😡என் கோபத்துக்கு காரணம்.."நான் படம் எடுத்தாலே சாதி சாயம் பூசப்படுது!" - Pa. Ranjith | Thangalaan

  Рет қаралды 60,835

kumudam

kumudam

Күн бұрын

#paranjith #thangalaan #vikram #malavikamohanan #exclusiveinterview #kumudaminterview
😡என் கோபத்துக்கு காரணம்.."நான் படம் எடுத்தாலே சாதி சாயம் பூசப்படுது!" - Pa. Ranjith | Thangalaan
-------------------------------------------------------------------------------------------
Meenakshi Academy of Higher Education And Research
For More Details : www.maher.ac.in
-------------------------------------------------------------------------------------------
EVEREST
/ everestspices
/ everestspices
www.instagram....
/ everestspices
-------------------------------------------------------------------------------------------
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
Follow us ⤵️
________________________________________
Facebook - / kumudamonline
Instagram - / kumudamonline
Twitter - www.x.com/kumu...
Website - www.kumudam.com
________________________________________
Other Channels ⤵️
_________________________________________________
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
📧 Contact: digital@kumudam.com

Пікірлер: 454
@kumudamdigital
@kumudamdigital 21 күн бұрын
Subscribe now! 🍿🎥 👉 www.youtube.com/@kumudamdigital
@guna7596
@guna7596 21 күн бұрын
இந்தியாவின் சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் கண்டிப்பாக பா. ரஞ்சித் பெயரும் இடம் பேரும் வாழ்த்துக்கள் ரஞ்சித் sir
@paramasivan9212
@paramasivan9212 22 күн бұрын
தங்கலான் விக்ரம் சார்க்கு ஆஸ்கார் உறுதி 👍👍👍👍👍💐💐💐💐💐
@alexmalathi8558
@alexmalathi8558 22 күн бұрын
தங்களான் படத்த நாங்க குடும்பத்தோடு பார்த்தோம் படம் வேற லெவல் ஒன் ஆப் தி பெஸ்ட் மூவி பா ரஞ்சித் அண்ணா வேற லெவல் ❤❤❤
@kovaikusumbu2023
@kovaikusumbu2023 22 күн бұрын
@rameshm2300
@rameshm2300 22 күн бұрын
அனைவரின் ஆதரவாலும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@sandeepkumars2961
@sandeepkumars2961 22 күн бұрын
You can Love him Or You can Hate Him But you can't ignore him That's Ranjith 💥💥💥 Chiyaan abt Pa Ranjith
@-Liyash-
@-Liyash- 22 күн бұрын
இந்தியன் 2 படத பார்த்த எங்களுக்கு தங்களான் ஒரு காவியமா தெரியுது. 😂😂😂
@anbuJoel-l1k
@anbuJoel-l1k 22 күн бұрын
🤣💐❤️
@arunasridhar7029
@arunasridhar7029 22 күн бұрын
😂
@CkCk-mb7fe
@CkCk-mb7fe 22 күн бұрын
இந்த நூற்றாண்டின் மிக சிறந்த திரை காவியம் தங்களான் வாழ்த்துகள் ரஞ்சித் & விக்ரம்
@m.krishnan8598
@m.krishnan8598 22 күн бұрын
எடுப்பா நீ...நாங்க பாக்கரோம்
@user-sr9vu3mx9o
@user-sr9vu3mx9o 22 күн бұрын
விடுதலை சிறுத்தைகள் என்றும் உங்களுக்காக ஆதரவாக உள்ளோம்
@thvdl5769
@thvdl5769 22 күн бұрын
💙❤
@talkingtheatre249
@talkingtheatre249 22 күн бұрын
endrum viduthalai siruthaigal mattum thaan vanmangal indri suyanalam karuthaaaaa oru iyakkam vaalga puratchi
@sakthivelj4069
@sakthivelj4069 22 күн бұрын
Ada tharkuringala kadaisi varaiku inama ondru serama thalith nu sollu ungala thanimai paduthikitu thaniyave irungada intha thamizh inam kadai varaiku serave porathu illa😡
@karthiraja5109
@karthiraja5109 21 күн бұрын
💙❤
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 21 күн бұрын
எஸ் மிகவும் உண்மை 👍
@kjganes
@kjganes 22 күн бұрын
13 பேர் குடும்பத்துடன் தங்கலான் படம் பார்த்தோம் படம் அருமை சில இடங்களில் பேசுவது புரியவில்லை
@ambigaimeena
@ambigaimeena 22 күн бұрын
Yes ,in some scenes we can't understand what they are talking, i thought that is due to sound system of the theatre, but they should have reduced the background music .
@kaushikragupathy5456
@kaushikragupathy5456 21 күн бұрын
Neraya scene la purila bro....adhellam correct panniruklam😢😢
@selvarajp6794
@selvarajp6794 22 күн бұрын
My mom grandfather KGF worked goldmines since 1930 my grandfather worked goldmines since 1950. I love KGF ❤
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 22 күн бұрын
One of the finest directors, Pa.Ranjith, in indian cinema
@muthukumaran6150
@muthukumaran6150 22 күн бұрын
Movie super 2time watching
@VengateshVengatesh-gl5mr
@VengateshVengatesh-gl5mr 22 күн бұрын
இந்த வருடத்தின் அருமையான படம்❤️💚
@vijibhawyavijibhawya9552
@vijibhawyavijibhawya9552 22 күн бұрын
இது நம்ம காலம் நீ ஏறி அடி பாத்துக்கலாம் ❤❤
@user-tl6bm8xy2q
@user-tl6bm8xy2q 22 күн бұрын
ஏரி அடிச்சா நீ தாங்க மாட்ட😅😅😅😅😅😅😅😅
@kumara..8294
@kumara..8294 22 күн бұрын
Dai muttal avan namalta pirivinai uruvaki kasu pakuranda 🤦🏻‍♂️
@user-sk8pf2bu4n
@user-sk8pf2bu4n 22 күн бұрын
நீங்களாம் மன நோயாளியடா நீங்க
@KR-vv8lg
@KR-vv8lg 22 күн бұрын
Loosu.. yaara adikaporaa.. mooditu un polappa paaru.. atha vitutu intha pecha vechikaathaa..
@msmaran5381
@msmaran5381 22 күн бұрын
​@@user-tl6bm8xy2qஉன் அம்மா வா எரி அடி
@kjganes
@kjganes 22 күн бұрын
என்றென்றும் பா.ரஞ்சித் அண்ணனின் ரசிகன் 👍👍👍 தங்கலான் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@thebossyqueen-yf3zo
@thebossyqueen-yf3zo 22 күн бұрын
Thangalaan will be a blockbuster hit ..
@samvlogs4292
@samvlogs4292 22 күн бұрын
Brave man
@durgadasan2032
@durgadasan2032 22 күн бұрын
Thangalan win oscar
@user-er5ht1wh3s
@user-er5ht1wh3s 22 күн бұрын
Ranjith Anna ❤ ❤❤
@luptup6951
@luptup6951 22 күн бұрын
இங்கு நம்மை எவரும் தவிர்க்க முடியாத அளவிற்கு மறுக்கவே முடியாத அளவிற்கு நம் வெற்றி இருக்க வேண்டும். ஜெய் பீம்🎉🎉🎉
@munees4306
@munees4306 22 күн бұрын
தங்களான் 🔥 படத்தை இதுவரை பார்க்கவில்லை இனிமேல் தான் திரையில் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க 🔥 நான் படம் பார்க்க கிளம்பிட்டேன் 💞💞
@anandanand7974
@anandanand7974 22 күн бұрын
Ranjit Anna your film is very super, and it's history of tamil cinema ❤🎉❤
@SamiUllah-by4le
@SamiUllah-by4le 22 күн бұрын
விக்ரம் 💥💥💥
@Prapu-u3m
@Prapu-u3m 22 күн бұрын
<a href="#" class="seekto" data-time="506">8:26</a> தங்களான் படம் சூப்பர் ரஞ்சித்
@villagelifestyle5198
@villagelifestyle5198 22 күн бұрын
Pa. Ranjith❤.. Pride of indian cinema🎦
@bhaktavatsalam291
@bhaktavatsalam291 22 күн бұрын
What more one needs to from the Director Ranjit. He is very clear in his thoughts and film making method. Many directors of the world cinema have given same views. It is directors film. Such views were expressed during Chennai film festivals.
@Tamizh_777
@Tamizh_777 22 күн бұрын
Yes he is following the footprints of Spike Lee😎
@Nishken92
@Nishken92 22 күн бұрын
படம் வந்த முதல் நாள் சில விமர்சகர்கள் மூலம் படத்தை காலி செய்ய முயன்றனர். ஆனால் அதையும் தாண்டி மக்கள் படத்திற்கு வெற்றியை தந்துள்ளார்கள் ❤
@itisthatis4727
@itisthatis4727 22 күн бұрын
பண்பட்டு கொண்டே இருக்கிறார் ப. இரஞ்சித்
@prathapMNP
@prathapMNP 22 күн бұрын
அண்ணா படம் வேற மாரி செம்மயா இருக்கு ஆனா இந்த படத்துல அருவமா வர்ற மாதிரி ஒரு கேரக்டரை உருவாக்கி இருக்கீங்க அதுதான் இந்த உண்மையாக நடந்த கதையை தொந்தரவு செய்வது போலும் பொருந்தாதது போலவும் இருக்கிறது நிறைய மக்களுக்கும் இதுதான் புரிந்து கொள்ள முடியவில்லை மற்றபடி நடுகல் வழிபாடு, ராமானுஜர், பெண்கள் மேலாடை அணிந்தது, ஜமீன்தாரி ஜாகிர்தாரி, பிரம்மதேயம் ,தேவதானம் போன்ற நிகழ்வுகளை புத்தகத்தில் படித்ததை திரையில் மிகவும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 22 күн бұрын
தமிழின் உலக சினிமா தங்கலான்
@karthikkannan3774
@karthikkannan3774 22 күн бұрын
Tamil audience ❌️ Telugu audience ✅️...oru Thamizhan uh kadupa iruku inga jaadhiya vechu movie ya target panradhu silra thanam PaRanjith ennikume idhe mari dhaa movie edukanum ❤
@gkmaran5835
@gkmaran5835 22 күн бұрын
Vera leval movie na ❤
@Manikandan-gw3nc
@Manikandan-gw3nc 22 күн бұрын
தமிழ் திரை உலக வரலாற்றின் அழிக்க முடியா பொக்கிஷம் தங்கலான் 🔥 ஆகச் சிறந்த படைப்பாளி பா.ரஞ்சித் அண்ணன்...சியாணின் நடிப்பு அசுரத்தனம் 🔥🔥🔥 தங்கலான் வென்றான் 👑
@RajKumar-ml9oe
@RajKumar-ml9oe 22 күн бұрын
இதை விட சிறப்பான விக்ரம் படத்தை இதுவரை பார்த்ததில்லை இதுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது வேண்டும்
@Utubewonderful
@Utubewonderful 22 күн бұрын
😂😂😂😂 boomer ko poda anguthu mokka movie
@amaranmkarthik
@amaranmkarthik 21 күн бұрын
ஆமா உண்மைதான் விக்ரம் இந்த படத்துல ஒன்றரை மாசமா குளிக்கல
@VIJAYKUMAR-cb4vz
@VIJAYKUMAR-cb4vz 21 күн бұрын
பா ரஞ்சித் அவர்கள் உண்மையும் நேர்மையும் உள்ள மனிதன் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பார் உலகில் மிகச்சிறந்த இயக்குனர்❤
@chemflies
@chemflies 22 күн бұрын
AMBEDKAR PULLA DA....NO FEAR
@VinothkaviVinothkavi-s3o
@VinothkaviVinothkavi-s3o 22 күн бұрын
Ranjith Anna masss💙
@zaifinkhaaf9001
@zaifinkhaaf9001 22 күн бұрын
அருமையான படம். எனக்கு பிடித்த படத்தில் முதலிடம் இதுதான் ❤️❤️
@Jk-rp5wt
@Jk-rp5wt 22 күн бұрын
Pa. Ranjith Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 21 күн бұрын
புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்கள் ஜெய் பீம் 💙💙💙💙💙💪💪💪💪💪
@RGB_LASER
@RGB_LASER 22 күн бұрын
ரஞ்சித் அண்ணா ❤
@Ramalingamg-be6dv
@Ramalingamg-be6dv 20 күн бұрын
நீங்கள் சிறந்த இயக்குனர்.தங்கலான் கோவணம் கட்டியமக்களுக்கும் புரியலை என்பது உண்மை.
@kabildevss-ow6cw
@kabildevss-ow6cw 22 күн бұрын
Super movie thankalan super movie please support me Ranjith
@mediamanstudio5977
@mediamanstudio5977 21 күн бұрын
கடைசிவரைக்கும் அவனுங்க புரியாத மாதிரி நடிப்பானுங்க... எங்களுக்கு புரியுது ரஞ்சித் நீ சரியாதான் எடுக்கற!🎉❤
@Dhinesh300
@Dhinesh300 22 күн бұрын
மிகவும் அருமையான படைப்பு
@alishajhabe6414
@alishajhabe6414 17 күн бұрын
டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 22 күн бұрын
Thangalaan world cinema
@rajeshwaria200
@rajeshwaria200 22 күн бұрын
We love thangalaan family oda padam pathom❤❤❤
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 22 күн бұрын
✍️💙✍️💙 ஜெய் பீம் ✍️💙✍️💙
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 21 күн бұрын
தன் தவறை சிலர் உணர மாட்டார்கள்... உணர்ந்தாலும் அதை ஒத்து கொள்ள மாட்டார்கள்...
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 22 күн бұрын
ரஞ்சித் சாருடைய எந்த படத்திலும் ஜாதியை பத்தி எடுக்கவே இல்லை. அவர் வெளியில் மேடையில் பேசுவதை வைத்து படத்துல கனெக்ட் பண்ணுகிறார்கள்
@amaranmkarthik
@amaranmkarthik 21 күн бұрын
லூசு புண்டையில நீ அவன் ஜாதி வெறி பிடித்தவன் உங்களை ஜாதி வெறி பிடிக்க தூண்டியவன் பா ரஞ்சித் சந்தேகம் என்றால் அவனுடைய பழைய ஸ்பீச் பார்க்கவும்
@NareshkumarRajendran-u8v
@NareshkumarRajendran-u8v 21 күн бұрын
இரண்டு முறை பார்த்துவிட்டேன் மீண்டும் பார்ப்பேன். சியான் விக்ரம் 🔥 பா இரஞ்சித் 🔥 ஜிவி பிரகாஷ் 🔥 உங்களின் உழைப்பு பாராட்ட வார்த்தைகள் இல்லை. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம் வாழ்த்துக்கள் 💐
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 22 күн бұрын
சான்றுகளின் அடிப்படையில் வரலாற்று திரைப்படங்களை அமைக்க வேண்டும்... தனிமனித விருப்பு வெறுக்களை திணித்தல் கூடாது... தங்கலான் நிறைய இடங்களில் வரலாற்று திரிபு இருப்பதாக சான்றுகளுடன் விமர்சனங்கள் வருகிறது.... திரிபு கூடாது....
@theprintshop2442
@theprintshop2442 22 күн бұрын
அதெல்லாம் தெரிந்தா அவனுங்க ஏன் இப்படி இருக்கானுங்க..
@SakthiVel-kw4xc
@SakthiVel-kw4xc 22 күн бұрын
Appo aayirathil oruvanukku enna da solluvinga athulaum nenga solra thiripu irukku athukku yen da ethuvum solla matinguringa
@user-vg9yi7uk8s
@user-vg9yi7uk8s 22 күн бұрын
​@@theprintshop2442ஓஓஓ சார் phd 😂😂😂 எச்ச படத்த ஒழுங்க பாருங்கடா..
@venkatachalam1996
@venkatachalam1996 22 күн бұрын
​@@theprintshop2442அவ்வளவு தமிழர்கள் மீது வெறுப்பு இந்த இன துரோகிக்கு
@user-pp3js7nz4p
@user-pp3js7nz4p 21 күн бұрын
பொன்னியின் செல்வன் தோவர் மகன் மோகன் சீ படம் உண்மையை உணர்ந்து திரைப்படம் உங்கள் சாதி வெறி வன்மத்திற்கு நன்றி
@kdprasad8281
@kdprasad8281 21 күн бұрын
PA RANJITH BRO fan's from Andhra Pradesh..jai Bhim ✊
@a.senthilkumar9085
@a.senthilkumar9085 22 күн бұрын
❤❤❤P.ranjith❤❤❤ legend directer ❤❤❤1000..year valga valamudan ❤❤❤anna❤
@yuvarajlakshmanan9519
@yuvarajlakshmanan9519 21 күн бұрын
Super movie, Thangalan OTT Release கு பிறகு பலரும் theater ல பார்காமல் விட்டுவிட்டோம் என என்னுவார்கள்.
@DavidDavid-pv3jq
@DavidDavid-pv3jq 22 күн бұрын
Sarpatta paramparai Master pees
@Prakashblesson91
@Prakashblesson91 22 күн бұрын
படத்துல கன்னடம் தெலுங்கு தமிழ் பேசுகின்ற கதாபாத்திரம் சூப்பர் தலைவா
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 21 күн бұрын
ரஞ்சித் சார் அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் ஏனெனில்தேவேந்திரர் சமூகத்தைச் சேர்ந்த நடிகர்களோ, இயக்குனர்களோ தனது சாதியைச் சொல்ல தயங்கி இருக்கிறார்கள் அதாவதுஓருகாலத்தில் பட்டியல்சமூகத்தினர் தங்களை சினிமாவில் அடையாளப்படுத்த பயந்தனர் தேவரும் கவுண்டரும் ஆதிக்கம்செய்த சினிமாவை எளிய மக்களின் சினிமாவாக மாற்றிய புரட்சியாளன் பா.ரஞ்சித் ...!வாழ்க! அவர்புகழ்!❤
@arunamathi1987
@arunamathi1987 21 күн бұрын
நம்முடைய எண்ணத்தை எவரால் சரியாக மொழி பெயர்க்க முடியுமோ அவர்களால் மட்டுமே மனதை படிக்கும் சக்தி உண்டு... தொடரட்டும் தங்கள் பணி... ஜெய் பீம்❤
@durgadasan2032
@durgadasan2032 22 күн бұрын
Avaruku comerciala padam panna terium irundalum samoogathin kuralaga irukirara
@KR-vv8lg
@KR-vv8lg 22 күн бұрын
Athuku thaan funduu varuthu
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 22 күн бұрын
​@@KR-vv8lg Nee than fund anupchiya ??? 😂😂😂
@KR-vv8lg
@KR-vv8lg 21 күн бұрын
@@karthikeyanvikki1785 dai mocca.. ithuku seripu verra unnaku.. chi paaa
@manikandanmuthulingam1091
@manikandanmuthulingam1091 22 күн бұрын
One of the best film
@NasarathA-x8y
@NasarathA-x8y 22 күн бұрын
Poi pooola ooooombu
@Tamizh_777
@Tamizh_777 22 күн бұрын
​@@NasarathA-x8ynee poi oombu da pundamavaney 🤡
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 21 күн бұрын
Hat's off to you revolutionary director sir.🎉🎉🎉🎉
@cauveriselvan3729
@cauveriselvan3729 21 күн бұрын
நீ தவிர்க்க முடியாத கலைஞன்.
@villagefood6301
@villagefood6301 22 күн бұрын
பறையர்கள் வன்மம் இது சரியான தரமான படம் ஆதிகுடி வரலாறு . வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் சகோதரர் அவர்களுக்கு. 💪🏿💪🏿🔥🔥🔥🔥🎊🎊🎊👌
@Vellore727
@Vellore727 22 күн бұрын
சிறப்பான திரைப்படம் 🤩 மூன்றாவது முறை திரைப்படத்தில் பேய் பிசாசு வரும் என்று தெரிந்தே படம் பார்த்தேன் படம் நன்றாகவே இருந்தது 🤍
@praveenboopal3754
@praveenboopal3754 22 күн бұрын
Jaadhi padam avoid pannuvom frds, majority ah yellarum ottrumai ah dhan irrukom, silla place thavira, Thangalan marri cast base panni vara padam avoid pannanum..
@sukknn
@sukknn 21 күн бұрын
Thangalaan padathla yaaru villain...which caste against ta iruku
@venkatachalam1996
@venkatachalam1996 22 күн бұрын
ராஜ ராஜ சோழன் மீது எவ்வளவு வன்மம் இவன்னுக்கு
@munees4306
@munees4306 22 күн бұрын
தங்களான்🔥 வேற லெவல்
@subramaniank763
@subramaniank763 22 күн бұрын
Excellent Explanation 🎉🎉🎉🎉🎉
@alishajhabe6414
@alishajhabe6414 17 күн бұрын
தங்கலான் மொழி தெரியாதவன் படத்தை கொண்டாடுறாங்க, தங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, டிமான்டி காலனி மொக்க, படத்துக்கு திரையரங்கம் கூடுதலா உள்ளது என்ன மாதிரியான பாலிடிக்ஸ் தெரியவில்லை தமிழனுக்கு எதிரி தமிழன் தான் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரியான,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்
@samg7970
@samg7970 22 күн бұрын
புரியவில்லை ஆனாலும் படம் நன்றாக இருக்கிறது
@jesusjesus6554
@jesusjesus6554 22 күн бұрын
Heaters puriyala
@subashbarathi3886
@subashbarathi3886 22 күн бұрын
ரஞ்சித் எடுத்தாலே அதை ஜாதி படம் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள் இன்று ரஞ்சித் சொல்கிறார் பொதுமக்கள் உட்கார்ந்து பார்க்க முடியாத ஒரு படத்தை அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டும் சூப்பரா இருக்கிறது ஆஸ்காருக்கு அனுப்பலாம் இந்த கதையை அள்ளி அள்ளி விடுகிறார்கள் முதலில் ரஞ்சித் தமிழ் சினிமாவை தலித் சினிமா என்று சொல்லும் வார்த்தையை விட வேண்டும் எந்த ஜாதி பின்புலத்திலும் எந்த ஜாதி குறியீடுடனும் ஜாதி படமாக எவனும் எடுக்காதீங்கடா தலிக் என்பது ஒரு மொழி அல்ல தலித் என்பது ஒரு இனக்குழுவின் ஒட்டுமொத்த ஒரு பெயர் அதற்கு நீ தலித் சினிமா என்று பெயர் வைத்தால் உன்னைப் போல் ஒரு முட்டாள் இந்த உலகில் இருக்க முடியாது தலித் மொழியில நீ இந்த படத்தை எடுக்கிறாய் தமிழ் மொழியில் தானே எடுக்கிறாய் அப்புறம் ஏன்டா தலித் சினிமா தலித் சினிமா என்று கூறுகிறாய், ஓரளவு ஒற்றுமையாகபோய் கொண்டிருக்கும் மக்களை திருட்டுத் திராவிடத்தின் கைக்கூலிகளாக இருந்து பிரிவினை ஏற்படுத்தும் உங்களைப் போல் மட்டமான இயக்குனர் களால் தான் தமிழ் சினிமாவை தரம் கெட்டு போய்க்கொண்டிருக்கிறது
@Jk-rp5wt
@Jk-rp5wt 22 күн бұрын
அந்த dash ங்க குரைபதால் நம் பயணங்கள் நின்றுவிடாது... நீ ஏறி ஆடு கபிலா 🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex 22 күн бұрын
Anna padam super anna❤🎉🎉🎉🎉
@kanimozhikar1811
@kanimozhikar1811 20 күн бұрын
தம்பி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉 தொடர வேண்டும் உன் பணி
@user-rh4ed6vu5r
@user-rh4ed6vu5r 22 күн бұрын
Waiting Thangalaan part 2
@sds8028
@sds8028 21 күн бұрын
உங்கள் படங்கள் எல்லாமே அருமை திரைக்கதை காட்சிகள் எல்லாமே சிறப்பு வாய்ந்தது. ஆனால் தமிழ் தான் புரியவில்லை. நான் பெரிதும் ரசித்த படம் சார்பட்டா பரம்பரை அதற்கு உண்மையில் ஆஸ்கார் விருது கிடைத்திருக்க வேண்டும். பல தமிழ் படங்கள் போல இதற்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் படங்கள் எல்லாம் உலகத் தமிழர்கள் மற்றும் வேறு மொழிக்காரர்கள் எல்லாராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அதனால் வசனங்கள் நல்ல தமிழில் இருக்க வேண்டியது மிக மிக தேவை.
@rajselva311
@rajselva311 21 күн бұрын
Ranjith spoke caste systems in his movies, this can't be denied by anyone. Recently, his political meeting was held for filling the emptiness of BSP leader Armstrong, this shows his opportunist face. Importantly, his hated speech is showing his real mentality, if he is really supporting dalit people then why does he search actor and actress from no-dalit?. Dr.Thirumavalavan is leader not Ranjith...
@zaminsathish118
@zaminsathish118 22 күн бұрын
செங்கல்பட்டு மாவட்ட நீலம் சார்பாக வாழ்த்துக்கள் ❤
@TamilWorks
@TamilWorks 22 күн бұрын
dp laThiruma photo ana Neelam 😂😂😂😂😂 yarunga neenga ??
@YOUNOfz
@YOUNOfz 22 күн бұрын
இப்ப எல்லாரும் ஜாதிய பத்தி பேசுறாங்கன்னா... காரணம் நீ மட்டும் தான்...
@thirupathyraja3259
@thirupathyraja3259 22 күн бұрын
Pocherichal da indha padathula ne enna jathiya pathanu solu
@user-vg9yi7uk8s
@user-vg9yi7uk8s 22 күн бұрын
சரிடா ஜாதி வெறியா 😂😂
@thirupathyraja3259
@thirupathyraja3259 22 күн бұрын
@@user-vg9yi7uk8s ama da pocherichal mandaiya
@svvetri5306
@svvetri5306 22 күн бұрын
jathiveriyare avar padangal engayum jathiveriyo vettukada koluthunga da nu sollala jathiveri padangal ethu theriya alavuku unnoda jathiveri irukku
@user-pp3js7nz4p
@user-pp3js7nz4p 21 күн бұрын
பா ரஞ்சித் வருகைக்கு முன்னர் ஊர் சேரி இணைந்து இருந்தது
@thilagavathigovindhan6287
@thilagavathigovindhan6287 21 күн бұрын
Its just not a movie, its an emotion, pain,alot more... Pa.Ranjith I support you always.
@SivaPerumal-j6q
@SivaPerumal-j6q 12 күн бұрын
Thangalaan தரமான படைப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sheik41
@Sheik41 22 күн бұрын
தமிழ் சமூகத்தை பிரிகாதிங்க ரஞ்சித்...ஒற்றுமை தான் நாம் பலம்.. தங்களான் 2 ஆம் பாதி எனக்கு பிடிக்கல.குழப்பமாக இருந்தது...
@user-pp3js7nz4p
@user-pp3js7nz4p 22 күн бұрын
பா ரஞ்சித் படம் பார்க்க வரலாறு அறிவு வேண்டும்
@user-pp3js7nz4p
@user-pp3js7nz4p 22 күн бұрын
பா ரஞ்சித் வந்த பிறகு தான் ஊர் சேரி வந்தது
@satheeshsubramaniyan4173
@satheeshsubramaniyan4173 22 күн бұрын
Pa Ranjith Anna 💙😍
@selvaswamy1271
@selvaswamy1271 21 күн бұрын
Very talent director hat's off sir....
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 21 күн бұрын
பா ரஞ்சித்... பட்டியல் இனத்தில் உதித்த திரைத்தலைவன்... வாழ்த்துகள்
@manasagovindan622
@manasagovindan622 22 күн бұрын
Pa Ranjith definitely you know you speak your caste based politics in film, Sarapata also about North chennai people, not much about caste,thats y its just loved by all. But Thangalaan song itself has the caste name in lyrics. See actually By proving yourself itself will be statement for behalf of your community or you belief what ever you want to project yourself is your rights and wish, but taking movies on caste is not needed anymore, People get caught in belt groups, corruption politics and goverment rally come up with those script. These govt using creator like you and mariselvaraj kind of people to play the caste voting game on elections. You are very good humanbeing but pl get out of this caste rally. Hope you should come up with good films in future.
@munusamykomos900
@munusamykomos900 22 күн бұрын
❤❤❤❤❤
@chandrashekarc8189
@chandrashekarc8189 22 күн бұрын
This film will bring glory to koolywood
@chemflies
@chemflies 22 күн бұрын
YOU CAN LOVE HIM OR LOVE HIM OR LOVE ......JAI BHIM
@arunandrose9625
@arunandrose9625 21 күн бұрын
JAI BHIM ANNA💙💙 SUPER SUPER💙💙
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 21 күн бұрын
Vikram sir great actor ... Nice human being
@narayananmoorthy4459
@narayananmoorthy4459 22 күн бұрын
ஏன்டா நீங்க எடுத்தா காவியம் நாங்க எடுத்தா ஜாதி படமா
@user-jd3fe7nm2s
@user-jd3fe7nm2s 22 күн бұрын
Padam unmaile supper ❤❤❤❤❤❤❤sir.....korasoltavanka sollidutha irupanka .....padathuku award conform 😊
@sakthilens2society277
@sakthilens2society277 21 күн бұрын
Master in screen play Ranjit ❤❤❤❤
@HaribalanNagamalai
@HaribalanNagamalai 22 күн бұрын
சாதி பத்தி பேசல பா.ர ஆனா அது உங்க ஜீன்லயே இருக்கு தம்பி பார்வையாளர்கள் இளையராஜா வ அப்படி பார்கலயே
@vgprakash-91
@vgprakash-91 21 күн бұрын
நீங்கள் சாதி பார்ப்பீர்களா சகோ
@samattuva.cintanai
@samattuva.cintanai 22 күн бұрын
Jaibhim
@UdayaKumar-ty6jx
@UdayaKumar-ty6jx 21 күн бұрын
Good thoughts... Ranjith anna Thangalan good movie..
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 211 МЛН