நல்ல மனிதர் நிச்சயம் அவரை யாராலும் மறக்க முடியாது ...😢😢😢
@arul92602 күн бұрын
இன்னும் என்னால் நம்ப முடியாத ஏற்றுக்கொள்ள முடியாத இரண்டு பேர் மரணம்... விவேக் சார், Spb சார்😢
@geetharaghavan88762 күн бұрын
Yes. But SPB suffered for 50 days and died which could not be digested. Such a nice person.Vivek was young compared to SPB Sir. Corona the worst
@shakila75182 күн бұрын
கண்டிப்பாக
@gigi35092 күн бұрын
மிக துணிச்சலான பெண் வாழ்த்துக்கள்
@alexrajadurai2 күн бұрын
Yes
@abiramisrinivasan13372 күн бұрын
Exactly
@arivuanbu72002 күн бұрын
அழகும் துணிவும் மிக்க பெண்.மிக்க மகிழ்ச்சி.அவரது இழப்பிற்குப்பின்னும் குழந்தைகளைக்காக்கும் குலமங்கை..வாழ்க வளமுடன் சகோதரி..உங்கள் மகள் வயிற்றில் விவேக் அவர்கள் மீண்டும் பிறக்கட்டும்.
@poonkodishanshan95522 күн бұрын
How bold she is! We have never known that she is such a strong willed woman. Hats off to her.
@Maharaja-xx1zs2 күн бұрын
மிக தெளிவாகவும் interesting ஆகவும் பேசுகிறீர்கள் திருமதி விவேக் அவர்களே
@armstrongnapoleon51192 күн бұрын
விவேக் அவர்களின் இழப்பு என் சொந்த சகோதரரை இழந்தது. போன்று கண்ணீர் விட்டேன்.காரணம் அவர். மக்களை மகிழ்வித்தவர்.இவர். பையன். இறந்தபோது எல்லோரையும் மகிழ்வித்தவருக்கு இவ்வளவு பெரிய சோகத்தை இறைவன் இப்படி செய்து விட்டாரே என்றுதான் பிணைத்து வருத்தப்பட்டேன். விவேக்கின் இடத்தை யாராலும். நிரப்ப முடியாது.
@SuriyaNarayanan-i8t2 күн бұрын
எனக்கு மிக மிக பிடித்த விவேக் அவர்களின் காமெடி யாருமே இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்துற?? உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா??
@kalaichelvank79512 күн бұрын
தைரியம் தன்னம்பிக்கை மிக்க சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@successmedia8160Күн бұрын
இதுபோல் பேட்டிகள் தான் மக்களுக்கு வேண்டும்❤❤❤ really great madam
@minklynn19252 күн бұрын
விவேக் சாருடைய இழப்பு இன்று வரை ஜீரணிக்க முடியாத ஒன்று.
@Parameswari69282 күн бұрын
True words
@jakirjr4639Күн бұрын
கேப்டன் விஜய்காந்த் விவேக் இருவரும் தமிழ் திரை உலகிற்க்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷங்கள்
@GTamilarasi-zg1vi2 күн бұрын
மிக மிக அற்புதமான நடிகரை நாம் இழந்து விட்டோம்
@rajaraja-lf4drКүн бұрын
Ama
@logeshwarans4106Күн бұрын
விவேக் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் Miss you 😢😢😢😢
@abubrp45492 күн бұрын
ஐயா விவேக் போன்று சகோதரி நீங்களும் தனித்துவம் 🎉🎉
@SangeethaR.sangeetha2 күн бұрын
சூப்பரா பேசுறீங்க மேடம் பேட்டி யை பார்த்தாலே ஒரு தன்னம்பிக்கை வருது 🎉🎉
@srirambmhgКүн бұрын
தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை....
@rajaraja-lf4drКүн бұрын
Ama
@gomathinatarajan75452 күн бұрын
She is bold and self confident lady. Hat's off to you madam for having come out from great loss. வாழ்க வளமுடன் 🎉
@janakisanmugalingham1568Күн бұрын
விவேக் நகைச்சுவையை ரசித்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்து oh my god ❤ விவேக் ஓரு காவியம்💕💞💞 காலத்தால் அழியாத ஓவியம் ❤❤❤🇨🇦❤❤❤
@mouliraju522 күн бұрын
விவேக் சிறந்த காமெடியன் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட
@karthikeyandrawing860Күн бұрын
பேட்டி கொடுக்கும் முறை மிகவும் அழகு
@KrishnaveniRamesh2 күн бұрын
One good message from Madam - Be brave whatever your sadness, keep it to your heart. Show only the brave side of yours to your children.
@mohammedazhar43202 күн бұрын
அழகிய தமிழ் . தைரியமான பெண்மணியாக தெரியிராங்க . வாழ்துக்கள் .
@apsarassamayal2 күн бұрын
எங்களுக்கு மிகவும் பிடித்தவர் விவேக் sir
@thirugnanamk.k.thirugnanam480411 сағат бұрын
விவேக் நடித்த முதல் படம் முதல் பல படங்களை பார்த்துள்ளேன், அனேக ஆண்கள் மற்றும் பெண்கள் மிகவும் பிடித்தவர் நடிகர் விவேக், மதுரைக்காரர் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி!
@sudhakartalks79062 күн бұрын
அகால மரணம் அதிர்ச்சிரடைய வைத்தது😢😢😢ஆனாலும் மேடம அவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது இவருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கிறதோ என்ற ஐயம் உள்ளது🤔🤔🤔🤔
@rasikahamed80372 күн бұрын
அவங்க பைய்யனோட இறப்பயே பாத்துட்டாங்க
@inderbalaji297715 сағат бұрын
நல்ல கணவரை பெற்றிருந்திர்கள் காலம் பிரித்துவிட்டது வேதனையை கடந்து சூழ்நிலை கடந்து வருவதற்கு பாராட்டுகள்
@user-thamilan.samooganeethi15 сағат бұрын
How polite you are madam❤ தயாரிப்பாளர் காசில் குடும்பம் சூழ ஓசியில் கும்மாளம் போடும் பலர் இருக்கும் சினிமாத்துறையில் இப்படி ஒரு மனிதரா. 🙏
@GTamilarasi-zg1vi2 күн бұрын
உங்களின் இழப்பு தமிழ்நாட்டு மக்களின் மிகவும் பாதித்து விட்டது ஐயா😢
@alexrajaduraiКүн бұрын
@@GTamilarasi-zg1vi yes
@venkatesansundaramurthi59996 сағат бұрын
Very nice personality Vivek sir பெயருக்கு ஏற்ப விவேகம் , எங்கள் விவேக்
@vijayalakshmigopalakrishna77Күн бұрын
Mrs.Vivek speaks so boldly. Her thoughts were also very clear. This interview was very impressive . The anchor has done his part well.
@jothibasuam83968 сағат бұрын
விவேக் இவர் போன்ற நல்ல மனிதர்கள் நம்மிடம் இல்லாதது சாதாரண மனிதனுக்கும் மிக பெரிய இழப்பு உங்களை என்றென்றும் மறக்க மாட்டோம் விவேக் சார்
@suraon62 күн бұрын
யாரும் எவ்வளவு அன்பு வைத்திருந்தாலும்,உசுரே நீ தானே என்று பாட்டு பாடினாலும் மேலே போகும் போது யாரும் கூட வரப்போவதில்லை 😢 பெண்கள் வீட்டு வாசலிலேயே பிணத்தை வழியனுப்பி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிருவாங்க, ஆண்கள் சுடுகாடு வரை வந்து பற்ற வைத்தவுடன் கிளம்பிருவாங்க..... அவ்வளவுதான் 😢
@UmaDevi-jl9bn2 күн бұрын
அப்படி இல்லைங்க நாலு வருடம் ஆகுது கணவர் பிரிந்து நான் இன்னும் மீண்டு வரவில்லை வீட்டிலேயே அடைந்து இருக்கிறேன்😢😢😢
@AlaguTalk2 күн бұрын
எல்லோரும் அப்படி கிடையாது சகோ
@subbulakshmigovinthan4722 күн бұрын
Akka சோர்ந்து போக வேண்டாம்..🤗@@UmaDevi-jl9bn
@arivuanbu72002 күн бұрын
மீண்டெழுக.என் அம்மா 47 வயதில் என் அப்பாவின் இழப்பைத்தாங்கிக்கொண்டு எங்களைக்காத்தார்.இன்று என் அம்மாவிற்கு வயது 72. இன்னமும் உழைத்துக்கொண்டிருக்கின்றார்.@@UmaDevi-jl9bn
@meenakshi1000k2 күн бұрын
Me to stil I can't forget my husband even my after death also I wish I could meet him again
@maragathamRamesh2 күн бұрын
விவேக் சார் கலைவாணருக்கு அடுத்த படியாக காமெடியில் நல்ல சமூதாய கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் என்று நகைச்சுவையாக நிறைய படங்களில் நடித்துள்ளார்.. எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும்.. இவருக்கு நிகர் இவரே . அவர் படங்களை பார்க்கும் போது அவர் நம்மோடு தான் இருக்கிறார்.. என்ற உணர்வு வருகிறது...
@senthilkathirvel42182 күн бұрын
அண்ணி கவலைபடாதிங்க விவேக் அண்ணணின் தர்ம ம் தலைகாக்கும் அவர் இறக்கவில்லை நம்முடன் இருக்கிறார்
@marychristy57292 күн бұрын
Jina enaku remba pidikum casual a simple a interview panrathu natural a chiripathu nala flow a interview panrathu....good thambi.. bright future waiting for you
@PavithaK-c5w2 күн бұрын
She looks very bold..Her speech is like premlatha vijaykanth
@shakila75182 күн бұрын
Really Great...Hatsoff Jinathathan Thanks for this Wonderful interview 🎉 What a Brilliant Mom🎉 Hatsoff Mam🎉🎉🎉🎉
@jinadhattandharanendaran81152 күн бұрын
Thanks mam ❤❤❤
@sugan01672 күн бұрын
இப்பவும் ஜீரணிக்க முடியாத மரணங்கள் விவேக் சார் மற்றும் எஸ் பி பி சாருடையது. பெரும்பாலான நல்லவர்கள், திறமையானவர்கள் நீண்ட நாள் இருப்பதில்லை. அவர்கள் நீண்டகாலம் பிறர் நினைவுகளில் இருக்க வேண்டும் என்பது கடவுளின் கணக்கோ?
@Viratrathinam11 сағат бұрын
விவேக் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤
@harinimnshreni2 күн бұрын
Somehow I like her a lot. Very good woman. Bold, beautiful, strong and full of positive attitude.
@JayaSri-l7g2 күн бұрын
Evalo nalla manaivi amaindu ullar😊
@wise19172 күн бұрын
Singa pen. Very motivational talk. Great partner for Vivek sir.
@priyabala31722 күн бұрын
சூப்பர் மேடம் ❤. விவேக் சார் ரொம்ப பிடிக்கும்.
@jayaruby55912 күн бұрын
Sister...never forget mr. Vivek sir Very nice human being God bless your family
@ezhumalaik9121Күн бұрын
விவேக் அவர்கள் நடிப்பில் சின்ன கலைவாணர் அவர் வைத்திருந்த மரமத்தில்தான் இப்பொழுது நாம் சுவாசிக்கிறோம்🎉🎉
@angeljohn843621 сағат бұрын
I’m very happy to see Mrs. Vivek. Great example for all people who lost their better half. God bless you and your family ❤️
Thanks ginna,thanks vigadan,Vivek sir alive now also,it is very difficult to face teribble situation,madam,உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி,வாழ்க வளமுடன்
@Obito-c9uКүн бұрын
மதிப்பிற்குரிய சகோதரி நல்ல நடிகர் நாட்டின் மிது பற்று மற்ற பழைய நடிகரை தவிர இப்ப உள்ள நடிகரில் எனக்கு மிக மிக மிக பிடித்த நடிகர் எனக்கு இப்பவும் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்று நாங்கள் முமூவதும் நாங்கள் நம்புகிறோம் 🙏🙏🙏🙏🙏
@Pandurangankannaian8 сағат бұрын
எனக்கு தெரிந்தவகையில் சினிமாதுறையில் நல்ல மாமனிதர்கள் என்றால் அது கேப்டன், விவேக், மயில்சாமி இவர்களுக்கு பிறகுதான் மற்றவர்கள்
@kamaraj9892Күн бұрын
கணவன் மறைவு தாங்க முடியாத வலியைதான் கொடுக்கும், உங்களப்போன்றே என்மனையின் மறைவு எனக்கு தாங்க முடியாத வலியைகொடுத்திருக்கிறது, கொரொனா ஊசிப்போட்டபிறகுதான் உங்கள் கணவர்மறைந்தார் அதேநிலைதான் என்மனைவிக்கும் ஏற்பட்டது.
@tuxedoplanstodayКүн бұрын
என் கணவர் ஊசிபோட்ட பின் கார்டியாக் அரெஸ்ட் ஆனது. இறைவன் அருளால் பிழைத்துவிட்டார் ஊசி பல உயிர்களைப் பறித்ததாக நம்புகிறேன்.
@kamaraj9892Күн бұрын
@tuxedoplanstoday உண்மைதான் அதை நேரடியாக நான்பார்த்து இருக்கிறேன் எனது நண்பர் ஒருவர் ஊசியால்பாதிக்கப்பட்டு இறந்தார் ,மற்றும் ஒரு நண்பர் ஊசிபோட்ட அன்றே ஹார்ட்அட்டாக் ஆஞ்சியோ செய்து இப்போது இருக்கிறார், அந்த ஊசியை போடவேண்டாமென்று என் மனைவியை பலமுறை எச்சரித்தேன் கேட்க வில்லை அதன்பிறகு படிப்படியாக பாதிக்கபட்டு மறைந்தார் கொரோனா ஊசி நிறைய உயிர்களை பலிவாங்கி இருக்கிறது .
@NancyNan-ht9tnКүн бұрын
கொரோனா ஊசி போட்ட பின்பு என்னோட மனைவிக்கு ஆஸ்துமா வந்துவிட்டது இப்போதும் மருத்துவம் பார்கிரோம் குணபடுத்த முடியவில்லை
@Hiteshwar-s1z12 сағат бұрын
In
@kamaraj98926 сағат бұрын
@@NancyNan-ht9tn உண்மை நம்மை ஏமாற்றிவிட்டார்கள் நாம் ஏமாந்து விட்டோம்.
@chitradeepika87672 күн бұрын
Roimba puducha vivek sir❤❤❤❤really miss him and his comedy
@sangeethas72812 күн бұрын
Ayooo amma mam Vivek sir ella nu namba va mudiyala......romba romba miss pandrom mam.sir acting ha
@priyasjunction2662 күн бұрын
Very true,
@kishorebharathi8598Күн бұрын
நல்ல கணவர்.. நல்ல மணைவி அருமையான பிள்ளைகள்.. என்றுமே விவேக் அவர்கள மறக்க முடியாது.. மேடம்.. உங்கள் மன தைரியத்தை பாரட்டு கிறேன் மேடம்
Jinathan interviews always very nice... He is doing very cheerfully... Nala matured person... Mam also very bold and clear in her statements...
@ramasamysa7572Күн бұрын
மறைந்த நடிகர் விவேக் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருங்கோட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தவர்
@gopikrishnan974515 сағат бұрын
திரைத்துறை சார்ந்த ஒரு தமிழர் நகைச்சுவை நடிகர் என்றும்மக்கள்மனதில் நிறைந்த நல்ல மனிதர் இவர் டாக்டர் பட்டம் பெற்ற ஒரேநகைச்சுவைநடிகர் இந்திய ஜனாதிபதி ஐயா அப்துல்கலாம் அவர்களின் வாழ்த்துகளையும் பாராட்டுக்கள் பெற்றவர் நிறைய ஏழை பிள்ளைகள் படிப்பதற்குஉதவிசெய்து இருக்கிறார் அவரதுஇழப்புஏற்றுக் கொள்ளமுடியவில்லை அவரைவணங்குகிறேன்
@rachzee6765Күн бұрын
WOW what a lady. Really Hats off. Need more women power like her 🥰
@Kumar-ez1ih21 сағат бұрын
விவேக் மனைவியின் தன்னம்பிக்கையை பாராட்டுவோம் வாழ்க வளர்க நம் குலமகள்
@madurameenatchi344813 сағат бұрын
நல்ல மனிதர் விவேக் சார்❤
@nandhinikaran86528 сағат бұрын
இன்னும் சார் இறந்தத 😊எங்களாலேயே ஏத்துக்க முடியல ..
@swarnalatha95202 күн бұрын
I am a very big fan of padmasri vivek sir. I really felt shocked of his demise. Till now i am unable to digest his death. God kindly give his family strength to withstand his loss. 🎉🎉
@aproperty200915 сағат бұрын
இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....
@SivaKumar-dd3znКүн бұрын
இனமும் என்னால் அவரது மரணத்தை ஜீரணிக்க முடியவில்லை. நல்ல ரசிகர்கள் வாழ்த்துக்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பலப்படுத்தும் என்கிற நம்பிக்கை உண்டு.
@jannal96686 сағат бұрын
We miss vivek .. 🎉🎉
@Srider852 күн бұрын
Super nice interview first time I see Vivek sir wife in KZbin interview.
@meerarajr14272 күн бұрын
God bless you mam vivek sir daivam analum avarai cinemavil parpadhai miss pundreinma but avar comedy endrum num manadhil nilaithu irrukum
@hsrimathi440211 сағат бұрын
Vivek sir aa shooting naduvula oru oorla friends oda paathurukaom. Oru 16 year's munnadi avar comedy 90s starting 2000LA ella hero koodavum irukum. Super actor
@ElavarasiRaghu2 күн бұрын
Evanga semma bold lady pa
@subhas7952 күн бұрын
We Miss You Sir.A Great HumanBeing
@AswinAswin-du9bk2 күн бұрын
Ennoda favorate comedy actor miss u sir
@AbuAafi200216 сағат бұрын
நல்ல பதிவு🎉
@Balasubramanian.RКүн бұрын
தூரமாய் இருக்கும் எங்களுக்கே அவ்வளவு அதிர்ச்சி.உங்களது துணிவும் தெளிவும் விவேக் சார் கொடுத்ததாகவே நினைக்கத் தோணுது.மகன் கணவன் என்று பேரிடிகளைத் தாங்கிய பெண்மணி...இறைவன் இனியாவது உங்கள் மீது கருணை பொழிவானாக
@irudayaraj3541Күн бұрын
பேச்சு துள்ளியமாக பேசும் திரன்.வாழ்த்துக்கள்.
@sankarjayanthi8205Күн бұрын
Nice to see Mrs Vivek .Very strong and constructive lady
@puspalataannamalah94412 күн бұрын
Really miss late Vivek sir. Even when I watch his comedy scene, I'll feel sad to watch.
@sivakannan0415 сағат бұрын
good to see a knowledgeable anchor, other anchors don't even do some basic research
@VijayKumar-bn5oq5 сағат бұрын
We miss you lot Vivek sir 👏👏
@iamthilaka3463Күн бұрын
விவேக் சார் இழந்த எங்களுக்கு உங்கள் பேச்சு ஆறுதல் தருகிறது 😢
@mano.bee-vee7 сағат бұрын
Wow..... Prarthana my daughter name.....❤
@umaiyalgunasekaran813Күн бұрын
Super anchor.he is doing the interview amazingly
@jinadhattandharanendaran8115Күн бұрын
Thank u mam
@suryaprabhas99362 күн бұрын
Supwr mam,real words ,kids are priority,they should not lose the confidence ❤
@gowriskitchen6662 күн бұрын
Mam iam gowri sir yennoda classmet Unga veettukku vandhurukken I miss him every year birthday wish pannuven I miss him lot mam