பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனது ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் கற்றுத் தரக்கூடிய சங்கீத ஸ்வரங்கள் முறை மிகவும் எளிமையாக மக்கள் மனதில் சேரக்கூடிய அளவில் இருக்கிறது சந்தோஷம் நீங்கள் நீண்ட ஆயுளுடனும் சந்தோஷத்துடனும் வாழ அந்த இறைவன் அருள் புரிவானாக நன்றி
@vasanthibaluramanan34777 ай бұрын
மிக்க நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது. 😇😇
@Rajaraja-zp6ff4 жыл бұрын
அம்மா வணக்கம்!எனக்கு 41வயது ஆகிறது.படிப்ப 12 தான் .எனக்கு சங்கீதம் படிக்க அதீத ஆசை.நானும் எவ்வளவோ யூடிப் வீடியோக்கள் வழியாக படிக்கலாம் என பார்த்தேன்.உங்களைப்போன்று பாமரனும் புரியும் வகையில் இவ்வளவு எளிமையாக புரியும் வகையில் யாரும் போதிக்கவில்லை.இசை என்பது இறைவனை அடையும் எளிய வழி மற்றும் இறைத்தொண்டு அம்மா.தாங்கள் இறைவனருளால் எல்லா வளமும் நிறைவாகப் பெற்று தாங்கள் பல யுகம் வாழ வாழ்துகிறேன் வாழ்த்துகிறேன் அம்மா!
@KarthigaiOndru10 ай бұрын
நல்லது நன்றி
@bhavanimurthy34458 ай бұрын
Mam awesome.im 45, my daughter 7 yrs old both are learning in this
@nandakumarnadarajah73168 ай бұрын
தெளிவான விளக்கம் பாராட்டுக்கள் .. தொடர்ந்து பகிருங்கள் 🙏🙏🙏
@drskb29343 жыл бұрын
மாமி அருமையாகவும் எளிமையாகவும் சொல்லி தருகிறீர்கள்! 💞🙌💐💐
@noelkannan83623 жыл бұрын
அம்மா மிகவும் நன்றாக கற்றுத் தருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.🙏🙏👍
@drkmuthukumar4 жыл бұрын
மிக்க நன்றி மேடம்.... தங்களின் இந்த இசைத்தொண்டுக்கு, தங்கள் குடும்பம் ஆரோக்கியத்துடன் தலைமுறைகள் தாண்டி செழித்து வாழ ஆண்டவன் அருள, அடியேனின் பிரார்த்தனைகள் இன்றும் என்றும்!
@gunasundharirajeshwari82353 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@KathirVel-u8l3 ай бұрын
Nee Samy andavan unakku ayula guduppan un payanam THODRAVENDUM❤
@vasanthibaluramanan347721 күн бұрын
இறையருள். திருவருள். தங்களின் ஆசிக்கும் மிக்க நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajpillai27855 ай бұрын
Dear Ma'am, Thanks for your service. God bless you and your family.
@vasanthibaluramanan34775 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@vmkmanipvm2 жыл бұрын
இனிமையாக எளிமையாக புரியும்படி பா வடிவ சரளி வரிசை சிறப்பு நன்றி
@RAMBABU-tk1ch3 ай бұрын
Super மிகவும் நிதானமாக தெளிவாக கற்றுக் கொடுத்தார் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasanthibaluramanan347721 күн бұрын
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@zakirhussain60942 жыл бұрын
Very rhythamicaly explained able to learn easily.
@RavishankarPalanisamy-xg4ez4 ай бұрын
🙏 வணக்கம் ங்க அம்மா.. மிக சிறந்த பொது நோக்கமுள்ள சேவையாக உள்ளது உங்க இணையவழி சங்கீத வகுப்புகள். மிக்க நன்றி ங்க 💐💐
@manjulaparthasarathy2604 жыл бұрын
நன்றி மா சங்கித தாய் தங்கள் ஆசிர்வதித்தார் blessings keep continue your sevai
@krishnabalaji93299 ай бұрын
எளிமையான அருமையாக இருந்தது - வாழ்த்துக்கள் 🎉
@vasanthibaluramanan34776 ай бұрын
நன்றி 😄🙏🏻
@gowthamtamil614311 ай бұрын
Arumai nandri madam
@educationeducation48382 жыл бұрын
மிக எளிமையாகவும், அழகாகவும், கற்றுத்தரும் விதம் மிக அருமை.
@rajasekarank689 Жыл бұрын
மாமி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமாக
@vasanthibaluramanan3477 Жыл бұрын
மிக்க நன்றி சந்தோஷம். 🤩🙏🏻
@ushaastro5848 Жыл бұрын
வணக்கம் மேம் உங்களோட பயிற்சி மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி மேம்
@nagarajanjayanthi50362 жыл бұрын
தொடர்ந்து பல பாடல்கள் பதிவிட வேண்டும் உங்கள் சேவை தொடரட்டும் ஜி ராம் ராம்
@shobhaprakash4872 Жыл бұрын
Namaskaram amma. Mikavum nandri amma. I am very much impressed by your teaching. In fact i was able to grasp and sing easily with talam because of the way you simplified with wonderful explanation and demonstration. I enjoyed the rhythmic pattern repeating singing along with you and felt so happy and smiled at you, and I noticed that you too smiled at the very same moments. Immense gratitude to you, with best wishes. God bless you always.
@sudhakars22237 ай бұрын
Well explained mam. Thanks for your initiative. We are all getting benefited...
@rajappanagarajan2714 Жыл бұрын
I am also learned sarali varisai to...varnam...
@augustinechinnappanmuthria70429 ай бұрын
Arumiyana pathivu valga valamuden palandu Augustine violinist from Malaysia
@kbalasundaram45858 ай бұрын
Mom very super drink thanks thanks thanks mom
@sudhapradeesh2381 Жыл бұрын
மிகவும் தெளிவாக இருக்கிறது. நன்றி சகோதரியே
@vasanthibaluramanan3477 Жыл бұрын
நன்றி 😊🙏🏻🙏🏻
@AbikuttyAbiramikutty Жыл бұрын
மிக சிறப்பு அம்மா
@baburameshshanmugam53613 жыл бұрын
Respected Madam, Your teaching is verymuch usefull and easy to follow,
@mutusamysubramaniam2296 ай бұрын
Very excellent mom..
@vasanthibaluramanan34775 ай бұрын
Thank you so much
@prof.dr.s.a.v.elanchezian73164 жыл бұрын
மிகத்தெளிவாக விளக்குகிறீர்! அருமை சகோதரி!
@mohanapriyagandhi6273 жыл бұрын
நன்றாக புரியும் படி படித்தீர்கள் நன்றி அம்மா மேழும் மேழும் கற்று தரவும்🙏🙏🙏🙏
@vasanthibaluramanan34773 жыл бұрын
நன்றி
@நமச்சிவாயவாழ்க-ஞ8ர3 жыл бұрын
நமச்சிவாய வாழ்க அம்மா திருவடி வணங்கி மகிழ்கிரேன்
@vasanthibaluramanan34773 жыл бұрын
ஈஸ்வரன் நல்லருள் புரியட்டும்.
@mathewlouis9998 Жыл бұрын
Mikka nanndri mom nalla porigindrathu thank you mom
@senthililangovan46523 жыл бұрын
சரஸ்வதி கடாட்சம் சர்வ மங்கள யோகம் என்றும் நிலைத்திருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@vasanthibaluramanan34773 жыл бұрын
தங்களுடைய ஆசீர்வாதம். ஆதரவிற்கு நன்றி. 🙏🙏🙏
@chandrapaulraj16498 ай бұрын
Super mam...simple and easy to learn mam thank you mam
@alagudurai103511 ай бұрын
அருமை அருமை மேடம் 🙏🙏
@saguarjun1319 Жыл бұрын
நன்றி அம்மா
@nagarajanjayanthi50362 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழுடன் ராம் ராம்
@gunasundarijoseph2100 Жыл бұрын
Ahrumai Ahrumai Amma ahzaga sollureingay nalla purithu ma❤❤❤❤❤
@vasanthibaluramanan3477 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.
@rameshchennamkumarath1754 жыл бұрын
Beautifully rendered, madam. I am a beginner and found your tutorial EXTREMELY useful.
@vasanthibaluramanan34773 жыл бұрын
Thanks. Glad to hear that.
@vagainamasangeerthanam47329 ай бұрын
அம்மா எனக்கு மிகவும் பிடித்திருந்தது 🎉
@manisanthanam1331 Жыл бұрын
ஆஹா அருமை அருமை நன்றி
@rajappanagarajan2714 Жыл бұрын
Arumai arumai....
@KamatchiPhysio6 ай бұрын
Mam super mam vervey yousuful tk
@vasanthibaluramanan34776 ай бұрын
மிக்க நன்றி 😁
@arulsheelababu93793 жыл бұрын
ரொம்பவே அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🙏
@vasanthibaluramanan34773 жыл бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி. 😄
@JaitrentingstausShorttamil13 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 👌
@JaiGuruMedia4 жыл бұрын
தங்களை வணங்குகிறேன். நன்றி குருஜி.
@vasanthibaluramanan34774 жыл бұрын
தங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கும் இசைப்பணி நன்முறையில் தொடரவும் அருள் செய்யும் இறைவனுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏🙏😃😃
@kanagavalliponnusamy556 Жыл бұрын
Mam....v useful... Pls keep posting music lessons mam... thank you
@a.kalaramana.kalaraman6777 Жыл бұрын
Amma vanakkam, nan isai katrukolla aasai,aanal enakku yar,yaraio Ketty parthen.yarum katru kodukka mun varavillai.ungal pairchiyal nan sarali varisaigalai katrukondu irukkiren.ungalukku emperuman noiyatra vazhvaiyum,neenda aayulaiyum kodukka vendum en iraivanidam vendikolgiren.amma enakku age45 isai meethu aarvam.enakku katru koduppeengila.vazhga tamiz isai.
@ajayaprakashprakash7681 Жыл бұрын
தாயே வணக்கம்.
@mangaipalani52226 ай бұрын
Super ma
@vasanthibaluramanan34776 ай бұрын
நன்றி 😃
@yuvarajsri53032 жыл бұрын
இனிமை இனிமை மிகவும் அழகு அழகு
@sakila-dw8jl Жыл бұрын
சூப்பர் அருமை
@nagarajanjayanthi50362 жыл бұрын
ரொம்ப நன்றி ஜி
@SnehaSamy234 жыл бұрын
நன்றிங்க டீச்சர் அருமையாக பொருமையாக கற்று தந்தீங்க நன்றி
@tryravikumar12345 Жыл бұрын
Namaskaram amma. You have a very sweet way of teaching. Your positive approach makes one feel confident of conquering sarali varisai. I Pray to sarawathi amma to bless you. Havre you made a video of jantai varisai also?
@devarajmarrappan94213 жыл бұрын
அருமை மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் தட்டு தாலாம் சுரம் அச்சரம் இவை புரிய வில்லை நன்றி
@nagarajanjayanthi50362 жыл бұрын
அருமையான பதிவு
@kasthurisathiyamoorthi405012 күн бұрын
Super 🎉❤
@sujathamanikumar40204 жыл бұрын
Super explanation teaching mam thk u mam
@arvinthsrus Жыл бұрын
If ragas could be divided into two groups based on madyamam -;the divided groups can be further divided based on rishabam - 18+12+6.. in the 18 - for each 6 - g1, g2, g3..
@josepht91743 жыл бұрын
மிக மிக அருமை. நீங்கள் தொடங்கிய போது நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். பின்னர் பார்த்தால் சுரங்கள் கீழே கொடுத்துள்ளீர்கள். அதை பார்த்து கொண்டு நீங்கள் பாடுவதை கேட்டால் நன்கு புறிகிறது. சுரங்கள் கீழே உள்ளது என்று முதலிலேயே சொல்லிவிடலாமே.
@sandhyaanilbhat28218 ай бұрын
Thank you mami 🙏
@rameshkumarisunderraj85848 ай бұрын
Excellent teaching 👍
@vasanthibaluramanan34777 ай бұрын
Thank you! 😃
@jayalakshmi34202 жыл бұрын
Madam,well explained thanks ,how to remember the sarali varisai
@thangarajthangam93372 жыл бұрын
good explanation......
@rameshseetha97114 жыл бұрын
மிக அருமை 👌
@kvelankanni99742 жыл бұрын
Thanks 👍 amma
@sudargroups76854 жыл бұрын
அருமையாக உள்ளது
@கோவில்சொத்துகுலநாசம் Жыл бұрын
அருமை
@arjunankrishnan60203 жыл бұрын
நன்றி தாயே🙏🙏
@vasanthibaluramanan34772 жыл бұрын
🙏🙏🙏
@kamalasaraswaty1328 Жыл бұрын
🙏om namasivaya 🙏🙏🙏🙏
@sudargroups76854 жыл бұрын
சூப்பர் அக்கா நைஸ் பாடம் சூப்பர் சூப்பர் சூப்பர்
@Swissthamizhachi Жыл бұрын
சுருதி பயிற்சி வீடியோ போடுங்க
@vasanthibaluramanan3477 Жыл бұрын
நிச்சயம் போடுகிறேன். நன்றி. வணக்கம்.
@jeniferjerome3 жыл бұрын
Very useful class thank you
@nadarajp79383 жыл бұрын
மிக்க நன்றிம விளக்கம பாடினீங்கம நன்றி நன்றி
@covaisteelnagu86313 жыл бұрын
Hearty thanks mam 🙏🙏🙏 Best wishes for your future upload 👍👍👍
@s.rithish94524 жыл бұрын
மிக அருமை நன்றி
@SivaKumar-zv3jl2 жыл бұрын
Thanking you.ma'm
@balasubramanianpinnavasal69862 жыл бұрын
Namaskaram
@SibyPD-j8d7 ай бұрын
😊
@Jclphm Жыл бұрын
👌👌👌👌👌 super
@rajan220033 жыл бұрын
Very fine mam
@sachidhanantham96383 жыл бұрын
Tq madam very very helpful
@vasanthibaluramanan34773 жыл бұрын
சந்தோஷமாக இருக்கிறது. நன்றி
@balasubramanianraja98752 жыл бұрын
அருமை அம்மா
@vasanthibaluramanan34772 жыл бұрын
மிக்க நன்றி. மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
@_anime_touble_4 ай бұрын
Amma nan muthalmurayaka paatu kathukanumenu verupapaduren
@vmrhinditotamil76742 жыл бұрын
👌👌👌
@prabhaprabha75943 жыл бұрын
Thankyou sister
@chandramohan5024 жыл бұрын
Thanks guruji
@bindhus65323 жыл бұрын
Really its makes easy the mam
@vasanthibaluramanan34773 жыл бұрын
Thanks 😃🙏🙏🙏
@thangajayapragasan58372 жыл бұрын
தமிழ் சங்கிததிலிருந்த கர்நாடக சங்கீதம் பிறந்ததுண்ணு சான்றோர்கள் குற்றுகிரர்களே
@jinnahsyedibrahim8400 Жыл бұрын
தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !! தாங்கள் செய்யும் புரட்சி என்னவென்று தங்களுக்கு தெரியாது . 1964--65 ல் நானும் எனது சித்தப்பா மகனும் கும்பகோணம் ரெட்டியார் குளம் கீழ் கரையில் இருந்த பாகவதர் ( அய்யர் ) ஒருவரை சங்கீதம் கற்றுக் கொள்ள அணுகிய போது , " நீங்கள் முஸ்லிம் என்றாலும் சூத்திராள் தான் . சாஸ்திரப்படி உங்களுக்கு வித்தை கற்றுக் கொடுக்கக் கூடாது . இருந்தாலும் நான் கற்றுத் தருகிறேன் . ஒரு நபருக்கு மாதம் 25 ரூபாய் .என்றார் . நாங்கள் சரி என்றோம் . (அப்போது ஒரு பவுன் ஆபரண தங்கம் 60 ரூபாய் தான் . இருவருக்கும் சேர்த்து 50 ரூபாய் ஆகிறது .) உடனடியாக பாகவதர் நான் ஆகாஷ்வாணி மற்றும் கச்சேரிகளுக்கு செல்வேன் . ஆகவே , ஒரு மாதத்திற்கு நான்கு நாட்கள் தான் சொல்லித் தருவேன் என்றார் . முடியாது என்பதை வேறு வார்த்தைகளில் அவர் கூறுகிறார் என்பதை புரிந்து கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றோம் . எனது கல்லூரி வாழ்க்கையில் , "முத்தைத்தரு" என்ற திருப்புகழை கேள்வி ஞானத்தில் பாடி (ஒப்பித்து) முத்தமிழ் வித்தகர் திரு கிஆபெ . விசுவநாதம் அவர்களிடம் இருந்து முதல் பரிசு பெற்றேன் . தற்போது என் வயது 75 . குரல் கெட்டு விட்டது . நினைவில் ஏதும் நிற்பது இல்லை . ஆகவே சங்கீதம் இப்போது கற்பது என்னால் இயலாது . இந்த நிலையில் தாங்கள் சங்கீதம் சொல்லிக் கொடுக்க யத்தனித்திருப்பது அனைத்து வர்ணத்தாரும் பயன் பெறத்தக்க பெரும் புரட்சியாகவே நான் உணர்கின்றேன் . ஏராளமான விடயங்களை ஒரே பதிவில் திணிக்காமல் , கொஞ்சம் விபரங்களை விளக்கமாக , ஆரம்பத்தில் தெரிவித்து விட்டு பிறகு பாடங்களை தெளிவு படுத்துங்கள் . It will very better for the beginners . வாழ்த்துக்களுடன் , நன்றி !!
@vasanthibaluramanan3477 Жыл бұрын
வணக்கம் ஐயா! தங்களுடைய கசப்பான அனுபவம் உண்மையில் மனவருத்தத்தை அளிக்கிறது. ஆரம்பத்தில் வீடியோ பதிவில் முழுமையான அனுபவம் இல்லை. தங்களுடைய மேலான கருத்தை மனதில் கொண்டு, இனி வரும் அடுத்தடுத்த வீடியோக்களை பதிவிடுகிறேன். நன்றி வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthibaluramanan3477 Жыл бұрын
வணக்கம் ஐயா! தங்களுடைய கசப்பான அனுபவம் உண்மையில் மனவருத்தத்தை அளிக்கிறது. ஆரம்பத்தில் வீடியோ பதிவில் முழுமையான அனுபவம் இல்லை. தங்களுடைய மேலான கருத்தை மனதில் கொண்டு, இனி வரும் அடுத்தடுத்த வீடியோக்களை பதிவிடுகிறேன். நன்றி வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hamzy43133 жыл бұрын
Super Teacher❤
@vasanthibaluramanan34773 жыл бұрын
எளிமையாக்கித் தந்தால் அனைவரும் பயன் பெறுவர் என்ற எனது முயற்சி. கடவுள் அருளால் திருவினையாயிற்று. இது என் கடமை. மிக்க நன்றி. 🙏🙏🙏🙏
@veenaskitchengarden14894 жыл бұрын
Superb
@vasanthibaluramanan34773 жыл бұрын
Thank you. 😁😅
@vinothkannan76332 жыл бұрын
அம்மா உங்களிடம் கற்று கொள்ள உங்கள் கட்டணம்?
@munusamysamy75483 жыл бұрын
நன்றி அக்கா 🙏
@vasanthibaluramanan34773 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி யாக இருக்கிறது .
@munusamysamy75483 жыл бұрын
எனக்கு மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் அக்கா 🏵️🌿🙏🌿🏵️
@sithanguna58852 жыл бұрын
அம்மா உங்கள் கொடுங்க அம்மா நான் கத்துக்கவேண்டும்
@SrikasiSelvam3 жыл бұрын
சிறப்பு
@sorkkokarunanidhi76144 жыл бұрын
எளிய முறை அற்புதம் அபாரம்
@krithukrithika47174 жыл бұрын
Amma romba nanri Amma na evlo video pathe ana enakku kathuka mudila ana nega romba arumaiya sollitharinga romba romba nanri ma idhuve podhungla illa innum kathukanuma sollunga ma
@sridharsridhar58794 жыл бұрын
Super
@aradhana412 жыл бұрын
Mam, koncham koncham sollunga. Beginners kku rombha heavy yaa irruku
@vasanthibaluramanan34772 жыл бұрын
நன்றி. ஸரளி வரிசைகள் 14 இருக்கு இல்லையா?!. அதை படிப்படியாக எப்படி டெவலப் பண்ணியிருக்காங்கன்னு சொல்லியிருக்கேன். புத்தகத்தையோ அல்லது கீழே டிஸ்கிரிப்ஷன் பாக்ஸில் நான் எழுதியுள்ள ஸ்வரங்களை வைத்து கேட்டிங்கன்னா ஈஸியாக ஒரே நாள்லயே உங்களுக்கு புரிஞ்சுடும். முயற்சி செய்து பாருங்கள். இல்லைன்னா கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வரங்களை பாடம் பண்ணுங்கள். கண்டிப்பாக உங்களால் முடியும். வாழ்த்துகள்.