எங்கே நான் காண்பேன் என் காதலன்....| Sivaji Ganesan | Prabhu | Vijaya | Ilaiyaraaja | Raj 4K Songs

  Рет қаралды 411,201

Raj 4K Songs

Raj 4K Songs

Күн бұрын

Пікірлер: 119
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 ай бұрын
படம் சாதனை. 2024 இலும் யாரெல்லாம் விரும்பி கேப்பீர்கள்? பெஸ்ட் காதல் பாடல். துடியலூர் முருகன் தியேட்டரில் சாதனை படம் பார்த்தேன். அது அந்தக்காலம். 90 ஸ். By Naattaraayan
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 2 ай бұрын
இந்த பாடலை பாடிய மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் அவர்களின் அற்புதமான தெய்வீக குரல் எனக்கு 43 வயதாகிறது இன்னும் காந்த சக்தியுள்ள பாடல் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன் வரிகளில் இளையராஜா இசையமைத்த பாடல்
@thamaraiselvam3622
@thamaraiselvam3622 4 ай бұрын
உயிரில் கலந்த பாடல்..இளமை‌காலமே இனி‌ வரமாட்டாயா....இனிமே இது போல் பாடலும் வாராதோ..
@ThangammalK-d4x
@ThangammalK-d4x 3 ай бұрын
izamay kaazangalil neengal aadiya aadam pothaathunu innam izamay kaazathai vera azaikkiringa!
@thouheedahmed9394
@thouheedahmed9394 3 ай бұрын
மலேசியா வாசு வை தவிர யாராலும் இந்த பிச்சில் பாட முடியாது 👍👌❤️. Vow
@khaleefullahss5964
@khaleefullahss5964 3 ай бұрын
என் வயது 60 , என் நினைவு தெறிந்த நாள் முதல் இப்பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன், இன்று வரை இப்பாடலின் இனிமை குறையவில்லை.
@kumarjahara6138
@kumarjahara6138 3 ай бұрын
எனக்கு வயது 55. உங்களை போல் தான் நானும்.
@KannagiS-jt9bp
@KannagiS-jt9bp 3 ай бұрын
Yes
@SelvaKumar-xg9ed
@SelvaKumar-xg9ed 3 ай бұрын
​@KannagiS-jt9bp என் வயது ஐம்பது உங்கள் இருவரையும் போல் தான் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
@karthikeyanakash3643
@karthikeyanakash3643 2 ай бұрын
​@@SelvaKumar-xg9edஎனக்கு. வயது. 51. எணக்கும் இந்த பாட்டு ரொம்பிடிக்கும்.
@sekardrive1623
@sekardrive1623 Ай бұрын
1987 ல் நான் என் கிராமத்தை விட்டு திருச்சிக்கு வந்தேன் அப்போது என் பெரியம்மா வீட்டில் டேப் ரெக்கார்டர் மட்டுமே அதில் இந்த பாடல் மற்றும் அலைஓசை திரைபட பாடல் மட்டுமே கேட்பேன் தற்போது எனது வயது 55.....
@J.m.zafarulla
@J.m.zafarulla 4 ай бұрын
மலேசியா மகா (வாசு) தேவன் மகா கலைஞன் சிவாஜியின் மறுஉருவம் இசையில்❤
@anbuisaibirds8606
@anbuisaibirds8606 5 ай бұрын
ஆண் : அனார்கலி……..அனார்கலி……..அனார்கலி…….. பெண் : எங்கே நான் காண்பேன் என் காதலன் எண்ணத்தை மீட்டும் இசை பாடகன் பூவை போல் பூவை புயல் காற்றிலே தீவை போல் தோகை நடு ஆற்றிலே ஆண் : இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி பெண் : ஆ…..ஆஅ…..ஆ…..ஆஅ……ஆஅ….ஆ…. ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ….. ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஆ….. பெண் : நில்லுங்கள் நீங்கள் மழை மேகங்களே கேளுங்கள் இங்கே நான் பாடும் பாடல் சொல்லுங்கள் நீங்கள் இவள் சோகங்களை என்னை போல் போராடும் மன்னன் காதில் வாராததேன் பூமகள் காதலன் வாராததேன் பூமகள் காதலன் போதாதோ இன்னும் இந்த பாவை இளமையில் தவிப்பது பெண் : எங்கே நான் காண்பேன் என் காதலன் எண்ணத்தை மீட்டும் இசை பாடகன் பெண் : ஆ…….ஆஅ……ஆ…. ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…… ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…… ஹ……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ…… ஆண் : காலங்கள் தோறும் உன்னை வாழ வைப்பேன் பெண்ணெல்லாம் பெண்ணல்ல உன்னை போலே காதல்தான் வேதம் என பாடி வைப்பேன் பேதங்கள் சாகட்டும் மண்ணின் மேலே நீ தானம்மா நான் தொழும் நாயகி நீ தானம்மா நான் தொழும் நாயகி நீங்காமல் நெஞ்சில் நின்று வாழும் அதிசய இலக்கியம் ஆண் : இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி பூவை போல் பூவை புயல் காற்றிலே தீவை போல் தோகை நடு ஆற்றிலே ஆண் : இங்கே நான் கண்டேன் கதை நாயகி என்றென்றும் வாழும் அனார்கலி
@sendilmarysendilmary7487
@sendilmarysendilmary7487 3 ай бұрын
@MohanKumar-gr6ct
@MohanKumar-gr6ct 3 ай бұрын
🎉super🎉🎉🎉222
@Kalaikavi1011
@Kalaikavi1011 4 ай бұрын
நான்‌ஒரு நாளைக்கு இந்நபாடலை50கேட்டுவிடுவேன் அந்த அளவிற்குஇந்த பாடல் எனக்குமிகவும் பிடித்து❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VijayVijay-rk9rv
@VijayVijay-rk9rv 3 ай бұрын
எனக்கு வயது 28 இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் ❤
@duraikamraj8239
@duraikamraj8239 4 ай бұрын
கல் எல்லாம் மாணிக்க கல்லாகுமா என்ற பாடலின் மாதிரி போல் இருக்கிறது😮
@ezhilarasir6456
@ezhilarasir6456 4 ай бұрын
அருமையான பாடல பதிவு இது👍👍👍
@SenthilKumar-iw8os
@SenthilKumar-iw8os 5 ай бұрын
மிக அருமை❤❤❤
@kavithasumathi4955
@kavithasumathi4955 17 күн бұрын
எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்க்கு தான் அதிக வேதனைப் படுத்தி பார்ப்பது தான் என் விதியில் எழுதப்பட்ட உண்மை....விதி விளையாடுகிறது.... பலரின் சதியும் விளையாடுகிறது....🎉🎉
@SathishRaj-ie6pr
@SathishRaj-ie6pr Ай бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது காதலிக்காதவரும் காதலிக்க தோன்றும் உயிர் வரைக்கும் உரையும் உயிர் கொல்லி மருந்து
@kavithasumathi4955
@kavithasumathi4955 2 ай бұрын
என் உயிர் இருந்தும் பார்க்க முடியாமல் தவிக்கிறேன்...... என் அன்பே... உயிரே....
@rpgaming5300
@rpgaming5300 2 ай бұрын
ஏன்
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl 2 ай бұрын
Karma intha valiyeil....naanm thaan
@JohnJohn-xw7of
@JohnJohn-xw7of 3 ай бұрын
மிக அருமை யான பழைய பாடல்
@alagarsamys8659
@alagarsamys8659 2 ай бұрын
என்ன ஒரு இசை இசைஞானி இளையராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல் அனைத்தும் சூப்பர் 31.07.2024
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 5 ай бұрын
சூப்பர். நடிகர்
@micheals312
@micheals312 3 ай бұрын
One of the Raja sir gift to all Tami people
@sivagamisekar5613
@sivagamisekar5613 5 ай бұрын
Wow what a song 🎵🌺💐
@astrodevaraj
@astrodevaraj 5 ай бұрын
Fantastic song
@gsundar5180
@gsundar5180 9 күн бұрын
இப்படத்தை சேலம் ஜெயா தியேட்டரில் பார்த்து இப்பாட்டில் கண்ணில் நீர்வர ரசித்தேன்
@thamizhkanal5821
@thamizhkanal5821 5 ай бұрын
சிறுவயதில் தியேட்டருக்கு என்று குடும்பத்துடன் முதன்முதலாகச் சென்று பார்த்த திரைப்படம்.
@elumalaimunusamy9260
@elumalaimunusamy9260 4 ай бұрын
Wwwwwwwww
@rpgaming5300
@rpgaming5300 2 ай бұрын
வாணி அம்மா ... பொருள் உணந்து பாடு வதில் .. வல்லவர்
@rollinx1971
@rollinx1971 3 күн бұрын
🎉
@thiruvani1959
@thiruvani1959 2 ай бұрын
இந்த படம் கல் லல்கண்ணப்ப தியேட்டரில் என் சிறுவயதில் பார்த்தேன்
@jayachithra254
@jayachithra254 3 ай бұрын
Nan thinamum oru muraiyavathu ketpen super
@AbrahamZionstudio
@AbrahamZionstudio 2 күн бұрын
நானும்
@abishae_gowtricky6739
@abishae_gowtricky6739 2 ай бұрын
அம்மா பாடல் வரிகளை அனுபவித்து இசையோடு பாடியமை உங்களுக்கு இருக்கின்ற இசைப் புலமையைக் காட்டுகின்றது. உண்மையிலேயே ரசித்து கேட்கக்கூடியதாக இருந்தது அம்மா.
@deepasubramanian6660
@deepasubramanian6660 10 күн бұрын
My favourite song ❤
@shantisundari571
@shantisundari571 3 ай бұрын
Super
@SiddiqsiddiqSiddiqsiddiq-q9k
@SiddiqsiddiqSiddiqsiddiq-q9k 21 күн бұрын
Super❤❤❤❤
@lakshmanyam6388
@lakshmanyam6388 5 ай бұрын
இது என் மாமா எனக்காக பாடிய பாடல் அவருக்கு மிக பிடித்த பாடல்
@laserselvam4790
@laserselvam4790 4 ай бұрын
சாதனையான பாடல் வாசுதேவன் சைலஜா ஞரலில் இனாமையாக❤
@PalaniSamy-gl3cr
@PalaniSamy-gl3cr 4 ай бұрын
Sailaja illai vani amma
@Kalaikavi1011
@Kalaikavi1011 4 ай бұрын
எனக்குமகவும்மிகவும்பிடித்தபாடல்இது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அடிக்கடிகேட்டுஇருப்பேன்
@laserselvam4790
@laserselvam4790 4 ай бұрын
இனிமையாக
@rpgaming5300
@rpgaming5300 2 ай бұрын
வாணி ஜெயராம் அம்மா குரல்
@rollinx1971
@rollinx1971 3 күн бұрын
Sir வாணி ஜெயராம் அம்மா
@meerasultan268
@meerasultan268 2 ай бұрын
அருமை
@subramaniann4038
@subramaniann4038 5 ай бұрын
Super song sir
@GaneshanA-j5s
@GaneshanA-j5s 4 ай бұрын
Maruthamalai muruga arul purivai 🌹🦋
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 ай бұрын
எங்கே நான் காண்பேன் என் காதலி. என் புத்தியை மாற்றி ஏமாற்றிய கண்மணி, ஐ மிஸ் you daa chellam. by Naattaraayan
@VaidehiMohan
@VaidehiMohan Ай бұрын
Beautiful song 🎵 I like 👍 this song 🎵 😍 somuch
@GaneshanA-j5s
@GaneshanA-j5s 4 ай бұрын
Good morning 🌅🌹
@muthuindhira
@muthuindhira 4 ай бұрын
❤❤❤❤super song
@sathissathis-v3c
@sathissathis-v3c Күн бұрын
Enge naan kanben en kadhalan varigal arputham
@ushausha71
@ushausha71 5 ай бұрын
Wonderful nice song👌❤🌹
@arumugam8109
@arumugam8109 3 ай бұрын
ஆஹா😃👍 பாடல் சூப்பர்🌹🙋🙏
@SanthanamMary-qx9is
@SanthanamMary-qx9is 4 ай бұрын
Nais song ❤❤❤❤❤
@manivel2312
@manivel2312 2 ай бұрын
மிக அருமையானபழையபாடல்❤💞❤🌹💞❤️❤
@kannadasananusundaram2095
@kannadasananusundaram2095 5 ай бұрын
Excellent song ❤❤❤
@nareshn6150
@nareshn6150 4 ай бұрын
Lovely
@RekhaReddy2
@RekhaReddy2 5 ай бұрын
Nice song
@GnaneshnA
@GnaneshnA 7 күн бұрын
Dream ❤🌹👌
@marimuthuthangarasu257
@marimuthuthangarasu257 13 сағат бұрын
Movie name Saathanai I am correct?
@tinamina4311
@tinamina4311 Ай бұрын
The bgm in starting raja the great
@aks1220
@aks1220 6 күн бұрын
❤❤❤
@Kanimozhi-ym2ge
@Kanimozhi-ym2ge 4 ай бұрын
Kanired❤❤❤❤🎉
@sajithabanu650
@sajithabanu650 4 ай бұрын
Nan china vayathil tendukottagaila parthen!!!!❤❤❤
@shekarv5557
@shekarv5557 3 ай бұрын
❤❤❤my hart songs
@vigneshwarr874
@vigneshwarr874 5 ай бұрын
Vani amma ❤
@thilagavathysockalingam7436
@thilagavathysockalingam7436 5 ай бұрын
I love this song ❤
@gunasekaranm7881
@gunasekaranm7881 3 ай бұрын
Super nice song 💯💞💞💞💞💞💞💞💞
@SleepyMarathon-tr2bp
@SleepyMarathon-tr2bp 4 ай бұрын
Verynicesong
@kalpanakalpana3864
@kalpanakalpana3864 4 ай бұрын
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 ай бұрын
Nice song,
@s.kathirvelankamini5390
@s.kathirvelankamini5390 Ай бұрын
Ilayaraja is a God.
@GnaneshnA
@GnaneshnA Ай бұрын
Welcome 🌹❤️
@tajrafick4665
@tajrafick4665 Ай бұрын
உயிர் உருகு தே
@kannappankannappan1989
@kannappankannappan1989 4 ай бұрын
Good
@preethi326
@preethi326 4 ай бұрын
Enge Naan kanben en kathalan
@VashanthaVashantha-kk2sk
@VashanthaVashantha-kk2sk 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ramalingam4566
@ramalingam4566 2 ай бұрын
Old is gold
@k.harinik.harini4803
@k.harinik.harini4803 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SriSaiStickerArtsEttimadai
@SriSaiStickerArtsEttimadai 3 ай бұрын
Super my age65
@UthraRaburt
@UthraRaburt 2 ай бұрын
Eathanimurai ketalum salikathea patu. Indha padam parkum podhu nanum oru anarkali yaha Marivitean
@GnaneshnA
@GnaneshnA Ай бұрын
❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💪🙏
@No_god_bad_god
@No_god_bad_god 4 ай бұрын
Kaviganen varthaigal ippo intha madhiri varigal medum varathu mudinthu vettathu kaviganen sagapptham
@GnaneshnA
@GnaneshnA Ай бұрын
Time ❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sekarkgm8020
@sekarkgm8020 5 ай бұрын
Madurai New cinima theater
@sudhakarreddy4447
@sudhakarreddy4447 Ай бұрын
Kaadal ulla varai jeevan sagadhu.
@vijisarangapani4621
@vijisarangapani4621 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@RameshRamesh-r6q
@RameshRamesh-r6q 3 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Kuttytailor
@Kuttytailor 2 ай бұрын
❤😂❤❤❤😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂
@9344karuthapandi
@9344karuthapandi 2 ай бұрын
Kaliyookam muthalvan eaman Kalan thudhan world 🌎 athuma my prayers jessus karther ☀️ lord Krishna prayer
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 4 ай бұрын
16 வயசுக்கு 90 வயசு குலத்தை ஜோடி எல்லாம் ஆணாதிக்கச் செயல்
@thoughtsofsaravanan8631
@thoughtsofsaravanan8631 4 ай бұрын
நளினி சிவாஜியின் ஜோடி அல்ல.இந்த படத்தில் அவர் திரைப்பட இயக்குனர்.நளினி அவர் அறிமுகம் செய்யும் கதா நாயகி.சிவாஜியின் ஜோடி கே.அர். விஜயா
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 4 ай бұрын
படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு வந்து பேசவும்
@Ramalingam-tg7wo
@Ramalingam-tg7wo 3 ай бұрын
அரைவேக்காடா நீ
@Ramalingam-tg7wo
@Ramalingam-tg7wo Ай бұрын
போடா அரைவேட்காடு
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 4 ай бұрын
இது கதை அல்ல. காவியம். ஆம் காலத்தால் அழியாத காவியம் 😢😢😢😢🎉🎉🎉
@gunasekaranguna2561
@gunasekaranguna2561 Ай бұрын
Super
@Adfdc-op8sc
@Adfdc-op8sc 2 ай бұрын
Super🎉
@DuraiNila-i4o
@DuraiNila-i4o 3 ай бұрын
Super. Song
@BalRaj-ss7dd
@BalRaj-ss7dd 4 ай бұрын
Good sangs
@Kalaikavi1011
@Kalaikavi1011 4 ай бұрын
இந்தபாடலைசேர்சோட்டில்போடவேண்டும்பீலிஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopisivan1331
@gopisivan1331 3 ай бұрын
❤❤❤❤❤
@RamasamySankaralinkam-ir4ml
@RamasamySankaralinkam-ir4ml 3 ай бұрын
❤❤❤❤❤
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 9 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 76 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН