கண்டிப்பா கற்று கொள்ளலாம் ஐயா... நீங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சிலம்பத்தில் உள்ள எழுமையான முறையை 20பாடமாக ஒரே வீடியோவில் தருகிறேன் இதை கற்று கொண்டால் உங்களால் மட்டும் இல்லை எல்லோராலும் சிலம்பம் சுற்ற முடியும் ஐயா 🙏🏼
@ManiMaran-pf5sh3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நண்பா 👌உங்கள் voice நன்றாகவும், தெளிவாகவும் இருக்கிறது 💐
chennai and contact number below the video... thank you....
@selviselvi36712 жыл бұрын
Sri enakki kuru vanakgam kosam esiya solithakha sir
@thendralsilambam82172 жыл бұрын
Hmm kandippa ma namma channel la follow pannunga tqqq
@AtfThemacker2 ай бұрын
ஆசானுக்கு நன்றி
@thendralsilambam82172 ай бұрын
🙏🙏🙏🙏
@sakthiadaikkappans2215 Жыл бұрын
Super very easy mathode
@KamalK-y2e3 ай бұрын
Super sir thank you
@prsmurugan Жыл бұрын
Super bro I understand
@JohnPaul-xs9xh6 ай бұрын
சார் வணக்கம் சிலம்பம் எப்படி சுத்தணும் சொல்லிட்டு ஒரு பாடம் சொல்லிக் கொடுத்தீங்க மிகவும் அழகாகவும் அற்புதமாக இருந்துச்சு மகிழ்ச்சி ஆனா நீங்க கொஞ்சம் சத்தமா பேசணும்னு கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@thendralsilambam82176 ай бұрын
🙏🙏🙏
@MaduraPullingo Жыл бұрын
Excellent bro.
@vvignesh42917 ай бұрын
Which place sri
@devianu64883 жыл бұрын
Super congratulations
@thendralsilambam82172 жыл бұрын
Thank you so much
@yogashanmugam5386 Жыл бұрын
அருமை சகோ.
@thendralsilambam8217 Жыл бұрын
நன்றி சகோ 💐💐🙏🙏🙏
@ArunArun-zz1ph3 жыл бұрын
Naice
@southernthamilan11 ай бұрын
Thank u nanba
@positivething25808 ай бұрын
Super naaa
@arunrakshan.k83044 жыл бұрын
Semma....ram....
@ramamoorthy.j7124 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@sadeeshramasamy33083 жыл бұрын
Super bro
@karurtamilan Жыл бұрын
அருமைங்
@vvignesh42917 ай бұрын
Super sir
@chinnaramasamylakshmi94263 жыл бұрын
Super ji
@kumaresanp67322 жыл бұрын
Nice super
@thendralsilambam82172 жыл бұрын
🙏
@kalaikannan-bb5my Жыл бұрын
@@thendralsilambam8217 j
@kashthurik1207 ай бұрын
Nice to
@pvennilanila76632 жыл бұрын
Super 🙏👍👍👍
@kumuthaanu74084 жыл бұрын
Super Anna...👌🏻👌🏻👌🏻
@ramamoorthy.j7124 жыл бұрын
நன்றி
@anandthangam90612 жыл бұрын
Suppar.pro
@thangamari26863 жыл бұрын
👌👌👌👌
@aravinthariyaputhiran436410 ай бұрын
Super
@spkaccountsle26986 ай бұрын
Thank you
@sabiram46504 жыл бұрын
Master super
@ramamoorthy.j7124 жыл бұрын
நன்றி 🙏🙏
@viji-lh2dm2 жыл бұрын
super
@thendralsilambam82172 жыл бұрын
🙏
@vvignesh42917 ай бұрын
Available online class sri
@அருண்பாண்டியன்-ம7த Жыл бұрын
👍👍👍
@palprathap7054 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-ip3vx3 жыл бұрын
super training👌👌👌
@karthikkaka81244 жыл бұрын
Spr 👌
@ramamoorthy.j7124 жыл бұрын
நன்றி
@lakshmimr48384 жыл бұрын
Super... 👌
@ramamoorthy.j7124 жыл бұрын
Nan
@ramamoorthy.j7124 жыл бұрын
நன்றி
@arunrakshan.k83044 жыл бұрын
Super......👍👌👌👌
@ramamoorthy.j7124 жыл бұрын
நன்றி
@chithrasanan.k.chithrasana96033 жыл бұрын
👍👍👍👌
@chandransubramanian86184 жыл бұрын
👌👌👌👏👏
@ramamoorthy.j7124 жыл бұрын
🙏🙏🙏
@kalaiselvanp8708 ай бұрын
வலது கை மேலே வைப்பதை பத்தி சொன்னீங்க இடது கை எப்படி வைப்பது சுத்தும் போது கையை எடுத்துவிட்டு சுத்தமா பின்னிக் கொள்கிறது
@thendralsilambam82178 ай бұрын
kzbin.info/www/bejne/bnuwYWh4rbOgb5Ysi=yhpFGNHhQdg5oSMh இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க உங்களுக்கு இன்னுமே தெளிவா புரியும்
@sundarrajansubramaniam2043 Жыл бұрын
வணக்கம் நண்பரே என்னுடைய மகன் (10 வயது )சிலம்பம் கற்றுக் கொண்டு இருக்கிறார் . சிலம்பம் முதலில் இடது கை பிடிக்கிறார் இந்த முறை சரியானதா என்பதை கூறவும் 🙏
@thendralsilambam8217 Жыл бұрын
அவர் இடது கை அதிகமாக பயன் படுத்துப்பாவரா?
@sundarrajansubramaniam2043 Жыл бұрын
@@thendralsilambam8217 இல்லை
@thendralsilambam8217 Жыл бұрын
@@sundarrajansubramaniam2043 அப்ப இப்பவே திருத்திக்கொள்ளவும்.. அது சரியாகிவிடும் 👍🏼
@thangamanirajarathinam96342 жыл бұрын
Super rrrrrrŕ very nice continue
@aathisingle20002 ай бұрын
எங்கள் ஊரில் இது தலை அடி ;நாடி அடி😅
@esaiedit Жыл бұрын
தோழர், கம்பை சிலம்பம் என்று குறிப்பிடுகிறீர்கள். சிலம்பம் என்பதற்கு கம்பு என்று கூறுவதுதான் பொருளா? இந்த சுத்திற்கு கீழ்தரை மேல் தரை என்று கூறுவதற்கான காரணம் என்ன?
@thendralsilambam8217 Жыл бұрын
சி +லம்... இதன் பொருள் காட்டில் உள்ள மூங்கில் என்று பொருள்... மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய மூங்கில் என்ற கம்பு மட்டுமே பயன்படுத்தி சிலம்பு விளையாடி உள்ளார்கள் முன்னோர்கள்... கீழ்த்தரை என்றும் மேல் தரை என்றும் சிலம்பம் சுற்று முறையை ஏன் அழைக்கிறோம் என்றால்? சிலம்பம் உடம்பை நோக்கி கீழ்வாக்கில் வரும்போது அது கீழ்த்தரை என்றும்.. மற்றொரு சுற்றும் முறை உடம்பை விட்டு வெளியே வானத்தை நோக்கி மேல் வாக்கில் வருவதால் மேல் தரை என்றும் அழைக்கின்றோம்...
@sakthisivakumaransakthisiv82934 жыл бұрын
👌👌👏👏🙏🙏
@ramamoorthy.j7124 жыл бұрын
🙏🙏🙏
@காதல்கவிதைகள்-வ5ப Жыл бұрын
அண்ணா வணக்கம் கம்பு அளவு செல்லுங்கள் ஆர்டர் பண்ணணும் நம்பர் அனுப்புங்கள் சிலம்பம் பழக ஆசையாக உள்ளது உங்கள் காணொளி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்
@thendralsilambam8217 Жыл бұрын
அருமை நீங்கள் சிலம்ப கம்பை உங்கள் நெத்தி மட்டம் அளவுக்கு வாங்கி கொள்ளுங்கள்
@காதல்கவிதைகள்-வ5ப Жыл бұрын
@@thendralsilambam8217 உங்கள் நம்பர் கிடைக்குமா அண்ணா