No video

என்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்த பாரதிராஜா Chai with Chithra with Dir.Ra.Sankaran

  Рет қаралды 129,268

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 155
@dakshitharavihitech4287
@dakshitharavihitech4287 2 жыл бұрын
சங்கரன் அய்யாவை காண்பதற்கு மிக்க மகிழ்ச்சி. இவரைப் போல் இன்னும் நம் மனதை கவர்ந்தோர்,பெயர் தெரியாத ,திரைக்குப் பின்னால் பணிபுரிந்த ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் .அவர்களிடமும் பேட்டி கண்டு ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி சித்ரா லட்சுமணன் அவர்களே.
@kirubajp3607
@kirubajp3607 4 жыл бұрын
யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம், இவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதே இந்த பேட்டி மூலமாக தான் தெரிந்துகொள்ள முடிகிறது🤔 இன்றும் அப்படியே இருக்கிறார்
@arvindsrinivasan7609
@arvindsrinivasan7609 4 жыл бұрын
me too..
@jayaselvi1333
@jayaselvi1333 4 жыл бұрын
me too
@vinodhr6320
@vinodhr6320 3 жыл бұрын
I also thought same
@sriram73142
@sriram73142 2 жыл бұрын
Nanraga irukattum innum neenda naal
@user-yu3zt9ry1m
@user-yu3zt9ry1m 8 ай бұрын
இப்போ மறைந்து விட்டார்
@manojdosmanoj1823
@manojdosmanoj1823 4 жыл бұрын
இந்த பேட்டியின் மூலம்தான் இவர் இயக்குனர் என்பதை அறிகிறேன்.Great!..!
@PRAKASAM.S
@PRAKASAM.S 4 жыл бұрын
Naanum
@senthilbharatgas8472
@senthilbharatgas8472 4 жыл бұрын
@@PRAKASAM.S ncwblsi
@kamalkannan3383
@kamalkannan3383 4 жыл бұрын
Me too
@prabakarsarma9279
@prabakarsarma9279 4 жыл бұрын
சித்ரா சார்! முதலில் மனமார உங்களைப் பாராட்டுகிறேன். திரு.ரா.சங்கரன் போல பத்து திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய இயக்குனரை இன்றைய ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் அவருக்கு நீங்கள் மிகப் பெரிய தொண்டு ஆற்றியுள்ளீர்கள் ஒரு கலைஞனுக்குப் பெருமையை அவனது திறமைகளை மற்றவர் அறிய இது போன்று பேட்டிகளின் மூலம் வெளிப்படுத்துவதுதான். தமிழில் த்ரில்லர் படங்களைப் பட்டியலிட்டால் தூண்டில் மீன் நிச்சயம் இடம்பெறும். Thank you for exposing Ra.Sangaran.
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 4 жыл бұрын
He is 87 yrs? Mind blowing memory
@TheSriGudi
@TheSriGudi 4 жыл бұрын
Sankaran mama, very very enjoyable interview. Very honored to say I am related to you and very honored you attended my wedding in 1987
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
வணக்கம் சார். உங்கள் முகத்தை பார்த்தாலே எங்கள் மனசு அமைதியாகிறது.
@Ganesh-xr1ws
@Ganesh-xr1ws 4 жыл бұрын
He seems to be a Down to earth personality & an unsung hero. Very practical & contented man. Hats off to you Mr Sankara iyer..
@keladiurukaran8244
@keladiurukaran8244 4 жыл бұрын
"பாலுமகேந்திரா" கதைநேரத்திலும் அருமையான பாத்திரங்களில் நடித்தவர்" சங்கர ஐயர்"
@dhanurekha6978
@dhanurekha6978 4 жыл бұрын
Yes Sir, you are right! Karthik's delivery did that magic!!!
@muthulakshmanan6754
@muthulakshmanan6754 4 жыл бұрын
Mr. Chitra Lakshman, Yeppadi aala thedi kandupuchi interview pandreenga, super nice interview
@sathiamurthy1905
@sathiamurthy1905 4 жыл бұрын
Super interview with Director Sankaran sir. Good pronunciation at the age of 87 years. After long gap I heard maximum original pure English pronunciation interview. I like very much. Since I am also retired from Railway service last year. Thank you Chitra Lakshmanan sir. Wish you all success for continuing your service. S.SATHIAMURTHY / Watrap/ Srirangam.
@muraliv4183
@muraliv4183 4 жыл бұрын
Select like diamond person , for every interview , great Laxman sir
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 4 жыл бұрын
என்னுடைய பெயரும் சந்திரமௌலி. எல்லோரும் mr. சந்திரமௌலி என்று மௌனராகம் ஸ்டைலில் கூப்பிடும் போது சங்கரன் சார் நினைப்புதான்
@orangemania6207
@orangemania6207 4 жыл бұрын
Nice sir😀
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
நவரச நாயகன் ஞாபகம் வரவில்ஸையா ?
@januselam1832
@januselam1832 4 жыл бұрын
இந்த பேட்டியின் மூலம்தான்இவரைப் பற்றி, "நடிப்பு"மூலமாக தெரியும்....ஆனால் இவ்வளவு பெரிய டைரக்டர் மற்றும் பல விஷயங்கள் ஆச்சரியமூட்டின, thanks for interview him, really worth to watch
@kanim9715
@kanim9715 4 жыл бұрын
புதுமைப்பெண் படத்தில் ரேவதியின் ஏழை அப்பாவாக, இவரின் நடிப்பு மிகவும் அபாரம்
@alakarraj355
@alakarraj355 4 жыл бұрын
Very nice person.. He is appreciating everyone. Giving proper credits o the concerned person
@yuvarajniroshayuvarajn2030
@yuvarajniroshayuvarajn2030 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி அய்யா
@muralithiaga6897
@muralithiaga6897 4 жыл бұрын
Excellent interview by Mr Chithra as usual & excellent answers by Mr Sankaran. High class 👏
@aravindkannan9569
@aravindkannan9569 4 жыл бұрын
17.13 for Chandramouli. Directly go ahead without wasting time
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
Why should we skip to 17:13 . ??? Such senior person every single word is worth as a valuable lesson of life .
@fathimasyed4232
@fathimasyed4232 3 жыл бұрын
Superb Interview by Sir ..
@licsekars
@licsekars 3 жыл бұрын
Happy to see him.
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 3 жыл бұрын
Mr.Chandramouli Mr.Chandramouli 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kaleelrahman3673
@kaleelrahman3673 4 жыл бұрын
Amazing acting in Mounaragam...One of my favorite movie
@muthusamyv1634
@muthusamyv1634 4 жыл бұрын
Mr..சந்த்ரமௌலி....
@fullmoon1031
@fullmoon1031 4 жыл бұрын
@@muthusamyv1634 அவரே....ஏ......தான்
@ismailbasha2415
@ismailbasha2415 4 жыл бұрын
எக்செலண்ட் director Then sindudhe vanam Movie,kamal sivakumar
@cpet396
@cpet396 4 жыл бұрын
ME TOO, surprised to know his whole profile, beyond "Mr.ChandraMouli". i used to see him as one of the Audiences @ T.Nagar, KrishnaGhana Sabha. . God Bless you, Sir. . .
@machakare
@machakare 4 жыл бұрын
mr.chandramauli miss u so much. what an actor. thank you TT for this show
@Ashokkumar-od2hy
@Ashokkumar-od2hy 4 жыл бұрын
Thanks for credits given to navarasanayagan karthik
@kalidoss1489
@kalidoss1489 4 жыл бұрын
மெளன ராகம் படத்தில் பார்த்து சந்தோஷம் அடைந்தேன்
@siddhuraja
@siddhuraja 4 жыл бұрын
Its 33yrs Mr.Chandramouli Sir :)
@BalaMurugan-iw9bw
@BalaMurugan-iw9bw 3 жыл бұрын
மொளனராகம் வந்து
@INDHRAJITH643
@INDHRAJITH643 4 жыл бұрын
yes!! from70s up to 95 it was golden period of Tamil cinema. . .
@Good-po6pm
@Good-po6pm 4 жыл бұрын
NO 1950 - 1976 GOLDEN PERIOD
@chinniahlingam3012
@chinniahlingam3012 4 жыл бұрын
Arumai sir avargalain narkanal I happy
@maverickb9465
@maverickb9465 4 жыл бұрын
Sir You used be my neighbor in Govindu St T.Nagar..... I was a teenager and proudly used to say Mr.Chanderamouly lives next to my house 😀😁
@bhargavrao7159
@bhargavrao7159 4 жыл бұрын
yes i used to reside in murugesan street seen him go walking in jeevas park
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
Fantastic Interview! Mama va Mambalathula Parthu irukken! Romba Simple Man! That Generation has gone!
@Skandawin78
@Skandawin78 4 жыл бұрын
Really, where in mambalam?
@manikandanviswanathan288
@manikandanviswanathan288 3 жыл бұрын
மிஸ்டர் சந்திரமௌலி மிஸ்டர் சந்திரமௌலி வாங்க சார் ஒரு கப் காபி சாப்பிடலாம்.
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 4 жыл бұрын
இந்த தெளிவு நிறைய பேரிடம் இல்லை! க்ரேட் சார்
@kadirvel5839
@kadirvel5839 4 жыл бұрын
I always remember him as Revathi mam father (after watching Mouna ragam movie)
@srinivasananantharaman3875
@srinivasananantharaman3875 3 жыл бұрын
Dear Sir , Very good interview with Mr. Shankara Iyer, Even though most of the related acter and actress is no more he does not want to hurt any body through is reply. What a decorum !
@sankarcganesh7476
@sankarcganesh7476 4 жыл бұрын
Voice innum appadiye Iruku . Super sir
@DP-zd8fr
@DP-zd8fr 4 жыл бұрын
Congratulations Mr Lakshmanan for interviewing Mr Chandramouli. Fantastic.
@indian.2023
@indian.2023 4 жыл бұрын
இவரைப் பற்றி, "நடிப்பு"மூலமாக தெரியும்....ஆனால் இவ்வளவு பெரிய டைரக்டர் மற்றும் பல விஷயங்கள் ஆச்சரியமூட்டின. யதார்த்தம்,உண்மைப் பேச்சு.. சிறந்த மனிதருக்கான அடையாளம். ஹாட்ஸ் ஆப் "சித்ரா".
@sathishdev1427
@sathishdev1427 4 жыл бұрын
சின்னகவுண்டர் சூப்பர் படம்
@kamu2602
@kamu2602 4 жыл бұрын
A humble man who had several facets...
@mariappanrajukanniappan3255
@mariappanrajukanniappan3255 4 жыл бұрын
மிகவும் அருமையான பேட்டி சித்ரா சார், சங்கரன் ஐயா அவர்களை வணங்குகிறேன்
@jaganathanjaganathan1399
@jaganathanjaganathan1399 4 жыл бұрын
Iam big fan of Sankaran sir acting.... He was not act... He was living in character.... Mr.Shandramovli......
@thilagaraja270
@thilagaraja270 4 жыл бұрын
Really happy to see hear sir... nenga pallandu vallanum...😍
@rajeshkannakanna3870
@rajeshkannakanna3870 4 жыл бұрын
இந்த பதிவின் மூலம் நிறைய தகவல்களை தெரிந்துகொண்டேன்.
@ramachandransridharan3712
@ramachandransridharan3712 3 жыл бұрын
Ver nice gentle personality
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 жыл бұрын
Dr chira sar amazing speech welcome
@iyacki5971
@iyacki5971 3 жыл бұрын
Excellent selection of personality Chithra Sir
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 4 жыл бұрын
super sir. 33 YEARS................CHANDRAMOULI(mouna ragam)........1986 released...........thanks.
@ganeshananthakrishnan963
@ganeshananthakrishnan963 3 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் சினிமாவை பற்றி ஒன்றும் தெரியாத எங்களுக்கெல்லாம், இந்த மாதிரி சாதனை புரிந்தவர்களை பற்றி வெட்டி எடுத்து இந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் மாமேதைகள் ஆன சிவாஜி எம்ஜிஆர் அவர்களைப் பற்றியும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய பெரிய நபர்களைப் பற்றியும், அறிந்து கொள்வதற்கு இந்த பேட்டி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஒரு வியாபார நோக்கத்தோடு பலர் நினைத்தாலும், இது உண்மையில் ஒரு கலை சேவையே. சொல்ல வார்த்தைகள் இல்லை. பல பேட்டிகள் நெஞ்சை நெகிழ வைக்கிறது. உங்களுடைய இந்த பணி மென்மேலும் தொடர ஆண்டவன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரவேண்டும். இந்த மாதிரி பேட்டிகள் தாங்கள் எவ்வளவு அமைதியாக எல்லோருடனும் பழகியிருந்தால் இப்படி ஒரு பேட்டியை கொடுப்பார்கள்.. மனது சொல்கிறது என்னை இன்னும் எழுது எழுது என்று. உங்களை நினைக்கும் பொழுது சொல்ல முடியாத மகிழ்ச்சி மனதில் ததும்புகிறது. சித்ரா லட்சுமணன் சாருக்கு ஒரு சல்யூட்
@ganeshananthakrishnan963
@ganeshananthakrishnan963 3 жыл бұрын
பேட்டி எடுத்து என்று மாற்றி படிக்க வேண்டுகிறேன்
@sulosart
@sulosart 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍 excellent
@jefferycladius
@jefferycladius 4 жыл бұрын
Lakshman Sir neenga panra rombha payanullathavum............ Thagaval kalanjiyamagavum ullathu......... nanri..........
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 4 жыл бұрын
சிவாய நம இவர் நல்லமனிதன்
@senthilmarimuthu2303
@senthilmarimuthu2303 4 жыл бұрын
நல்ல மனிதன் நல்ல நடிகர் சிறந்த நடிகன்
@SELVARAJ-cx2of
@SELVARAJ-cx2of 4 жыл бұрын
What a great person shankaran sir, the way he given credit to maniratnam n karthik, Top interview.
@senthilkumars5793
@senthilkumars5793 4 жыл бұрын
Great sir ....👍 ... Sankaran
@geethapriyamahendran4895
@geethapriyamahendran4895 4 жыл бұрын
M.G.R - பயம் சிவாஜி - freedom..
@aravindram21
@aravindram21 4 жыл бұрын
Ra.Sankaran sir appadiya erukkar. Romba santhosam Chitra Lakshmanan for the beautiful interview.
@fabstoresse8954
@fabstoresse8954 4 жыл бұрын
Very nice interview sir.. really worth watching
@kasvichu5328
@kasvichu5328 4 жыл бұрын
Very Humble Man . Ra Sankaran.
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 жыл бұрын
He is mind blowing actor .
@metalman2320
@metalman2320 4 жыл бұрын
சித்ரா ஸார் pls சிஐடி சகுந்தலா மேடம், ராஜஸ்ரீ ஆகியோரை இன்டர்வியூ பண்ணுங்க.
@mohamadhali6738
@mohamadhali6738 3 жыл бұрын
Thanks Mr. Chitra Laxmanan🙏
@kumarsen13
@kumarsen13 4 жыл бұрын
Hat off to his experience sir !! We should learn from his experience!! Nice interview sir !
@NagarajNagaraj-md4ly
@NagarajNagaraj-md4ly 4 жыл бұрын
நல்ல மனிதர்
@subburocks1
@subburocks1 4 жыл бұрын
Super
@kadalranimsc9733
@kadalranimsc9733 4 жыл бұрын
Good human
@sathiskumar6201
@sathiskumar6201 4 жыл бұрын
Thanks to chithra sir for great actor and director interview at golden periods.....
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 3 жыл бұрын
அருமை அருமை
@TheSurya9397
@TheSurya9397 3 жыл бұрын
Mr.சந்திரமௌலி........
@sunitaprashan8741
@sunitaprashan8741 3 жыл бұрын
Revathy father..... 🙏
@shanthakumardilip8061
@shanthakumardilip8061 4 жыл бұрын
அப்பாடி..இவரை பார்த்து எத்தனை நாட்கள் ஆகின்றது.
@selvanathanvijayadass7295
@selvanathanvijayadass7295 4 жыл бұрын
Nice to see you Sir 👏👏👏
@amarkalam1257
@amarkalam1257 8 ай бұрын
RIP🙏
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 4 жыл бұрын
அட்டகாசமான நேர்முகம் சார்... எவ்வளவு ARISTOCRATIC க்காக பதில் சொல்கிறார் பாருங்கள்.. அவர் வந்த பாதை அப்படி... இப்போதுள்ள இளம் இயக்குனர்கள் கொஞ்சம் இவரிடம் கற்றுக்கொள்ளலாம்... சரி தானே சித்ரா சார்??
@baseethahamed8522
@baseethahamed8522 3 жыл бұрын
Arumai sir
@moni532
@moni532 4 жыл бұрын
Nice interview...plz interview actor Mr Mohan sir...my most favourite
@c.anbumanichandrasekar4934
@c.anbumanichandrasekar4934 4 жыл бұрын
Semma interview aa irukum sir
@orangemania6207
@orangemania6207 4 жыл бұрын
87 yrs ah wow
@kikivj6783
@kikivj6783 4 жыл бұрын
Also please interview KR Vijaya amma
@sudarsanmn1062
@sudarsanmn1062 4 жыл бұрын
He was an editor and director in 70s. Thoondil meen and Perumaikkuriyaval are d movies I remember
@eniyaneniyan1779
@eniyaneniyan1779 4 жыл бұрын
Super sir ...
@dhilibank8361
@dhilibank8361 4 жыл бұрын
True answers...
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 4 жыл бұрын
Good interview
@nesh2126
@nesh2126 4 жыл бұрын
Nice n Cute Interview...☺️☺️☺️☺️
@Good-po6pm
@Good-po6pm 4 жыл бұрын
ALL INDIAN CINEMA FIELD GOLDEN TIME IS 1950 TO 1976 THEN AFTER SOME MOVIES ARE OK .
@nallathambikavitha8055
@nallathambikavitha8055 4 жыл бұрын
Thanks for ur ideas.
@alphonsedasman2452
@alphonsedasman2452 4 жыл бұрын
I can remember him through puthumai pen, mouna raagam where in those days I used to see all revathy's movies and in recent days only I came to know that he was a director and had a great experience in cine field. May almighty give you good health and peace. He was remembered by all even he played small role in many films like Amman koil kilakalae. THIS CHAI HAS DIFFERENT TASTE.
@puplic1565
@puplic1565 3 жыл бұрын
B h Nbcf, z fz vx lb.ன ன்ஓஒ ஓ ஙலமோஙழ. பொஒஒஒ ஓ வஙமொ ஓவோஙவெ ஓ. , x. ,லட்சியம்.
@puplic1565
@puplic1565 3 жыл бұрын
Yk.
@presstoolsindia
@presstoolsindia 4 жыл бұрын
Mr.Chandramouliiii
@nallathambikavitha8055
@nallathambikavitha8055 4 жыл бұрын
Sir, i used to watch ur cwc of almost all the personalities. While listening to them, could feel and indulge the same period of cinemas, though i was not born at the time. I expect more people inthat time period. Pls do more. Thiru shankaran avl actor endru ninaithen, ippothu thaan therigirathu avar oru direct endru.
@gurumoorthy2152
@gurumoorthy2152 3 жыл бұрын
Nice post
@sbala896
@sbala896 4 жыл бұрын
தயவுசெய்து பாகம் எண்ணை குறிப்பிடுங்கள்...
@vram5853
@vram5853 4 жыл бұрын
Sir WONDERFUL INTERESTING NATURAL CASUAL ..... WHAT ELSE YOU WANT ME TO SAY I CONGRATULATE YOU FOR BRINGING TO LIGHT ABOUT'' CHANDRAMOULI'' SIR THANK YOU SO MUCH
@c.anbumanichandrasekar4934
@c.anbumanichandrasekar4934 4 жыл бұрын
Chithra sir " Chithra lakhsmanan sir kooda oru interview " Pannunga sir
@r.thavasir.thavasi9985
@r.thavasir.thavasi9985 4 жыл бұрын
Need our Goundamani sir interview..........
@vanamalabhat1042
@vanamalabhat1042 4 жыл бұрын
Avar kitta interview ketta Gounda mani sir solluvaru. Vaypillai raja... Vantha nalla irukkum.. IAM also waiting to Goundamani interview...
@vijiraja7830
@vijiraja7830 4 жыл бұрын
Very nice and frank interview!
@muraliharanthurairajah4412
@muraliharanthurairajah4412 4 жыл бұрын
Wow!! No words
@n.rsekar7527
@n.rsekar7527 3 жыл бұрын
எவ்வளவு பெரிய டைரக்டர்.எத்தனை டைரக்டர்களுடன் வேலை ய்துள்ளார்
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Irrespective of who this gentleman is it is important to project hard struggles of successful cine artistes so that that gives a positive orientation to struggles of other's aspirations. They only make clear the reality in cine field as to how much strenuous effort one has to put in to become successful. This would give make any aspirant to be better prepared to achieve his goal in this field for that matter in any field. In this interview, this gentleman it seems had failed to come up to his own expectations despite his best efforts. This might be due to his own underestimation or failure to anticipate the real nature of hurdles in cine field to become successful. Projection of such negative side of cine field would only deter young promising aspirants from coming into cine field. That is why it is all the more important to highlight the real hurdles in cine field faced only by successful artistes. And not by others.
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 72 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 22 МЛН
Sapiens Health Foundation - Silver Jubilee Function - SUPERSTAR RAJINIKANTH
16:32
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН