எங்க கருப்பசாமி | வீரமணிதாசன் | Lyric Video | Enga Karuppasami

  Рет қаралды 6,425,091

Bakthi FM

Bakthi FM

Күн бұрын

Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
"symphony tamil devotional music card"
or
by clicking this link
www.amazon.in/...
Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
or write to symaudio@vsnl.net
Lyric video of the superhit tamil ayyappan Karuppasami song Enga Karuppasami from the album Vilakku Poojai by Veeramanidasan.
The album Vilakku Poojai contains Veeramanidasan superhit ayyappan songs in tamil, the first Ayyappa Video Songs Tamil, tamil devotional songs, ayyappan song
The tamil devotional video album contains ayyappa devotional songs tamil HD, karuppasamy songs enga karuppasamy by veeramanidasan full song official which is the biggest ever karuppanna sami hit by veeramani dasan. Vilakku Poojai was composed, written and sung in the year 2003 and was a superhit veeramanidasan ayyappan songs tamil.
veeramanidasan ayyappan songs, ayyappa songs veeramanidasan, ayyappan songs by veeramanidasan in Symphony include kallum mullum kaalukku metthai, samimare ayyappamare, Kathu ratchikanum jyothiswaroopa, Ninaivellam sabarimalai, Swamy, Paravasa Vazhipadu
This ayyappan tamil songs, tamil ayyappan songs, veeramanidaasan ayyappan songs, veeramanidasan devotional songs, Ayyappa Video Songs Tamil HD album was directed by Srihari with Lyrics also written by Veeramanidasan விளக்கு பூஜை | வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | தமிழ் ஐயப்பன் பாடல்கள் | வீரமணிதாசன் ஐயப்பன் பாடல்கள் catalogue number SYM 1229
You can download ayyapan songs, ayyappan songs mp3, devotional songs tamil, enga karuppasamy song hd, karuppasamy songs tamil, Latest ayyappan songs in tamil, ayyappa songs, tamil god songs, veeramani ayyappan songs tamil, veeramani dasan ayyappan songs, veeramanidasan songs download, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs from our offical music download website
www.mytamilsong.com
You can download the album Vilakku Poojai by clicking this link directly
www.mytamilsong...
Download the album ON ITUNES at geni.us/2JMP
Videos included in this album are:
Achan Kovil Iruppidama, Karthikai Piranthathum, Enge Oduthu, Enga Karuppasami, Kannimoola Ganapathikku, Sathasivan Magane, Sasvathamanava, Kundreri Thadaleri, Vandhare, Sabari Nathane
அச்சங்கோவில் இருப்பிடமா, கார்த்திகை பிறந்ததும், எங்கே ஓடுது, எங்க கருப்பசாமி, கன்னிமூல கணபதிக்கு, சதாசிவன் மகனே, சாஸ்வதம் ஆனவா, குன்றேறி தடலேறி, வந்தாரே வந்தாரே, சபரி நாதனே

Пікірлер: 804
@mohananrajaram6329
@mohananrajaram6329 Жыл бұрын
அருமையான பக்தி பாடல். எங்க கருப்ப சாமி,அவர் எங்க கருப்ப சாமி. இவருக்கு கருப்ப சாமி கொடுத்த குரல் வளம் இந்த உலகம் முழுதும் வலம் வரட்டும்.,எங்க கருப்ப சாமி அவருக்கு அனைத்தும் தரட்டும்.
@vimalrajr9187
@vimalrajr9187 8 ай бұрын
A😢à
@sivashankar1810
@sivashankar1810 4 ай бұрын
@@vimalrajr9187 ...
@RajasekarR-pq7zy
@RajasekarR-pq7zy 5 ай бұрын
❤❤❤எங்க குல தெய்வம் கருப்பசாமியை தரிசனம் பன்னிட்டு போன நல்லதே நடக்கும் சாமி சரணம்❤❤❤
@user-us7ml7rk5i
@user-us7ml7rk5i 3 ай бұрын
@sivakumarsivakumar9652
@sivakumarsivakumar9652 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺
@sankaranarayanann1898
@sankaranarayanann1898 4 жыл бұрын
அருமை பாடலைக்கேட்கும்போது மனதில் தைரியமும் ஆனந்தமும் ஒருங்கே கிடைக்கும்
@santhanamsss2619
@santhanamsss2619 2 жыл бұрын
பாடலோடு நாமும் சபரிமலை செல்வதைப்போல் உணர்வை உணர்ந்தேன்
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 2 жыл бұрын
எனக்கு விரைவில் குழந்தை வேண்டும் கருப்பசாமி .
@NambiRaja-bk3gm
@NambiRaja-bk3gm 3 ай бұрын
அய்யன் அருள் உங்களுக்கு நிச்சயமாக கிட்டும்
@seethalakshmi1369
@seethalakshmi1369 3 ай бұрын
Kantippa kulanthai pirakum
@srikandhdeva
@srikandhdeva 3 ай бұрын
Ungalukku nitchayam pirakkum
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 3 ай бұрын
Thank you
@suershp9453
@suershp9453 2 ай бұрын
@@​
@vhm3480
@vhm3480 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி ஆலய தரிசனம் சிறப்பு.
@Jacksparrow-ov5gm
@Jacksparrow-ov5gm 5 ай бұрын
Q
@thirumalaip2736
@thirumalaip2736 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் எங்கள் குடும்பம் மற்றும் நாட்டுப் மக்களையும் காப்பாற்றும் கோட்டை கருப்பண்ணசுவாமி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐🙏🏼🌹
@dreamsmillion
@dreamsmillion 3 жыл бұрын
பாடல் கேட்க்கம்போதே மேனியல்லாம் சிலிர்க்குது எங்க கருப்பசாமி துனை💐💐💐💐💐💐💐💐💐💐
@rajamuthuvel2467
@rajamuthuvel2467 3 жыл бұрын
Raja
@Ilayarajamusic
@Ilayarajamusic Жыл бұрын
Ama bro
@abiabiabiabi5268
@abiabiabiabi5268 Жыл бұрын
@@rajamuthuvel2467 super
@manirathinam8457
@manirathinam8457 Жыл бұрын
Karuppa
@senthila8712
@senthila8712 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் சுவாமியே கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் சரணம் போற்றி போற்றி ஓம் நமசிவாய நமோ நமஹ
@psuganthi2648
@psuganthi2648 Жыл бұрын
👌👌👌👌👌👌👍
@samyduraikarthiga5275
@samyduraikarthiga5275 Жыл бұрын
Lo lo
@muthukrishnan2896
@muthukrishnan2896 29 күн бұрын
அருள்மிகு 18-ஆம் படி கருப்பண்ணசாமி ஆலயம் சந்திரசேகரபுரம் சாமியே துணை 🙏🙏🙏
@kavikutty9160
@kavikutty9160 3 жыл бұрын
குலம் காக்கும் குலதெய்வம்... காவல் காக்கும் தெய்வம்... கோட்டை மலை கருப்ப சுவாமி
@aishwaryar9894
@aishwaryar9894 3 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி 🙏
@jayavel9907
@jayavel9907 2 жыл бұрын
Hi
@exploretheworld9820
@exploretheworld9820 5 ай бұрын
என். குலதெய்வமே. ஜயா. என். பிள்ளை. நல்ல. தேர்வு. எழுத. வேண்டும். ஜயா என். மகன். அடுத்த. படிப்பு. நல்ல. படிப்பாக. இருக்க. வேண்டும் ஜயா
@aadhithamizaadhithamiz1691
@aadhithamizaadhithamiz1691 3 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கிறது...... ஓம் சாமியே சரணம் ஐயப்பா.......
@bharathik5603
@bharathik5603 3 жыл бұрын
Samyya saranam iyappa kuppa appa...........
@sangilipoothathan9847
@sangilipoothathan9847 2 жыл бұрын
Sangili poothathar thunai 🙏🙏🙏🙏🙏🙏
@ParamasivanArunachalam
@ParamasivanArunachalam 4 ай бұрын
அருமையான நல்ல பக்தி கானம் ....சிவாய நம...வாழ்க வளர்க....ஜெய் ஜம்மு விஷ்ணு தேவி மாதா துணை....சிவம்.
@sandy0129
@sandy0129 3 жыл бұрын
ஓம் கருப்பண்ண சாமியேய் !! சரணம் ஐயப்பா!!
@RaviRavi-qq5ux
@RaviRavi-qq5ux 2 жыл бұрын
Ravi
@sankaranarayanann1898
@sankaranarayanann1898 4 жыл бұрын
தற்போது வரும் ஐயாவின் பாடல்கள் இதுபோல் இருப்பதில்லையே
@kisorkumarkisorkumar927
@kisorkumarkisorkumar927 3 жыл бұрын
Umma
@nagavc3575
@nagavc3575 8 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மிகவும் ஒரு துடிப்பு வரும் ❤❤
@subramaniramesh3959
@subramaniramesh3959 2 жыл бұрын
அய்யா இந்த பாட்டு கேட்டதும் மெய் சீளிக்கும்
@sathishlsathishl9521
@sathishlsathishl9521 2 жыл бұрын
Intha song kakum pothu vara feeling vera level
@Akshani3737..
@Akshani3737.. 2 жыл бұрын
Unmaithan
@jagannathan.k5248
@jagannathan.k5248 2 жыл бұрын
பாடல் கேட்கும்போது உடல் சிலிர்க்கிறது சுவாமியே சரணம் ஐயப்பா
@perumalnaidu1822
@perumalnaidu1822 2 жыл бұрын
பாடலை கேட்டபோது மிக சாந்தமாக உள்ளது.
@mangaikumaran8976
@mangaikumaran8976 2 жыл бұрын
999ᴀᴀᴀᴀqᴡ.ʀʀʀᴏ1q....
@hiddenpearlgamers925
@hiddenpearlgamers925 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🔱🐂📿
@shashankramaguru1715
@shashankramaguru1715 2 жыл бұрын
​@@perumalnaidu1822 LK nhi q
@iyyappantravels3004
@iyyappantravels3004 Жыл бұрын
Intha பாடலை கேட்கும் போது சாந்தமாக இருக்குது
@palanikumars5970
@palanikumars5970 3 жыл бұрын
Karuppasamy Powerful💪 God
@anandhakumar2958
@anandhakumar2958 Жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
@rangyrangy159
@rangyrangy159 2 ай бұрын
எங்க குல சாமி என் பையனுக்கு இன்த வருசம் முதல் முரயா ஜயப்பன் மாலை அனிய போரார் சாமி அவருக்கு காவலுக்கு இருக்க வேனும் குல சாமீயே சரனம் ஜயப்பா
@thagapandi1010
@thagapandi1010 Жыл бұрын
ஆலயங்களின்காவல்தெய்வமே,ஆலயங்ள்காலடிவரும்பக்தர்களைவழிகாட்டிதுணைநின்றுகாக்கும்தெய்வமேசரணம்ஐய்யப்பா
@manikandan922
@manikandan922 Жыл бұрын
WA quick and Yo w you
@user-rj2fs2xi5m
@user-rj2fs2xi5m 16 күн бұрын
என் குலதெய்வம் ரெம்ப துடியான தெய்வம் எங்கள கருப்பணசாமி❤❤❤❤❤❤
@exploretheworld9820
@exploretheworld9820 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏✍️✍️✍️✍️✍️✍️என் குழதெய்வமே. ஜயா என் மகன். நன்றாக. தேர்வு. எழத வேண்டும். ஜயா
@ayruscreations7638
@ayruscreations7638 4 жыл бұрын
சந்தன பொட்டுக்காரன் சபரி மலை காவல்காரன் எங்க கருப்ப சாமி🙏🙏🙏
@sabarinathan5836
@sabarinathan5836 3 жыл бұрын
2k kids na like podunga 9k kids na un like podunga
@sudhakars8441
@sudhakars8441 3 жыл бұрын
Sss
@selvarajfr670
@selvarajfr670 3 жыл бұрын
Rtigddnfefhi
@nazeemabanu4195
@nazeemabanu4195 3 жыл бұрын
Yes
@exploretheworld9820
@exploretheworld9820 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏ஜயா. என்தங்கையின். வழ்க்கை. நிம்மதியாக. இருக்கவேண்டும்ஜயா
@thanusayya4983
@thanusayya4983 4 жыл бұрын
1.Saamiye Saranam Ayyapaa 2.Saamiye Saranam Ayyapaa 3.Saamiye Saranam Ayyapaa 4.Saamiye Saranam Ayyapaa 5.Saamiye Saranam Ayyapaa 6.Saamiye Saranam Ayyapaa 7.Saamiye Saranam Ayyapaa 8.Saamiye Saranam Ayyapaa 9.Saamiye Saranam Ayyapaa 10.Saamiye Saranam Ayyapaa 11.Saamiye Saranam Ayyapaa 12.Saamiye Saranam Ayyapaa 13.Saamiye Saranam Ayyapaa 14.Saamiye Saranam Ayyapaa 15.Saamiye Saranam Ayyapaa 16.Saamiye Saranam Ayyapaa 17.Saamiye Saranam Ayyapaa 18.Saamiye Saranam Ayyapaa 19.Saamiye Saranam Ayyapaa 20.Saamiye Saranam Ayyapaa 21.Saamiye Saranam Ayyapaa 22.Saamiye Saranam Ayyapaa 23.Saamiye Saranam Ayyapaa 24.Saamiye Saranam Ayyapaa 25.Saamiye Saranam Ayyapaa 26.Saamiye Saranam Ayyapaa 27.Saamiye Saranam Ayyapaa 28.Saamiye Saranam Ayyapaa 29.Saamiye Saranam Ayyapaa 30.Saamiye Saranam Ayyapaa 31.Saamiye Saranam Ayyapaa 32.Saamiye Saranam Ayyapaa 33.Saamiye Saranam Ayyapaa 34.Saamiye Saranam Ayyapaa 35.Saamiye Saranam Ayyapaa 36.Saamiye Saranam Ayyapaa 37.Saamiye Saranam Ayyapaa 38.Saamiye Saranam Ayyapaa 39.Saamiye Saranam Ayyapaa 40.Saamiye Saranam Ayyapaa 41.Saamiye Saranam Ayyapaa 42.Saamiye Saranam Ayyapaa 43.Saamiye Saranam Ayyapaa 44.Saamiye Saranam Ayyapaa 45.Saamiye Saranam Ayyapaa 46.Saamiye Saranam Ayyapaa 47.Saamiye Saranam Ayyapaa 48.Saamiye Saranam Ayyapaa SAAMIYE SARANAM AYYAPAA🙏🙏🙏🙏
@malavikaDevaki
@malavikaDevaki 4 жыл бұрын
Super
@exploretheworld9820
@exploretheworld9820 5 ай бұрын
எங்கள். குழதெய்வம். கருப்ப சாமி சரணம்என். மகன். தேர்வு. நல்ல. எழத. வேண்டும்
@mareeswaran7451
@mareeswaran7451 3 жыл бұрын
பாடல் கேட்கும் போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது...
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 2 жыл бұрын
🙏ஸ்ரீ வாழவைக்கும் வண்டித்துரை கருப்பசாமி துணை🙏
@BalaMurugan-ij6qp
@BalaMurugan-ij6qp 5 жыл бұрын
அருமையான குரல் வளம் ...அப்பாவுக்கு ஏற்ற வரிகள் ...
@p.sudhan2679
@p.sudhan2679 4 жыл бұрын
சரியாக
@sambasivann8517
@sambasivann8517 3 жыл бұрын
Pallo kettu sabamala
@manimanigandan1091
@manimanigandan1091 3 жыл бұрын
@@p.sudhan2679 aaaa
@paramasivamparamasivam8381
@paramasivamparamasivam8381 3 жыл бұрын
,,,,,
@baskarbalaji6840
@baskarbalaji6840 3 жыл бұрын
@@sambasivann8517 a
@ParamasivanArunachalam
@ParamasivanArunachalam 4 ай бұрын
அருமையான நல்ல பக்தி கானம்.....சிவாய நம...வாழ்க வளர்க....
@JathushanJathushan-ut3nl
@JathushanJathushan-ut3nl 3 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@hariniharini7256
@hariniharini7256 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா..🙏🙏💥💥💫💫⚡⚡🌼🌼🌼🍂🍂🍂🍁🍁🔥🔥🔥
@Ravivarman.
@Ravivarman. Жыл бұрын
🙏
@senthilnathmks1852
@senthilnathmks1852 3 жыл бұрын
🙏🙏🙏 எங்க குலதெய்வம் கருப்பையா சுவாமி. 🙏🙏🙏‌ நன்றி! 💐💐💐
@ArulsigamaniLakshmanan
@ArulsigamaniLakshmanan 3 жыл бұрын
சுவாமி யே.... சரணம் ஐயப்பா 🙏 Swamiye..... Saranam Ayyappa 🙏
@sivacivil3554
@sivacivil3554 2 жыл бұрын
Qq
@ArumugamArumugam-sl7sv
@ArumugamArumugam-sl7sv 2 жыл бұрын
Vg'v
@senthila8712
@senthila8712 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி அம்மாவே சரணாகதி அடைகிறோம்
@adepusrinivasarao1290
@adepusrinivasarao1290 2 жыл бұрын
ఈపాట చాలా బాగుండి నేను ఈపాటను చాలా సర్లు విన్నాను చాలా బాగా పాడారు వీరమణి వీరమణిదాసన్ గారూ
@agalyaponnar4076
@agalyaponnar4076 2 жыл бұрын
எல்லோரையும் காக்க வேண்டும் 🙏🙏காவல் தெய்வம் கருப்பசாமி 🙏🙏
@karuppusamyrajat3328
@karuppusamyrajat3328 4 жыл бұрын
பாடல்கள்கேட்கும்கலியுகவரதன். கருப்பசாமி. இறைவன்கருணையோடுமக்களைகாப்பாற்ற. உலக. ஃஅளிவில்லாமல். யாத்திரைள்தொடரமனமிரங்குவாய்இறைவா. சாமிசரணம்ஐய்யப்பா
@user-rr2cq4qq3v
@user-rr2cq4qq3v 17 күн бұрын
எங்க குலதெய்வம் கருப்பண்ணசுவாமி எப்பொழுதும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🔱🔥🔥🔥🔥🔥
@pandiyanpalani9489
@pandiyanpalani9489 Жыл бұрын
ஓம் கருப்பு சாமி துணை போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி போற்றி போற்றி
@NambiRaja-bk3gm
@NambiRaja-bk3gm 3 ай бұрын
ஓம். கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
@senthila8712
@senthila8712 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி அய்யா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@user-vc9hn7mb5g
@user-vc9hn7mb5g 4 ай бұрын
கருப்பா ஏன் குழந்தை க்கு நீங்க தான் துணையாக இருக்கணும் கருப்பா காப்பாத்தனும் கருப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@altrinkumar3900
@altrinkumar3900 20 күн бұрын
karupana nenacha pothum varuvan
@lingeshwaranlingeshwaran9464
@lingeshwaranlingeshwaran9464 3 жыл бұрын
Super voice ayya
@user-fn5ik7ce2p
@user-fn5ik7ce2p Жыл бұрын
🙏 சரணம் ஐயப்பா 🙏
@balu.d9387
@balu.d9387 3 жыл бұрын
Really super song and sema music Super voice
@m.arumugamarumugam7021
@m.arumugamarumugam7021 15 күн бұрын
😆😆😆😆😆😆
@palduraipaldurai6224
@palduraipaldurai6224 4 жыл бұрын
எங்கள் கருப்பசாமியே
@sathyaathiru3766
@sathyaathiru3766 4 жыл бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பன்ன ஸ்வாமி போற்றி போற்றி ஓம் கருப்பன்ன ஸ்வாமி போற்றி போற்றி
@murugantailor9955
@murugantailor9955 Жыл бұрын
My Kula dheivam madurai karuppsamy thunai tannasi thunai ❤❤❤🎉🎉🎉🎉
@kalakkudatamila_offical2339
@kalakkudatamila_offical2339 2 жыл бұрын
எங்க குலதெய்வம் மசக்கருப்பராயன் பாலியன்காடு திங்களூர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vc9hn7mb5g
@user-vc9hn7mb5g 4 ай бұрын
Karupasami eanala mudiyala appa ne tha thuniya erukanu samy🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 2 жыл бұрын
🙏ஸ்ரீ வாழவைக்கும் வண்டித்துரை கருப்பசாமி 🙏
@haridassmariyappan2284
@haridassmariyappan2284 2 ай бұрын
என் மகள் குழந்தைகள் நன்றாக இருக்க அருள்புரியவேன்டும்
@nazeemabanu4195
@nazeemabanu4195 3 жыл бұрын
Karuppusamy guarded me in overcoming so many hurdles. Very powerful God
@parithimalai8159
@parithimalai8159 Жыл бұрын
தாத்தா உங்க பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு தாத்தா நன்றி
@poonkoditamilselvan5074
@poonkoditamilselvan5074 3 жыл бұрын
Kottai vasal karuppaswamy Thunai🤲🤲
@arasumani5969
@arasumani5969 3 жыл бұрын
எங்களை காத்து அருள் செய்யனும் ஐயனே கருப்பா
@aravindaravind2009
@aravindaravind2009 3 жыл бұрын
🙏 Appa samy yen kulatheivame Enna Kai viturathappa nampi erukken enakku puducha valkaye kuduppa karuppa 😔
@chinnasamysamy3100
@chinnasamysamy3100 4 жыл бұрын
எங்க கருப்பசாமி கருப்பன் 🙏🙏 🙏🙏 🙏🙏🙏🙏 சுவாமி
@prakashsidu3700
@prakashsidu3700 4 жыл бұрын
YU up
@Funwithshre
@Funwithshre 4 жыл бұрын
எங்க கருப்பசாமி, எங்க கருப்பசாமி,எங்க கருப்பசாமி
@KalaKala-sj7fl
@KalaKala-sj7fl 3 ай бұрын
🙏🙏🙏karuppasamy en prachanai thiranum iya🙏🙏🙏
@user-ld6ed2td5c
@user-ld6ed2td5c 9 ай бұрын
Kottaivasal karuppa Swami saranam Ayyappa saranam
@kamalanathan1336
@kamalanathan1336 4 жыл бұрын
Very powerful song.
@karupasaamy6926
@karupasaamy6926 4 ай бұрын
padinteampadikaruppa alagarmalyan rakayiamman sonaksruppa nondikaruppa virakaliamman tunyi karuppa
@crazyvipboy5331
@crazyvipboy5331 4 жыл бұрын
மெய்லிர்க்க வைக்கும் பாட்டு
@user-gh2cy1iz5y
@user-gh2cy1iz5y 26 күн бұрын
எனக்கு விரைவில் சௌரியமாக வேண்டும்
@sabarishwaranp7823
@sabarishwaranp7823 4 жыл бұрын
சுப்பர் மிகவும் அரும்மை ஐயா உங்கள் குரல் மிகவும் கம்பிரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
அருமையான பாடல் சாமியே சரணம் ஐயப்பா
@bhagavathisaravanan3251
@bhagavathisaravanan3251 4 жыл бұрын
ஸ்ரீ மூங்கில் வனத்துசாமி புது சங்கிலி கருப்பண்ணசாமி, மண்மங்கலம்.
@RajkumarRajkumar-vm4no
@RajkumarRajkumar-vm4no 4 жыл бұрын
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
@pagalavan7472
@pagalavan7472 Жыл бұрын
கருப்பசாமிய அய்யப்பனோட கோர்த்து விட்டதே ஒரு சதி அது வேறு கடவுள் இது வேற கடவுள்
@subalatha7669
@subalatha7669 25 күн бұрын
கருப்பசாமி எங்களை காத்தருள்வாய்
@bharathibharu739
@bharathibharu739 4 жыл бұрын
Kaval theyvamaka irukum karuppasami irukum idaththil thi mai nikki Nallathu nadakkum intha pattu padiyathurkku mikka nanri veeramani iyya
@secretsnothing3798
@secretsnothing3798 4 жыл бұрын
கருப்பசாமி எங்கள் நெருப்பு சாமி🔥🔥🔥
@RajaRam-ol2lq
@RajaRam-ol2lq 3 жыл бұрын
எங்க குலதெய்வம் கோட்டை கருப்பசாமி 18படி கருப்பசாமி எங்க அப்பன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajanrajan7762
@rajanrajan7762 3 жыл бұрын
ஸ்ரீ .பாவடை ராயனே துணை....🔥🔥🔥🔥
@kaniediting2515
@kaniediting2515 4 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா Editing super
@ayyanarayyanar762
@ayyanarayyanar762 4 жыл бұрын
தென் பொதிகை மலை காவலன் பாடல்அருமை
@varathappanakarraja9985
@varathappanakarraja9985 4 жыл бұрын
My kuladeivam karuppasamy
@gowthamrajgowtham5238
@gowthamrajgowtham5238 2 жыл бұрын
எனக்கு எப்பவுமே மனசு கஷ்டமா இருந்துச்சுன்னா இந்த பாட்ட கேட்பேன் மனசுக்கு இதமா இருக்கும்
@DHIVNEzHGhoGod
@DHIVNEzHGhoGod 3 жыл бұрын
Happy to listen to this song. Speciality of this song is The World 1st GuruSamy Singing The Song Of KaruparSamy . Swamiye SAranam Aiyappa
@marir1410
@marir1410 3 жыл бұрын
1.00 to 4.45 minutes lyrics super 🙏🙏
@muthukumarmuthu6562
@muthukumarmuthu6562 4 жыл бұрын
மிக அருமையன பாடல் 👌👌👌👌👌👌
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Жыл бұрын
எங்கள் கருப்புசாமி அருமையான பதிவு ங்க சூப்பர்
@SanjuSanju-vg5re
@SanjuSanju-vg5re 2 жыл бұрын
My favourite song......🙏🙏🙏 My god karupa samy is very powerful god
@shivasuryag504
@shivasuryag504 6 жыл бұрын
ஓம் நமசிவாய......!!!
@sivakumarsivakumar9652
@sivakumarsivakumar9652 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🌿🌿🌿🔔🔔🔔🔔🔔🌺🌼🌼🌼🌺🌺🍌🍌🍌🌷🌷
@pasumponkasi8690
@pasumponkasi8690 4 жыл бұрын
🙏ஓம் கருப்பனசாமியே சரணம் ஐய்ப்பா🙏 Editing super 👌👌
@saivairamuthu3199
@saivairamuthu3199 3 жыл бұрын
குல தெய்வம் கருப்பசாமி
@sanglimuthua7339
@sanglimuthua7339 2 жыл бұрын
சங்கிலிகருப்பசாமி போற்றி
@BaluBalu-yh4oh
@BaluBalu-yh4oh 4 жыл бұрын
சாமியே சரணம் கருப்பசாமி எங்கள் சாமி பட்டமரகருப்பசமி‌ம‌ே‌‌ாகணுா'
@JaiKumar-cq1in
@JaiKumar-cq1in 3 жыл бұрын
2021 entha song kettavanga ellam oru like podunga
@nallamani9883
@nallamani9883 3 жыл бұрын
இல்ல பிரதர்...
@nallamani9883
@nallamani9883 3 жыл бұрын
7358909027.link anupunga பிரதர் 🙏
@aandiuthayakumar2982
@aandiuthayakumar2982 2 жыл бұрын
THINAMUM NAN VANANKUM THEIVAM ENGA KAVAL THEIVAM KARUPASAMY..UDAYA MALAYSIA
@vaseekaran2327
@vaseekaran2327 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் கருப்பு சாமி
@udhayakumar6332
@udhayakumar6332 3 жыл бұрын
Oko
@eveera4204
@eveera4204 3 жыл бұрын
PPP L lol pool
@eveera4204
@eveera4204 3 жыл бұрын
Lol)
@eveera4204
@eveera4204 3 жыл бұрын
Pool
@s.alageswari4307
@s.alageswari4307 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.......
@rajendranj2711
@rajendranj2711 2 ай бұрын
Karuppusami ungal power super power 🙏🙏🙏
@sathishkumar.r1608
@sathishkumar.r1608 3 жыл бұрын
Engha kula kaval deivam karupasami 🙏🌹🌺☘️🙏
@s.bharathiraja2606
@s.bharathiraja2606 3 жыл бұрын
கருப்புசாமி துணை 🙏🙏🙏
@sivakumarsivakumar9652
@sivakumarsivakumar9652 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔔🌺🌺🌺
@6ixxvlogs766
@6ixxvlogs766 6 жыл бұрын
Your. Songs 🎵🎵🎵🎵🎵. Are. The. Best 👍👍
@subramanimhj889
@subramanimhj889 4 жыл бұрын
uuyuu
@MohanLal-fr2el
@MohanLal-fr2el 4 жыл бұрын
@@subramanimhj889 66666666i55l6567
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 55 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 4,7 МЛН
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 55 МЛН