இத பார்க்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது அவ்வளவு மகிழ்ச்சி.இதே போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கடவுளை பிராத்திக்கிறேன் அண்ணா.
@saraswathi3351 Жыл бұрын
உங்களைப் மாதிரி தங்கமான ம௧ன்௧ள் 😢இ௫௧்கும் போது இன்னும் பல வீடுகள் வாங்கலாம் வாழ்௧ வளமுடன் வாழ்த்துக்கள்
@vidyalakshmi7252 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருண் அரவிந்த் பிரியா வைசாலி ❤ இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் 🎉
@latharameshjain1210 Жыл бұрын
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பத்திற்கு 💐 வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் 👐🎉🎉🎉
@krithikasubramaniyam1821 Жыл бұрын
குடும்பத்தில் மகிழ்ச்சி என்றும் நிலைக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushaganesan-cr9wo Жыл бұрын
தம்பி உங்கள் இருவரையும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் அம்மாவை போல் ஒரு அம்மா கிடைக்க நீங்கள் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் உங்களை போல் மகன்கள் கிடைக்க உங்கள் அம்மா பெரும் பாக்கியசாலி வாழ்த்துக்கள் ஆயிரம் வாழ்க வளமுடன்
@ushaganesan-cr9wo Жыл бұрын
தம்பி எனக்கும் இரண்டு மகன்கள் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என் கணவர் இல்லை
@meenakshib8040 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருண்&அரவிந்த் அண்ணா வைஷாலி&பிரியாமற்றும் அம்மா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்வில் நீங்கள் இன்னும் பெரிய வெற்றி பெற நான் கடவுளை பிராத்தனை செய்கிறேன் நிலன்&நவிலன்க்கு இந்த அத்தையின் ஆசிர்வாதம் பெரிய அண்ணா வுக்கும் அண்ணிக்கும் எனது நமஸ்காரம்
@sureshsampath9564 Жыл бұрын
Clinic புது வீடென்று உங்கள் வாழ்வில் இனிமேல் உயரம்தான். No turn back.
@Valour-qh9ie Жыл бұрын
அவங்க ஏற்கனவே தஞ்சாவூரில் ஒரு வீடு வைத்து இருக்கிறார்கள்.
@lakshmip6283 Жыл бұрын
குடும்பத்தார் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐
@lavanyak2264 Жыл бұрын
👌 தம்பி இதே மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கணும் என்னோட வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ❤️🌹💐
@andalprabhakaran8202 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஜெயந்தி. ராஜமகேந்திரன் அண்ணனை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. இன்றை போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க வளமுடன்.❤
@srisen476 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் அருண்&அரவிந்த்💐💐 இந்த காலத்தில் இப்படி ஒரு சகோதரர்களை பார்ப்பது அரிது... நீங்களும் உங்கள் மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பது மிக்க மகிழ்ச்சியா இருக்கு சகோ... திருஷ்டி சுத்தி போடுங்க... உங்கள் அம்மாக்கு தான் எல்லாபெருமையும் சேரும்... வாழ்த்துக்கள் அம்மா... நமஸ்காரம்🙏🙏
@bhavinjo5981 Жыл бұрын
I like ur family.... Karaname illama priya romba puduchurukku
@deboralp4327 Жыл бұрын
Vaishu Akka thatha is very energetic and innocent😍
@veerabsc3182 Жыл бұрын
Annu❤Vaishu Attu❤Priya Cute Couples🥰 Congratulation to New House🏠Happy Forever 🙂
இன்று போல் என்றென்றும் நிறைந்த சந்தோஷங்களுடனும் ஒற்றுமையுடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்
@rajeshwaran5830 Жыл бұрын
தம்பி இந்த அக்காவோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Ponmari-fx6id Жыл бұрын
So cute nila ❤navi அழகிய தருணம்❤❤❤
@vrishijewels Жыл бұрын
எங்கள் நகைகள் போல் மேலும் ஒளிரட்டும் உங்கள் புன்னகை ❤️❤️
@kalai912 Жыл бұрын
Happieeee Happpieeee bro nd sis.... Ur mom will surely miss her lovable husband on this precious moment but couldn't let it out. My mom also single parent nd could feel the pain and happiness of raising children. ❤
@rajinmuthu10 Жыл бұрын
அண்ணே மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்க இன்னும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்❤❤❤❤❤
@subithahasiya-qh9gy Жыл бұрын
அன்பு நிறைந்த குடும்பம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ahilasundhar2537 Жыл бұрын
Mikka magizhchi rhombha sandhosham....neengal Nanna irukkanum.....Nanna iruppael.....pray God for u twins
@vanithae6239 Жыл бұрын
Congratulations! Always be like this together ❤
@umas3111 Жыл бұрын
Iniku evening than annava parthain.very humble person..
@PramilaSana Жыл бұрын
Congratulations to all.. own house is always a great happiness.. let you all reach many more heights in ur own feilds .. blessings.. ❤
@daranleaks2.0 Жыл бұрын
🎉❤vaazhthukkal nanba's❤❤
@hemaharihemavathi3568 Жыл бұрын
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இதே போல் நீங்கள் நினைக்கும் அனைத்து உங்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் அருண், அரவிந்த், வைசு, பிரியா மற்றும் அம்மா. மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ❤❤❤❤❤
Seeing ur growth from 1K follower to 1M❤ I could imagine how special this moment will be for you guys😍Ur success is the best example that shows hard work always pays off🎊🎉
@gunadivya996 Жыл бұрын
Parka romba santhoshama iruku. Congrats amma, Arun, aravind, Priya n vaishali. ❤ u all
@varshamuneasvare1676 Жыл бұрын
Congratulations to everyone there. So happy family. May God bless you and your family always. More and more to achieve in future.
@queeneyyy_ Жыл бұрын
Jly ya irukum la ipd onna irundha.. Adhuvum best frnd koodavey life long travel panna porom na😻
@Mahe29644 Жыл бұрын
En neega same colour shirt Potala small Miss unga dress kuda neega piriyama irukanum ithu periya function ithula neega ellorum orea dress iruntha innum supera irukum
@sarasathyam8528 Жыл бұрын
Priya..u resemble actress suvalakshmi
@jeykarthikasanju6501 Жыл бұрын
Congratulations to all families..!! 🤩🥰😍innum mela mela valaranum.. vaalga valamudan..👏🤝
@sivasankari8869 Жыл бұрын
Vaishu aka veetla irundhu Priya aka kum vachi kuduthangala adhu pakavae semaya irundhuchu....happy for u all😍
@priyadarsinibalraj3888 Жыл бұрын
Very happy for you guys.. congratulations ❤ may god bless you abundantly ❤️🎉🎊💐
@vaniparthivaniparthi5883 Жыл бұрын
Romba happy Bros Life long happy ya irukannum Bros and sisss
@sreejaharishkumarsreeja841 Жыл бұрын
எங்க குடும்பத்தின் விழா போல சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள் 😊😊😊😊
@amsas6538 Жыл бұрын
Y oruthar matum maalai potrukanga
@keerthanam1908 Жыл бұрын
Be happy forever ❤ big example for join family ungala pathu sila youtubers thirunthanum 😊
@kripababu3106 Жыл бұрын
Congrats to both of you and fmly. Happiness in ammas face. All the best to reach higher level.
@GSumathi Жыл бұрын
அனனைத்து செல்வங்களும் பெற்று அனனைவரும் ஒற்றுமையாக நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
@diludilu2081 Жыл бұрын
Both siblings have a great future with their family .. kuddy twin kiddiesum apudi thaan iruppanka. Always god bless you ❤️
@GeethaM-sz5ej Жыл бұрын
இந்த குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@ravichandranravichandran3423 Жыл бұрын
Vashali and Priya family thani Thani ya introduction pannunga anna
@sriabhi9269 Жыл бұрын
Actress sridevi vijayakumar madhiri oru ponnu nikuranga oru photola yaarlam note panninganu theriyalai..men melum valara vaalthukkal bro.naan anga irundhu partha madhiri irukku..happy to see ur unity. ..suthi podunga...ipdiye irunga appathan ammavum happy a iruppanga
@joylinlego Жыл бұрын
Congratulations to all always be together forever 🥰
@subasumisumi5991 Жыл бұрын
Hii two Anna two Anni congratulations Anna Anni Amma entha jenmam ella aduththa jenmaththula unga thangachiya pirakkanum ungala pakrappalam enakku anna ella miss pantren
@lekshmis7570 Жыл бұрын
Congratulations to whole family❤ Very happy for you❤❤
@SSS-fx7jd Жыл бұрын
Congrats... Arun and Aravind ku innoru anna irukaanga right. Avanga family enga
@suntharichandrasegaran3192 Жыл бұрын
Congratulations Anna & Anni specially Amma... sooo happy for ur achievements...🎉🎉
@tharikraja2704 Жыл бұрын
Super 👍👍 ungaludaya dream house Edhu maadhiri engaludaoya dreams success aaga God kitta pray pannikonga ok va anna
@nithyanithya4456 Жыл бұрын
So cute family but vaishu akka unga Jodi muttum malai potrukingala. Priya akka Jodi podalayea. Why. Neegala yellarum seanthu Kattuna Veeta illa neega muttum Kattuna veeda. Innoru doute arun Annava Aravind Annava 1st birth
@1972subha Жыл бұрын
Vhaisu atha sei itha sei thatha so...... cute
@ishwaryachandrakaanth9509 Жыл бұрын
Hearty congratulations to the whole family 🎉🎉
@varudharaju Жыл бұрын
என்றும் இப்படியே இருக்க உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@kgk1856 Жыл бұрын
Vaazhga valamudan endrum
@mangaladevi1235 Жыл бұрын
Vaazhga valamudan Anna anni kitties and my dear ammma❤❤❤❤❤❤❤❤❤
@logeshbalasundarammohan6393 Жыл бұрын
குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் 🎉🎉Raj Anna tha missing 😮
@karthigakarthiga371 Жыл бұрын
Congratulations to the most beautiful family for ever 💕God bless your family ❤️❤️❤️❤️
@jai9905 Жыл бұрын
Congrats but kuda 2 mallai extra vankirukalam. 4 perum malaila irruthurutha innum super ah irrukum. athu onnum mattum dhan kurai.
@radhikanarayanan9394 Жыл бұрын
So happy for you both. God bless the entire family ❤❤
Silar valarchi adaiyum pothu namma valarchi mathiri irukum antha mathiri heart full fill happiness ah iruku Anna vaishu akka clinic la ithe mathiri akka nalla peru edukanum vazhthukkal all of you Anna's Anni's and kutty's 🎉
@veenakm4450 Жыл бұрын
Congratulations to the Whole Family 🎊🎊.Epovum happy ah irunga❤😘😘
@everythinginyou5709 Жыл бұрын
Amma kanavu veedu....unghalal neraiveriyathu.... congratulations Bros ..because of sissys togetherness it's happened.... Hats off to dem... Hard work never fails... keep going...long way to go .
@srenuga9177 Жыл бұрын
குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
@irfanriyaazriswan9459 Жыл бұрын
Actually epdi patta pasanga la peththu nalla padiya valathu padika vachu oru nalla nilaimaiku kondu vantha evunga appa amma ku thaan thanks sollanum
@sarvinsanju1695 Жыл бұрын
Congrats to whole family 💐. . Stay happy together always 🎉
@gayathrik8279 Жыл бұрын
Priya akka dressing Vida vaishu akka dressing super always colour selection also
@shalanirajendran426 Жыл бұрын
Lots of love happiness and blessings to the most beautiful family🎉✨
@premaraj4219 Жыл бұрын
Congrats my dears innum mel mel valara vazhthukal
@mekalasankar2325 Жыл бұрын
Congrats to whole family 💕💕💕
@pavithrap6433 Жыл бұрын
Arun anna pottu vechathu arumai
@malathibaskar804 Жыл бұрын
❤Hearty congratulations to whole family ❤❤❤❤❤❤❤❤❤❤
@ssmuniyanssmuniyan5934 Жыл бұрын
அருமை. இவ்ளோ ரிச் ஆனாலும் சுத்தமா தமிழ் பேசுறீங்க அது ரொம்ப அழகா இருக்கு
@vinobujimaabipapa1903 Жыл бұрын
Congratulations to whole family 💝😍 so cute ana family ❤
@Rockingkids0007 Жыл бұрын
I am fan of vaishu simplicity and polite
@backyalakshmic3313 Жыл бұрын
Congratulations to your whole family ❤
@Ammusk2218 Жыл бұрын
Eppavum etha maathiri othumai ya erika best wishes annas and annis😍😍😍 and congrats for ur new house seekiram home tour podunga we are waiting
@pavithranarayanan1238 Жыл бұрын
Congratulations to your both couples ❤❤❤
@ushab3826 Жыл бұрын
Hai arun n arvind supera iruku veedu. Neengal indru pol endrum vazha. Vazha valamudan.
@paviram7923 Жыл бұрын
Congrats 🎉 Anna's and Annie's.... All the best...
@selvi842 Жыл бұрын
சூப்பர் அன்னா மனமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@nithyajai5163 Жыл бұрын
Congrats 👏👏 to your family. God bless you all.
@MrSaravanan23 Жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நண்பரே. ஏனோ தெரியவில்லை என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது...🎉🎉🎉
@vsv0412 Жыл бұрын
Congratulations to you all for the new house. May this new house bring you the best of everything in your lives.
@mohammed20143 Жыл бұрын
Super bro valthukal.happya irunga always
@joiceroslin8062 Жыл бұрын
Congrats both of you❤always be together really happy for you guys.
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்
@suwethaabalaji9050 Жыл бұрын
Congrats bro❤ 1 million 🎉
@aruljothijothi2097 Жыл бұрын
Ungal kudumbam pola ellarukum thirumana valkai kidaithal sorgam...... Ammavin pasam pola mother-in-law... God bless u all.. 😊❤🥰😍🙂😊☺
@yashwanthparimala5427 Жыл бұрын
Why priya akka aravind anna maala podula?
@abiyuvarajabi8746 Жыл бұрын
Yes
@sandhyas1558 Жыл бұрын
Same qs
@shrikavinpriya8682 Жыл бұрын
அருமை அருமை... வாழ்த்துக்கள்...நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@manju8645 Жыл бұрын
Congratulations to all❤
@maduravalli2990 Жыл бұрын
வழ்த்துக்கள். .அருண்.அரவிந்து
@rajegandhimathi6562 Жыл бұрын
Congratulations to whole family.... Annas and annis and amma ❤❤❤❤❤
@kamalishoban1725 Жыл бұрын
உங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் நிறைந்த செல்வமும் புகழும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்