என்னென்ன சலுகை! அப்ளை செய்வது எப்படி? துணைவேந்தர் விளக்கம் | Agricultural | Admission | Bsc Agri

  Рет қаралды 83,949

Dinamalar

Dinamalar

Күн бұрын

வேளாண் பல்கலை அட்மிஷன் இன்று முதல் ஓபன்
என்னென்ன சலுகை! அப்ளை செய்வது எப்படி? துணைவேந்தர் விளக்கம் | Agricultural | Admission | Bsc Agri | Plus 2 Result
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 81
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 4 ай бұрын
டாக்டர். கீதா லட்சுமி மேடம், வணக்கம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்ந்த 2024 ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறித்த முழுமையான தங்களின் விளக்கம் அனைவருக்கும் புரியும் படியாக மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம்.
@Abiyuvasath
@Abiyuvasath 5 ай бұрын
Yanga Bc and MBC na mattum ena panakarangala....😢😢
@jayaramnataraj9353
@jayaramnataraj9353 5 ай бұрын
Respected Madam, Thanking you, Good explanatins about the BSc agri Admision process,
@ramaapadmanabhanpadmanabha7856
@ramaapadmanabhanpadmanabha7856 5 ай бұрын
Very well explained and very informative. Thank you very much madam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@இரகுசிவப்பிரியன்
@இரகுசிவப்பிரியன் 4 ай бұрын
மிக அருமையான நேர்காணல்.
@internationalexpressservic7928
@internationalexpressservic7928 5 ай бұрын
Excellent information presentation and full of education opportunities.Thanks to Madam ant and the Government of Tamil Nadu in improving quality and talents of our state students.Wishing Everyone All the Best Always 👏👏💐💐💐
@vperumalsamy3202
@vperumalsamy3202 4 ай бұрын
Super speach madam.... Tks valuable and clarify info for us thanks lot...
@velayuthans9570
@velayuthans9570 5 ай бұрын
அம்மா நமஸ்காரம் உங்கள் தலைமையில் நடைபெரும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில் தென்னை மரம் பற்றி படித்து வருகிறேன் மிகவும் பயனுள்ள பாடம் நன்றி 🙏
@gunaseelan7455
@gunaseelan7455 4 ай бұрын
விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சலுகை அளிக்க முடியுமா மேடம்.
@thirumurugansvg9079
@thirumurugansvg9079 4 ай бұрын
கல்வி எப்போது சமநிலை ஆகிறதோ அப்போதுதான் இந்த நாட்டின் சுதந்திரம்
@visurgr8896
@visurgr8896 4 ай бұрын
Very thanks mem very useful information
@internationalexpressservic7928
@internationalexpressservic7928 5 ай бұрын
Very Commited and capable Education Dept Bearaucrat👏💐🙏
@gunaseelan7455
@gunaseelan7455 4 ай бұрын
எனது வயலில் பாரம்பரிய நெல்லை பார்வையிட வந்த விவசாய கல்லூரி மாணவ மாணவிகள் 90% விவசாய குடும்பத்தை(தற்போது) சார்ந்தவர்களாக இல்லை.எனவே விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சலுகை அளிக்க முடியுமா? மேடம்.
@kavitharajavalli1006
@kavitharajavalli1006 4 ай бұрын
தமிழ்நாட்டு விவசாயின் மகன் மகளுக்கு படிக்க இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுங்கள்
@thirumurugansvg9079
@thirumurugansvg9079 4 ай бұрын
வடநாட்டு வாசிகளுக்கு தான் அதிகமான இடம்
@udhayakumararjunanm3096
@udhayakumararjunanm3096 4 ай бұрын
அருமையான விளக்கம் அம்மா 😊
@MuruganMurugan-oe3lh
@MuruganMurugan-oe3lh 5 ай бұрын
ஜாதிகள் இல்லை என்று சொல்லுகிற அரசாங்கம் எதற்கு அப்ளிகேஷன் போட ஜாதி பார்க்கிறது என்று புரியவில்லை இதுதான் ஜனநாயகமா
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 5 ай бұрын
ஆம். எல்லா துறைகளிலும் பார்ப்பனர்கள் மட்டுமே இருப்பதைத் தவிர்க்க......
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw 5 ай бұрын
எத்தன நாளைக்கு இப்படி சாதிய வச்சே வாழ்க்கைய ஓட்டப் போறீங்க. ஆனா பார்ப்பனன் பேர வச்சே பிழையுங்க​@@Adhavan-ni7fw
@nandakumarj5677
@nandakumarj5677 5 ай бұрын
@@Adhavan-ni7fw சரியான பதில்
@nandakumarj5677
@nandakumarj5677 5 ай бұрын
அருமையான விளக்கம்
@sanyasowbiya4760
@sanyasowbiya4760 3 ай бұрын
Nice explain 🎉super mam
@GMeghasrikalaivani
@GMeghasrikalaivani 5 ай бұрын
Very good information thanks madam
@Vk-cj6wl
@Vk-cj6wl 5 ай бұрын
Good explanation mam thank u
@saraswathyc2672
@saraswathyc2672 4 ай бұрын
Excellant information
@ielts.english
@ielts.english 4 ай бұрын
Good Explanation Madam
@palanie788
@palanie788 5 ай бұрын
Very nice explanation thank you mam
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 5 ай бұрын
🎉 ஒரு மூட்டை குண்டு நெல், போட்டாதான்! ஒரு அப்பிலிகேஷன் வாங்கமுடியும் போல! நாங்க எங்க மேடம் அக்ரி படிக்கமுடியும்! 🎉
@sridharghss
@sridharghss 4 ай бұрын
so sad, agri padikamale , vivasayam pannalam. so kavalai vendam
@ksagenciesselvam8832
@ksagenciesselvam8832 4 ай бұрын
பணம் இருந்தால் தான் படிக்கலாம் பெயர் தான் அரசு கல்லூரி
@sivasivan1256
@sivasivan1256 5 ай бұрын
சிறப்பு அம்மா..
@durkaikanikannusamy2496
@durkaikanikannusamy2496 5 ай бұрын
Super speech madam
@Kaanal2014
@Kaanal2014 4 ай бұрын
சிறப்பு
@selvirajadurai7917
@selvirajadurai7917 5 ай бұрын
Excellent Mam
@sathyabakyasathyabakya-xy1ox
@sathyabakyasathyabakya-xy1ox 5 ай бұрын
Thanks mam good information mam
@SIVAPRAKASH-wq5nu
@SIVAPRAKASH-wq5nu 5 ай бұрын
Good explain mam
@selvirajadurai7917
@selvirajadurai7917 5 ай бұрын
Good awarness
@shobika.m4495
@shobika.m4495 4 ай бұрын
Super. Madam
@jagadish365
@jagadish365 5 ай бұрын
CBSE student enna pandrathu
@1719ism
@1719ism 5 ай бұрын
Cuet and icar mam
@mmukhil7584
@mmukhil7584 4 ай бұрын
Sc ST ku cutoff mark evalavu sir
@britokapil2415
@britokapil2415 5 ай бұрын
Tq
@gopinathm4998
@gopinathm4998 4 ай бұрын
Correspondence courses irukungala..
@demonking5215
@demonking5215 3 ай бұрын
Date extend please
@vasanthakumar4184
@vasanthakumar4184 5 ай бұрын
டாக்குமெண்ட் சப்வேஷன்ல நிறைய டீடெயில்ஸ் கேக்குது அதெல்லாம் எதுக்குன்னே தெரியல மேம்
@balasubramanian9101
@balasubramanian9101 4 ай бұрын
2023 year affiliated colleges cutoff marks please
@internationalexpressservic7928
@internationalexpressservic7928 5 ай бұрын
Thanks to ICAR also 💐💐🙏
@indian1355
@indian1355 5 ай бұрын
என்னா build அப்பு
@LoganNathan-p6v
@LoganNathan-p6v 5 ай бұрын
bsc agri padichu nerya unemployed i don't know why explain someone
@sakthibcet
@sakthibcet 5 ай бұрын
Only government job other option very less
@JayasriM-wu5ds
@JayasriM-wu5ds 4 ай бұрын
All are try to get govt job only .that's the only reason
@senthilkumar-ny5jp
@senthilkumar-ny5jp 5 ай бұрын
❤❤❤
@kavitharamesh5402
@kavitharamesh5402 5 ай бұрын
Commerce group ku kidaikuma madam pls
@SubasriPrakash-f5e
@SubasriPrakash-f5e 4 ай бұрын
Fees year hou much money
@skakskak-w9m
@skakskak-w9m 5 ай бұрын
Mam merit cut off preference?for agriculture
@balamuralis.b789
@balamuralis.b789 5 ай бұрын
நல்ல கட்ஆஃப் இருந்தும் என் பெண்ணுக்கு சீட் கிடைக்கவில்லை. அவங்க ரூல் அப்படி.
@Nithiya-ej2qy
@Nithiya-ej2qy 5 ай бұрын
Evlo
@nandakumarj5677
@nandakumarj5677 5 ай бұрын
எவ்வளவு கட் ஆப், எந்த கம்யூனிட்டி.
@balamuralis.b789
@balamuralis.b789 4 ай бұрын
196.5 out of 200
@balamuralis.b789
@balamuralis.b789 4 ай бұрын
2017 batch
@balamuralis.b789
@balamuralis.b789 4 ай бұрын
BC
@rajasundari163
@rajasundari163 4 ай бұрын
UG fees per year
@MkSen-il1xn
@MkSen-il1xn 5 ай бұрын
பதிவு ஆன்லைன் பன்னுனாTcவேனும் சொல்லிட்டாங்க அதனால் அக்ரி பதிவு செய்ய முடியல
@nandakumarj5677
@nandakumarj5677 5 ай бұрын
ஒரு மாதம் டைம் உள்ளது. அதற்குள் டிசி வந்து விடும்.
@shanthivelusamy406
@shanthivelusamy406 5 ай бұрын
இருக்குற விளை நிலங்களெல்லாம் ஃபிளாட் போட்டு வித்துட்டு எங்க போய் விவசாயம் பண்றதுங்க😂
@ssivasubramaniansubramania4397
@ssivasubramaniansubramania4397 5 ай бұрын
Cute exam எழுதினவங்க வர முடியுமா?
@elumalaisir
@elumalaisir 5 ай бұрын
இதை படிச்சி என்ன பன்றது...வேலைவாய்ப்பு ........
@sakthibcet
@sakthibcet 5 ай бұрын
😂😂
@sriman3604
@sriman3604 5 ай бұрын
Kammi
@vasanthavenkatachalam5007
@vasanthavenkatachalam5007 5 ай бұрын
No job
@SeemaNagalingam
@SeemaNagalingam 4 ай бұрын
Naa 180cut off government clg kedaikuma bc
@asdfg-rj1yl
@asdfg-rj1yl 5 ай бұрын
நீங்க இப்பதான் பசங்களுக்கு வேளாண்மை பற்றி சொல்லி 12:47 12:47 12:47 க் கொடுக்க
@radhasubramani6582
@radhasubramani6582 5 ай бұрын
Cut off 157.5 enna course ..BC
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 5 ай бұрын
அம்மா எனது மகள் ப்ளஸ் டூ பள்ளி படிப்பை முடித்துவிட்டு அக்ரி படிக்க ஆசைப்படுகிறார் அவர் purescience படிப்பை முடித்துவிட்டு மார்க்(545) எடுத்துள்ளார் அவர்( எம் பி சி) கோட்டாவில் உள்ளார். (எம் பி சி) கோட்டாவுக்கு அதிக இடம் ஒதுக்கியதாக தெரியவில்லை எல்லாரும் நல்ல நிலைமைக்கு வந்துட்டாங்க தயவுசெய்து யாருக்கும் சலுகை வழங்க வேண்டாம். எல்லா கோட்டாவுக்கும் நடு நிலைமையாக இட ஒதுக்கீடு செய்தால் நன்று .ஜாதி அடையாளம் இருக்கட்டும் ஆனால் தயவுசெய்து சலுகை வேண்டாம். இவன் இவன் ஈரோடு பள்ளிபாளையம்
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 5 ай бұрын
ஊனமுற்றோருக்கு முழு சலுகை கொடுங்கள் மனமார ஏற்றுக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்.இவன் ஈரோடு பள்ளிபாளையம்
@nandakumarj5677
@nandakumarj5677 5 ай бұрын
நண்பரே கோட்டா இல்லை என்றால் 545 க்கு எந்த சிறந்த கல்லூரியும் கிடைப்பது சிரமம் என்பது உண்மை
@JayasriM-wu5ds
@JayasriM-wu5ds 4 ай бұрын
Cut off evlo
@UPandiyan
@UPandiyan 5 ай бұрын
H
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 111 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 111 МЛН