என் சுவாசக் காற்று நீயடி - நிலா பிரகாஷ் (முழு நாவல்)

  Рет қаралды 67,124

Nila prakash Novels

Nila prakash Novels

Күн бұрын

Пікірлер: 144
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
அவள் பேச முடியாது நிற்க, அவளைத் தூக்கி அணைத்து, முகம் முழுவதும் முத்தமிட்டு கீழே நிறுத்தினான். “ஏன் பேபி… என்னை விட்டுட்டு வந்துட்ட?” ஒரு குழந்தை போல் கேட்கும் அவனை அணைத்துக் கொள்வதன்றி வேறு எதுவும் தெரியாது, அவன் மார்போடு ஒன்றி அணைத்துக் கொண்டாள் மலர். “பேபி, இப்ப சொல்றேன். உன்னை பேசுவாங்க, மனசை உடைப்பாங்க, என் கண்முன் இல்லாம, உன் கண்முன் நடக்காம பார்த்துக்கலாம். ஆனால் ஒரு சிலதுக பின்னாடி பேசறப்ப, ‌‌நான் பெருசா? இல்லை அவங்க வார்த்தை பெருசா?” Editing la intha part கடைசி 3 நிமிடங்கள் முன்னாடி ஏபியும் மலரும் மீண்டும் சந்திக்கையில் பேசுவது மிஸ் ஆகி விட்டது மன்னிக்கவும் ❤😊
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 Ай бұрын
@@NilaprakashTamilnovels61244 நன்றி 😊 கொஞ்சம் வெறுமையாக அவர்கள் சேர்ந்தது போல் இருந்தது ஆனால் இப்போது இல்லை….
@BharathiBharathi-mi6dr
@BharathiBharathi-mi6dr Ай бұрын
Yes
@ShanthiSahana-k8c
@ShanthiSahana-k8c Ай бұрын
@@NilaprakashTamilnovels61244 thanks sister
@shankarishanthi7656
@shankarishanthi7656 Ай бұрын
கதையால் குரல் அழகா குரலால் கதை அழகா என்று பிரித்து அறிய முடியவில்லை அற்புதம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@shankarishanthi7656 நன்றி டியர் ❤️❤️🥰
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 4 күн бұрын
அருமையான காதல் கதை. வாசிக்க நன்றாக இருந்தது😊
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 4 күн бұрын
@@jebaseelithamburaj2726 நன்றி டியர் ❤️❤️🥰
@logapamathas3
@logapamathas3 Ай бұрын
நிலா பிரகாஸின் நாவல் கிருத்திகா குரலும் சேந்து அருமை வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி ❤️❤️❤️❤️❤️
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@logapamathas3 நன்றிங்க ❤️🥰
@kishorekishore-fg4rk
@kishorekishore-fg4rk Ай бұрын
கிருத்திகா ராஜ் வாய்ஸ் என்றால் எந்த சேனலா இருந்தாலும் அந்தக் கதையை மிகவும் விரும்பி கேட்பேன் சிஸ்டர்
@amuthaangel6576
@amuthaangel6576 Ай бұрын
வாவ்..கதை மிக மிக அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் நிலா ஜி❤ fairy tale's கதை கேட்ட ஒரு பரவசம்...❤ உங்க கதை என்றாலே ஒரு தனி feel தான்.. நாயகனும் நாயகியும் மனதை கொள்ளை கொள்கிறார்கள்... வாழ்த்துக்கள் நிலா பெண்ணே!👏👏👏👏👏👏😘😘😘😘 கிருத்திகா ஜி...வாய்ஸ் சூப்பர்..❤🫶
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@amuthaangel6576 Thank you dear 😊😍🥰
@amuthaangel6576
@amuthaangel6576 Ай бұрын
@@NilaprakashTamilnovels61244 🫶
@amuthaangel6576
@amuthaangel6576 Ай бұрын
@@NilaprakashTamilnovels61244 🫶
@suloramc9309
@suloramc9309 23 күн бұрын
அருமையான நாவல் ரொம்பவும் பிடிச்சிருக்கு நைஸ் 🩷🩷🩷🩷🩷
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 23 күн бұрын
@@suloramc9309 ❤️😊
@PunithaRamasamy-b6m
@PunithaRamasamy-b6m 22 күн бұрын
Your voice very energetic voice Akka Super lovely voice I'm like your voice 😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤
@AmsaDevi-x8o
@AmsaDevi-x8o 26 күн бұрын
அருமையான காதல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nirmalaramesh7467
@nirmalaramesh7467 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு. Happy ending. Thank you both 🎉🎉🎉🎉
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 Ай бұрын
கதையும் குரலும் அருமையோ அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GanpatiGanpati-x4m
@GanpatiGanpati-x4m Ай бұрын
super❤❤❤❤❤❤akka❤❤
@parvathirparvathir2097
@parvathirparvathir2097 Ай бұрын
கதை மிக மிக அருமை நிலா மேடம். கிருத்தி உங்கள் குரலும் அருமை.
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
மிக்க நன்றிங்க ❤️🥰🥰
@annakamut8418
@annakamut8418 Ай бұрын
ஸ்டோரி 👌👌👌👌வாய்ஸ் 👌👌👌👌 வாசிப்பு 👌👌👌q👌👌
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 Ай бұрын
வணக்கம் நிலா+கிருத்திகா 🙏🏾 கதை சுவாரஷ்யமாக இருந்தது…. அதிலும் கிருத்திகாவின் குரலில் கேட்பது மிக்க மகிழ்ச்சியே! நன்றி 💗
@prabhuguru9551
@prabhuguru9551 Ай бұрын
Super ❤❤❤❤🎉
@KavithaKavitha-op9iw
@KavithaKavitha-op9iw Ай бұрын
Wow super beautiful love story sis 💟 nice voice sis 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤
@SiyanSiyan-f3j
@SiyanSiyan-f3j Ай бұрын
கதை சூப்பர்👌👌👌👌👌🎉🎉🎉🎉❤️❤️❤️❤️
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 28 күн бұрын
Arumaiyaga irunthathu
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 28 күн бұрын
நன்றி டியர் 🥰😍
@S.janani6d
@S.janani6d Ай бұрын
கதை மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@panneerselvi5416
@panneerselvi5416 Ай бұрын
Very Very nice and interesting novel.superb...❤❤❤❤❤🎉🎉🎉🎉
@yazhisai2022
@yazhisai2022 Ай бұрын
Semmmmmmmmmmma i love it❤❤
@ShifanJazi
@ShifanJazi Ай бұрын
Melted story ❤
@mathanpriya8728
@mathanpriya8728 Ай бұрын
கதை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ கதை சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajanayagamkamaniKamani
@RajanayagamkamaniKamani Ай бұрын
Super akka ❤❤❤❤❤❤
@RamaDevi-pf4ob
@RamaDevi-pf4ob Ай бұрын
கிருத்திகாவின் பெண் குரலைவிட ஆண் குரல் மிகவும் இனிமை
@ramyasha6415
@ramyasha6415 Ай бұрын
கதை சூப்பர் சூப்பர் ❤❤❤❤
@priyasomu5199
@priyasomu5199 Ай бұрын
❤️❤️❤️❤️
@muthukrishnan4990
@muthukrishnan4990 Ай бұрын
Super super super ❤❤❤
@fathimaferoza6946
@fathimaferoza6946 Ай бұрын
Super sis thanks 🎉🎉🎉❤❤❤
@SenthilManju-n8l
@SenthilManju-n8l Ай бұрын
Kiruthi akka story super ❤❤❤❤
@Devi-mn9ou
@Devi-mn9ou Ай бұрын
மிகவும் அருமை
@sathyaprabakar1102
@sathyaprabakar1102 Ай бұрын
Super story sis❤
@merlynantony6694
@merlynantony6694 Ай бұрын
Nice voice and story❤
@SATHYAGANGADHARAN-mz3ff
@SATHYAGANGADHARAN-mz3ff Ай бұрын
Hai sis 💕💕💕 story super unga voice super ❤❤❤❤❤❤❤
@MahaLakshmi-r5v
@MahaLakshmi-r5v Ай бұрын
Super yr voice and novel super❤❤❤❤❤
@SivaGandhi-b2z
@SivaGandhi-b2z Ай бұрын
Super story and voice is very much ❤❤❤
@suganthijayakarunavathi4168
@suganthijayakarunavathi4168 Ай бұрын
Really I heard a true love story , well done Nila Prakash 🎉Nowadays love is only infatuation. ❤ atleast story la yavathu true love patri ketka mudijathe, 🎉
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
Thank you dear for your wonderful review ❤️❤️🥰
@Arockiam1978
@Arockiam1978 Ай бұрын
Very nice and lovely story and thanks
@S.janani6d
@S.janani6d Ай бұрын
உங்கள் குரல் மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@ponsekha-gf3bb
@ponsekha-gf3bb Ай бұрын
Super.super.super❤❤❤❤❤
@BharathiBharathi-mi6dr
@BharathiBharathi-mi6dr Ай бұрын
Super nice voice unga voice thedi story kekkura
@lakshmigopal3430
@lakshmigopal3430 Ай бұрын
Super story and voice super
@lakshmidhanam5095
@lakshmidhanam5095 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Socute novel எந்த காலத்திலும்❤❤❤❤❤❤❤❤ அழியாது
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
மனம் நிறைந்த நன்றிகள் மா 🙏 🎉💐💐🎉❤️❤️❤️
@kailasamramakrishnan3358
@kailasamramakrishnan3358 Ай бұрын
Hai sister and nice story and RJ sister voice and nice
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@kailasamramakrishnan3358 Thanks dear 😊
@kamakshik7725
@kamakshik7725 Ай бұрын
Good Love 💖 story voice super 👍
@mallikanagarajan
@mallikanagarajan Ай бұрын
Super good story ❤❤❤🎉🎉🎉
@mayahithu7731
@mayahithu7731 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤உங்க குரல் கேட்டவுடன் கதை கேட்டு உட்கார்ந்து விட்டேன் கதையும் சூப்பர் உங்கள் குரலும் சூப்பர்
@Kalai-e6o
@Kalai-e6o Ай бұрын
Super ❤
@nivethamariappanm3272
@nivethamariappanm3272 Ай бұрын
Ssuper. Super. Super
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 Ай бұрын
Welcome krithika raj
@babun294
@babun294 Ай бұрын
கிருத்திகா ராஜ் ♥️❤❤❤❤❤❤❤❤
@mlela5248
@mlela5248 Ай бұрын
Nice n super story tq
@Roshanikumar-x5p
@Roshanikumar-x5p Ай бұрын
Wooooov😊 mam
@JayanthiJ-xu9qy
@JayanthiJ-xu9qy Ай бұрын
Hi Nilla mam ♥️♥️♥️♥️♥️hi kriuthiga mam Unga kural LA nireya story vaarathu illa mam Ippatha story kakka pore katutu commant panra mam ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@JayanthiJ-xu9qy hi dear 😍🥰 happy listening ❤️
@yesodhaandal1560
@yesodhaandal1560 Ай бұрын
Intha channal muthal kathaiye ketkeeran
@RANGARAJPRABHAKARAN
@RANGARAJPRABHAKARAN Ай бұрын
Nice narration and beautiful voice🎉🎉🎉 keep it up
@nithyaram9348
@nithyaram9348 Ай бұрын
Super super story super voice voice ❤️❤️
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
Thank you dear 😍😍
@nagalakshmi2422
@nagalakshmi2422 Ай бұрын
Super story
@narmathasintha7380
@narmathasintha7380 Ай бұрын
Hai krithiga and nila 🎉🎉🎉🎉🎉
@anithasatheesh1523
@anithasatheesh1523 Ай бұрын
Nice story
@malatackchand3158
@malatackchand3158 Ай бұрын
👌👌👌
@kavithaarunkumar7538
@kavithaarunkumar7538 Ай бұрын
Hai sister how are you unnga voice la story keyka so happy ma read more story sister 😍💐💐💐🤝👌
@KalaiyarasuSubramaniam
@KalaiyarasuSubramaniam Ай бұрын
Nice
@vasumathiseelannadar2418
@vasumathiseelannadar2418 Ай бұрын
👌👌👌👌👌
@parames1873
@parames1873 Ай бұрын
Hi sis❤😊🎉❤😊
@thavachitra9028
@thavachitra9028 Ай бұрын
Krithika ❤❤❤❤❤
@ShanthiSahana-k8c
@ShanthiSahana-k8c Ай бұрын
I love you sister story super
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
Love you too dear 😊😍
@ShanthiSahana-k8c
@ShanthiSahana-k8c Ай бұрын
@NilaprakashTamilnovels61244 thank you sister 😍
@Harikrishnan14375
@Harikrishnan14375 Ай бұрын
Hi sis samma lovely 🌹🌹🌹🌹🌹 i am coming ❤❤❤
@KarpagamR-ns8bx
@KarpagamR-ns8bx Ай бұрын
சூப்பர் ஸ்டோரி சூப்பர் voice ❤️❤️❤️❤️👌❤️👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@KarpagamR-ns8bx
@KarpagamR-ns8bx Ай бұрын
கொஞ்சம் காமெடி கலந்து வேற கதை போடுங்க pls
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@KarpagamR-ns8bx kzbin.info/www/bejne/pIHHoq2patqig9ksi=MfO7Fs-Ks5ZB5BDG அவள்களின் ராஜ்ஜியங்கள் கதையும் கேட்டுப் பாருங்கள் நகைச்சுவை இருக்கும்
@bhuvanav4113
@bhuvanav4113 Ай бұрын
கதையை இன்னும் கொஞ்சம் நேரம் அதிகம் போட்டு இருக்கலாம். அவ்ளோ அருமை. 🎉🎉🎉💐💐💐💐💐💐 part 2 kooda vidalaame please
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@bhuvanav4113 நன்றி டியர் 🥰😍
@bhuvanav4113
@bhuvanav4113 Ай бұрын
@NilaprakashTamilnovels61244 உங்களோட கதைகள் லாம் ரொம்ப interest ttaa irukku kekka. But romba short ttaa mudikkireenga.. Kiruthiga raj voice la intha kathaya kekka romba puduchurukku. Aanaa romba neram kekla mudiyalaye nu romba varutthamaa irukku. Innum konjam deeppaa kondukittu poirukkalaam. 😢 ithu maari innum niraya நாவல் கள் கிருத்திகா voice la எதிர்பார்க்கிறோம். ஆசிரியருக்கும், வாசித்த கிருத்திகா விற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@KalpnaKalpna-u6j
@KalpnaKalpna-u6j Ай бұрын
Azaghuko azaghu kathai migavum azaghu🎉🎉🎉🎉🎉
@sivakokila5444
@sivakokila5444 Ай бұрын
Akka pls atleast 2days onceathu novel podungalen without ur voice the day wont fulfil akka
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 Ай бұрын
இந்த கதை யை நிலா பிரகாஷ் குரலில் கேட்டு விட்டேன். இருந்தாலும் கதைக்காகவும் கிருத்திகாவின் வாசிப்பு க்காக வும் மீண்டும் கேட்கிறேன்
@murugannithish8520
@murugannithish8520 Ай бұрын
Kritika sister Kada super voice vasum super
@subhapriyajayaramann1803
@subhapriyajayaramann1803 Ай бұрын
Wow super nice story excellent narration waiting for more nice romantic stories from your end keep going superb sis's thanks 🎉🎉🎉🎉🎉🎉
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
Sure dear 😊
@Sibelata-pb8ct
@Sibelata-pb8ct Ай бұрын
Hisis❤❤❤❤❤❤❤❤
@banubanu5524
@banubanu5524 Ай бұрын
💞💞🌹🌹🌹🌹🌹
@dhanusri4444
@dhanusri4444 Ай бұрын
So cute abi and malar❤❤❤❤
@Sathya-b7u
@Sathya-b7u Ай бұрын
Kathai sikramaga mudinthu vitathaaaa????🎉🎉
@rajivenkatesh410
@rajivenkatesh410 Ай бұрын
Wow wow!! Krithikaji what a 🪭🪭🪭🪭🪭 fantastic performance n voice over. No chance Mam. The writer's imagination was really appreciated. Real romantic story was screened very well . How the love n romantic feels change a man's attitude ? It was very touching n entertaining novel
@kuttijeevakuttijeeva2638
@kuttijeevakuttijeeva2638 Ай бұрын
Voice super
@shanthirajendhiran1849
@shanthirajendhiran1849 Ай бұрын
👍👍👍👌👌👌❤❤❤🌹🌹🌹🙏
@selviarunprakaash2121
@selviarunprakaash2121 Ай бұрын
❤❤
@Pushparani18822
@Pushparani18822 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@premalathalatha9816
@premalathalatha9816 Ай бұрын
கார்த்திகா.குரலுக்காக.கதை.படிக்கிறேன்
@SaiSai-nz7uq
@SaiSai-nz7uq Ай бұрын
🌹🌹🌹கதை super.வாய்ஸ் super.. but கதையின் இறுதியில்( 3.43)அப்ப பேசுவது missingஆச்சு 🌹🌹🌹
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
பார்க்கிறேன் மா
@SaiSai-nz7uq
@SaiSai-nz7uq Ай бұрын
🌹🙏🌹
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@SaiSai-nz7uqYes dear ரொம்ப முக்கியமான dialogue editing la miss ஆயிடுச்சு அவள் பேச முடியாது நிற்க, அவளைத் தூக்கி அணைத்து, முகம் முழுவதும் முத்தமிட்டு கீழே நிறுத்தினான். “ஏன் பேபி… என்னை விட்டுட்டு வந்துட்ட?” ஒரு குழந்தை போல் கேட்கும் அவனை அணைத்துக் கொள்வதன்றி வேறு எதுவும் தெரியாது, அவன் மார்போடு ஒன்றி அணைத்துக் கொண்டாள் மலர். “பேபி, இப்ப சொல்றேன். உன்னை பேசுவாங்க, மனசை உடைப்பாங்க, என் கண்முன் இல்லாம, உன் கண்முன் நடக்காம பார்த்துக்கலாம். ஆனால் ஒரு சிலதுக பின்னாடி பேசறப்ப, ‌‌நான் பெருசா? இல்லை அவங்க வார்த்தை பெருசா?”
@SaiSai-nz7uq
@SaiSai-nz7uq Ай бұрын
Thankyou 👌🌹
@vidhyavidhya3515
@vidhyavidhya3515 Ай бұрын
Hii kiruthika sis ❤❤❤
@shajitharahim2184
@shajitharahim2184 Ай бұрын
சூப்பர் மனசு பிச்சிகிச்சி okவா
@PremaPrema-ck1od
@PremaPrema-ck1od Ай бұрын
❤❤❤❤❤
@Krishnansangaran-n7l
@Krishnansangaran-n7l Ай бұрын
Nice story ❤❤❤❤❤❤
@zubibanu5694
@zubibanu5694 Ай бұрын
One of the nice story I have listen now-a-days
@NilaprakashTamilnovels61244
@NilaprakashTamilnovels61244 Ай бұрын
@@zubibanu5694 மிக்க நன்றி டியர் 🥰😍😍
@muthupandipandi4494
@muthupandipandi4494 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@yashotharakarunakaran8572
@yashotharakarunakaran8572 Ай бұрын
@prabha9690
@prabha9690 Ай бұрын
Ada paavigala😊... Eppo dhaan heroin amma name ai kaeten.. En name dhaan pola.. What a coincidence.. Krithika voice la, en name ai eppadi kaekura maadhiri aagiduche.. Boy, villi ku dhaan en name use aagudhu... Oru heroin ku kooda, prabha nu illa😊 ending la konjam miss aagiduchi nu thonudhu...
@achuarun4117
@achuarun4117 Ай бұрын
Hi sis
@rajadorerajeswari
@rajadorerajeswari Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@radhiparthasarathy1702
@radhiparthasarathy1702 Ай бұрын
The story was not so complete. Don't know what is missing U have very good power of writing, but be more elaborate so it will b emore nice
@dr.brindapadmanabhan6522
@dr.brindapadmanabhan6522 Ай бұрын
Abrupt ending
@lathasatthi2455
@lathasatthi2455 Ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@prabha9690
@prabha9690 Ай бұрын
Enna krithi... Neraya novels varadhu illa eppo.. Search panni novels kaeka vendiyadha eruku... Keech keech nu neraraya rj kathi, en kaadhai punnakki vachutanga.. Eppo dhaan konjam satisfied eruku..
@nalinynaliny80s23
@nalinynaliny80s23 Ай бұрын
Unmaiyan most welcome RJ Krithika sid❤
@ramalingamram9140
@ramalingamram9140 Ай бұрын
@sentamilselvi9981
@sentamilselvi9981 Ай бұрын
6 4 thousand
@prabha9690
@prabha9690 Ай бұрын
@sentamilselvi9981 puriyala... 64 thousand ah🤔🤔🤔
@susilaselvaraj2776
@susilaselvaraj2776 Ай бұрын
ய 😊❤எ😊❤ ) ) ❤😊) ஏ ற உறறற யட உக்ஷே ற ஆ
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
மடலேறும் மன்னவா @SUJACHANDRANAUDIONOVELS
4:49:05
SUJA CHANDRAN AUDIO NOVELS
Рет қаралды 23 М.
Un Rasigan Nanallava | Full Audio Novel | Love | Romance | Megavani story | Second Marriage | Tamil
6:18:58
Megavani audio love stories - Tamil Audio Novels
Рет қаралды 37 М.
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН