அடுத்தவர்களை திருத்தனுங்கிறத விட அவரவர் தன்னை திருத்திகொண்டாலே போதும்.
@sathishkumar-mh7ij Жыл бұрын
arumaiya sonna thalaiva
@1234gift Жыл бұрын
👏👏
@வெற்றிவேல்வெற்றிவேல்-ந9ண Жыл бұрын
இந்த புரோகிராமில் இருக்கக்கூடிய அத்தனை பேருமே ஏதோ பேசணும்னு நடித்ததற்காக பேசிக்கிட்டு இருக்காங்க உண்மையிலே யாருமே யாரும் திருத்த முடியாது அவங்களா திருந்தினால் தான் உண்டு இதை எவ்வளவு திருத்த முடியாது
@kavyavasan4286 Жыл бұрын
ஆம்
@solaipandi2789 Жыл бұрын
இந்த உலகில் யாரையும் திருத்த முடியாது கோபிநாத்
@arunasharma795 Жыл бұрын
True nature maaruvathu kashtam
@prashanabi5681 Жыл бұрын
Poda boomer
@helanpriya9280 Жыл бұрын
யாரும் யாரையும் திருத்த (மாத்த) முடியாது அவங்களா திருந்துனா தான்.காலத்தையும் வாழ்க்கையையும் வீணடிக்காதீர்.என் அனுபவத்தில் சொல்கிறேன்.
@prpr9912 Жыл бұрын
Enna pannalam sollu
@2TAP-GAMING Жыл бұрын
Namathan thirunthanum 😢
@MadhanKumar-ck8kz Жыл бұрын
Unga anupavthula vantha Vera ethachum oru visiyam solungalen
நான் 26 வருடம் திருத்த முடியல சகோதரி 🥺🥺🥺🥺🥺😇😇😇😇நொந்துபோய் வாழ்க்கை போய்கொண்டு இருக்கு 😟😟பிள்ளைகள் ஆறுதல் கூறுவார்கள் இறைவன் துணை உள்ளது 🙏🙏
@sujathasuperanna3630 Жыл бұрын
அதேதான் பிள்ளைகளுக்காக தான் வாழுகிறேன்😢😢
@Harsha4851 Жыл бұрын
It's true sisters
@vanajamanikandan13529 ай бұрын
Same naanum
@kalpanam3779 Жыл бұрын
இதுல நம்ம தெரிஞ்சுக்க வேண்டிய விசயம் என்ன வென்றால்... *ஆண்களை திருத்தவே ...பெண்கள் அவதரித்தது பொல் தோன்றுகிறது* .
@christfellowship6726 Жыл бұрын
திருத்துங்க கொஞ்ச Try பன்னுங்க
@kavyavasan4286 Жыл бұрын
ஆமா சிஸ்டர் இதையே ஆண்கள் சொல்லுவார்களா
@m.srinivasan186 Жыл бұрын
First yen ma thiruthuringa ithu neengala sollikitathu perumaya athavathu pengal nenacha aangala epadi vena maatha mudiyum nu kaamikurathukaga pengaley sollikirathu
@chandrasekar.schandrasekar12858 ай бұрын
இவளுக முதல்ல யோக்கியமான பொம்பளைகளா இருக்க மாட்டாலுக அந்த கணவர்கள் பாவம்.
@duniaaishah-aishahsworld7365 Жыл бұрын
கணவன் மற்றும் மனைவி குறை நிறைகளை ஏற்று வாழ்வதே வாழ்க்கை. யாரும் பெர்பெக்ட் கிடையாது. கணவரை திருத்துவேன் என்று கிளம்பினால் ஏமாற்றமே மிஞ்சும்..
@arunasharma795 Жыл бұрын
S
@sam-kitchen_89 Жыл бұрын
Sss
@rajeswarigt6031 Жыл бұрын
அக்கா தனியாக இருந்துக்கோ.நீ யாரையும் திருத்த வேண்டாம்.உன்னைவிட எல்லா ஆண்மகன்களையும் அம்மாக்கள் நன்றாக தான் வளர்த்தி இருப்பார்கள்.நீ கல்லியாணம் பண்ணாதே.உன் அம்மாகூடவே இரு.நல்ல பையன் வாழ்க்கையை கெடுக்காதீர்கள்.
@nishanth3492 Жыл бұрын
தான் திருந்தினால் சமுதாயம் தானாக திருந்தும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்...
@balagurunathan5088 Жыл бұрын
எதுவும் தேவையில்லை இரண்டு பேரும் லவ் பன்னுங்க உண்மையாக இருங்க வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்
@PanneerSelvam-qi5zh9 ай бұрын
எந்த இரண்டு பேர்
@sasikumarnataraj699410 ай бұрын
கனவண்/மனைவி --திருத்துதல் என்பது திருமணம் பந்தத்தில் வாழ்க்கை உளவியல் நடப்புகள் தான்........ இதில் சளிப்பு வந்துட்டா வாழ்க்கை கசந்து விடும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sahulsultana4098 Жыл бұрын
🍺காரவங்க ள திருத்த முடியாது ரொம்ப மோசமா ன வங்க 😢
@jilanjilanjilan3718 Жыл бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு அந்தக் காலத்தில் பெயர் உண்டு வேளையில்லாதவன் பெண்டாட்டி தலையை சிரைத்த கதை
@SriHari-yi3rn Жыл бұрын
எவருமே மரியாதை இல்லம்தால் பேசுகிறார்கள் அவன் இவன் என்றுதான் பேசுகிறார்கள்
@PanneerSelvam-qi5zh9 ай бұрын
உண்மையை உணர்ந்து சொண்ணீர்கள் நண்பா
@greeneditsofficial Жыл бұрын
Correct Thalaiva... 4:39
@Achu95762 Жыл бұрын
Cinema serial ah mattum than ithellam nadakum ..... Yaaraiyum yaaralaiyum appadi ellam maatha mudiyathu.... Appadi maarinalum ellam konja naal mattum than ... Marupadiyum vethalam murungai maram yeridum😊
@princlynprince3620 Жыл бұрын
கரெக்ட்
@shamlyp-wm5bk Жыл бұрын
Correct ah sonninga...
@chellantulse504510 ай бұрын
பெண்கள் எல்லாம் கணவரை திருத்துவதை விட்டுவிட்டு கணவன் சொல்வதையும் பெண்கள் கேட்டு நடந்தால் வாழ்க்கை நல்லாயிருக்கும்.
குடும்ப பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் அணைத்து ஊர்களிலும் குடும்ப நல அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.இன்று குடும்பங்களில் முப்பது வருடங்களாக குழந்தைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து அவர்கள் இஷ்டப்படி வாழ பழகி விட்டார்கள்.இப்படி வாழ்ந்து பழகிய ஆண் பெண் தம்பதியர் விட்டுக்கொடுத்து வாழ்வது கடினம்.எதிர்கால குடும்ப வாழ்க்கை நன்மை கருதி சிறு வயதிலிருந்தே குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்தல் மற்றும் சகிப்புத்தன்மை குணங்களை கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும்.
@Success3GPR Жыл бұрын
தலைவா உண்மையை சொன்னீங்க, ஆண்கள் நிறைய பேர் மது அருந்துவது இல்லை
@barathisellathurai65529 ай бұрын
தமிழில் விடையுண்டு, பதி பதிந்து போனாலும் சதி சதி வேலை செய்து கொண்டுதான் இருக்கும் ஆனால் சாக விடாது.
@johnsathish9567 Жыл бұрын
3:57 Kaila neraya kaasu irundha selavu pannalaam else need to close all doors and spend for the needful
@speak_truth Жыл бұрын
தலை - கணவன் உடல் - மனைவி. இருவரும் இணைந்தால் தான் முழு சரீரமாகும். (குடும்பம் ஆகும்). தலை என்ன சொல்கிறதோ அதை தான் உடல் நிறைவேற்றும். முடிவாக தலைக்கு மதிப்பு அதிகம். அதற்குரிய கனத்தை உடல் கொடுக்க தான் வேண்டும் (இது கட்டாயத்தால் அல்ல மாறாக கீழ்படிதல் மூலம் வரும் அன்பினால் செய்ய வேண்டும்). அதை போல எந்த கணவனும் (தலை) தன் சொந்த உடலை (மனைவியை) நேசிக்க வேண்டும். அவர்கள் மேல் கசப்போ கோபமா இருக்க கூடாது. தன் சொந்த உடலை ஒருவன் வெறுக்க முடியாது. சுருக்கமாக சொன்னால் கணவன் மனைவியிடம் அன்பு காட்ட வேண்டும் மனைவி கணவனிடம் கீழ்படிந்து தலைக்கு வேண்டிய மதிப்பு கொடுக்க வேண்டும். ( இதில் அவர் படித்தவர் படிக்காதவர் போன்ற எப்படிப்பட்ட வேறுபாடுகளையும் பார்க்க கூடாது) இப்படி இல்லை என்றால் அது குடும்பமே கிடையாது.
🤣🤣🤣 பூராம் தேவபிறவிகள் போலா இவுங்க எல்லாம் தப்பே பண்ணமாட்டாங்க புரம் பேச முதலில் இருந்த போதும்
@kannappan357910 ай бұрын
திருத்துவதற்கு எவனும் அறிவாளி அல்ல. அதனால்துஷ்டரைகண்டால்தூரவிலகு.
@prabhakaranramdas2124 Жыл бұрын
தேர் உடன் போச்சு திருவிழா.நூல்லுடன் போச்சு சேலை தஙகையோடு போச்சு அன்பு தாய்யோட போச்சு சகலமும்.
@rd-mu1me Жыл бұрын
Yo manaiviyai tirutthaa solli kudugadaa....
@vasuvinoth199011 ай бұрын
Dei,naan ithu varaikum kudichadu kidayadu
@vijichander716 Жыл бұрын
46 years I suffered with a smoker at last had lung damage after that he got jaundice and cancer in pancreas befoe a week of his death on 26/6/2023 he wanted to smoke. Thuruuttuthanama smoke panniye against that crave never go
அம்மா இவள்களாள் பல பிரச்சனை விருந்து ம் மருந்தும் மூன்று மாசம். பெற்றோர் வேண்டாம் ஆனால் அவர்கள் பெற்றோர் வேண்டாம். சில நிமிடம் சந்தோஷம் வருடம் பூரம் அடிமை . எந்தஆண்மை உள்ள .... இவர்கள் வந்தாளே குடும்பம் நாசமாய்யோய்விடும் காதல் அன்பு எல்லாம் புழுத்த கத்தரிக்காய். தேர் உடன் போச்சு திருவிழா .நூலோடு போச்சு சேலை தஙகையோடு போச்சு அன்பு தாய்யோட போச்சு சகலமும்
@rambaramba129 Жыл бұрын
Yellaarukkum Oru bad habit irukku bad habit illanaaaa oruvela seekiramaaa sethupoiduvanga it's true paaa
@faraway7733 Жыл бұрын
🙄i dont have any bad habit so acc to ur logic iam going to die..
@rambaramba129 Жыл бұрын
@@faraway7733 onnumey illaiya mother promise god promise illa after marriage Yedhavadhu situation varum . Namba maari sollunga
@@rambaramba129 iam unmarried and i dont have any bad habit
@faraway7733 Жыл бұрын
@@rambaramba129 u should keep ur belief to urself just bec u have bad habit it doesn't mean everyone have..... Ur logic is nonsense " U will die if u dont have bad habit " 😂😂😂....
இரவும் பகலும் இருக்கும் போது நல்லதும் கெட்டதும் இருக்கும் போது ......... ......... ......... မတည့် အတူးနေ அந்த காலத்தில் கணவன் மனைவி பேசாமல் இருப்பார்கள் ஆனால் பிள்ளைகள் 16 இந்த காலத்தில் கணவன் மனைவி பேசுகிறார்கள் ஆனால் அடுத்த வருடம் டைவஸ் 😂
@ranganayakijayaraman9939 Жыл бұрын
Husband ஐ. அவன் இவன் என்று சொல்லும் wife Parents ஐ யும் இப்படி சொல்லுவாங்க?
@mathangiramdas9193 Жыл бұрын
ஹலோ, husband என்ன கடவுளா? அவர்கள் நம்மை பெயர் சொல்லிதானே அழைக்கிறார்கள்?
@speak_truth Жыл бұрын
தலை - கணவன் உடல் - மனைவி. இருவரும் இணைந்தால் தான் முழு சரீரமாகும். (குடும்பம் ஆகும்). தலை என்ன சொல்கிறதோ அதை தான் உடல் நிறைவேற்றும். முடிவாக தலைக்கு மதிப்பு அதிகம். அதற்குரிய கனத்தை உடல் கொடுக்க தான் வேண்டும் (இது கட்டாயத்தால் அல்ல மாறாக கீழ்படிதல் மூலம் வரும் அன்பினால் செய்ய வேண்டும்). அதை போல எந்த கணவனும் (தலை) தன் சொந்த உடலை (மனைவியை) நேசிக்க வேண்டும். அவர்கள் மேல் கசப்போ கோபமா இருக்க கூடாது. தன் சொந்த உடலை ஒருவன் வெறுக்க முடியாது. சுருக்கமாக சொன்னால் கணவன் மனைவியிடம் அன்பு காட்ட வேண்டும் மனைவி கணவனிடம் கீழ்படிந்து தலைக்கு வேண்டிய மதிப்பு கொடுக்க வேண்டும். ( இதில் அவர் படித்தவர் படிக்காதவர் போன்ற எப்படிப்பட்ட வேறுபாடுகளையும் பார்க்க கூடாது) இப்படி இல்லை என்றால் அது குடும்பமே கிடையாது.
@mathangiramdas9193 Жыл бұрын
@@speak_truth நீங்க சொல்றது சரி ஒருத்தொருக்கொருத்தர் அன்பு செலுத்த.வேண்டும். ஆனால் இந்த கீழ்படிதல்! சிரிப்பா இருக்கு. கணவனும் மனைவியும்.நல்ல நண்பர்கள், யாரும்.யாருக்கும்.கீழ்படிதல் கேவலம், அப்படி கீழ்படிதல் சரியென்றால், இருவருக்கும் அது பொருந்த்தும். நீங்கள் ஆண் என்பதால் நீங்கள் தலை ஆகி விட முடியாது, இப்படி வைத்து கொள்ளலாம், தலை பெண்கள், உடல் ஆண்கள். சரியா?. உங்கள் கருத்தை எல்லாம் சட்டமாக்க முடியாது, அதது அவர்களுடைய சொந்த வாழ்க்கை, கணவன் மனைவி இருவருக்கும் உள்ள ஒரு பந்தம், அதை யாரும் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது.
@speak_truth Жыл бұрын
@@mathangiramdas9193 கணவன் மனைவி என்ற பந்தம் வேறு. நட்பு என்ற பந்தம் வேறு.இரண்டும் ஒன்றல்ல. நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்து கொண்டீர்கள். கீழ்படிய வேண்டும் என்பதால் மனைவி அடிமையாளவள் என்ற அர்த்தம் கிடையாது. கணவன் தவறாக எதேனும் சொன்னால், உங்கள் அன்போடு கூடிய கீழ்படிதலினால் கணவனை மாற்றலாம். உங்கள் வசப்படுத்தலாம். அதை போல மனைவி சண்டை போடுபவளாக இருந்தால் அவர்களை அன்பினால் அவர்களிற்கு வேண்டியதை செய்தால் அவர்களை கணவன் தன் வசப்படுத்தலாம். இது தான் குடும்ப பந்தம். இதில் இருவரும் சமம் தான். ஆனால் இருவருக்கும் உரிய கடமைகளை அவரவர் தான் செய் வேண்டும். மனைவி செய் வேண்டிய கடமை இருக்கிறது. அதை கணவன் செய் கூடாது இன்னும் சொன்னால் செய்ய இயலாது. ஏனென்றால் மனைவி அப்படிப்பட்ட கடமைகளில் சிறந்தவள். அதை போல தான் கணவனும் தனக்கடுத்த கடமைகளை செய் வேண்டும். இதை மாறினால் அந்த குடும்பம் குடும்பமாக இருக்காது. இல்லாவிடில் நிலைக்காது. எ.கா. மனைவி தன் கணவனை மற்றவர் முன் என் வீட்டுக்காரர் அல்லது என் கணவர் இப்படி பட்ட பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்று மரியாதையுடன் கூறும் போதும் அங்கு கணவனை போற்றும் போதும் அந்த மனைவியின் குணம் மதிப்பு மிக்கதாகிறது அவளும் மேன்மையடைகிறாள். இதையே மற்றவர் முன் தன் கணவனை அவன் இவன் என்று கொச்சையான முறையில் கூறினால் அவள் தன்னையே அவமானபடுத்துகிறாள். கணவனையும் அவமதிக்கிறாள். முடிவாக இப்படி தான் வாழ வேண்டும் என்பது தான் மனித வாழ்க்கை. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்காது. நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம் பாருங்கள். உங்கள் கணவனை அன்போடு மதிப்போடு அழைத்து அவர் சொற்படி செய்து பாருங்கள். உங்கள் வீடு சொர்க்கம் தான். இப்படி செய்யும்போது கணவன் இயல்பாகவே அதிக அளவில் தன் அன்பை வெளிப்படுத்துவார்.
@kavi0505 Жыл бұрын
Girls speak this much. But i ask todays girls.. do you spend time to keep clean, every nook and corner of your house? Do you avoid negative serials at home? Do you avoid over shopping? Do you cook good food all 3 times everyday without bad feelings? Do you follow our most important traditions at home? One must not roam around at home with loose hair for the good of the family. Because loose hair is death house dress code. Do you avoid wasting money for beauty parlour?
@lindamary16479 ай бұрын
Men's should also do the sweeping cooking mopping cutting the vegetables scrapping the coconuts wiping the doors and the windows fetching water in the pots cleaning the bathrooms washpasins sweeping the mutham cooking break fasts lunch dinner mens are not lkg ukg prekg kids not a kaiyie kulanthai enna do not promote the male domination and female slavery kavi
@kavi0505 Жыл бұрын
Accepting ones nature is good for both men and women. In this era, it is hard to find a made for each other jodi. Put efforts to change the partner only when it is bad for the family.. like cell phone addiction, internet movies serials addiction, smoking, drinking, shopping too many unwanted things, negative thinking, fear, eating too much homemade or outside food. How to change? Divert by engaging in positive activities like prayers, annadhanam, learning traditional forms of arts etc. Spend lot of time with innocent neighbor children, birds, trees, plants, garden. You also become an energetic kid when in such good environment
Kudikuradhu thappunu yarunga kelappi vitadhu modhala ex unga veetamma maidha fast food sapta ketta ponna inaiku irukura ulagame maridiche innum ethna Kalam thanga kidikardhu mattum thappu thappunu solveenga maravediyadhu kudi than ana daily nalla mooku mutta kudichu naattukum ilama vertukum ilama kidikardhu maranum adhe pola fast food ena vena sapdalalam apdindradhum maranum Elam kastam than en kudumbathulaa oru kozhandha daily fast foodalaa mattume bone cancer la sethupochu idhuku ena solaporrenga first naadu maranum aparam pathukalam Elam saavu elarukum onnu than ana daily kudichu veetla sanda pudichu vazhave theriyadha oru persona neenga sonnengana ok Ela situationukum soladhenga
@seuctt4887 Жыл бұрын
Ethukku thiruththikiddu ??? Unga. Vallkkaya jaliya vallnthiddu poanga…. Enjoy your life your own way….but good way.
When the show is telecast on you tube channel why the hell they are posting cine comedies and interrupting the essence of the show which public are watching..Are the channels are taking viewers for a ride.complete Nonsense.
@bhaskarbhaski3774 Жыл бұрын
Ayya enakum kudi palakkam,pan , cigarette palakkam ethuvum illa ayya.
@lindamary16479 ай бұрын
Penngal than bathroomsai kaluvi muthathai perukki kolli pannai attru pannai mattu pannai aangal veetai perukiyadhu illai pathirangalai kaluviyadhum illai erandu bathrooms four washpasinsai kaluviyadhu illai thunigalai thuvaithathum. Illai aangal kulanthaigalukka pee mollai alli pottadhum ilai aangal avanungalukka amma appa sachothara sachotharigalukku edhuvumae saethathum illai penngalukku liberty freedom equal rights ellai summa adimaiyagha vellaigariyagha puluchachi pola enn thambhi ennai aval waru ennakku theriyadhu aval kaiyai vettranum villayattu solluran ennakkae adhu suthamagha pidikkavillai
@rajangopal4989 Жыл бұрын
Ada poangappa neengalum uonga policy um , ellavatrilum niriuo kaambadu aridilum aridu , penanalum sari aanalum sari , ellam Avan saiyal , confidence irrukkanum but just fix a caliber oru pennu ennathaan dariya saliyaaga irrundaalum sari illa vlarkka pattaalum sari but every thing is up to certain extent only , sda anukkey sila samayam paadu kappu illa among the human race , mind it so sindithu seyal padu .
@kavinmohan435111 ай бұрын
போங்கடி பைத்தியக்காரிங்களா 😂 ஏதோ மொதல்ல உங்க அடக்க ஒடுக்கத்த பாத்து கட்டிருப்பான். அப்புறம்..... எல்லாம் நடிப்பா கோபாலினு வரும்போது,.. 😢
@lindamary16479 ай бұрын
Aangal than pathiyam thirmiru piditha naiyiegal
@SakthivelMurugan-sx1kd Жыл бұрын
கண்டிப்பாக திருத்த முடியும் அதற்கான பக்குவம் நம்மிடம் இருக்க வேண்டும்
@lindamary16479 ай бұрын
Aangalae oru psycho avargalai thirumanam saeyamal erupadhu nallathu avargalukku therindhathu udaluravu paliyal uravu thambathiya uravu nakedagha dresspodamal padupadhu asai arupadhu nattgal mogham thirty days dear ladies and be single and focus in your job career financial independence