எங்கள் வீடு ஒரு வருடமாக காலியாக உள்ளது என்ன பரிகாரம் செய்வது என்று தயவு செய்து சொல்லுங்க மேடம்
@IndianPrasanna9 ай бұрын
How much rent?
@selvijhon55009 ай бұрын
Madam I am kanaga baa vijayan daughter Nalini appa cassette la than first padinaru enna Anna vuku theriyum
@prabhuloganathan60188 ай бұрын
அப்பா எப்படி இருக்காங்க
@selvijhon55009 ай бұрын
Anna Chennai la padikumpothu enaku pattu kathuka chonnanga but my life epadio pochi now I am in kanyakumari la iruken
@SundarHarris9 ай бұрын
Vittalasariya mayasalafilms continue
@kalyanimurugan38649 ай бұрын
அனிதா அம்மா நீங்கள் ஐயப்பன் படம் வைக்க மாட்டார்கள் என்று சொன்னீர்கள் இருந்தாலும் நான் வைத்துள்ளேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னீர்கள் பரவாயில்லை நானும் சிலையை வைத்து பூஜை செய்த தேன் ஆனால் என்னை அந்த ஐயப்பன் தனிமரம் ஆகிவிட்டார் நானும் என் மகனும் வாழ்ந்து வந்தோம் இன்று 96 நாட்கள் ஆகிறது என் மகனை அந்த இறைவன் இந்த உலகை விட்டு அழைத்துக் கொண்டு சென்று விட்டான் பூரி சாப்பிட்டுவிட்டு பூனை என் பிள்ளை 10 நிமிஷத்திலேயே வண்டியிலிருந்து விழுந்து மண்டை அடிபட்டு இந்த உலகை விட்டு மறைந்துவிட்டது அதனால் நான் அனைத்து தெய்வத்தையும் வெறுத்து விட்டேன் உங்களுக்கு கூட ஒரு ஆண் குழந்தை மறைந்து விட்டதாக படித்தேன் உண்மைதானா மேடம்