ரெண்டு பேரையும் யாரும் கவனிக்காமல் விட்டுட்டாங்க. மன அழுத்தம் வந்திடுச்சு, பாவம். இவங்ககிட்ட இருக்க பையன் பாவம். அவன் வாழ்க்கை இவங்களால பாதிக்கப்பட வாய்ப்பிருக்கு. நம்மால் கொஞ்ச நேரம் பார்க்க முடியல. அந்தப் பையன் பாவம்.
@balakrishnankrishnan63035 ай бұрын
என்னன்ன கதையெல்லாம் சொல்றாங்க கோபம்தான் வருது
@PBS4887 ай бұрын
Counseling the best solution for women god bless you both
@TVK_UnOfficial_VOICE_KUMARAN5 ай бұрын
குறுக்கு விசாரணையில்.... சம்பவம் நடந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது? ஒரு வருடம் ஆகிறது.... ஒன்ற வருடம் ஆகுது.. ரெண்டு வருடம் ஆகிறது.... 😂😂😂 பாவம் நீதி அரசர் 😂😂😂
@sumathi10428 ай бұрын
வாக்கீல் சார் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
@Manikandan-vy6gm9 ай бұрын
இதுக்கு முன்னாடி வந்தவங்களாம் குயிலம்மாகிட்ட மாட்டுவாங்க...ஆனா இந்த ஆளுங்கிட்ட மாட்டுனது...குயிலம்ம்மா டா😂😂😂
@oneplus2619 ай бұрын
இந்த பயம் தானாக வரவில்லை,நம்பிக்கையான ஆள் (ஆண் அ பெண்) வைத்து இப்படி பயத்தை ஏற்படுத்தப்பட்டது, ஆனால் எதிரி நிச்சயம் உண்டு,(பணம், சொத்துக்காக) திருவண்ணாமலை சென்று சித்தர்கள் ,வாழும் சித்தர்களிடம் ஆசி பெறலாம், அமாவாசை, பௌர்நமி அன்று விரதம் இருந்து 10 பேருக்கு உணவு தானம் செய்யலாம், நிச்சயம் இவர்கள் நன்றாக வாழ்வார்கள் ,(எதிரி தானாகவே அழிவான் ) இதுதான் உண்மையான தீர்வு, (அனைவருக்கும்) நன்றி.
@davidravikumar86499 ай бұрын
Oh my god what is this மேடம் பயனுள்ள வீடியோவா போடுங்க இதுக்கு சுத்தமா வேஸ்ட்😮😮😮
@Manikandan-vy6gm9 ай бұрын
23.00 நடுவர் நீங்க தெளிவா பேசமாட்டிருக்கிங்கமானு சொல்லி முடிச்சிட்டு ..உங்க அப்பா எப்போ இறந்தாருனு கேட்கிறாரு...ஒரு வருசம்,ஒன்றரை வருசம்...அடுத்து இரண்டு வருசம்😂😂😂😂😂
@muthukumaran56219 ай бұрын
23:00
@manivelayudhan13009 ай бұрын
Kuili Amma, matravargala PESA vidunga
@marybenny6513Ай бұрын
only believe in God
@sandhyarani2959 ай бұрын
Right yar, I trust these ladies, but all brothers wives and their husbands are all the same throughout the world. Outside people are always outsider they will never be our people.
@lakshmijayanarayanan52469 ай бұрын
The judges' are smiling.. these ladies are afraid 😮
@saravananselvaraj84609 ай бұрын
Arumai😂😂😂😂
@prathapkannan88159 ай бұрын
Eenda add podringa?
@chandrant84548 ай бұрын
B ore programme
@Manikandan-vy6gm9 ай бұрын
வந்தவங்க தெளிவா பேசுனாலே...குயிலம்மாவுக்கு சுத்தமா புரியாது...இதுல இவங்கு இரண்டு பேரும் பேசுறது பார்க்குற எங்களுக்கே குழப்புது...குயிலம்மாவுக்கு எப்படி புரியுதோ😂😂😂😂
@priyankapriya49328 ай бұрын
😂😂😂😂
@jayalakshmi76339 ай бұрын
Immediately Councelling & Treatment required.. Particularly both required Sleep
@tamiltalksaustralia70299 ай бұрын
Correct
@LathaR-y9q9 ай бұрын
Super
@AashaBlicklePanicker7 ай бұрын
First thing is to ask the two ladies to keep their home clean n tidy . A messy house attracts negative vibes.
@Gunaseelilyfstylz9 ай бұрын
Pakathukaga ivlo drama😂
@Harishharish-jh9do6 ай бұрын
Enoda data yellam waste intha episode 😂
@sendhamaraisendhamarai66609 ай бұрын
Hi😂😂😂😂😂
@paringparu28099 ай бұрын
Aiyooo onnum puriyale
@bellab34206 ай бұрын
There is black magic it has been there frm ancient times,they have to rebuke it
@TVK_UnOfficial_VOICE_KUMARAN5 ай бұрын
என்னடா இது Kalaizhar TV க்கு வந்த ஆபத்து...😁😁😁 சூனியம் அது இது என்று....🤣🤣 நல்ல வேளை இதை எல்லாம் பார்க்க தலைவர் உயிருடன் இல்லை 🤔🤔🤔
@sarang19459 ай бұрын
Big showww
@Manikandan-vy6gm9 ай бұрын
வடசென்னை படம் மாதிரி ஒரு 4 தடவைக்கும் மேலே பார்த்தா தான் புரியும் போல😂😂😂