🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jesusname84572 жыл бұрын
🙏நன்றி ஐயா 4 காரியம் மிகவும் பயன்வுள்ளதாக இருந்தது கர்த்தருக்கு மகிமை 🙇
@vkpooarajbala7584 Жыл бұрын
THANKYOU MY GOD BLASYOU AAL FAMELE IYA AMEN.
@gershomnaphtali3635 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். இரட்சிக்கப்பட்ட நிறைய மக்கள் மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில்லை. பலருக்கு சுவிசேஷம் அறிவிக்க தெரிவதில்லை. மிக முக்கியமான காரியத்தை சொல்லியுள்ளீர்கள், வாழ்த்துகள்.
@SJVICTOR898 ай бұрын
1.எது பாவம்? 2.பாவத்திற்கான தண்டனை என்ன? 3.பாவத்திற்கான தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டார். 4.நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறீர்களா?
Amen hallelujah praise the lord pastor very good news gospal ministry bless you
@RajKumar-wl5fe Жыл бұрын
Very useful message, thank you pastor...
@100villageministry62 жыл бұрын
Charles iyah Useful video for gospel workers. P.t.christopher
@priyaragunath82412 жыл бұрын
Praise the Lord. Useful and fruitful counselling. God bless you.
@apostlepcharles2 жыл бұрын
Amen. Thank you.
@anitapushparaj96952 жыл бұрын
PRAISE THE LORD. GOD BLESS
@jacobselwyn2554 Жыл бұрын
Pastor ungal villakkam super.
@hepsibaisolomon92252 жыл бұрын
Thank you pastor
@rajendrangurusawmi11652 жыл бұрын
Super , excellent , praise the lord 🙏
@alpertalpert88892 жыл бұрын
Tq paster
@jeyakumar57402 жыл бұрын
Praise the Lord jesuschrist
@sakthivelp49282 жыл бұрын
Praise the Lord Paster. Romba romba thanks. Suvisheshatha patri romba theliva sollirikkinga ennakku puruyochanamayi erunthathu
@sarojaedwink4992 жыл бұрын
Q
@Rajendiran9052 жыл бұрын
Praise the Lord poster. Enaku suvisem arivikka vanjaiyaha ullen poster🔥🙏
@calebramesh42362 жыл бұрын
Praise the lord Jesus 🙏
@paulkanagaraj11122 жыл бұрын
Very useful and necessary guidance for self moving evangelical feild workers like me. God Bless.
@apostlepcharles2 жыл бұрын
Amen. Glory to God
@athisayamathisayam11872 жыл бұрын
ALL HIS GRACE AMEN GLORY TO JESUS AMEN
@rpmgegroups20562 жыл бұрын
Praise the Lord thank you jesus
@Jenithmanly2 жыл бұрын
Beautiful anna
@hentryjosepha65882 жыл бұрын
Praise the lord brother
@mansinghmansingh89812 жыл бұрын
Glory to God💐
@nirmalasolomon42652 жыл бұрын
Praise the Lord
@Rajendiran9052 жыл бұрын
4 katuthukalum payanullatha iruntha irunthathu pastor 🙏
@cristophar2 жыл бұрын
Glory to God
@MohanMohan-yr3ku2 жыл бұрын
Praises of god
@kumarsolomon38423 ай бұрын
Amen
@idhayavanr346 Жыл бұрын
Haman
@pahuthevan6489 Жыл бұрын
Dear Brother, Please explain what type of believer can share the Gospel ?
@apostlepcharles Жыл бұрын
உங்கள் ஆர்வத்திற்காக தேவனை துதிக்கிறேன். 😇 மத்தேயு 28 19 ல், சீஷர்களை உருவாக்கும் படி தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து கட்டளையிட்டார். அப்படியெனில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற அனைவருக்கும் சிஷர்களை உருவாக்க வேண்டிய கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. 1 பேதுரு 2:9. நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். இந்த வசனத்தின் படி தேவன் நம்மை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். இதை நாம் அறிவிக்கும்படியாக தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாக இருக்கிறோம். இரட்சிக்கப்பட்ட அனைவரும் சுவிசேஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். முழுநேர ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் அதை முழு நேரமாக செய்கிறார்கள். 🙏
@Rajendiran9052 жыл бұрын
Suvisesam arivikka theriyala poster 😭🙏🙏🙏🙏
@thomassthomasthomas45482 жыл бұрын
Athmnasr ministries blerves me John Thomas Ramy David flaming mathikere Bangalore Ramy Sunday calss teacher my valenter
@rajanbabu3448 Жыл бұрын
Please !., requesting to go to points straight....
@anbuayisha2 жыл бұрын
ஏசாயா 52:7ன்படி நற்காரியங்களை மட்டுமே சுவிசேஷமாக அறிவித்து, கர்த்தர் நல்லவர் என்று அறிவித்தல் வேண்டும். (சுகம், கடன், எந்த பிரச்சனையாகயிருந்தாலும் தேவன் விடுதலை செய்வார் என்று சொல்ல வேண்டும். கர்த்தர் நல்லவர் என்பதை அவர்கள் இருதயத்தில் பதிவு செய்ய வேண்டும்.)🙏🙏
@apostlepcharles2 жыл бұрын
Isa 52:7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்பதை மையமாக கொண்டே இயேசுகிறிஸ்து தம்முடைய அனைத்து செய்திகளையும் கொடுத்தார். Luk 15:7 ...மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்றும், 1Co 15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம் என்றும் வேதம் கூறுகிறது. நற்காரியங்கள் இம்மையை பற்றியதல்ல மறுமையைப் பற்றியது. 🙏
@davidjohn30702 жыл бұрын
Dear Sister..I am a Missionary at odisha...What Pastor.Charles is telling is exactly correct.. if you say about wordly blessings, they will be backsliders from Jesus. Because in this world, we can not give any assurance that all the days of our life we have no problem.. Jesus says...In this world, you have tribulations, but I have conquered the world.. This is the thing we need to stress..
@uglyvulture51722 жыл бұрын
ஐயா கீழ்க்கண்ட பாடலைப் பற்றி கருத்து கூறவும். பல்லவி பாவிகளைத் தேடி ஏசு வந்தார். பாவிகள் கூட்டத்திலும் அவரிருந்தார். பாவி ஒருவனை மீட்டெடுத்தாலே பரலோகம் மெத்த மகிழும் என்றார் பரிசேயர் பலருக்கும் புரியச் சொன்னார் சரணம்:-1 ஆட்டு இடையனாம் ஒருவருக்கு ஒரு நூறு ஆடுகள் சொந்தமிருக்கு மேய்ச்சலில் ஒன்று தொலைந்து போனது போனால் போகட்டும் என்பாரா? தொலைந்ததைத் தேடி இருளிலும் ஓடி கிடைத்ததும் மகிழ்ந்து தோள்களில் சுமந்து கொண்டாடினார் அவர் கூத்தாடினார். சரணம்:-2 மாதவள் தொலைத்தாள் ஒரு நாளில் தான் கொண்ட பத்தில் ஒரு வெள்ளியை ஒன்பது வெள்ளியில் திருப்தியில்லை ஒரு வெள்ளி குறித்தே கலக்கமுற்றாள் அறையினைப் பெருக்கி ஆராய்ந்து பார்த்து தொலைந்ததை மீண்டும் கண்டேன் என்று சொல்லி மகிழ்ந்தாள் அவள் துள்ளிமகிழ்ந்தாள். சரணம்:-3 ஊதாரி மகனை ஒரு தகப்பன் உதவாக்கரை என்று விட்டானா? நாள் தோறும் மகனை எதிர்பார்த்தான் தெளிந்த மகனும் தேடி வந்தான் தொலைந்தான் அன்று பிறந்தான் புதிதாய் வாரி அனைத்தானே மகனுக்கு விருந்து சமைத்தானே.
@apostlepcharles2 жыл бұрын
அருமையான வரிகள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.