50 திக்ருகள் அதிகமான நன்மைகளை சம்பாதித்துக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டிய சுன்னத்தான திக்ருகள் 1. சுபஹானல்லாஹ் 33 முறை 2. அல்ஹம்துலில்லாஹ் 33 முறை 3. அல்லாஹு அக்பர் 34 முறை 4. லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரசூலுல்லாஹ் 33 முறை 5. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 33 முறை 6. அஸ்தஃபிருல்லாஹில் அழீம் 33 முறை 7. சுபஹானல்லாஹி வபிஹம்திகி சுபஹானல்லாஹி அழீம் 33 முறை 8. சுபஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ ல இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அளிய்யுல் அழீம் 33 முறை 9. லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது பியதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் 33 முறை 10. சுப்ஹானல்லாஹி அதத ஹல்கிஹி வரிலா நப்ஸிஹி வஜினத அர்ஷிஹி வமிதாத கலிமாதிஹி 4 முறை நமது வாழ்வில் கவலையை நீக்கி தேவைகளை பூர்த்தி செய்யும் திக்ருகள் 11. அல்லாஹும்ம இன்னா நஜ்அலுக fபீ நுஹுரிஹிம் வநஊதுபிக மின் ஷுரூரிஹிம் 3 முறை 12. அஸ்தஃபிருல்லாஹில்லதீ லாயிலாஹ இல்லா ஹுவல் ஹைய்யுல் கைய்யூமு வ அதூபு இலைஹி 3 முறை 13. யா ஹைய்யு யாகைய்யூம் பிரஹ்மதிக நஸ்தஙீஸு 3 முறை 14. ஹஸ்பியல்லாஹு வாயிலாஹ இல்லா ஹுவ அலைஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அழீம் 3 முறை 15. யா அர்ஹமர் ராஹிமீன் 100 முறை 16. அல்லாஹு அல்முஸ்தஆனு 100 முறை 17. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் 100 முறை 18. அல்லாஹு அக்பர் கபீரன் வல்ஹம்துலில்லாஹி கஸீரன் சுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா 3 முறை 19 அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் fபீஹ் 3 முறை 20. ஜஜல்லாஹு அன்ன முஹம்மதன் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம மாஹுவ அஹ்லுஹு 3 முறை நபிமார்கள் ஓதிய திக்ருகள் 21. லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாலிமீன் 3 முறை 22. ஹஸ்புனல்லாஹு நிஃமல் மவ்லா ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல் 3 முறை 23. ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனதவ் வfபில் ஆகிரதி ஹஸனதவ் வகினாஅதாபன் நார் 3 முறை 24. ரப்பனா ழலம்னா அன்புஸனா வ இல்லம் தஃfபிர்லனா வதர்ஹம்னா லனகூனன்ன மின்னல்ஹாஸிரீன் 3 முறை 25 ரப்பீ இன்னீ மஸ்ஸனியழ் ழுர்ரூ வ அன்த அர்ஹமுர் ராஹிமீன் 3 முறை 26. ரப்பீ இன்னீ அன்ஜில்னீ முன்ஜலம் முபாரகவ் வ அன்த ஹைருல் முன்ஜிலீன் 3 முறை 27 ரப்பிஃபிர்லீ வஹப்லீ முல்கல் லா எம்பஙீ லி அஹதிம் மிம் பஃதீ இன்னக அன்தல் வஹ்ஹாப் 3 முறை 28. இன்னமா அஸ்கூ பஸ்ஸி ஹுஜ்னீ இலல்லாஹ் 3 முறை 29. ரப்பனா அன்ஜில் அலைனா மாஃயிததம் மினஸ்ஸமாயி தகூனு லனா ஈதல் லி அவ்வலினா வ ஆஹிரினா வ ஆயதம் மின்க வர்ஜுக்னா வ அன்த ஹைருர் ராஜிகீன் 3 முறை 30. ரப்பீ இன்னீ லிமா அன்ஜல்த்த இலைய்ய மின் ஹைரின் fபகீர் 3 முறை வாழ்வை சிறப்பாக்கும் சிறிய சூராக்கள் 31. சூரா ஃபாத்திஹா 32. சூரா இக்லாஸ் 33. சூரா பலக் 34. சூரா நாஸ் 35. சூரா காபிரூன் 36. சூரா நஸ்ர் 37. சூரா கவ்ஸர் 38. சூரா ஃfபீல் 39. சூரா இன்ஷிராஹ் 40. சூரா குரைஷ் 41. சூரா கத்ர் 42. சூரா லுஹா வாழ்வை மாற்றும் மகத்தான திக்ருகள் 43.அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹிம வ அலா ஆலி இப்ராஹிம இன்னக ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹிம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் 3 முறை 44. அல்லாஹும்ம ஸல்லி ஸலாதன் காமிலதன் வஸல்லிம் ஸலாமன் தாமன் அலா சையிதினா முஹம்மதினில்லதீ தன்ஹல்லு பிஹில் உகது வதன் fபரிஜு பிஹிலா குரபு வ துக்லா பிஹில் ஹவாயிஜு வதுனாலு பிஹிர் ரகாயிபு வஹுஸ்னுல் ஹவாதிமு வயுஸ்தஸ்கல் ஙமாமு பிவஜ்ஹிஹில் கரீம் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி குல்லி லம்ஹதிவ் வநfப்ஸின் பிஅதி குல்லி மஃலூமின் லக் 3 முறை 45.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும்ம அஜுர்னீ fபீ முஸீபதி வஹ்லுப்லீ ஹைரம் மின்ஹா 3 முறை 46. அல்லாஹும்மக்fபினீ ஹலாலிக அன் ஹராமிக வ அஃனினீ பி fபல்லிக அம்மன் ஸிவாக் 3 முறை 47. ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸஙீரா 3 முறை 48. சுப்ஹானக லா இல்மலனா இல்லாமா அல்லம்தனா இன்னக அன்தல் அலீமுல் ஹகீம் 3 முறை 49. யாஹன்னான் யா மன்னான் 100 முறை 50. அஸ்மாஉல் ஹுஸ்னா முழுவதும் 3 முறை 51.கன்ஜுல் அர்ஷ் 1 முறை
@junaithabeevi49462 ай бұрын
நீங்க ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாடி ஓதிய அந்த திக்ருகளை எங்களுக்கு அதே மாதிரியே சொல்லிக் கொடுக்கவும்
@ayshafarveen-gd9eo2 ай бұрын
Alhamdulillah na odhren
@humairathasleem70442 ай бұрын
pdf kidaikkuma sis pls
@kamarismail92502 ай бұрын
Inshallah
@RisanaAribu2 ай бұрын
Link varamatekudhu
@ThasneemBanu-fn8jp2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்...நீங்க ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாடியும் ஓதக்கூடிய திக் களையும் பதிவிடுங்கள் சகோதரி அது எனக்கு மற்றவர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் அல்லாஹ் உங்களுக்கு இர் உலக வாழ்க்கையும் சிறப்பாக்கி தருவாராக அமீன்
@AMALKALINSIRAPPU882 ай бұрын
ஆமீன்
@nabeelayesha6062 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இன்ஷாஅல்லாஹ் நானு இப்போ இருக்கற நிலமைல நீங்க சொல்றத கண்டிப்பா ஒதுவேன் ஏன்னா நாங்க வழராத சகாதன்னு இருக்கோம் கடன் தொல்லை தாங்க முடில வேலை சரியா அமையல வீட்டுக்கு வாடகை கொடுக்க முடில சாப்பாட்டுக்கு வழி இல்ல என்ன பண்றது எதை தொட்டாலும் பிரச்னை அல்லாஹ் மட்டுமே மாத்தணும் இன்ஷாஅல்லாஹ் நீங்க தொழுகரா தொழுகை ல எனலாக என்னோட கஷ்டமே எல்லாமே தீரணும்னு துஆ கேளுங்க pls சகோதரி ❤️
@shahinaj25282 ай бұрын
Ameeen summa ameen
@hussainaligousiya31972 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ சகோதரி நீங்கள் கூறி இந்த நிகழ்வுகளை கேட்டது மகிழ்ச்சி அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன். என்னை தயவு செய்து அல்லாஹ் வுக்காக தொடர்பு கொள்ளுங்கள்
❤❤❤ MASHA ALLAH. EXCELLENT PRESENTATION. Really You are doing wonderful service to ISLAM with the greatest blessings of ALLAH. Please make dhua for us. You will get great awards and helps from ALLAH. ASSALAMU ALAIKUM WRWB
@rahilafaleeldeen56112 ай бұрын
Alhamdulillah! Your service is always appreciated and your voice is so clear. May Allah bless you always. Please keep us in your duas. Jazakallah khairan.
@aafiyaaafiya83782 ай бұрын
Mashallah zazakallahkhir
@ajameer931612 күн бұрын
உன்மை உன்மை
@nisha91022 ай бұрын
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah
@jfaizal87462 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் எல்லாம் மக்களுக்கும் தூஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ❤
@SulaigalPothakani2 ай бұрын
Alhamdhulillah! Jazakillah khairan! Sis.
@abdhulkareem5162 ай бұрын
Alhamdulillah alhamdulillah alhamdulillah aameen
@MubarakashahjShahjahan2 ай бұрын
Engalukkum dua sai gama en mahanukku nalla job kidaikanum aameen
@WaseemW-i9i2 ай бұрын
Alhamdulillah jazakallah khairan sis
@AbdurRahman-i9f1r2 ай бұрын
❤ insaha Allah
@nisha91022 ай бұрын
Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathugu aameen
@smartsareef51512 ай бұрын
Wa alaikum salam warh Assalamu alaikkum varahmathulilahi va Barakathuhu Aameen❤
@JareenaNihar-vw6viАй бұрын
Alhamtulila ❤
@mursidhaparveen66572 ай бұрын
என் மகனின்மணவாழ்வில்இனைய நல்லதொரு மணப்பெண் கிடைக்க துவா ஒன்று சொல்லுங்க
@rejinam61692 ай бұрын
Assalamu alaikum ma Neega sonna mathiri inaiku fajar tholuthutu 51 oru thikirum Nan othi dua senjen ma ungalukum seirathu Alhamdulillah alhamdulillah ma engalukum dua seima ini varum ovvoru fajar tholugailaiyum Nan thodarnthu intha 51 thikraiyum Nan othuven ma Insha Allah
@AMALKALINSIRAPPU882 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@krymfamily11432 ай бұрын
Alhamdulillah ❤
@allahsfavogirl5232 ай бұрын
Akka ungaluku Allah sorgathula periya idam vachrukan inshallah
@thabasumbanu74322 ай бұрын
Sister நீங்கள் ஒவ்வொரு தொழுகையிலும் ஓதும் திக்ருகளையும் போடுங்கள். நானும் இன்ஷா அல்லாஹ் ஓதுகிறேன்.
Mashallah ❤❤❤❤ sister dua cheyugu nan otiddu erukun wa alaikum salaam
@akmdthariq33462 ай бұрын
Asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
@mohamedsheik89452 ай бұрын
Excelent
@vjayr2 ай бұрын
Ruqyah dua and verses in quran for sihr black magic life stuck don't know what to do always health issues no peace everything is gone all against me please powerful dua
@asmathfarveenasmathfarveen47752 ай бұрын
Sister enakku kadan pirachnai irukku sister en kadan udanea Allah nirai veattanum sister amal soulluga
@shakilabanu82272 ай бұрын
Assalamu alaikkum wa rahmadhullahi wa barakatuh sister
@AfreenAlisha-d2e2 ай бұрын
Super❤
@DillshathBasha2 ай бұрын
Alhamduliah
@aafiyaaafiya83782 ай бұрын
Yagallukagavum dua seiga
@nasrinsabiya41822 ай бұрын
Inshallah naanum unga kitta kekanum nenaicha sister.
@MohamedBadurdeen-z4sАй бұрын
Sis oru oru prayku poro wendiya dikkir selli video updet pannura
@AlaudhinA2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@FathimaHanan-o7s2 ай бұрын
As salamu alaikum w w sis idha fajr ku poraw mattuma odhanum vera time othinalum parawallaya sis
@AyishaBegumSA2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ எங்களுக்கு நல்ல வாடகைக்கு ஒரு வீடு அமையவும் என் மகன் ஐவேளையும் தொழுவதில்லை என் மகனுக்கு நேர்வழி கிடைக்கவும் எங்களுக்கு இனக்கமாக இருக்கவும் அவருடைய வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கும் என்ன துஆ ஓதுவது மா அல்லாஹ்விற்காக சொல்லுங்கள்
Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu sis ❤. Period time la oodhalama sis?
@fathimakhaleel402517 күн бұрын
ஒவ்வொருவரும் தொழகைக்கு பின் ஒதும் திக்ரு சொல்லவும்
@nabeelayesha6062 ай бұрын
தஹஜத்தில் ஒதும் சிறப்பான திகிர் சொல்லுங்க சகோதரி இத ஒதுனால் என்னோட கடன் கவலை கஷ்டம் பணத்திற்கு வாழ்நாள் முழுக்க கஷ்டமே வரக்கூடாது நிம்மதியா வாழ துஆ சொல்லுங்க
@gamemm56602 ай бұрын
Assalamu alikum sister gnjul duva podugale
@GnaiZareena2 ай бұрын
Th anks.
@ShaheenaSulaiman-nz2wv2 ай бұрын
Aslaamu alaikku
@nafishakasim59732 ай бұрын
Kandippa podunga sis romba request kekura Thahajudd la enala thikr padipiga konjam adhu podunga sis unmaiya solra unga video pathadhuku aprm dha Thahajudd namaz padika start panra nega solra amalgal ella panna start panna kandipa Thahajudd enala thikr la padipiga kandipa podunga
@nafishakasim59732 ай бұрын
Sis kandipa next video Thahajudd la odhura thikr, duvah, ஸூரா podunga na ungala pathu dha panra podunga sis subhanallah alhamdulillah
@Shahulhameed-wb7nr2 ай бұрын
Assalamu alaikum
@MohamedZamhar-pf7ds2 ай бұрын
Assalamu alaikkum sister enakku oru doubt. Sujuth la dua seiradhu nallam thane sister apo andhu thuluwakulla ikkira sujuthala ya kekknm apd illaty tholuwaya salaam ellam kuduthu mudecha pirahu dhikir ellam senjitu sajudha seidhu dua kekkka eluma? Apd keta adhu nallama sarillaya knjm sollunga sister video ondu paathn adhula solli irndha tholuwaya salam solli mudecha porw dua kekka again sajudha seiradhu bidath endu potu irndhaaga knjm clear panni thaaga pls
@MohamedZamhar-pf7ds2 ай бұрын
Pls sister reply thaaga
@ramlathsuji63742 ай бұрын
Assalamu alaikum Period time la othala ma sis plz reply
@vjayr2 ай бұрын
Akka dua Arabic eppadi other kekanu oru video podunga aka
@syedalibanu56532 ай бұрын
Sis assalamu alaikum .naa oru kastathula khula koduthuttan en husband manasu mari enna vandhu seranum dua seinga enaku manasu sari illama poittu enakaga dua seinga sister.enaku kulanthai kuda illa .ennala en family romba kastathula irruku . enakaga dua seinga innum 3 days la en husband manasu mari varanum nu
@tamimshaima85162 ай бұрын
Fajar la matdum oothanuma ,free ah irukum pothu oothalama sister
@NahlaLatheef-ct5uq2 ай бұрын
Sis enaku Enna Dua nu solli thagalan nanum othenum Sis enaku 24 age enaku aasa patta life amayanum. Enaku Dua seiga sis
as salaam ww sis i need a solution for these pillaihal parents da solpeacha keadu shalihana nalladiyaarhalaha vazha dua eppidi seiyalaam pillaihal romba seadapanraanga sis And soathanihal,kedda theeya bayagaramaana noaihal aafathukal,museebath kalil irunthu paathuhaapu pera enna dua seiyalaam please please please reply as soon as possible