұрын
சூப்பர்.இந்த வாய்ப்பு எத்தனை பேர்களுக்குக் கிடைக்கும்.வாழ்க வளர்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்,
@rajendranraj1476
@rajendranraj1476 Жыл бұрын
அருமையான பதிவு, ஆழ்ந்த சொற்கள்.. 🙏🙏🙏
@crazykillers3646
@crazykillers3646 Жыл бұрын
Heartfelt congratulations srinitha🎉🎉
@sairamr5987
@sairamr5987 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@GiridharRanganathanBharatwasi
@GiridharRanganathanBharatwasi Жыл бұрын
Congratulations Shreenitha, you are so blessed. God bless you
@tiruporurgovindasamybalach8701
@tiruporurgovindasamybalach8701 Жыл бұрын
sree nitha what agreat budding singer..you are the future singer in tamil and hindi keep it up..
@manimekalain5494
@manimekalain5494 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா..காரமடை ஆசிரியர் காலனிக்கு பெருமை .வாழ்க வளமுடன் நலமுடன் நாளும்.தங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்
@rajeshrajesh-ec8yr
@rajeshrajesh-ec8yr 11 ай бұрын
மரியாதைக்குரிய பாரத பிரதமருக்கு நன்றி ❤
11 ай бұрын
Shreenitha speaks well also. Her father has added super comments. Best wishes to that family.
@dr.subashthanappan8441
@dr.subashthanappan8441 11 ай бұрын
சிங்காரவேலனே பாடல் கூட நண்பர் மோடி ரசித்திருப்பார். இருபாடல்களும் அருமை. வாழ்க வளமுடன்
@kalaimanidaniel3625
@kalaimanidaniel3625 Жыл бұрын
she is very intellectual and talented singer God bless her with vigor fearlessness with wisdom.
@parthasarathy663
@parthasarathy663 Жыл бұрын
நீங்கள் சூப்பர் வருங்காலம் மென்மேலும் பல சிகரங்கள் தொட வாழ்த்துக்கள்
@tatamsambathkumar6224
@tatamsambathkumar6224 Жыл бұрын
குழந்தே. உன் ஆசைகள் நிச்சயம் கடவுளின் அருளால் , நிச்சயம் நிறைவேறும் . இசையில் உன் எதிர்காலம் சீரும் சிறப்புமாகவே, இருக்கும். வாழ்த்துக்கள்.
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 Жыл бұрын
அற்புதமான கலாரசிகர் நம் பிரதமர்.
@bhaskarthatti4355
@bhaskarthatti4355 Жыл бұрын
Such a soulful rendition of the late Lata Mangeshkarji's song will surely get the blessings of Lata Mangeshkarji's soul.
@netheshhhn5122
@netheshhhn5122 Жыл бұрын
❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
ஐயா மோடிக்கும் பாட்டு பாடிய தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த்🎉🎉🎉❤
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
வாழ்க வளர்க பாப்பா 👍👌👏🏽👏🏽👏🏽👏🏽💐💐💐💐💐பெரிய வரம் இது!!
@mythreyivenkatesh705
@mythreyivenkatesh705 Жыл бұрын
இனிமையான குரல்வளம் இறைவனின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு (இறைவன் இசை விரும்பி)
@vanikumar1249
@vanikumar1249 Жыл бұрын
Congratulations 🎉🎉🎉 Srinitha chellam ❤❤
@arunakumar9022
@arunakumar9022 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஸ்ரீநிதா
@postbook1281
@postbook1281 Жыл бұрын
Super…Shreenitha…Rajesh .. 🪷🕉️🙏 💪Indian Canada 🇮🇳🇨🇦❤️ 😊
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 Жыл бұрын
The greatest moment for Shreenitha and her parents in their lifetime 🎉🎉 We are all very proud of our TN girl being honoured by PM Sri Modiji! Ayodhya Shri Ram 's Blessings to Shreenitha for attaining great heights in her studies as well as Music! Blessings to her and parents 🎉🎉❤❤
@harichandran5385
@harichandran5385 Жыл бұрын
God bless you to achieve many more in future with God and Modiji blessing 🙌
@srinivasareddy.y5284
@srinivasareddy.y5284 11 ай бұрын
Super mma. You have a great future With blessings of the great Modi sir mma.
@mohanrajveerasamy4863
@mohanrajveerasamy4863 11 ай бұрын
Super Srinitha🎉 👍You are lucky by your sweet voice. Congrats. ❤ Stay blessed.
@sandhiyaselvaraj4058
@sandhiyaselvaraj4058 11 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கம் மென்மேலும் வளர்க அம்மா அப்பாவிற்கு வாழ்த்துக்கள்
@Amarnathan-j7q
@Amarnathan-j7q Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லம் ❤
@srisesharams3435
@srisesharams3435 Жыл бұрын
super scenery of Srinitha with our honorable and our beloved Prime Minister.Our heartfelt blessings to Srinitha for her most welcoming and devine future !
@muppakkaraic8640
@muppakkaraic8640 11 ай бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள்
@vennilathirunavukkarasu8871
@vennilathirunavukkarasu8871 Жыл бұрын
Great singing shreenitha 🎉🎉❤. Congratulations. Way to go dear
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 11 ай бұрын
சூப்பர் அருமை வாழ்க புகழ் பெற்றது
@ahilanthangaraj9242
@ahilanthangaraj9242 Жыл бұрын
நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 திறமைக்கு மிக அருமையான விருதாகும் 👏👏👏
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 Жыл бұрын
Good Family. Aseervadams and best wishes for the Artist and the family. Greatest Sanathanic and Dharmic Example. What a humility of the whole Family. Successes are the only thing this family is going to get in their entire future.
@jegatheesvaranshanmugam3717
@jegatheesvaranshanmugam3717 Жыл бұрын
நன்றாகப்பாடியிருந்தாய். இதயம்கனிந்த நல்வாழ்துகள் . கௌரவ பிரதமரிடம் கூட்டிச்சென்ற கௌரவ அமைச்சர் L.மருகனுக்கு ஒரு நன்றிசொல்லவில்லை.
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 11 ай бұрын
Petiyai Mulu maiyaaga ketka Villaiya. Amaichar L.Murugan Patriyum Pappa Solli iruPathai Ketka Villaiya. Siriya Kulanthai thaane Santhosam .Pathatthil irukum.😮
@ourhealthtips6851
@ourhealthtips6851 Жыл бұрын
அற்புதம் மகளே...வாழ்த்துக்கள் தங்கமே...
@meenatchichellan7553
@meenatchichellan7553 Жыл бұрын
நல்ல எதிர்காலம்உண்டு. ஐயாபாரதபிரதமர்கையால்சால்வைபோடுவதுகடவுள்அருள்உண்டு
@senthunanthusenthunanthu8181
@senthunanthusenthunanthu8181 11 ай бұрын
வாழ்த்துக்கள் பாப்பா திறமை இருந்தால் யாரும் முன்னேறால் என்பதற்க்கு நீ ஒரு உதாரணம் வாழ்க வளமுடன் பாப்பா 🎉🎉🎉🎉🎉🎉
@indumathisubramaniam
@indumathisubramaniam Жыл бұрын
Superb Sreenitha, Congratulations 🎉
@aa-me2dq
@aa-me2dq 11 ай бұрын
வாழ்த்துக்கள் உமது பெருமையைகண்டுநாடேவியந்துபார்க்கும்உன்னால்முடிந்தசிறுசிறுஉதவிசெய்துஅப்பாஅம்மாவுக்குபெருமைகிட்டிடமட்டுமேவாழ்கவளமுடன்
@keerthanajagan9854
@keerthanajagan9854 11 ай бұрын
God bless you always ❤️
@ajay53280
@ajay53280 11 ай бұрын
Jai Hind Jai Modiji 🇮🇳🇮🇳🙏
@Meenakshisundaram-i9i
@Meenakshisundaram-i9i 11 ай бұрын
Super kuttimma❤❤❤❤
@thangavelism
@thangavelism Жыл бұрын
வாழ்த்துகள்❤ மென்மேலும் வளர்க
@palselvam300
@palselvam300 10 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன் மருததிணை போற்றி வணங்குகிறோம்
@sunjanasrij5614
@sunjanasrij5614 11 ай бұрын
Thangam you one of the god blessed child 🎉🎉🎉🎉🎉🎉 walthugal.
@RajeshV-b5y
@RajeshV-b5y 11 ай бұрын
க்ஷீநிதா உன்முயற்சி போற்றத்தக்கது.உனக்கும் உன் பெற்றோருக்கும் என் வாழ்த்துக்கள். திரு மோடி அவர்கள் உன்னை பாராட்டியதுபெருமையானது.அவருக்கு எனது நன்றிகள்.
@jashvanthkrishna7034
@jashvanthkrishna7034 Жыл бұрын
super Sreenitha, congratulations🎉 ❤ da challam.
@poornimaveluman4787
@poornimaveluman4787 Жыл бұрын
ஸ்ரீநிதா சூப்பர் 👏👏👏வாழ்க வளமுடன்🙌
@parthasarathig6680
@parthasarathig6680 11 ай бұрын
சூப்பர் டா செல்லம்......
@mickeystuart9503
@mickeystuart9503 10 ай бұрын
Amazing Daughter!!! you have nightingale voice - Its tears touches soul
@logulogu3390
@logulogu3390 11 ай бұрын
, அருமை டா தங்கமயில் 💐💐🙏🙏🌷🌷
@krishnaswamy5376
@krishnaswamy5376 Жыл бұрын
வாழ்த்துகள்
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН