சுவாமி உங்கள் உரை மிகவும் அற்புதமாகக் இருந்து.உங்களுக்கு மிக்க நன்றி.உங்சளை உலகி அறிமுகபடுத்ய பிரபஞ்சத்திற்கு நன்றி.நன்றி
@sumathisumathi31345 ай бұрын
ஐயா தங்களின் அறிவுரை 100% உண்மை உண்மை. இந்த நிமிடம் இந்த பதிவை பார்க்க வைத்த முருகருக்கு கோடி கோடி நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RajeshkumarRajeshkumar-dy7du3 ай бұрын
1
@BalajiBalaji-g4xАй бұрын
Samy ji Vilaku Evala?
@kalaiselvanthangaraj55444 ай бұрын
நன்றிகள், நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன், வாழ்கை வளமாக அனைத்தையும் பின்பற்றுக்கிறேன்
@Babuji.RBabuji.RАй бұрын
அருமை .இந்த காலத்திர்க்கு தேவையான பிரதிபலன் பார்க்காத அறிவுரை.நன்றி ஐயா.
@annapooranisubramaniam67685 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே. நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை🙏🙏🙏👏👏👏👍👍👍👌👌👌☺☺☺
@AthithanC5 ай бұрын
வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான பதிவு நெஞ்சார்ந்த நன்றி ஐயா
@k.karthikeyan62215 ай бұрын
சிறப்பான செய்திகள் ரிஷபானந்தம் சாமி ஜி
@karthikaprakash33225 ай бұрын
மானசீக குரு ரிஷபானந்தர் 🙏..... திருமுருகன்பூண்டி அடியேன்.... அருமையான பதிவு....
@devidevi86885 ай бұрын
அண்ணா வணக்கம் தங்களின் உரை மிகவும் சிறப்பு உள்ளதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது தங்களைப் போலவே தாங்கள் சொன்ன கருத்துக்களை நான் பல வருடங்களாக பின்பற்றி வருவதால் நான் மிகவும் சிறப்பாக உள்ளேன் தாங்கள் சொல்வது போல் நான் நேரடியாக சில பெண்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறேன் உனது அருமையான பதிவு அனைவரும் இந்த பதிவை ஏற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை மனதார வேண்டுகின்றேன் இதை சொன்ன தங்களுக்கு மிகவும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@bharathibharathi3081Ай бұрын
வாழ்க்கைக்கு உகந்த காணொளி நன்றி சாமி 🙏🕉️
@SwaminathanKannan5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் மிக மிக மிக மிக மிக அருமையான தகவல் சுவாமி அவர்களே
@ManiKandan-vv7lsАй бұрын
ஐயா இந்த பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி 🙏
@muthukumara44195 ай бұрын
ஐயா 🙏🏻, உங்கள் அருமையான கருத்துக்களை கேட்கும் போது எனது மனம் நிறையா இருக்கு உங்களுக்கு எனது பணிவான❤ கனிந்த, மனம் லேசான நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@sundareswaran84595 ай бұрын
ஐயா மிக மிக உயிரோட்ட மானகருத்தே சொன்நீர்கள் கோடன கோடி நன்றி ! இந்த கருத்து நீங்கள் இந்த நாட்டின்மீதும் சமுதாயத்தின்மீதும் சமூக மக்கள்மீதும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் வைத்துள்ள அலவுகடந்த அன்புனாளே சொள்ள முடிந்தது நம்நாட்டோட பாரம்பரியத்தே உநர்த்தீட்டிங்க ஐயா ! இந்நாட்டு மக்கள் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! நன்றி! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rubaruba73995 ай бұрын
ஓம்சரவணபவ
@forvipsonly21315 ай бұрын
0
@Silthar_parthipandi5 ай бұрын
மிக அருமையான கருத்துக்கள் சாமி
@wonderful591Ай бұрын
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை, உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
@varahi-mainthan5 ай бұрын
சுவாமி நீங்க சொல்லும் வார்த்தையை பின் பற்றி நான் திருப்பதி போனேன், நன்றி 😊
@velusamyr94575 ай бұрын
அருமைசகோதரரேநீங்கள் சொல்லியதுமுற்றிலும் உண்மை
@BEST-PERFECT5 ай бұрын
ஐயா...... அருமை 100000000% உண்மை....🎉🎉🎉🎉🎉🎉
@SwaminathanKannan5 ай бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி சுவாமி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரிகள் சுவாமி ஓய்வறியாமல் உழைத்து உழைத்து உழைத்துக் கொண்டிருந்தாலும் தினம் தினம் பஞ்ச பட்சி ராசிபலன் திருக்கோயில்களின் ஆன்மீக சுற்றுலா எங்களை நல்வழிப்படுத்த இது போன்ற மிகவும் பயனுள்ள வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு கோடி நன்றிகள் குருவே தங்களோடு பயணிப்பது பூர்வ ஜென்மம் சுவாமி 49 வயதில் எனக்கு ஆன்மீகம் இறையருள் தான தர்மங்கள் போதித்த புத்தரே தங்கள் பொற்பாதங்கள் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏 க. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@rukmanit57973 ай бұрын
அருமையான பதிவு சுவாமி இன்றைய தலைமுறைக்கு தங்கள் கருத்துக்கள் மிகவும் பலனுள்ளதாக இருக்கும் நீடுழி வாழ்க
@madheswaran87532 ай бұрын
🙏🙏🙏
@shanmugasundaram24435 ай бұрын
அற்புதமான பதிவு மிக பயனுள்ளதாக இருந்தது நன்றி சுவாமி❤❤❤
@varshanhari5 ай бұрын
வணக்கம் சாமி மிக மிக அருமை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@vasudevan43005 ай бұрын
வணக்கம்ங்க குருசாமி தங்கள் பொண்ணான நேரத்தை ஒதுக்கி அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள்.குரு திருவடிகள் சரணம்.
@kalidosschamy8325Ай бұрын
சிறப்பான தகவல்களை எடுத்துரைத்ததற்கு நன்றி. சார். ❤❤❤🎉🎉🎉
@sivasankari14092 ай бұрын
முடி விஷயம் சூப்பர் குரு ஜி 🙏
@LakshmiRajamanikcamАй бұрын
ரொம்ப நன்றி ஐய்யா 🙏 நன்றி சாமி 🤝👍
@MeenaArchana-w7nАй бұрын
நல்ல கருத்து சான்னீர்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி
@babuthamizarasiy8332Ай бұрын
அருமையான பதிவு உண்மையான பதிவு நன்றி ஐயா 🎉🙏
@SanthiSanthini-q5w15 күн бұрын
அற்புதமானா பதிவு சாமி 🙏🙏நன்றி 🙏🙏🙏🙏
@vajjiramthangavel39392 ай бұрын
சுவாமிநீங்கள்சொல்வது உண்மை
@ViswaKutty-p1w5 ай бұрын
அருமையான பதிவு ஐய்யா. சாமி வணக்கம்
@mohanrajparashuramanАй бұрын
Rombha nandri ayya. En guruvana ungalukku kodi namaskaram.
@chennaistartravels8745 ай бұрын
சாமி இன்றைய சூழ்நிலைக்கேற்ப நல்ல தகவலை மக்களளுக்கு பகிர்ந்தற்ககு நன்றி சாமி
@ChithraAdaikkammai5 ай бұрын
வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏🙏
என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர சுவாமிக்கு வணக்கம். வாழ்க்கையில் மனிதர்கள் தினசரி கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி மிகத் தெளிவாக ாணொளி வாயிலாக எடுத்துரைத்தீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. வணக்கம். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் .
@jayasarveshjaya39215 ай бұрын
🙏🙏🙏
@umakrishnan83214 ай бұрын
Ungal pathivai oru oru manitharum parthal in tha nadey sirappaga irukkum aiyya. Ungalukku kodanu kodi nandri. Om namah shivaya.
@SivavakiyarRishabananthar4 ай бұрын
வணக்கம்
@NarmathaMuthu-fb4io5 ай бұрын
Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐
@vivekanandansundararajan50324 ай бұрын
OM, VeryVery Good & Excellent advise. Swami Nenri Thanks.
@Vigneshwaraan5 ай бұрын
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
@vijayanvijayan823915 күн бұрын
அருமையான வீடியோ
@sujan_11585 ай бұрын
வணக்கம் குருஜி நீங்க பேசுனது இத சூப்பர் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujan_11585 ай бұрын
🙏💞 வணக்கம்💞🙏 குருஜி 💞நீங்க பேசின மிகவும் அருமையாக இருந்தது நீங்க பேசின விஷயம் எல்லோரும் வாழ்க்கை மாற்றத்தை எல்லோருக்கும் பயனுள்ள விஷயத்தை ஆக சொல்லி இருக்கீங்க குருஜி நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க கோடான கோடி நன்மைகள் உங்கள் பொறுப்பாதத்துக்கு வணக்கம் 💞🌹🙏💞 நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் நான் கடைப்பிடிக்கிறேன் குருஜி 🙏💞🙏💞🌹🌹💐🌹🌹💐👌 💞குருஜி ரொம்ப நன்றி குருஜி 💞நல்ல பயனுள்ள தகவலாக சொல்லி இருக்கீங்க💞 கோடான 🙏💞கோடி நன்றி💞 குருஜி பொற்பாதம் 💞🙏தொட்டு வணங்குகிறேன் குருஜி 🙏💞💞💞💞🙏🙏🙏
@SivavakiyarRishabananthar5 ай бұрын
மகிழ்ச்சி
@SivavakiyarRishabananthar5 ай бұрын
மகிழ்ச்சி
@annavinavi-li5lw5 ай бұрын
😂மிகவும் சிறந்த பதிவு நன்றி ஐயா வளத்துடன் வாழ்க.
@aruljothen.k164718 күн бұрын
Sukirane suriyane guruve superb
@malavaran73135 ай бұрын
நன்றி ஐயா 🎉அருமை அற்புதம் வாழ்க வளமுடன்🎉நாம மாறினால் நம் வாழ்வு மாறும்🇩🇰
@priyan32055 ай бұрын
அனைத்தும் உண்மை ஐயா🎉
@muthuelectricals67905 ай бұрын
வணக்கம் சாமி நன்றி கள் கோடி
@manojveerasamy11205 ай бұрын
சின்ன சின்ன விஷயங்கள் இல்லை பெரிய பெரிய விஷயங்கள் 🙏🏻🙏🏻ஐயா
@jeyarangan.m7475Ай бұрын
Payanulla thagaval nandri 🎉ayya
@sivasuntharyrajakumar65094 ай бұрын
Thank You Univers Thank You Univers Nanri Gurguji Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤
@r.neelavathyr.neelavathy7917Ай бұрын
Super swamy migavum nandri pasanga correct timmkku ezhundrippadu இல்லை என்ன parigaram swamy Enga veetla sanda varade naan கtthu vadala.... 😮😮😮😮
@vimalan95885 ай бұрын
வணக்கம் சாமி 🙏 மிகவும் மகிழ்ச்சி சாமி.
@sabarisri26728 күн бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@sankaranm8410Ай бұрын
அடியேன் நமஸ்காரம் சுவாமி .
@sankaranm8410Ай бұрын
தீர்த்தமலை
@gurusamym17825 ай бұрын
இந்த பதிவு எனக்குத்தான் தோணுது.
@Venky_vlogs14019 күн бұрын
ஐயா நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் யாருமே என்னை மதிக்கவில்லை சாகலாம் என்று அடிக்கடி தோன்றுகிறது உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன் இனிமேலாவது என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன் ஐயா
@mrs.viniyt308118 күн бұрын
நன்றி 🙏🏻ஐயா
@murugandon22605 ай бұрын
❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤
@mdm52055 ай бұрын
சிறந்த பதிவு குரு ஜீ
@VmsundaramSabariHarish-d3zАй бұрын
உள்ளங்கை மஞ்சள் நிறம் குதிரைகள் படம் துர்க்கை அம்மன் பார்த்தசாரதி கடவுள் காலை சண்டையில்லாமல் இரு காலை நகம் வெட்டுவது இரவில் ஆலோசனை செய்யவும் ஈகோ தவிர்க்கவும் இறைவனிடம் இரவில் நன்றி சொல் 10 மணிக்குள் உறங்கவும் உப்பு பரிகாரம் வியாழன் 3 மாதம் ஒரு முறை கடல் நீர் குழியல் காலை கழுவிட்டு உள்ளே செல்க குளித்த பின் முதுகை துடைக்க வேண்டும் வாசனை விளக்கு சுக்கிரன் தலை விரி கோலம் ராகு/ பூ சுக்கிரன். முடியை காகித கவரில் ஒதுக்கவும். தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
@Gameing291322 күн бұрын
🌻🌺🌻💫
@Sivakumar-v3z5 ай бұрын
பில்கேட்ஸ் எலான் மஸ்க் வாழ்க்கை முறை ஐயா சொல்வது போலவே தான் உள்ளது
@divimv74275 ай бұрын
Positive vibes guru ji ....thankyou so much
@NandhaKumar-x8mАй бұрын
நல்ல பதிவு
@muthuselvi29695 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@vairamuthu81vairam855 ай бұрын
நானும் முயற்சி செய்கிறேன் ஐயா நன்றி
@kalakala94505 ай бұрын
ஐயா இனி எம் பள்ளி மாணவர்களை உங்கள் சொல்படி அன்பால் திருத்தி கொண்டு வருகிறேன். ஐயா எங்களுக்கு நீங்கள் தான் குரு .
@செல்வம்லோகநாதன்5 ай бұрын
ஹவுஸ் ய
@Pradeep-yk6wb5 ай бұрын
அருமையான பதிவு...
@NethraR-f1c23 күн бұрын
Swami super speech
@malinic60945 ай бұрын
Super சாமி...தலை ல எங்க சாமி முடி இருக்கு கல்யாணத்துக்கு பிறகு எல்லா போச்சு. முடி மட்டுமா ராகு.என் கூட இருக்குற எல்லாம் அப்படி தான் இருக்கு.😂👍🙏