Good vlog good information on the pig farming. We're its located in tamil nadu, plz let me no as well kutty for pair's rate enna sollunga.
@saichandhu54037 ай бұрын
Super ❤
@NammaOoruVivasayee7 ай бұрын
Thank for
@gskraju68416 ай бұрын
ஏன் தம்பி இந்த மாதிரி அடுத்தவன் வந்து இந்த தொழிலுக்கு வரக்கூடாது அப்படிங்கிறதுனால நீங்க பண்ணுன இன்வெஸ்ட்மெண்ட் விட மூன்று மடங்கு அதிகமா சொல்றீங்க நியாயமா 😡😡😡😡 நானும் காலகாலமா பண்றி வளர்த்துக்கிட்டு இருக்கிறவன் தான்
@ThanushrajThanushrajАй бұрын
நிக இருக்குர இடத்தில் 1 kg பன்றி இறைச்சி விலை என்ன
@NammaOoruVivasayeeАй бұрын
350to400
@ThanushrajThanushrajАй бұрын
Ok bro
@killerraj3996 ай бұрын
Bro epo intha pig farm starting la breeding besta ila fatning besta ?
@mgnanasekaran82542 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி❤ open to talk is always altimate
@NammaOoruVivasayee2 ай бұрын
Thank you 🙏
@abimanyur92187 ай бұрын
வென்பன்றி மேய்ச்சல் முறையில் வளர்க்கலாமா நே
@madeshr.madeshwaran24227 ай бұрын
💐💐💐
@NammaOoruVivasayee7 ай бұрын
🤗🔥
@saichandhu54037 ай бұрын
How much of the feed cost bro
@DHANAPALA-wg1cbАй бұрын
bro neenga entha district
@NammaOoruVivasayeeАй бұрын
Dharmapuri
@emptyharish92966 ай бұрын
Bro unga annual income enna bro ? Please sollunga broooo🙏
@maNi-qz2hp5 ай бұрын
Bro pig farm பண்றது yapdei சொல்லி koduka முடியுமா bro
Bro thai panriku koppalam mari varthu bro red colour la infection mari akthu bro
@gskraju68416 ай бұрын
நானும் இன்னொரு ஒன் இயர் இல்ல பிக் ஃபார்ம் வந்து ஓபன் பண்ணாம தான் இருக்கேன் ஆனா என்னுடைய இன்வெஸ்ட்மென்ட் செலவு என்னுடைய ஐடியா minimum 1.5 Lux மட்டும் தான்
@NammaOoruVivasayee6 ай бұрын
ஐடியா செய்யும் பொழுது என்ன வேண்டுமானாலும் கூறலாம் அதை முழுமையாக ஈடுபடுத்தும் போது தான் அதனுடைய செலவு என்ன என்று தெரியும் நீங்கள் 1.5 லேக் என்று கூறுவது ஐடியாவில் கூறலாம் ஆனால் அதை இம்ப்ளிமென்ட் செய்யும் போது தான் அது எவ்வளவு செலவு ஆகும் என்று தெரியும்
@NammaOoruVivasayee6 ай бұрын
மொத எந்த ப்ரீட் எப்படி வளரும் என்று தெரிந்து கொண்டு அப்புறம் நீங்கள் பேச வேண்டும் ஏனென்றால் நமது இந்தியன் பிரீட் என்ன ஃபாரின் பிரீடு என்ன என்று தெரிந்து விட்டு பேசுங்கள் ஏனென்றால் இது நமக்கு ஈடு அதிகமாக கொடுக்குமோ அதை தான் நம் தொழில் செய்ய வேண்டும் அதேபோல் எது லாபகரமாக இருக்கிறதோ அதை தான் நாம் செய்ய வேண்டும் நாட்டு பன்றி வளர்த்தால் இன்றைய நிலைமைக்கு லாபகரமாக ஈட்ட முடியாது நாட்டு பன்றி வளர்த்தால் நான் ஆறு மாதத்தில் எடுக்கும் லாபத்தை ஒன்றை வருடம் கழித்து தான் எடுக்க முடியும் அதுவும் கம்மியாக தான் வளர்க்க முடியும் அதை இப்படி ஒரு பண்ணை முறையில் வளர்க்க முடியாது
@gskraju68416 ай бұрын
@@NammaOoruVivasayee தங்களுடைய அலைபேசி எண்ணை பதிவிடவும் விளக்கமாக கூறி விவாகரித்துக் கொள்ளவும் எனக்கும் அறிவுறுத்தலாக இருக்கும்
நீங்க எல்லாம் எதுக்கு காண்டாக்ட் நம்பர் வீடியோ ல பதிவு விடுறீங்க நானும் பன்றி பண்ண தான் வச்சிருக்கேன் உங்களது போன் பண்ணா சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது போன் அட்டென்ட் பண்றவங்களுக்கு சரியான பதில் சொல்றது கிடையாது
@NammaOoruVivasayee6 ай бұрын
@@soupubluesoupu மன்னிக்கவும் அதிகமாக போன் கால் வருவதால் என்னால் சரியான பதில் கொடுக்க முடியவில்லை என்ன பிரச்சனை என்னவென்று வாட்ஸ்அப் ல் தெரியப்படுத்துங்கள் நான் ஃப்ரீயாக இருக்கும் பொழுதுதான் என்னால் கால் அட்டன் செய்து ஃப்ரீயாக பேச முடியும்
@soupubluesoupu6 ай бұрын
@@NammaOoruVivasayee எனக்கு குட்டி தேவை அதனால் தான் உங்களுக்கு கால் செய்தேன் இருந்தால் சொல்லுங்கள்
@srinivasansrinivasan-z1o7 ай бұрын
hi a?anna yapadi iruka
@NammaOoruVivasayee7 ай бұрын
Fine
@goose_pumbs5 ай бұрын
Ithu nrml grower mathri tha pesuraru.... Inga scientific oru vishayam kuda sollala... First correct ah pig farming pathi study pannunga
@nr29766 ай бұрын
பாத்தீங்கனா? பன்றி பண்ணை.
@SannasiSithar6 ай бұрын
My farm closed last month because of workers salary very high rs 25000 or 30000 😢😢😢😢 no profit 😢😢😢😢 thirunelveli district valliyur area 😢😢😢😢
@NammaOoruVivasayee6 ай бұрын
வணக்கம் சகோதரரே நீங்கள் வேலைக்கு ஆட்களை வைத்து இந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் முதலீடு செய்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக முதலீடு செய்து சிறிய அளவில் அதிக பன்றிகள் வைத்து பராமரித்து வந்தால் மட்டுமே நீங்கள் வேலையாட்களை வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுத்து லாபம் ஈட்ட முடியும் அதே சமயம் நீங்கள் விற்கும் விற்பனையும் அதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்
@arulshanmugam95396 ай бұрын
Enthu evallavu pathigina. Can't you speak without pathigina