கலப்பை விவரங்கள் தெரிய கொங்கு லேத் வொர்க்ஸ் 9994991958 தொடர்பு கொள்ளவும்
@rajasekaran541420 күн бұрын
கலப்பை வடிவமைப்பு மிக நன்றாக உள்ளது பட்டறை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்கள் 👋👋👋
@gopinathgovindaraj2574Ай бұрын
நீங்கள் ஒரு விவசாயி விஞ்ஞானி வாழ்த்துகள்
@vasathamVasathamАй бұрын
வணக்கம் விவசாய நண்பருக்கு காண வேண்டிய காட்சி அருமை அருமை விவசாயத்தில் இப்படி மாறினால் தான் காலங்களும் நேரங்களும் பணமும் மிச்சமாகும் உழைத்து உழைத்து ஓடாய் போன காலங்கள் போக அறிவு ஆற்றலை பயன்படுத்தி இயந்திர வசதிகளை பயனடிவோம் அதிகம் எதிர்பார்க்கிறோம் இரண்டு நண்பர்களுக்கும் வணக்கமும். பி கே எம்
@kumarperiyasamy747010 күн бұрын
உழவனுக்கு தேவையான நல்ல பதிவு
@RaJa-q2b5jАй бұрын
அருமையான தகவல் தகவல் கொடுத்தமைக்கு நன்றி அருமையான விளக்கம்
@arunithsadana18Ай бұрын
வேற லெவல் video 🎉❤
@Jagatheesan.R29 күн бұрын
எளிமையை நோக்கி... எளிமையான பதிவு... அருமை! வாழ்த்துக்கள்... 🎉🎉🎉
@anbarasand1937Ай бұрын
அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் நன்றிகள் 🎉🎉🎉
@nagarajp6119Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤very very very very good work👍👍👍👍👍
@muruganr6835Ай бұрын
அருமை அருமை நண்பர் super idea
@Subaramani-tj5qm5 күн бұрын
🎉🎉🎉🎉 good job 👍👍👍👍
@tsselvaraj4855Ай бұрын
நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி 🎉
@RameshRamesh-r8jАй бұрын
எல்லா.நுட்பங்களை செய்து கொங்கு மண்டல விவசாயிகள் முன்னோடிகளாக உள்ளனர் .எங்கள் பகுதியில் இன்னமும் இது புழக்கத்துக்கு வர வில்லை.
@Murugan_krishnamoorthyАй бұрын
Super 👍
@c.sakthic.sathiyaraj3506Ай бұрын
Wow........❤❤❤❤❤❤
@இயற்கைவிவசாயிஹரிАй бұрын
அருமை 🌹🌹🌹..
@Lokesh.playingFarmer.Ай бұрын
அருமை அருமை அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻
@prabaks447428 күн бұрын
அருமையான பதிவு 👏👏👏
@mohammedrafeeq4484Ай бұрын
நல்ல யோசனை.
@sridharramasamy97025 күн бұрын
Intha tactror topic pathi oru vedio poduga bro ..
@ponnusamytp3847Ай бұрын
Totally try use maadu
@kongusangamm3118Ай бұрын
சிற🎉🎉❤❤❤ப்பு மகிழ்ச்சி
@TamilSelvanTamil-qr3seАй бұрын
Anna disc harrow pathi detail video panuka anna
@maheshkumarkumar366528 күн бұрын
அருமை....
@bahath1883Ай бұрын
Super அருமை
@doraisamit5378Ай бұрын
சிறந்த பதிவு
@dhanbaldhanabal8792Ай бұрын
Hi bro super 🎉🎉❤❤
@selvamjk2321Ай бұрын
I am using like this technology 7 years before onwards......
வணக்கம் நண்பா ஒவ்வொரு விவசாயிகளுக்கும் பயன் தரும் கொங்கு கம்பெனி இவ்வாறு பேட்டி கண்டு வீடியோவில் ஒலிபரப்பினால் நன்மை பயக்கும் நண்பரின் பதிலை எதிர்பார்க்கலாமா இப்படிக்கு பாண்டிச்சேரி பி கே எம்
@NJS-r7vАй бұрын
இது மணல் பாங்கான நிலங்களுக்கு தான் செட் ஆகும் களிப்பு களிமண்ணு போன்ற இடங்களில் பயன்படுத்த முடியாது
@ManojRajendran-x2pАй бұрын
unmai
@veerakumar8800Ай бұрын
Mudiyum bro
@sridharramasamy97025 күн бұрын
❤👌👍🏻👍🏻👏👏
@PalanisamyV-b5wАй бұрын
🎉❤
@vaannilavu2691Ай бұрын
பங்காளி களக்கிட்டிங்க
@vig47827 күн бұрын
இலங்கையில் இருந்து இந்த முறை 50 வருடத்திற்கு மேல் அறிமுகம் செய்யப்பட்டது
@jaganathana897Ай бұрын
🎉🎉🎉🎉
@eccosongsw-status7031Ай бұрын
இந்த கலப்பை எங்கே கிடைக்கும்? தொலைபேசி எண் கிடைக்குமா?
@senthilkunnurАй бұрын
Namakkal Manju pattaraila nanga pannunom
@alagudremАй бұрын
useful but Ithelllaaam front wheel drive irunthaaa thaan ilukkum normal tractor thinarum.
@kannan9954Ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@sukanthansubramani8381Ай бұрын
நல்ல தகவல் ஆனால் கேமராவில் கொங்கு கம்பெனி போர்டை தெளிவாக புரியும் படி காண்பிக்க உங்களுக்கு தெரியலையா இல்லை!. காட்ட கூடாதா.? . புரோசனம் இல்லாத வீடியோ!.