இந்த அக்கா சொல்வது உண்மை நான் ஆண் ஆனா என் நடை ஒரு நளினமா இருக்கும் நிறைய இடம் வேலை தேடி போனேன் ஆனால் என்னை அனுபவிக்க துடித்தார்களே தவிர யாரும். வேலை குடுக்கல
@hemaLatha-rr8go10 ай бұрын
ஆமாடி தங்கம் எனக்கும் இப்படி தான் இருக்கு😢
@prakashsalya4276 Жыл бұрын
Good video don't worry akka
@sainathsridharan99827 ай бұрын
Thirunangai akka eppomae ennokomae support paanne da irrupan
@vijairamesh3030 Жыл бұрын
super nandha camera man direct cong🎉 congratulations
@MuthuMuthu-zu1bx10 ай бұрын
அந்த அக்கா பேசுறத விட நீ தான் அதிகமா பேசுற கொஞ்சம் அவங்கள பேச விடுப்பா