அன்றும் இன்றும் சேனலுக்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்று
@velmuruganpandurangan60492 күн бұрын
என்ன நன்பரே மீன் ரொம்ப கம்மியா இருக்கு? மீன் வேண்டுமா?😀
@bxbhxhx39032 күн бұрын
ஹாய் நண்பா எப்படி இருக்கீங்க உங்களைப் பார்த்து பல வருடங்கள் ஆகின்றன இன்றும் உங்கள் நண்பன் தான் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பதிவிடுங்கள் என்றும் உங்களுக்கு ஆதரவு உண்டு
@SmallcreativechannelКүн бұрын
Hi அண்ணா தொடர்ந்து பயணியுங்கள்
@andrumindrum3993Күн бұрын
@@Smallcreativechannel ஓகே நண்பன்
@kkcreation9743Күн бұрын
கற்றது கையளவின் முகவரியே என்றும் உங்களுக்கு ஆதரவு உண்டு அண்ணா மதுரையில் இருந்து கார்த்திக்
@emaheswaran2712 күн бұрын
நீண்ட நாட்க்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பார்ப்பதில் மகிழ்ச்சி
@PandeJi-d9r21 сағат бұрын
❤
@sarathkumar-rd1gf2 күн бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மாமா அவர்களே❤❤❤🎉🎉🎉
@prabakaranprabakaran83452 күн бұрын
ரொம்ப நாள் உங்கள காணும் என்னனா ஆச்சு மீண்டும் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அண்ணா
@anas_media07Күн бұрын
என்ன பிரச்சினையாக இருந்தாலும் சரி கற்றது கையளவு சானல் வளர்ச்சி இவருக்கும் ஒரு பங்கு தான் ஆரம்ப வீடியோகளை ரசிக்க வைத்தவர் பேச்சால்
@sanjuswamy3236Күн бұрын
True 😊😊 b,coz of him katrathu kailavu got fame
@selvam29832 сағат бұрын
True
@sathakalibullah9207Күн бұрын
4:30 that moments are what you love the most.Respect for cooking❤ 🫡
@babasudhakar26192 күн бұрын
இவ்வளவு நாளா எங்க போனீங்க ப்ரோ ❤❤❤
@kalisakthi52132 күн бұрын
Umba poirupa kuthi mavan 😡
@romanaustralia2810Күн бұрын
jail😂
@5keerthanaКүн бұрын
oh he realesed from jail? i thought he got life sentence 😅
@senthilvel5478Күн бұрын
@@5keerthana உன்னைய கற்பழிச்ச கேஸ்ல மாம்ஸ் உள்ள போய்ட்டாரோ... ஊர்த்தேவடியா... 😂🤣😂
@senthilvel5478Күн бұрын
@@romanaustralia2810 ஓ Aussie Prosஆ 😂🤣😂
@mageswarimagi34702 күн бұрын
இத்தனைநாள் எங்க போனீங்க அண்ணா. இனியாவது தொடர்ந்து வீடியோ போடுங்க. வாழ்துக்கள் அண்ணா.
@chermabalan562 күн бұрын
அண்ணா உங்க பழைய வீடியோவை தான் பார்த்தேன் இப்போ உங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சி
@shrimpedia44292 күн бұрын
எவ்ளோ நாள் ஆச்சி இந்த குரல் கேட்டு மிக்க மகிழ்ச்சி 👏👏👏
@MosesseelanRuthrapathy9 сағат бұрын
தொடர்ந்து வீடியோ போடுங்கள் வேற லெவல் என்ற வார்த்தை தாங்களே முதன் முதலில் பயன்படுத்தினீர்கள் . அந்த வார்த்தையை முதலில் தங்கள் வீடியோ மூலமே தெரிந்து கொண்டேன் நன்றி
@LingeshLingesh-e3jКүн бұрын
Welcome back (X) கற்றது சமையல் (present) அன்றும் இன்றும் 🎉🎉🎉
@KGFcooking10 сағат бұрын
வணக்கம் தலைவரே எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா? என்ன புதுசா வீடியோ போட்டு இருக்கீங்க சந்தோஷம் வாழ்த்துக்கள் அண்ணா கிருஷ்ணன் அண்ணா
@KRG_world36913 сағат бұрын
இரண்டு வருஷம் கழிச்சு வீடியோ போடுற மாதிரி இருக்கு தல ❤ வாழ்த்துக்கள்
@ssjeevananthu29689 сағат бұрын
வாழ்த்துக்கள் மீண்டும் பார்ப்பதில்
@velrajparamasivam1059Күн бұрын
Neengathan intha mathire first KZbin video start panniga ,but ungalukku aparam Start pannavanga nalla vanthutanga,neenga continues video podunga ❤
@DINESHLoge14526 сағат бұрын
மீண்டும் வீடியோ போட்டதற்கு நன்றி மேலும் மேலும் நீ வீடியோ போட வேண்டும் எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு
@rammster2075Күн бұрын
நீண்ட இடைவெளிக்கு பின் கிருஷ்ணன் மாம்ஸ் ஐ பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த மறுவரவு இனி ஜெய்கட்டும் 🎉 தோழரே. வாரம் இனி 3 வீடியோகளை தங்களிடம் எதிர்பார்க்ககிரோம். நேயர் விருப்பத்தை நிறைவே த்தவும். கடவுள் தங்களுக்கு துணை நிற்பார் 🙏👍👍👍✅
@reddibabu62792 күн бұрын
கற்றது கையளவு சேனல் உங்களுக்கான சூப்பர்
@harishanthhathis51083 сағат бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணா Congratulations இனி daily videos போடுங்க ❤
@SRIRAM_42 күн бұрын
என்னனே ஆளயே பார்க்க முடியல please continue to video upload for regular ❤
@ragsujlife3 сағат бұрын
My god no words start again we will rock forget Nandu shekar
@sundartailors22702 күн бұрын
Ree entry kodutha tharku romba thanks bro.❤🎉😊
@SureshBabu-qz7uz6 сағат бұрын
இந்திரஜித் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்...உங்களுக்கு தெரிந்த அனைத்து இறைச்சி சமையல் காணொளி போடவும் ...
@andrumindrum39933 сағат бұрын
@@SureshBabu-qz7uz கண்டிப்பாக நன்பரே
@suryad49812 күн бұрын
Welcome back 🎉 En ivalavu naal video podala mams
@damodarandami25732 күн бұрын
Congratulations continue video upload 🎉🎉🎉🎉🎉
@salmanfaris594317 сағат бұрын
Continuous Ah Video Podunga Krishnan Anna...❤❤❤❤
@andrumindrum399315 сағат бұрын
Ok bro kandeppa poduran u
@Nazriyasamkutty20142 күн бұрын
அண்ணா உங்க வீடியோ ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன் அருமையாக இருக்கும் 2 வருடம் ஆகிறது வீடியோ போட்டு தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா
welcome back brother Super Continue பண்ணுங்க brother உங்களது பயணத்தை your bed name மாம்ஸ் உங்களது வாய்ஸ்க்குத்தான் நாங்கள் அடிமை அண்ணா கம்பீரமான அந்தக்குரல் தொடந்து கலக்குங்கள் விட தீர்கள் மக்களை மகிழ்வியுங்கள்❤
@life_of_surya7 сағат бұрын
First time watching your channel anna💜
@ramsuthan97585 сағат бұрын
மீண்டும் வீடியோ போட்டதுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@ashwin8463Сағат бұрын
My and my friends support with you in every videos bro
@andrumindrum3993Сағат бұрын
Thanks bro
@vinothudhayakumar714916 сағат бұрын
Welcome back bro.
@civilparthi2 күн бұрын
Ini regular ha video podunga anna....
@rameshbabu39985 сағат бұрын
Welcome back bro all the best
@TheJHR7772 күн бұрын
Welcome back . Happy to see you again!
@damodarandami25732 күн бұрын
Welcome back 🎉🎉🎉🎉🎉
@ashwin8463Сағат бұрын
Congrats and best of luck your second innings of after long interval bro
@sanjuswamy3236Күн бұрын
Welcome back bro😊😊😊
@karthicrajaram9520Күн бұрын
Waiting for you bro, you built a stable to pandi and team, welcome back bro
@prasanthn42754 сағат бұрын
Welcome back Bro❤❤❤❤
@kathirmani6617Күн бұрын
Video continue vapannuga unga video super video
@JaganJagan-oc8rw2 күн бұрын
Wow Superb congrats vera level welcome to come back 💐💐💐
@mr.engineer93244 сағат бұрын
Welcome back bro❤❤❤❤❤❤❤❤
@RBZ_SAKTHI2 күн бұрын
Welcome back ❤❤❤
@safrasview252523 сағат бұрын
Nice vedio annna
@Silambuvana5 сағат бұрын
Sema come back 🔥🔥🔥🔥
@velusamy88678 сағат бұрын
சூப்பர்
@vijayanpandiyan966Күн бұрын
Sir long back.. please upload more videos. Congratulations ❤❤❤
@SenthilKumar-bu3dq2 күн бұрын
வாழ்த்துக்கள்🎉❤❤
@gopichai95902 күн бұрын
Welcome back mams❤🎉 all the best 💐
@allurkumarallursivakumar63206 сағат бұрын
அருமை நண்பரே மிக அருமையாக யூ டியூப் போட்டீர்கள் ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் உங்கள் youtube ஐ பார்த்து
@palrajvellaichamy84842 күн бұрын
Surprise ah vandhurikinga bro... video miss panninom bro regular ah videos upload pannunga na...❤❤❤❤ karthi anna ennga? Bro
@ashwin8463Сағат бұрын
Hi bro, I'm very happy because after long time I see you in KZbin.
@naantamilan..401018 сағат бұрын
வேற லெவல் வேற லெவல் வாழ்த்துக்கள் தம்பி சிறப்பாக நடக்க என்னுடைய வாழ்த்துக்கள்❤😅
@andrumindrum399315 сағат бұрын
நன்றி அண்ணா
@KethTamilTubingКүн бұрын
bro. welcome back. long time miss you. Glad to see you. i am from eelam, Canada 🇨🇦 Good luck! more videos everyday!
@cmathiyalagan67382 күн бұрын
வணக்கம் கிருஷ்ணன்.... நீண்ட நாட்கள் கழித்து ஒரு வீடியோ போடறீங்க. வாழ்த்துகள். நான் உங்களுக்கு ஒரு முறை வீடியோ போடற செலவ ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து மெசேஜ் போடுங்க.