சார் ஒரு பாவத்தில் ஆறு கிரகங்கள் இருந்தால் Suppose சனியின் பார்வை இந்த பாவத்தில் பார்வை செய்தால் ஆறு கிரகங்களையும் பார்ப்பதாக அர்த்தமா அல்லது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை பார்வை செய்கிறது என்று அர்த்தம் செய்வதா? தங்களது விளக்கம் தேவை
@jayakumarm5961 Жыл бұрын
சுக்ரன் 4இல்(துலாம் )ஆட்சி +வக்ரம் எந்த சாமி தரிசனம் செய்வது?