என் கணவரின் கல்லறையில் நடந்த அதிசயம் - Shanthi Williams | Chai With Chithra | Part 4

  Рет қаралды 199,391

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 204
@GreenSilentvalley
@GreenSilentvalley 10 ай бұрын
😢😢அப்பப்பா எத்தன போராட்டம இந்த தாயின் வாழ்க்கைல உண்மையான சிங்கப்பெண் இவர்தான்😢
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 10 ай бұрын
நீங்கள் எடுத்த பேட்டிகளில் இது மிகச்சிறந்த ஒன்று. வாழ்க்கையில் இவ்வளவு வலிகளா.. வலிமையும் நிறைந்தது. நன்றி சித்ரா லட்சுமணன் சார் 🙏
@karthikganesh2005
@karthikganesh2005 10 ай бұрын
தொலைகாட்சிகளில் வில்லி.. உண்மையில் எவ்வளவு மென்மை.. இவ்வுளவு வலிகளை அனுபவித்தும் கணவரை கடைசி காலம் வரை நன்றாக பார்த்து வந்துள்ளார்.. 🙏
@roselinexavier1396
@roselinexavier1396 9 ай бұрын
இந்த பேட்டியை கேட்கும்போது கண்ணில் நீர் வழிகிறது.அம்மா நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பல்லாண்டு வாழ்க வளமுடன். வரவேண்டிய வலிகள் அனைத்தும் நீங்கி விட்டது.இயேசப்பாவின்ஆசீரால் இனி உங்கள் வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பீர்கள்.இது உண்மை அம்மா.பேட்டி எடுத்த சாரின் mannerism மிகவும் பாராட்டுக்குரியது. அவர் பல்லாண்டு வாழ்க வளமுடன்.
@mohaideenbasha3281
@mohaideenbasha3281 9 ай бұрын
சோதனைகளை சாதனைகளாக்கிய பெண்மணி! கண்கலங்க வைத்துவிட்டீர்கள்! சித்ராலெட்சுமண் அவர்கள் ஒரு நல்ல அனுபவசாலி!முதிர்ந்த சிந்தனையாளர்!அவரைப்போன்றவர்களால் தான் இதுமாதிரியான வாழ்வியல் விஷயங்களை வெளிக்கொணர முடியும்! இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
@rajachandrasekaran4731
@rajachandrasekaran4731 10 ай бұрын
சகோதரியின் வாழ்க்கை சோகமான ராகம். இறந்த பிறகும் நல்ல நினைவுகளை மனைவிக்கு விட்டு செல்வதுதான் நல்ல கணவனின் கடமை.இப்படிப்பட்ட மனிதனை கணவனாக பெற்ற இந்த சகோதரி இனி மேலாவது நன்றாக வாழ வேண்டும்.
@AdariKrishnamurthy-dd8lo
@AdariKrishnamurthy-dd8lo 9 ай бұрын
ஒரு இடத்தில் கூட தடுமாறாமல் நேர்காணலில் பேசி இருக்கிறார் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் குரல் இலங்கை தமிழை விட கம்பீரமான மொழி 😢😢
@ezhilarasia155
@ezhilarasia155 10 ай бұрын
வலி நிறைந்த வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதித்து இருக்கிறார்கள் எல்லோருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார் வாழ்க வளமுடன்
@Lily-ld1kt
@Lily-ld1kt 10 ай бұрын
Yes. She has seen the worst. Yet she survived.
@gknaghashreegk
@gknaghashreegk 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@anusuviswanathan1537
@anusuviswanathan1537 9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@sarawathi1409
@sarawathi1409 8 ай бұрын
ZZZZZZAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA@A@AA@AAAAAAAAAAA@AAAAAAAAAAAAAAAAAAA@@A@A@@@@,,😊😊😊
@ArunChristy0504
@ArunChristy0504 7 ай бұрын
Not only survive.... She didn't got bad name also.... These type of husband, poverty line status, four childrens...tooo tooo Controlled herself.....
@kalpanayazhini9335
@kalpanayazhini9335 9 ай бұрын
என் வாழ்வின் வலிகளை உங்களை பார்த்து கடந்து வர பழகி கொள்கிறேன் அம்மா 🙂
@naveensnehanavesne
@naveensnehanavesne 9 ай бұрын
❤s🙏
@arumugamb8072
@arumugamb8072 9 ай бұрын
இப்படி தாம் வாழ்ந்த வாழ்வின் இழப்புகள்.. ஏமார்வுங்க..வலிங்க... பேசப்படனும். ஆம். இதனால.. மட்டுமே சமூகம் இனியாவது. விழித்து சரியாகும் பல அலசி..சரி ஆகனும் ஆம்...
@parvathis7847
@parvathis7847 9 ай бұрын
அம்மா மெட்டிஒளி serialla உங்க நடிப்பைப் பார்த்து😂😂 உங்களை திட்டுவோம் ஆனால் உங்க வாழ்க்கை வரலாற்றில் மிக துயரமான சம்பவங்கள் எவ்வளவோ நடந்தும் அதைஎல்லாம் தாண்டி வந்து குழந்தைகளை வளர்த்து நடிப்பிலும் சாதனை செய்த நீங்கள் ஒரு வீரப்பெண் தான் ❤❤❤😂
@LathapandyLatha
@LathapandyLatha 9 ай бұрын
அப்பாபா எவ்வளவு வழிகள் எவ்வளவு கொடுமைகள் நிறைந்த வாழ்க்கை நீங்கள் ஒரு சிங்க பெண் வாழ்க வளமுடன் ❤❤❤
@revathikrishnan5953
@revathikrishnan5953 10 ай бұрын
I had the same experience. My husband also used to smoke. I had sensed cigarette smell in the bedroom after he died. Your narration about difficulties you faced brought tears.
@NBk-1910
@NBk-1910 10 ай бұрын
After watching your interview with Shanthi , I started admiring her a lot.
@Ajaykrishna97_
@Ajaykrishna97_ 10 ай бұрын
Same
@rrao7963
@rrao7963 10 ай бұрын
Hard core tamizh movie goers should watch nejathi kiladhe she acted as a villain character wife of sarath babu
@ASam-hk2jc
@ASam-hk2jc 10 ай бұрын
Chitra channel always praises heros and ignore actresses and character artists
@Sivakumar1990-www
@Sivakumar1990-www 9 ай бұрын
நன்றாக பார்த்து கொள்ளும் கணவரையே இந்த கால பெண்கள் கால் தூசிக்கு மதிக்காத போது......தான் கணவர் எவ்வளவே கொடுமை படுத்தியும் கணவர் மீது வைத்த அன்பை இன்றும் பெருமையாக பேசியது கண்களில் கண்ணீர் வர வைக்கிறது😢
@Sandra-ll6bi
@Sandra-ll6bi 9 ай бұрын
Ob
@KarthikKarthik-fr8dn
@KarthikKarthik-fr8dn 9 ай бұрын
சரியான முடிவு நெஞ்சுரமுள்ள தாய், சகோதரி, மனைவி!!! வாழ்க! வளமுடன்! அம்மா!.
@SriSriRaRa
@SriSriRaRa 9 ай бұрын
Most of the Indian women’s are like her. Great mother 🙏🙏
@janaling7405
@janaling7405 10 ай бұрын
சாந்தி ரொம்ப கஷ்ட பட்டு ரொம்ப இழந்து இருக்கிறீர்கள். உங்களின் எதிர்காலம் நிம்மதியாக அமைய வேண்டும். இதைகாணும் இளம் பெண்களுக்கு, பெற்றோருக்கு ஒரே வேண்டுகோள். தயவு செய்து திருமண வாழ்க்கை சரியில்லை என்றால் உங்கள் மகள்களை மனிதர்களாக மதித்து அந்த உறவை பிரிய விடுங்கள். அவர்களின் வாழ்க்கையை மேலும் மேலும் கஷ்டத்தில் மிதக்க விடவேண்டாம். இந்த காலத்து பெண்கள் உழைத்து வாழ்வார்கள்.
@akisamy8797
@akisamy8797 10 ай бұрын
Ur Great அம்மா
@rakeshrz2727
@rakeshrz2727 9 ай бұрын
பாராட்டுக்கள்.You are a super lady. வாழ்க வளமுடன்.
@sumathyavadi162
@sumathyavadi162 9 ай бұрын
A great Salute to Shanthi Williams. An Iron Lady with lot of patience throughout her life. A great woman to be admired. Must learn a lot from her especially, woman, nowadays. Love you Shanthi Ma. God bless you and your family.
@renukanaidu720
@renukanaidu720 7 ай бұрын
சித்ரா சர் வணக்கம் பேட்டி எடுக்கும் போது பேசுபவரை பொறுமையாக பேச விட்டு நிதானமாக கேட்பதிலேயே உங்களின் வெற்றி உங்களின் சாய் வித் சித்ரா விரும்பி பார்த்ததுண்டு ஆனால் கமெண்ட் பண்ண நினைத்ததில்லை சாந்தி வில்லியம்ஸ் Hat's off அம்மா உங்கள் பொறுமையான தங்கு தடையில்லாமல் தடுமாற்றமில்லாத பேச்சை கேட்டு உண்மையில் நடிகைகள் என்றாலே இப்படி என்ற முகதிரையை மாற்றி காண வைத்த காணொளி நன்றாக இருக்க வேண்டு்ம் மா Once great sir ur interviews ❤❤
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
நான் கண்கலங்கி விட்டேன்.
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Shanthi Williams mam, you are great.
@manjusridhar909
@manjusridhar909 10 ай бұрын
Iron lady😢😢😢❤❤❤great mam❤❤❤
@anithakarthikeyan4948
@anithakarthikeyan4948 9 ай бұрын
Very heart touching speech
@MP_797
@MP_797 9 ай бұрын
I have completed watching all of her interview..azhugama oru interview kooda cross pana mudila!wat a lady!!!
@paulmari-gh3xp
@paulmari-gh3xp 9 ай бұрын
அம்மா நான் மூணு வீடியோவும் பார்த்தேன் ஆனா எனக்கு அழுகை வல்ல இந்த நாலாவது வீடியோ பார்க்கும் போது அழுதுட்டே அம்மா நீங்க நல்லவங்க😢
@BalasubramanianS1973
@BalasubramanianS1973 9 ай бұрын
A STORY OF A MOTHER / WOMEN / SISTER / GODDESS. AND ONE OF EXTRAODINARY AND WONDERFUL OF TOURING TALKIES.
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 9 ай бұрын
நான் என்னமோ நினைத்தேன் ஆனால் இந்த தாய் பட்ட தூன்பங்கள் எவ்வளவு இனிமேல் ஆவது சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன் 🙏
@Ashnavtheboys4444
@Ashnavtheboys4444 10 ай бұрын
Chinna chinna issue ku Divorce panra intha kalathula,,, unga life romba inspiration ma...
@ptselvi
@ptselvi 10 ай бұрын
Ipadi kasta pattu vaalnthu avanga santhoshatha tholachathu inspiration ah , avanga life ah parents , purusanu ellarum naasam pannitanga, avanga life ah avanga vaala vidama avanga life ahye keduthutanga
@rekg8365
@rekg8365 9 ай бұрын
​@@ptselviyes you r right. Probably andha kalathula ippadi irundhurpanga..but not any more. People are changing as well as situations are changing too.
@sukanya11100
@sukanya11100 9 ай бұрын
True.. Now days all r taken this discussion only.. But amma bold ...
@charmtantra
@charmtantra 9 ай бұрын
Ena inspiration!?
@Americavlogintamil
@Americavlogintamil 7 ай бұрын
​@@ptselviwell said
@valuessk
@valuessk 7 ай бұрын
🙏🙏 Great lady... Heart touching...😔
@geethugeethu6022
@geethugeethu6022 9 ай бұрын
சுயநலம் உள்ள மனிதர்கள் வாழும் உலகம் அம்மா. யாரையும் நம்ப கூடாது.
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 9 ай бұрын
Very good hearted amma
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
நன்றி கேட்ட திரை உலகம். 🤔 நன்றி கேட்ட திரை உலகம். 🤔
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 9 ай бұрын
உங்க நிலை தான் எனக்கு பாசம் நா எண்ணனே தெரியாது அந்த மனுசனுக்கு எதோ போய்ட்டு இருக்கு
@vasanthaponniah7932
@vasanthaponniah7932 10 ай бұрын
Heart touching moments! Madam, you are really great to manage the struggles in your married life. We appreciate your kindness, dedication and patience. You have become a confident, courageous and emotionally strong person now. Take good care of your health and live peacefully.
@mohanperumal
@mohanperumal 10 ай бұрын
Not only us, chithra sir also get freezed and kept quit.
@prasi9215
@prasi9215 9 ай бұрын
S really heart breaking
@SeyonVelu
@SeyonVelu 10 ай бұрын
Thank you for sharing your life experience Amma. It gives us a great inspiration.
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 10 ай бұрын
Thank you so much 🙂
@ASam-hk2jc
@ASam-hk2jc 10 ай бұрын
@@TouringTalkiesCinema see how many great actresses and character artists are there like K. R VATSALA, S N Laskhmi amma.. Your channel always praises heroes like rajini, vijay nu..amd asks questions about them in all interviews... Stop this non sense and give respect to actresses and character artists
@eliahcharles6482
@eliahcharles6482 10 ай бұрын
Dear sister u r really great
@saravananmalar.s4660
@saravananmalar.s4660 10 ай бұрын
எனக்கு. அழுகை வந்துவிட்டது😂😂😂
@gopivenkataswamy4106
@gopivenkataswamy4106 7 ай бұрын
Very Emotional . Very painful is anyone for Biopic web series of Respected Shanthi ma'am am love from Mysuru 🌹🙏♥️💯
@mymunchkin2006b
@mymunchkin2006b 10 ай бұрын
You are great, madam, 👏👍! Neengal daan njamana oru veera penmani. Ungalukku help panna athanai penmanigalum oru feminist daan. Kodi thookaamal, adhigam pesaamal udhavi irukkanga like KR Vatsala madam. Hats off to you all.
@sureshraja9985
@sureshraja9985 9 ай бұрын
Amma, you're a great soul. Love you, amma ❤
@balukaruppanan7381
@balukaruppanan7381 10 ай бұрын
Interview innum continue pannunga avanga life full story m solla sollunga please
@perfumegarden2904
@perfumegarden2904 10 ай бұрын
Nalla Cinematographer Williams Cinemakkara Bandha ILLathavar. Kovakkara Paiththiyam. Avare Avara Keduthukkittar. Vera Levella Varavendiyavar.
@NerajSR
@NerajSR 9 ай бұрын
Amma your life has lot of similarities with my life, my mother too suffered the same
@baalu.n6588
@baalu.n6588 10 ай бұрын
அடேய் 26வயது வித்தியாசம்.எவ்வளவு வித்தியாதரன் இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம்
@arumugamb8072
@arumugamb8072 9 ай бұрын
..5:15...😭 😭 😭 18வருடமாக.. 6:05 ~ சாந்தி-வில்லியம் 19வயது-40வயது... 21வயது.. இடைவெளியில... பண்ணிய திருமணம். ~ நளாயினி போல.. வாழ்ந்தமை.... .... ~ சிகரெட்...😁😁😁 படைப்பது... ~ 12:23..வீட்டுல.. தந்தை.., சகோதரன், மாமன்..சித்தப்பன். கணவன்.. என உறவு முறையில.., ஒரு ஆண் துணை.. இல்லண்ணா..க்கா, ஒருஒரு... பெண்களுமே எவ்ளோ... துன்பப் படமுடியுமோ... அவ்ளோம்... பட்டுண்ணேன்... என்பதுள்... அத்தனை...யுமே உண்மைங்களே.. மேடம்.
@namasivayasivakami0357
@namasivayasivakami0357 10 ай бұрын
Mam as a woman l am learning lot of lessons from. You tnk u very much
@quentinmin
@quentinmin 10 ай бұрын
No women should not think of and go for second baby if husband not committed and responsible in family
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 10 ай бұрын
So nice of you
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Shanthi Williams mam, you are a great woman.
@shyamalak9501
@shyamalak9501 7 ай бұрын
Evalo vasadhiya irundhavanga ellame izhandhu pirar kaiya yendhi irukum bodhu evlo valichi irukum… nenache pakka mudiyala… pidikadha life a evlo nagarigama successful ah kadandhu vandhu irukanga… true inspiration 😣😖
@bmalini3363
@bmalini3363 10 ай бұрын
Mam ur r legend...
@savithrisridharan5077
@savithrisridharan5077 10 ай бұрын
You are very brave mam
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 10 ай бұрын
Thanks a lot
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 10 ай бұрын
உங்களுக்கு நமஸ்காரம் அம்மா
@SaravananSaravanan-iu2cb
@SaravananSaravanan-iu2cb 9 ай бұрын
Me also as same life but i think that ethuvum kadanthu pogum
@wb4004
@wb4004 10 ай бұрын
Respect.❤
@chitras9691
@chitras9691 9 ай бұрын
You are amazing Amma
@abianitha8494
@abianitha8494 10 ай бұрын
Iron lady🙏👸god bless mam don't cry mam
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 10 ай бұрын
அம்மா, உங்களுக்கு பின் இவ்வளவு சோகம் 😢😢
@williamsr8477
@williamsr8477 7 ай бұрын
சகோதரியே, நீங்கள் எவ்வளவு வேதனைகளை சந்தித்திருக்கிறீர்கள். அனைத்தையும் தாங்கிக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு வந்துருக்கிறீர்கள். May Lord Jesus be with you and your family.🙏🙏🙏
@cyberblowcrasher1759
@cyberblowcrasher1759 10 ай бұрын
Omg 26 years age difference ha kodumai
@jayathajayatha4408
@jayathajayatha4408 7 ай бұрын
Evanga yellaru kittayum paisa yethir partha pola
@INFINITY-TY-TY
@INFINITY-TY-TY 10 ай бұрын
J. Williams legendary Cinematographer அவரை எல்லாரும் MAVERICK கேமரா மேன் தான் சொல்லுவாங்க..more than 50 movies and directed 10 movies 8 of them were massive hits for Mohan lal.. இப்பவும் அவரோட ஷாட்ஸை வந்து சினிமா பாடங்களாக... ஓவர் Head ஷார்ட், drone shots alike அப்பவே அவற்றை ட்ரை பண்ணி இருக்காரு.. இந்த முழு இன்டர்வியூ பார்த்த எனக்கு தோணுது இவங்க கஷ்டப்பட்டது அப்படின்னு சொல்றாங்க...ஆனா இப்ப அவர் உயிரோட இல்லை அவர் தரப்பு வேறுமாதிரியாக கூட இருக்கலாம் விருமாண்டி படம் மாதிரி ...பல தடவை அவர் அசிங்கமா இருக்காரு பைத்தியம் மாதிரி இருக்காரு அசிங்கமா இருந்தா என்னங்க இப்போ இவங்க சொல்வது போல் பல இடங்களில் நிறைய முரண்பாடுகள் உள்ளது ... அவருக்கும் இவங்களுக்கும் 10 வயசு டிஃபரன்ஸ் மட்டும் தான். .. இரண்டு பேருமே மலையாளி அப்பா கிட்ட கேட்டு தான் கல்யாணம் பண்ணி இருக்கார் ....நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு இன்டர்வியூவில் அவரைப் போல தங்கமானவர் யாரும் இல்லை . .அவங்களே சொல்லி சொல்லி இருக்காங்க... எல்லாரும் சாந்தி மேடம் கமெண்ட் போடுறீங்க வாழ்த்துக்கள் ஓகே. . . நான் என் பங்குக்கு ஒரு மாணவனா அவருக்காக இந்த கமெண்ட் போடுற😢😢
@iraniyapandiyan6666
@iraniyapandiyan6666 9 ай бұрын
Yes enakkum confuse sa erunthathu. 4 years before interview nalla tha pesi eruppana. Then siranjivi evanga husband oda car use pannaga. But kasta padurapa kandukkavae ella. Sonnaga. Daughter in law pathi kuda pesinaga niyabagam.
@harizffx7879
@harizffx7879 9 ай бұрын
என் வாழ்க்கையும் இப்படி ஒரு போராட்டத்தில் தான் இருக்கிறது அம்மா
@latharajan2573
@latharajan2573 10 ай бұрын
Hats off Shanti ma.
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 9 ай бұрын
சித்ரா லஷ்மண் சார் பேபி இந்திரா ராசி சகோதரிகள் இருவரையும் பேட்டி எடுங்கள் சார் 👍
@nagamaniramasamy9768
@nagamaniramasamy9768 10 ай бұрын
இது உங்களின் கடைசி பிறவி அம்மா.அது தான் உங்களை கடவுள் சோதிக்கிறார்.
@shankarraj3433
@shankarraj3433 10 ай бұрын
Shanthi Williams mam, don't worry, god is there with you always mam.
@sujimageshu1397
@sujimageshu1397 9 ай бұрын
சிங்கம் மா நீ பெண் சிங்கம் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannans9023
@kannans9023 3 ай бұрын
ரொம்ப பாவம் அம்மா நீங்க 😢😢😢
@megaselva1
@megaselva1 10 ай бұрын
Very painful interview series
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 10 ай бұрын
Chitra sir nengal yentha vitha idayurum seiyamal shanthi amma vai phesa vaithu porumaiyaga ketha vitham arumai..intha amma vazlkaiyil than yethanai thuyara..kodumai
@KrishnaMmal-bb1xm
@KrishnaMmal-bb1xm 10 ай бұрын
Pavam😢😢😢
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 10 ай бұрын
வருத்தமா இருக்கு
@Sivaranjani6383
@Sivaranjani6383 10 ай бұрын
What a still lady great akka❤❤❤
@Zoyasoffical
@Zoyasoffical 10 ай бұрын
Vijima love u thangam❤❤❤❤❤❤
@prasi9215
@prasi9215 9 ай бұрын
Thotadhukulam kurai solum indha generation, including me indha interview pakanum
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 10 ай бұрын
What means lighten?
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 10 ай бұрын
சாப்பிட்ட எவனும் சாவுக்கு வர மாட்டான்
@sivag2032
@sivag2032 10 ай бұрын
En?
@lydiajayapalan2467
@lydiajayapalan2467 10 ай бұрын
குடும்பம் உதவி எதிர் பார்க்கும் என்ற பயம்
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 9 ай бұрын
True
@vijayav9104
@vijayav9104 9 ай бұрын
😂😂
@Sarva_Rudhra_2318.
@Sarva_Rudhra_2318. 9 ай бұрын
Crt
@mohamedrafi7899
@mohamedrafi7899 10 ай бұрын
👌
@girijaravi3610
@girijaravi3610 10 ай бұрын
Great lady. But very intense interview.
@assreenu
@assreenu 10 ай бұрын
Great story teller
@sairaja9820
@sairaja9820 10 ай бұрын
Good
@TouringTalkiesCinema
@TouringTalkiesCinema 10 ай бұрын
Thanks
@theeagleiscoming5864
@theeagleiscoming5864 9 ай бұрын
I also have the same doubt. She said in part-3, in the year 2000 shes 45 or something. Then how come they have a 26 year difference?
@saadhvishakthi
@saadhvishakthi 7 ай бұрын
A biography on her story would be good
@MsElango-fi5ii
@MsElango-fi5ii 9 ай бұрын
Really she is an icon. We praise her. God will bless her and her children.
@Phx18
@Phx18 10 ай бұрын
Most painful life he given. He didn't even given pleasant to his kids...But surely he's love on his heart but don't know how to explore
@harinidhev
@harinidhev 9 ай бұрын
Women with lots of caring
@SanthoshErnesto-k8e
@SanthoshErnesto-k8e 4 ай бұрын
@bavjt5297
@bavjt5297 9 ай бұрын
எத்தனை விதமான கஷ்டம் இருக்குமோ அத்தனையும் பட்டுட்டாங்க.... பாவம்... புத்திர சோகம் உட்பட....😢
@thirumalairaghavan
@thirumalairaghavan 10 ай бұрын
Pathi virathaigal pathi padichathu undu. Avangalai vide neenga usanthavanga raajammaa.... Romba sorry mma.... Ungale romba thititen sarokku pannina kodumai ye paarthu. 😢
@MeenaksiMeenu-ue5dx
@MeenaksiMeenu-ue5dx 10 ай бұрын
🙄🙄🙄🤦‍♂️
@umamaheswari4582
@umamaheswari4582 4 ай бұрын
Ellarau uyarva pesuranga
@balukaruppanan7381
@balukaruppanan7381 10 ай бұрын
Sagumpothu thirunthi nammai ninaika vaithu vidukirarkal, anal athanal namakku enna payan,vaalum pothu wife a nalla pathukondal than Avan nalla husband
@santhanalakshmi160
@santhanalakshmi160 10 ай бұрын
Very pavam she is ... suffered so much still she is loving him...
@SriSriRaRa
@SriSriRaRa 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@navashameedusan2777
@navashameedusan2777 9 ай бұрын
Your very good madam
@saposu
@saposu 7 ай бұрын
All malayalis friendships.. They themselves not helping.. Only tamilars helping
@anuiyerrecipes
@anuiyerrecipes 10 ай бұрын
Paavam ma neenga..dont worry😮
@moorthimoorthi7829
@moorthimoorthi7829 10 ай бұрын
பிரேமிலு ❤❤
@JaiKumar-jb5qw
@JaiKumar-jb5qw 10 ай бұрын
😔😔♥️🙏🏽
@muthumari9294
@muthumari9294 10 ай бұрын
வாழ்க்கை முழுவதும் சோகம் மேல சோகம் ததும்பிய நிலை.
@kalyanaramandhuruvan7078
@kalyanaramandhuruvan7078 10 ай бұрын
26 வயது வித்யாசம் மிக அதிகம்.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН