🔴என் கடைய நம்பி 30 குடும்பம் இருக்கே😭💔கடை முன் கதறி அழுத Appu Kadai Owner Emotional | Live Visit

  Рет қаралды 20,813

Galatta Voice

Galatta Voice

Күн бұрын

#biriyani #appukadaiowner #Appukadaisealed #foodsafetyofficer #Viral #trending #RRbiriyani #biriyaniappu #Galattavoice #Biriyanishop #Fssaiofficer #Fssai #Appukadaiemotional #AppukadaiViral
🔴என் கடைய நம்பி 30 குடும்பம் இருக்கே😭💔கடை முன் கதறி அழுத Appu Kadai Owner Emotional | Live Visit
===============================================
➡️Sunland: Insta : / ktvhealthfood
Facebook: / ktvhealthfood
➡️Goli Soda Rising
www.hotstar.co...
===============================================
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 102
@saravananm.8916
@saravananm.8916 19 сағат бұрын
Oruthan Nalla irundha pudikkadhu. Keep fighting.
@asmathharish5679
@asmathharish5679 15 сағат бұрын
உன் புருஷனுக்கு வாயில சனி உனக்கும் வாயில சுழி
@Siva67235
@Siva67235 18 сағат бұрын
ஆடி கார் வச்சிட்டு பணம் இல்லை என்று சொல்வது என்னென்ன புரியல ஏதாச்சு பணம் இல்லாதவன் கிட்ட ஆடி கார் இருக்கா😂😂
@mellowmoments.
@mellowmoments. 17 сағат бұрын
உனக்கு அறிவே இல்ல லூசு ஆடி கார் மட்டும் இல்ல அவன் மொத்தம் அஞ்சு கார் வச்சிருக்கான் எல்லாம் emi la வங்குனது எதுக்குன 10 lakhs ரூபா கார் வாங்கி ஒழுங்காக due கட்டுன்னா 1 கோடி மேல லோன் குடுப்பான் bank la ithu ஒரு proof அவன் காசு வாங்குன திருப்பி கட்டிருவான் அப்டின்னு அதுக்கு தான் அவன் கார் வாங்கி இருக்கான் ரெண்டு avan தொழில் செய்ரான் நாலு எடதுக்கு போவான் வருவான் கார் தேவைப்படும்" இதெல்லம் அவனுக்கு தெரிஞ்சுது அவன் ஒரு 20 கடைக்கு ஓனர் ஆயிட்டான் நீ இன்னும் அதே இடதுள்ள இருந்து அடுத்தவன் கொர சொல்ற
@shyamsundarkarunagaran2203
@shyamsundarkarunagaran2203 17 сағат бұрын
Bro audi car onnum summa varala bro olachi vaganu thu bro ..en bro kila eruthu mela vanthu oru audi car vaga kudatha..
@sarandhanush615
@sarandhanush615 17 сағат бұрын
Crt Bro​@@shyamsundarkarunagaran2203
@nanthaai2412
@nanthaai2412 17 сағат бұрын
Full acting appu unakku thalaiganam athigam
@Siva67235
@Siva67235 17 сағат бұрын
@@shyamsundarkarunagaran2203 ப்ரோ கடைக்கு லைசன்ஸ் வாங்காம கடை நடத்திட்டு இருந்தான் ஒரு பிரியாணி கடை ஆரம்பிக்கிறதா இருந்தால் முறையாக அரசிடம் அனுமதி பெற்ற பிறகுதான் ஆரம்பிக்க வேண்டும் ஆரம்பித்து விட்டு பிறகு அனுமதி கேட்டு தரவில்லை என்று கதறுவதை எந்த பலனும் இல்லை
@sureshs.v3168
@sureshs.v3168 18 сағат бұрын
இதுக்கு தான் ஓவரா ஆடக்கூடாது என்கிறது டெவலப் ஆயிட்டா சைலன்ட்டா இருக்கணும் இப்படி பன்னாட்டு பண்ணா இப்படித்தான் நடக்கும்
@prkumarr
@prkumarr 16 сағат бұрын
அந்த ஆபிசருக்கு சரியா லஞ்சம் கொடுத்தீங்களா???
@vinukg5396
@vinukg5396 17 сағат бұрын
ஐயோ.... ஏழைங்க கடை வெச்சுப் பொழைக்க கூட விட மாட்டேங்குறாங்களே. இது எங்க போய் விடும்னு தெரியலையே
@yogabai4625
@yogabai4625 14 сағат бұрын
Audi car vechi irumaramey
@dglsekar2451
@dglsekar2451 8 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@saravananram777
@saravananram777 17 сағат бұрын
பெரிய அளவில் செயும் போது லைசென்ஸ் முக்கியமில்லையா?
@asmathharish5679
@asmathharish5679 15 сағат бұрын
ஆடி கார் ஷிப்ட் கார் இதெல்லாம் வச்சிருக்கியே பணம் இல்லாமலா
@கோகுலவாணி1988
@கோகுலவாணி1988 18 сағат бұрын
முக்கிய மான paper குடுத்துருக்கனும்................ Opposite party yaro pandra vali.........😢
@lionleno
@lionleno 15 сағат бұрын
வாய்யடக்கம் வேண்டும்....
@Channel-yn1hr
@Channel-yn1hr 17 сағат бұрын
Kadaiya Nambi 30peru illa/30pera Nambithan nee irukka Thambi/Per kgkku rs300×100kgkku rs30000 (30daysku mxm rs900000 thambi kanakku Sariyaa irukka
@ItIt30
@ItIt30 14 сағат бұрын
ரெஸ்டாரண்டை திறந்துட்டு எல்லாத்தையும் சரியா செஞ்சிடுறோம் டைம் கொடுத்துங்கனு சொல்லுவது தவறு. எல்லா வசதிகளையும் முறைப்படி செய்து விட்டு தான் திறந்திருக்க வேண்டும்.
@License-LAB
@License-LAB 18 сағат бұрын
மாமூல் கரக்டா கொடுக்கலயா?
@MADJOKER509
@MADJOKER509 15 сағат бұрын
Audi car ...shift car...per month 3lakhs income ennakunu interview kodutha ipadidhan frds...
@senthilgreat1062
@senthilgreat1062 19 сағат бұрын
விடியல் ஆட்சி
@josh23995
@josh23995 18 сағат бұрын
Yes da vedual atchi da poi review paru da mudavee😂😂😂
@leokid5133
@leokid5133 18 сағат бұрын
Really the kitchen is not clean, pls see his channel videos.
@KannanKannan-sj2jn
@KannanKannan-sj2jn 19 сағат бұрын
Nasama poovanunga
@senthilkumar-sg3xn
@senthilkumar-sg3xn 18 сағат бұрын
This is the correct person froud
@bgsjraja7408
@bgsjraja7408 18 сағат бұрын
Go to the court. Court will help you if justice is with you
@Rasau-ns2sz
@Rasau-ns2sz 17 сағат бұрын
ஒரு கடையை வாடகைக்கு எடுத்து சுத்தம் சுகாதாரம்மா செய்
@நவின்-ட8ச
@நவின்-ட8ச 17 сағат бұрын
Audi carla ac kulu kulunu irruka akka😂😂😂😂😂😂
@Harish-ec7dy
@Harish-ec7dy 16 сағат бұрын
Nakkalya unnaku😂😂😂
@smileyperson2339
@smileyperson2339 14 сағат бұрын
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 16 сағат бұрын
மொட்டையாக வீடியோ போடுவதால் மக்கள் ஆதரிக்கலாமா ஆதரிக்க கூடாதா என்பது புரியவில்லை விளக்கமாக வீடியோ போட வேண்டும் உங்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள்
@MYKINGDOM95
@MYKINGDOM95 11 сағат бұрын
நண்பா என்ன வளந்தாலும் நம்மள அமுக்க நம்ப ஆளுங்க போதும் இதில் சமக வலைத்தளமும் அடங்கும் youtuber interviwe ஆல் வந்த வினை தான் எல்லாம் எனவே என்ன பண்ணாலும் வெளிய தெரியாம சொல்லாம இருந்தால் நல்லா இருக்கும் இனியச்சி
@santhosama393
@santhosama393 16 сағат бұрын
இதுதாண்டா விடியல் ஆட்சி .அனுவச்சவனுக்கு தான் வலி தெறியும்.
@Chris-vt6nl
@Chris-vt6nl 19 сағат бұрын
Vidiyal villaiyaattu😡other biiyani shop owners should've given bribe to government officials to do this
@SwamiNarayan-q1w
@SwamiNarayan-q1w 19 сағат бұрын
You are right. It might be difficult to believe but officials get bribed to raid such shops.
@Iskith-rn9ln
@Iskith-rn9ln 17 сағат бұрын
Dai punda
@calvinadam2
@calvinadam2 10 сағат бұрын
Go to high court and file case against the authorities
@NivashRamachandran
@NivashRamachandran 17 сағат бұрын
Audi car vangunataku padila new modern central kitchen building build panirukalam apro ellam vangirukam, KZbin pakkum potum kitchen neat ila
@anbu2902
@anbu2902 18 сағат бұрын
காந்தி சிரித்து இருந்தால் உன்னை விட்டிருப்பார்கள்😅
@thoulathrahman8698
@thoulathrahman8698 13 сағат бұрын
என்ன. Goat. காந்தியா 😂😢😮😅
@DevarabuDevaa
@DevarabuDevaa Сағат бұрын
​@@thoulathrahman8698money Gandhi 😂😂😂😂😂
@DineshKumar-mi3ox
@DineshKumar-mi3ox 17 сағат бұрын
Dravida model daa
@nithyasri7380
@nithyasri7380 18 сағат бұрын
இவன் கடைய சுத்தமா வைத்து இருந்தால் அவர்கள் ஏன் அப்படி நடக்க போகுது
@anithapeter-k1d
@anithapeter-k1d 13 сағат бұрын
Don't worry brother God will help u God knows ur Hard work
@AAAA-kj4cg
@AAAA-kj4cg 16 сағат бұрын
Pls see his review. All are saying its worst. If food is not good its not good. Dont talk ablout money. See his biriyani reviews
@josh23995
@josh23995 18 сағат бұрын
Check the reviews mam and owner sir 😂 in Google reviews 😂
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 18 сағат бұрын
கொடுமையான உலகம் ..
@ManikandanK-q1e
@ManikandanK-q1e 12 сағат бұрын
Sister வாழவும் விடமாட்டாங்க சாகவும் விடமாட்டாங்க
@VetriVel-bh9mo
@VetriVel-bh9mo 17 сағат бұрын
Audi car vechurka eva
@prakashpitta828
@prakashpitta828 10 сағат бұрын
சார் உங்க வாயால நீங்க கட்டிங்க சார் யாரும் காரணம் இல்லை
@Rajesh-e3o
@Rajesh-e3o 12 сағат бұрын
Inthe video ku yellaam intha bgm ah potu, intha bgm ah asinga paduthaathinga plz ....avanukku pana thimiru mandaikku seekira yeridichu avolo tha.....
@asokanp6310
@asokanp6310 17 сағат бұрын
Where is vidiyal?...
@mrblack8297
@mrblack8297 7 сағат бұрын
Simple opposite house owner has filed case against this guy and that is the reason for Ride and sealed by the authorities, there is no use of posting the issue in social media
@esraesra2445
@esraesra2445 8 сағат бұрын
உன்னோடு வாய் வைத்து உன்ன கு ஆப்பு
@rajeshkanna7173
@rajeshkanna7173 15 сағат бұрын
kURMA IRUKURA DHAIRIYAM
@pradeepkrish6153
@pradeepkrish6153 17 сағат бұрын
Officer solla kudathu iyya sollanum
@Ray53421
@Ray53421 15 сағат бұрын
Audi car , swift car la irukatum.. can’t u have a hygiene kitchen where u give public
@subramanianthanumalayan2164
@subramanianthanumalayan2164 17 сағат бұрын
Send some Bribes, everything will be solved
@Ray53421
@Ray53421 15 сағат бұрын
His briyani is the worst and he talks about becoming famous 😂😂
@isitso3880
@isitso3880 15 сағат бұрын
Keezha vullavan munneravae koodadhu pola chaaai
@erodefaizal4190
@erodefaizal4190 8 сағат бұрын
Pavaenga 😢😭
@cbccbccbc
@cbccbccbc 19 сағат бұрын
Apram yendaa google review la ellarum kaluvi kaluvi oothirukaanga🤣🤣🤣🤣
@josh23995
@josh23995 18 сағат бұрын
Right bro😂
@NivashRamachandran
@NivashRamachandran 17 сағат бұрын
Taste average ta bro
@Elimination-u1c
@Elimination-u1c 14 сағат бұрын
Worst taste and bad quality
@pradeepkrish6153
@pradeepkrish6153 17 сағат бұрын
Oru 50k table kela kuduppa all will solve
@Ray53421
@Ray53421 15 сағат бұрын
Avan briyani.. kaaka briyani
@senthilkumar-ci2ro
@senthilkumar-ci2ro 19 сағат бұрын
Full of lie
@Aurotzodeep
@Aurotzodeep 10 сағат бұрын
Paavam
@JC-dr1nm
@JC-dr1nm 15 сағат бұрын
😂😂😂😂😂
@praveenpraveen370
@praveenpraveen370 15 сағат бұрын
ஆடி கார் வாங்க தெரியுதல? ஒழுங்கா சுகாதாரமா கிச்சன் அமைக்க தெரியாதா?
@varadharajan9981
@varadharajan9981 11 сағат бұрын
ஏதாவது சாமி ஃபோட்டோவை ஃபெளெக்ஸ்ல வச்சுருந்தா எதுவும் பண்ணி இருக்க மாட்டாங்க. உன் ஃபோட்டோவை கம்பீரமா வச்ச பாரு. அதுதான் பிரச்சினையே. இனிமேலாவது சாமி பேர்ல கடையை நடத்து. அதுதான் நல்லது. ஆண்டவா 🙏
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by 10 сағат бұрын
30 குடும்பத்தை பார்த்தால்..சுகாதாரம் இல்லாத இதை சாப்பிட்ட மூவாயிரம் குடும்பங்கள் என்ன ஆகும் ... கார்களையும் அபாரணங்களையும் போட்டுக் கொண்டு தெரியும் நீங்கள் ...சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதானே ...😢😢
@rahulgeniuz5303
@rahulgeniuz5303 19 сағат бұрын
😂😂😂😂😂
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН