என் கணவர் இருக்கும்போது வாங்க... பண்ணையாரை கண்டித்த பெண்... AKASHIC RECORDS #4 | ACTOR RAJESH

  Рет қаралды 64,720

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 115
@monkupinku4141
@monkupinku4141 3 жыл бұрын
அய்யா, அருமையாக சொன்னீங்க.. நம் வ. உ. சி அய்யாவின் வாரிசுகள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிந்து சொன்னால் நம்மால் முடிந்த உதவிகள் செய்யலாம்.
@santhiscans9517
@santhiscans9517 3 жыл бұрын
Yaru neengala?
@jaisonjesus1813
@jaisonjesus1813 3 жыл бұрын
அண்ணா உங்கள் பேச்சுப்பானியில் சில நேரம் சிவாஜி ஐயா வந்து போகிறார் அருமை மிகவும் அர்ப்புதமான பல சிந்தனை நல்லா இருக்கு அண்ணா நிகழ்ச்சி நன்றி
@vjs1730
@vjs1730 3 жыл бұрын
சார், நீங்கள் சொல்வதை பார்த்தால், நம்மை ஏமாற்றியவனை கூட திட்ட முடியாது போல. பயமா இருக்கிறது.
@venkateshbabu5170
@venkateshbabu5170 3 жыл бұрын
நீங்கள் சொல்வதை தான், நானும் நினைக்கிரேன்.
@InfoTamilann
@InfoTamilann 3 жыл бұрын
தியாகி ஜபமணி அய்யா... உண்மையான மனிதர் ‌.. இன்று அவரை எத்தனை பேருக்கு தெரியும்
@esakkimuthu419
@esakkimuthu419 3 жыл бұрын
நல்ல எண்ணத்தோடு‌.மனவியிடம்..கூடினால்‌‌.ஆரோக்கியமானபிள்ளைபிறக்கும்.‌..கெட்ட......எதுக்கும்உதவாதபிள்ளைபிறக்கும்
@துணைவியேதுணை
@துணைவியேதுணை 3 жыл бұрын
ஐயா ஒரே ஒரு வீடியோ உங்கள் வாயால் தேவார பதிக பாடல்கள் படிப்பதன் மூலம் பல நோய்கள் பல பிரச்சினை தீர்க்க பட்டுள்ளது தேவராம் பற்றி ஒரு வீடியோ
@Polestar666
@Polestar666 3 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல உன்னத ஆத்மா.ஆனால் இந்த கலி யுகத்தில் இதல்லாம் பெரிதாக எடுத்துகொள்ள படுவதில்லை. பயில்வான் ரங்கநாதன் என்று ஒரு பாவி எல்லாரையும் பற்றி பேசுகிறான் அவன் சேனல் லட்சம் பேர் பார்க்கிறார்கள் இதான் கலி யுகம்
@mbmythili6154
@mbmythili6154 3 жыл бұрын
நாளை நமக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. அதனால் கூடிய மட்டும் நல்லவங்களா இருந்து நல்லபடியா இறந்து விடவேண்டும்
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
அற்புதமான அனுபவம் Thanks a lot 🙏🙏🙏
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 3 жыл бұрын
சிறந்த காணொளி பதிவு தந்தமைக்கு நன்றிகள் அய்யா 🙏
@Chennai4093
@Chennai4093 3 жыл бұрын
ராஜேஷ் சார் நீங்க சொன்ன ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஏன் கொலை கொள்ளை கற்பழிப்பு பண்ணும் எந்த அரசியல் வாதிகளுக்கும் நடப்பதில்லை
@amuthachandru9481
@amuthachandru9481 2 жыл бұрын
அய்யா ஆகாசிக் ரெக்கார்ட் எப்படி எங்கு தெரிந்து கொள்வது தயவுகூர்ந்து அதுபற்றி சொல்லுங்கள் ராஜேஷ் சார்
@rspramakrishnan8331
@rspramakrishnan8331 3 жыл бұрын
ஐயா அருமையான ஆராய்ச்சி . எனக்கு இந்த சந்தேகம் இருந்து. கொள்ளையடிக்கும் கூட்டங்கள் உள்ளது அவர்கள் வாழ்க்கை எப்படி❓
@kamalkannan4591
@kamalkannan4591 3 жыл бұрын
Rajinikanth sir jathagam pathi sollungaa sir
@mkrk2015
@mkrk2015 3 жыл бұрын
Daily video போடுங்க sir... 3 நாளா check panni panni kaduppaaguthu...
@mallarkallar976
@mallarkallar976 3 жыл бұрын
😂😂😂😂😂😂
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Engal sondhaveetil vazhakoodathu endru sonargal ,Gujarat kilamba ninaithathum thulaintha rc book,change panna adhar card,register Agatha engaplot ellam ok ahiduchu👍🙏,neenga sollrathuku satchi🙏jathagam oru pudhir👍🙏
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 жыл бұрын
Awesome…
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 3 жыл бұрын
அருமை நன்றி ராஜேஷ் ஐயா.
@guru360view
@guru360view 3 жыл бұрын
இதனால்தான் பொதுவாய் நம் மக்கள் சொல்லுவாங்க, "யாருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிகொடாது.." என்று. ஒருவன் உளவியல் ரீதியாக துரோகம் செய்தவனை நினைத்துகொண்டிருன்தால் அவன் எப்படி பழிவாங்கனும்னு என்று நினைகிறானோ அது இந்த பிரபஞ்சத்தில் பதிவாகும் அவன் கிரக பலன் நல்லா இருக்கும் வரை ஒன்றும் செய்யாது கிரக நிலை மாறும்போது எல்லாம் போட்டு தாக்கும். ஆனால் கஷ்டபடுத்தியவன் கஷ்டபடுவதற்கு காரணம் பிறருக்கு நாம் செய்த கஷ்டம் என்று தெரியாமலே கஷ்டபடுவான். இதற்கே பரிகாரம். அந்த பரிகாரம் எல்லாம் ஆகாஷி ரெக்கார்ட் உள்ள பதிவுகளை ஒரளவுக்கு சாந்தபடுத்தும். ஆனா நாம் யாரையும் துன்பபடுத்தாமலும் வாழமுடியாது. நமக்கு தெரியாமலே துன்பம் தொடரவே செய்யும். எந்த வினை இல்லாமல் எவராலும் ஞானம் அடையமுடியாது. அதன் அளவை, அதன் பாரத்தை வேண்டுமானல் குறைத்துகொண்டு வாழலாம். மலை ஏர எர பாரம் குறைக்கவேண்டும். அதற்காக பாரமே இல்லாமல் நாம் ஏறமுடியாது. மலையெரியதும் எப்படி பாராஷூட்டில் பறப்பது என்று நமக்கு தெரியவேண்டும். அப்போதுதே எல்லா பாரம் ஒன்றுமில்லாமல் போகிறது. அது ஆகாஷி ரெக்கார்டை கடந்து செல்கிறது. #இது என் அனுபவ அறிவு ஞானம்
@srisaisaravanan1124
@srisaisaravanan1124 3 жыл бұрын
Arumai sir
@sivakumaar1969
@sivakumaar1969 3 жыл бұрын
வணக்கம் நன்றி சார்
@aravindarajc
@aravindarajc 3 жыл бұрын
Your words teach us more. Thanks for your kind information. It makes us more conscious.
@jyothih8162
@jyothih8162 3 жыл бұрын
இது தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
@mohanchandk3889
@mohanchandk3889 3 жыл бұрын
Actios,reactions gives us, ஒன்னு வச்சா ரென்டு ரென்டு வச்சா நாலு
@suryamudaliyar910
@suryamudaliyar910 3 жыл бұрын
நல்ல கருத்து நன்பா
@vasanthinatarajan2379
@vasanthinatarajan2379 3 жыл бұрын
Arumai sir you are talent person superb
@rakshanajaiganesh1350
@rakshanajaiganesh1350 3 жыл бұрын
Tank u sir mudindha varai pav am sariya kudadhu nalla advise sir
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 3 жыл бұрын
Sir you explained and now people who do wrong things will understand the consequences. But now a days if you see these wrong people are enjoying (E.g Salman Khan), en manasu romba kashtama iruku evlo pera kolai pannitu romba sandhoshama nimmadhiya irukane nga epdi
@kamakshis7697
@kamakshis7697 3 жыл бұрын
Correct
@mukeshkannan2100
@mukeshkannan2100 3 жыл бұрын
Avanuku trigeminal neuralgia nu oru head ache problem iruku pain ful ah na condition than
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 3 жыл бұрын
@@mukeshkannan2100 ok but he seems to be happy and killing all innocents including Sushant
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 3 жыл бұрын
Sir really grate true stories.From Canada
@kalugasalathevan647
@kalugasalathevan647 3 жыл бұрын
ஐயா, தாங்கள் நூலறிவும், ஆய்வுமனமும் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறீர்கள். பலவற்றிற்கும் விளக்கம் தெரியவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் கூறிவரும் பலவற்றை நானே அனுபவித்திருக்கிறேன். நான் நாற்பதாண்டுகளாக ஜோதிடராக பலருக்கு வழிகாட்டிவருகிறேன். சூக்கும உடல்பயணம், வான்வெளி பதிவுகளையறிதல், எதிர்காலம் கூறுதல், பலரது மரணத்தையும் பல ஆண்டுகள் முன்பே கூறுதல் என்று பல்வேறு யோகசித்திகளையும் பெற்றேன். இதை நூலாகவும் வெளியிட்டேன். ஆகாசத்தில் பதிவான அனைத்தும் நம் சூட்சும உடம்பிலுள்ள, சித்தம், என்ற பதிவேட்டிலும் உள்ளது. வானத்துக்குள் தேடவேண்டாம். அண்டத்திலுள்ள அனைத்தும் பிண்டத்திலுண்டு, இறைவன் உட்பட. மனம்,புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை அந்தக்கரணங்கள் எனப்படும். இதில், சித்தம் என்றபகுதியில் இதுவரை எடுத்த பிறவிகளின் முக்கியசெயல்பாடுகள் பதிவாகியிருக்கும். யோகசாதனை செய்து சித்தத்தைக் கலக்கினால் பல பிறவிப்பதிவுகளையும் அறியலாம். ஆனால் சித்தம் கலங்கிவிடும் வாய்ப்பு அதிகம். எனவேதான் இறைவன், மறைத்தல் என்றதொழிலால் முந்திய பிறவிநினைவுகளை மறுக்கிறார். எல்லாசித்திகளையும் அடைந்தவருண்டு. அடையலாம். ஆனால் இறைவனை அறிதலே மிகவும் முக்கியமானது. அவரது அருள் இருந்தால் எதுவும் முடியும். எனது 45.வயதிற்குள் இதுபோல பல விசித்திரங்களை கண்டுவிட்டேன். ஆனால் அதற்கு நான் முயலவில்லை. எனவே அதிரகசியங்கள் ரகசியமாகவே இருக்கவேண்டும் ஜோதிடம்உட்பட. முந்திய பிறவியை அறியமுயன்றால் மனம் பேதலிக்கும் வாய்ப்புகளுண்டு. சிலருக்கு விரைவில் அந்தநினைவுபோய்விடும். ஒன்றிரண்டு பிறவியை அறிவர். காலதுதர்களைக் கண்ணால்பார்க்கலாம். மரணத்தைக்கூறலாம். நலமோடுவாழ்க. இருக்கிறேன்.
@AjithKumar-oo6cp
@AjithKumar-oo6cp 3 жыл бұрын
Where are you from sir
@kalugasalathevan647
@kalugasalathevan647 3 жыл бұрын
@@AjithKumar-oo6cp தென்காசி மாவட்டம்.
@selvipalanisamy3868
@selvipalanisamy3868 3 жыл бұрын
@@kalugasalathevan647 உங்கள்விலாசம்அனுப்பவும்ஐயா
@sarnijasarnija974
@sarnijasarnija974 Жыл бұрын
Kalugasala Thevan@ do you give astrology lessons sir?
@mukesh.__.2008
@mukesh.__.2008 3 жыл бұрын
Super super. Great useful speech. Thanks sir.
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497 3 жыл бұрын
வணக்கம் அய்யா 🙏
@anandann6415
@anandann6415 3 жыл бұрын
Already udaya moorthy talk before 30 years. 👍 Thanks sir.
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 3 жыл бұрын
Link அனுப்புங்க
@sukumarlakshminarasimas5894
@sukumarlakshminarasimas5894 3 жыл бұрын
What is aseevagam please tell sir
@ramachandrank7337
@ramachandrank7337 3 жыл бұрын
இது சைவ சித்தாந்த்த்தின் வினைப் பயன்.கர்ம வினை.
@subramani-qe2me
@subramani-qe2me 3 жыл бұрын
Waiting for this videos
@rajandranratnam8846
@rajandranratnam8846 3 жыл бұрын
TQ 4 ur great advisory episode.
@CrimetiH
@CrimetiH 2 жыл бұрын
Guruji🙏
@ganeshrajagoplan9918
@ganeshrajagoplan9918 2 жыл бұрын
Sir I need water how can I get where is it avbl
@subramani-qe2me
@subramani-qe2me 3 жыл бұрын
Vanaguren iyya
@sathishm3650
@sathishm3650 3 жыл бұрын
Thanks for sharing sir 🙏
@rajeshkannag9314
@rajeshkannag9314 3 жыл бұрын
Guide me to akashi records?
@balaji9917
@balaji9917 3 жыл бұрын
All are beliefs. You would have come across the statement, don't doubt your belief and believe in your doubts
@pattabhiramanjk9761
@pattabhiramanjk9761 3 жыл бұрын
Super 👌
@sankarmv1203
@sankarmv1203 3 жыл бұрын
Interstellar film will descripe about this akash records
@sumathiv9891
@sumathiv9891 3 жыл бұрын
Thank you Sir
@venkateshsanthanakrishnan9863
@venkateshsanthanakrishnan9863 2 жыл бұрын
Sir, Not everyone will get these reactions immediately in the same life.. whoever having their sani retrograded and their negative doings will immediately impact in their current life.. Thats what you have said. For all others, it will impact their future jenmams or their sandathis.
@chandrasekar4
@chandrasekar4 3 жыл бұрын
God is 👍 great. We ordinary human don't know the secrets of life. But there are people with us who knows the secrets answers for these questions. If you contact some of the J E M S in Brahman community you will get answers for these questions. Thanks
@karthickraghavendra5807
@karthickraghavendra5807 3 жыл бұрын
R u brahmin.r brahmanis r gem 🙄🙄🙄
@mazhaisaral3212
@mazhaisaral3212 3 жыл бұрын
@@karthickraghavendra5807 bro actually her comments shows her anger and disability bro.
@karthickraghavendra5807
@karthickraghavendra5807 3 жыл бұрын
@@mazhaisaral3212 true bro
@mazhaisaral3212
@mazhaisaral3212 3 жыл бұрын
@@karthickraghavendra5807 👍👍
@banumathi7293
@banumathi7293 3 жыл бұрын
Unmai ayya
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
Onnume puriyala sir universe a sonen sir
@lakshminarayananr7458
@lakshminarayananr7458 3 жыл бұрын
True Sir
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 3 жыл бұрын
Excellent informative episode Sir. Kindly guide us ", how to find and read Akashiq records" Sir. Thanks
@lillyphilip8628
@lillyphilip8628 3 жыл бұрын
👍❤👍
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@homemakers....7549
@homemakers....7549 3 жыл бұрын
This is a good job to remind us to do Good.
@PravinKumar-xm9zr
@PravinKumar-xm9zr 3 жыл бұрын
Good video sir 🙏
@raaju4989
@raaju4989 2 жыл бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா... இது எல்லாருக்கும் பொருந்துகிறது....இது ஸத்யம்...
@sankarsk411
@sankarsk411 3 жыл бұрын
AyyA. P. RAMAMOORTHI. AYYAR ENGAL OORKARAR VEPPATHUR NEAR KUMBAKONAM
@rakshika3647
@rakshika3647 3 жыл бұрын
🙏🏻💐
@Sam-ch4jh
@Sam-ch4jh 3 жыл бұрын
உயர் ஒழுக்கத்துடன் இருக்கும் பெண் சாபமிட்டால் அது பல தலைமுறைகளை பாதிக்கும்
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 3 жыл бұрын
Well said..... Ayya...
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Arumaiya sonninga aiya 🙏
@kaladevi4962
@kaladevi4962 3 жыл бұрын
💐💐💐🇮🇳
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 3 жыл бұрын
KARMA WORKS, IT APPEARS, SIR. MeenaC
@savarimuthu0charles107
@savarimuthu0charles107 3 жыл бұрын
Good Nadi address please
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
💐🌹
@thanikaturaja9926
@thanikaturaja9926 3 жыл бұрын
Ayya,ungalin kuralum,peasum azhagum,azhnda sindanyana peachukulam,brammika vaikinrana,vaazhuku neengal pallandu.
@AASUSID
@AASUSID 3 жыл бұрын
🙏
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy 3 жыл бұрын
Then how politicians are living long life happily sir 😑
@sk-tamilan-007-SK
@sk-tamilan-007-SK 3 жыл бұрын
தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம்,பிறந்த தேதி 03-02-2000,இந்த ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா,(கடக லக்னம்)
@துணைவியேதுணை
@துணைவியேதுணை 3 жыл бұрын
இந்த குரு பெயர்ச்சி நவம்பர் 13மாறும்
@sk-tamilan-007-SK
@sk-tamilan-007-SK 3 жыл бұрын
மிக்க நன்றி
@murugansvoice6439
@murugansvoice6439 3 жыл бұрын
சார் ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் தமிழில் உண்டா
@rosenaren5805
@rosenaren5805 3 ай бұрын
செய்த பாவம் ஏழு ஏழு தலைமுறையையும் பாதிக்கும்.
@paramakalyanic1741
@paramakalyanic1741 3 жыл бұрын
Sir please check about people who abort girl chid, what kind of punishment they get.. Please share any one person experience.. Because one of my friend knwho is rich who's son is in very good profile not getting married and his age is 32 now.. His mom did such nonsense few years back
@asho.123kum
@asho.123kum 3 жыл бұрын
அவங்க வம்சத்தில் பெண் குழந்தை பிறக்காது. பிறக்கும் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கமாட்டார்கள்
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Appa kolaya panittu panchayatukarar madiri pesuranga pudunagarla
@maheshera
@maheshera 3 жыл бұрын
கணவர் திருத்துங்கள்
@வெறியாட்டம்-ர8ங
@வெறியாட்டம்-ர8ங 3 жыл бұрын
பெருவுடையார் கோயில், திருவள்ளிக்கேணி போன்ற தமிழ் பெயர்களின் திரிபுகளை தவிர்த்தால் சிறப்பு.!
@tperiyasamyperiyasamy9400
@tperiyasamyperiyasamy9400 3 жыл бұрын
Sivan seyal
@praveens5759
@praveens5759 3 жыл бұрын
Sir you don’t look like 70+
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
Antha panaiyaar uku ena punishment kidachathu avanin parambarai ena seithathu avargal uku en antha punishment
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 3 жыл бұрын
ஆகாஷிக் ரெக்கார்ட்ஸை முதலில் ஆராய்ந்து வெளியிட்டவர் யார்? எந்த வருடம்? எந்த நாட்டவர்?
@umapathymalar
@umapathymalar 3 жыл бұрын
Esoteric Buddhism
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 3 жыл бұрын
கண்டிப்பாக இந்த esoteric Bhuddism ஆய்வுக்கு எடுக்கிறேன்.மேலும் LAGNAPAAPPANSWAMY Paramathma என்ற என் face book page ல் நான் ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ் பற்றிய என் தேடல்களை பதிவிட்டு வருகிறேன்.அதை பார்த்து உங்களால் முடிந்த உதவிகளை எனக்கு செய்யுங்கள் நன்றி!
@umapathymalar
@umapathymalar 3 жыл бұрын
The Sanskrit term akasha was introduced to the language of theosophy through H. P. Blavatsky (1831-1891), who characterized it as a sort of life force; she also referred to "indestructible tablets of the astral light" recording both the past and future of human thought and action, but she did not use the term "akashic".[5] The notion of an akashic record was further disseminated by Alfred Percy Sinnett in his book Esoteric Buddhism (1883) when he cites Henry Steel Olcott's A Buddhist Catechism (1881).[6] Olcott wrote that "Buddha taught two things are eternal, viz, 'Akasa' and 'Nirvana': everything has come out of Akasa in obedience to a law of motion inherent in it, and, passes away. No thing ever comes out of nothing." Olcott further explains that "Early Buddhism, then, clearly held to a permanency of records in the Akasa and the potential capacity of man to read the same, when he was evoluted to the stage of true individual enlightenment."[7
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 3 жыл бұрын
@@umapathymalar நன்றி 👍 எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது.ஆனால் translater மூலம் மொழி பெயர்த்து படித்தேன் மதிப்பான தகவல்.மேலும் எனக்கு இந்த தௌத்யத்தில் உதவுங்கள்
@apmadhanmohan687
@apmadhanmohan687 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா கொஞ்சம் தமிழில் பதியுங்கள் ஐயா
@vedakumarv1874
@vedakumarv1874 3 жыл бұрын
Newton's third law effect
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 3 жыл бұрын
Repeatedly talking
@heringhering3163
@heringhering3163 3 жыл бұрын
நீங்க எடப்பாடி வீட்டுக்கு போனது போல இருக்கு. தலைப்பு எப்படியோ அது போல கமென்ட்டும். ஆக்சன் ரியாக்சன்..
@prabakaranselvam719
@prabakaranselvam719 3 жыл бұрын
1 st view
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 239 М.
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 242 М.