ரொம்ப மிஸ் பண்றேம்பா. உருப்படி இல்லாத வீடியோவைப் போட்டு நிறையப் பேர் ஓவரா அலட்டிக்கிறாங்க ஜான்சி. நீங்க திரும்ப வந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கு 🎉🎉🎉
@sihanaumarlebbe5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் வாழ்த்துக்கள் சகோதரி. உங்களது கணவரின் நோய் குணமாக இறைவனைப் பிராத்திக்கிறேன்
@Independent_life19 ай бұрын
ஸலாம்.... இறைவழி மருத்துவத்தில் மட்டுமே இறைவன் நாடினால் நிச்சயமாக உறுதியாக நிரந்தர சுகமடைய முடியும். இம்மருத்துவத்தை தெளிவாக உணர்ந்து கொண்டீர்களானால், மற்ற மருத்துவங்களை முயற்சிப்பது வீண் என்று தெளிவாக புரியும். I will remember you in my prayer(Dua) for your peaceful life (Here & Hereafter).
@par9llz9 ай бұрын
இறைவன் தான் குணப்பபடுத்துபவன். மனிதனாகிய நம் கையில் எதுவும் இல்லை. நாம் பயன்படுத்தும் கருவி acupuncture என்ற எண்ணத்தோடும் நம்பிக்கையோடும் treatment செய்யுங்கள். இறைவன் நிச்சயம் அருள் புரிவான். இன்ஷா அல்லாஹ்.
@yasminharoon71299 ай бұрын
🎉 congratulations ma Inshallah speedy recovery for him duva for u ma
@DevisreeDevisree-rp6ug4 ай бұрын
Akka jeans pant wear pannamattum kaal full la arikithu jeans pant la extra cloth kuduthu thaipathu eppadi oru video upload pannunga
@nilaa82379 ай бұрын
Allah பூரண சுகம் தருவான் எனக்கும் உஙக ஏஜ் தான் நானும் அக்கு பஞசர் ட்ரிட்மெண்ட்தான் எடுத்து கொள்வோம்
@haikannan37459 ай бұрын
சிறப்பு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉
@chithraa44459 ай бұрын
முதன் முதலாக உங்க வீடியோக்கள் தான் ஃபேமஸ்
@ASKJhansi9 ай бұрын
நன்றிங்க
@meenachandrakasan95989 ай бұрын
Mam is there any treatment for trichotillomania
@chandrupavi33799 ай бұрын
Super ma congratulations ma 🎉. Your husband will get well soon Pray God 🎉
@ASKJhansi9 ай бұрын
Thank you so much 😊
@rojamalar32339 ай бұрын
ஜான்சி உங்கள் உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்.அக்கு பஞ்சர் வீடியோககளை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கும் உங்கள் ரசிகை. உங்கள் குரல் மிகவும் பிடிக்கும்.அதே போல் எந்த வீடியோ போட்டாலும் தெளிவாக இருக்கும்.என்கணவர் கடந்த 20. ஆண்டுகளாக பக்கவாத பாதிப்பில் இருக்கிறார்.
@ASKJhansi9 ай бұрын
நன்றிங்க. உங்க கமெண்ட்ஸ்லாம் பார்க்க சந்தோஷமா இருக்குது...
உங்கள் வீடியோ வராத காரணம் தெரியாததல் குழப்பம் ஆக இருந்தது இன்றைய விளக்கம் சிறப்பு நீங்கள் படித்த இன்ஸ்டிடியூட் name என்ன மேடம்
@ASKJhansi9 ай бұрын
ஆரா மெடிக்கல் இன்ஸ்டிட்யூசன்ஸ்... வீடியோ பேக்ல பேர் தெரியுது பாருங்க...
@bzehraameer5229 ай бұрын
Congrajulation.May ALLAH give ur husband complete succes health.long life with u.Aameen.....
@sahuldeen31739 ай бұрын
சகோதரி...நீங்கள் முத்திரைமூலம் சிகிக்சை சொல்லும்...டாக்டர் ஜெயகல்பனா தேவி அவர்களின் சிகிக்சையை மேற்கொண்டு முயற்சி செய்துபாருங்கள்.....
@ASKJhansi9 ай бұрын
முத்திரைகள் பற்றிய கோர்ஸ் தனியாக நான் முடித்திருக்கிறேன்... முயற்சிக்கிறேன்... நன்றிங்க...
@charumano78449 ай бұрын
Congrats jhan ! Keep going.All the Best for each and every moment for your future success.🎉🎉🎉🎉❤❤❤❤
@ASKJhansi9 ай бұрын
Thank you so much 😀
@MarimuthuselvamSelvam-r2s9 ай бұрын
வாழ்த்துக்கள் mam. Super women❤
@niharnisha8699 ай бұрын
So motivational speech for housewives who are willing to do something really im so proud i got a good hearted friend
@ASKJhansi9 ай бұрын
lovely comment da... you are soo close to my heart always...
@vanithasuresh13439 ай бұрын
Hi sister nice video.please do acupuncture treatment in videos.as I'm suffering from cervical disc problem
@ASKJhansi9 ай бұрын
today posted i one video. will try to post for cervical disc problem also...
@sparklehomemaker9 ай бұрын
Very proud sis
@cbetokum9 ай бұрын
Super mam i am karpagam from Kumbakonam 🎉🎉🎉🎉
@ASKJhansi9 ай бұрын
நல்லா இருக்கீங்களாமா ? நான் அடிக்கடி நினைப்பேன் உங்களை... இப்ப உடம்பு பரவாயில்லையா...
@fazilabanu47039 ай бұрын
Congaratulation 👌👏🎁
@rdhivagarrdhivagar93005 ай бұрын
Mam re entry 🎉🎉🎉
@niharnisha8699 ай бұрын
Allah bless you both dear ❤❤❤❤❤❤❤❤
@nasreenthoufeeq31939 ай бұрын
Super sis ..hats off to ur guts and confidence in all the field u enter..will pray for ur husband to recover soon
@ASKJhansi9 ай бұрын
Thanks a lot
@B.T.A244349 ай бұрын
Ma shaa Allah Tabarak Allah 🤲🏻
@athiyanasreen67899 ай бұрын
Alhamdulillah ma'am.May Allah bless you and your family abundantly ❤
@ASKJhansi9 ай бұрын
Thank you so much 😊
@MonikaMejestic9 ай бұрын
Romba naal a video vea ila nanum unga page a eduthu pathutea irupn notification kanamea nu Enaku health issues iruku ma two and half years a kasta patutu irukn allopathy treatment homeopathy sidha la try paniyachu 😢
@ASKJhansi9 ай бұрын
என்ன பிரச்சினைமா உங்களுக்கு ?! விரைவில் குணமாக என் ப்ரார்த்தனைகள்...
@sairamneetha7809 ай бұрын
Hi how are you..... You are inspiration
@padmavathi79529 ай бұрын
''Congratulations Macam 🎉
@Seyedfathima-s3v9 ай бұрын
மேடம் வாழ்த்துக்கள்,சீக்கிரமாக க்ளாஸ் எடுங்கள் யூ டியூப்ல போடுங்கள்
@niharnisha8699 ай бұрын
Im so missing you ma im so happy you are back ❤❤❤❤❤
Neenga padicha acupuncture course details sollunga mam
@ASKJhansi9 ай бұрын
Masters Diploma in Acupuncture - 1 yr course - offline & online
@priyananda68929 ай бұрын
Congrats Mam...God Bless You Both...
@ASKJhansi9 ай бұрын
Thanks a lot
@karthikavininiyaillam37869 ай бұрын
Congrates Mam. U r my role model in my life.
@ASKJhansi9 ай бұрын
It's my pleasure
@ladybird41269 ай бұрын
Allah bless you both.
@basheermunavaryshariq10799 ай бұрын
🎉 congrats
@mameynatpu36379 ай бұрын
After long period iam listening
@suhailgamer98738 ай бұрын
Assalamu alaikum mam.. Ur video is very motivational to us... I really inspire in accupuncture by your video.. I want to be a acupuncturist,I am a house wife from Trichy, How to choose a institute near my location? Pls give your guidence it will very very useful to us
@syedameenudeen66959 ай бұрын
Masha allah sis
@shahinbasha5039 ай бұрын
Assalamu alaikum sis, can we treat rhemutoid arthritis through acupuncture ? If possible means please reply .. because my daughter has this(RA )i want learn..
@ASKJhansi9 ай бұрын
valaikum salam... you can treat and reduce the symptoms but I dont think you can cure that... I might be taking classes on acupuncture after Ramzan insha allah...
@annaibhar9 ай бұрын
Amazing mdm 🎉 your effort is really amazing. You are so dedicated and talented 👌Gold will always guide you both. All is well mdm. As suggested by so many pls consult Mudra Dr Jayakalpana mdm. She is extremely good.
@ASKJhansi9 ай бұрын
Thank you so much 😀
@moosamoosa68789 ай бұрын
Sister nan un pannean vallthugal sister galai megaum miss
@starmakerrecipes88199 ай бұрын
Mam ippo work shop pannaliya? 😢
@ASKJhansi9 ай бұрын
after Ramzan... April End Start aagum again
@ThamizhiAaseevagar9 ай бұрын
சகோதரி இதுபோல் முத்திரை மற்றும் மூச்சு பயிற்சி கற்றுக்கொள்ளுங்கள்.மலர் மருத்துவம் பற்றியும் தேடுங்கள்.நானும் கற்க போகிறேன்.
@ASKJhansi9 ай бұрын
கற்றுக் கொண்டேன் சிஸ்... மலர் மருத்துவம், YNSA, PNST, Scalp Acupuncture, முத்திரைகள், இன்னும் நிறைய கோர்ஸ் படித்தேன், இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்...
@safa-wy3ww9 ай бұрын
Congratulations mam. Please start KZbin class
@ASKJhansi9 ай бұрын
தேன்க்யூமா... ரம்ஜான் முடிந்த பின் நடக்கும்.மா...
@S.M-multimind9 ай бұрын
Assalamu alaikum sis .super sis.
@precious23319 ай бұрын
Dear sister, the love you have for your husband is truly amazing! 🥰 May Almighty Bless you, your husband and your family with Happy, Long, Healthy Life Sister. When you try your acupuncture treatment to your husband just pray to Jesus also sister. I am basically from an Orthodox Hindu family. When my parents were in death bed, all the doctors lost their hands from my parents. I was suggested to pray to Jesus by my school teacher. Jesus helped them to recover,Now they are so good. This is not a compulsion, sister. It's just my suggestion as my teacher gave me.
@ASKJhansi9 ай бұрын
thank u... we believe in On God... Our Creator... 🙂
@prabhasunder99349 ай бұрын
❤❤❤❤❤❤
@sulochanaboutique43179 ай бұрын
Happy women's day
@radhisuresh43899 ай бұрын
We all miss u so much🎉🎉
@ASKJhansi9 ай бұрын
I miss you all too... 😒
@noormohammed97369 ай бұрын
சூப்பர்மா
@zaherunnisa9209 ай бұрын
👍👌
@roshanakitchensv55279 ай бұрын
Mam weldon
@mohammedibrahim11019 ай бұрын
Allah ungal husband ku poorana sugathai tharuvan ma
@suhiladavid12859 ай бұрын
👍🤝
@mytrades32419 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்...
@Wajitha-k1i9 ай бұрын
Hai, suhainaka how are u .
@ASKJhansi9 ай бұрын
fine ma. neenga yaaru
@haseenbanu74769 ай бұрын
🤝🤝🤝🤲🤲🤲
@nishatyres69739 ай бұрын
Inshallah 🎉
@fazilabanu47039 ай бұрын
Inshallah
@B.T.A244349 ай бұрын
Assalamu Alaikum First view First comment First like