அக்காவும் தம்பியும் பேசருதே அருமையான டேஸ்ட் God bless you akka thambi
@gangaacircuits8240 Жыл бұрын
ரயிலில் நீண்டதூரம் வெளியூர் போகும்போது நல்லெண்ணெயிவ் வத்தகுழம்பு தக்காளி தொக்கு செஞ்சி எடுத்துகிட்டு போறவழியில் கிடைக்கும் தரமற்ற குழம்பு வகைகளுக்கு பதிலாக இவைகளை வைத்து சமாளிக்கலாம். சகோதரி மனோ அவர்களின் சமையல் கொங்கு தமிழ் இனிமையாக இருக்கிறது. காலை வணக்கம் தீனா சார்.
@gajavasanth4088 Жыл бұрын
உங்கள் அன்பான உபசரிப்பும், மரியாதையும். கோயம்புத்தூர் சிறப்பை மேலும் உயர்த்துகிறது. வாழ்க வளமுடன்🎉🎉
@sevarani4249 Жыл бұрын
Super sister superpa
@malavikaravikanth5590 Жыл бұрын
குழம்பும் அதை செய்யும் அக்காவின் சிரித்த முகமும் கொங்கு தமிழும் அருமை 👏👏
@PalaniLakshmiMCSTI9 ай бұрын
Ama
@shunmugapriya366610 ай бұрын
Omg...I made this kulambu...had less coconut so added 5 to 6 cashew....it came out very well...thank you so much Dina sir...keep rocking
@KeerthigaMuni Жыл бұрын
தக்காளி குழம்பு மிகவும் அருமையாக உள்ளது.எங்கவீட்டு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்.நன்றி
@arulmozhisaravanan306 Жыл бұрын
சூடான இட்லி வைத்து அது மேல தக்காளி குழம்பு ஊத்தி சாப்பிட்டு பாருங்க 👌🏼👍 ஆஹா
@andalvaradharaj11275 ай бұрын
எனக்கு தக்காளி குழம்புன்னா உயிர். இன்றைக்கு இந்த குழம்பு செய்தேன்.அட்டகாசமா இருக்குது.❤❤ நன்றி.🙏🏻🙏🏻
@drchandru4529 Жыл бұрын
கோவை தக்காளி குழம்பு செய்யும் அக்கா வுக்கு வாழ்த்து. தம்பி தீனா sheff க்கும் வாழ்த்துக்கள்.
@Rojalayaqueen7 ай бұрын
மிகவும் அருமை 👌👌👌 நான் செய்து பார்த்தேன் தக்காளி குழம்பு என் அம்மா செய்வார்.. இப்போது நானும் பலகிகிட்டென்... நானும் கோயமுத்தூர்.. அண்ணா உங்கள் சமையல் பாத்துதான் நான் செய்றேன் அனைத்தும் அருமை...❤ வாழ்த்துக்கள் அண்ணா🎉💐🥳
@gopalsamy2570 Жыл бұрын
நானும் இந்த மாதிரி செய்வோம்ங்கோ கொங்குநாடு சமையல் வீடியோ எடுத்து போட்டு தக்கு ரொம்ப நன்றி தம்பி அக்கா வுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துகள் சகோதரி அழகு அழகு சூப்பர் திருப்பூர் கோபால்சாமி புஷ்பா சொந்த ஊர் கொங்கல்நகரம்புதூர்
@premanathanv8568 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று தக்காளி 🍅 குழம்பு... கூடுதல் தகவல்களை மனோன்மணி அக்கா அவர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது... மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தீனா...❤❤❤
@SuganyaRangarajan-rq3xt Жыл бұрын
என் அம்மா இந்த ingredients கூட கொஞ்சம் பொட்டுக்கடலை சேர்த்து அரைப்பாங்க taste semaya இருக்கும் அந்த பெரிய வெங்காயம் தாளிச்சு வெங்காயத்தை இந்த குழம்புடன் கடிச்சு சாப்பிடனும் sema taste,sema feel ❤️
@sankarapandi8395 Жыл бұрын
இன்று செய்து பார்த்தோம், உண்மையில் மிகசிறப்பு, முந்திரி சேர்த்ததால் சகோதரி சொன்னது போல Naanக்கும் நன்றாகவே இருக்கும். அந்த அளவிற்கு சுவையை தந்தது. தெற்கு பக்கம் பட்டை சோம்பு எல்லாம் சேர்ப்போம்.முந்தரி சேர்க்க மட்டோம்.ஆனால் அரைக்க மட்டோம். மற்றபடி சுவை அருமை.
@sathyaselvakumar3767 Жыл бұрын
இன்னைக்கு எங்க வீட்ல தக்காளி குழம்பு தான் 😄😄👌👌👌
@ennodu_sila_nimidam Жыл бұрын
கொங்கு நாடும் தக்காளி குழம்பும், பருப்பு சாதமும்,நாட்டுக்கோழிக்குழம்பும் பிரிக்கமுடியாத ஒன்று
@brittony8504 Жыл бұрын
Ithula rendu meena potta super
@Gurupathy-xk1rq Жыл бұрын
@@brittony8504😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 M?🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 by wa❤ BSS hu❤😢 kk l huki
@bhuvana4987 Жыл бұрын
Coimbatore malai um malai sarndha edamum kurinji nu solluvanga ...so enga easy ah kidakarathu goat athanal mutton than famous... chennai neithal nilam sea food athikam like pannuvanga...
@nareshramachandran Жыл бұрын
@@bhuvana4987😅 se lo ji ki😊 by
@Kumaran3198 ай бұрын
Kolluparupu also
@muruganand6 Жыл бұрын
Idli and thakali kulambu is an ultimate combo....
@Karnna1969 Жыл бұрын
நல்லது தீனா இது மாற்றம் இல்லா சமுதாயம் உணவு விழிப்புணர்வு தங்கள் பார்த்த பதிவு வாழ்க உண்மை என்றும் வரலாறு
@rania2430 Жыл бұрын
Deena sir coimbatore பாஷைய பழகீட்டிங்களா. அல்லாத்துக்கும், அல்லாமே
@MrHimalayas1237 күн бұрын
பொங்கல் சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்க Ultimate
சகோதரியின் சமையலும் எங்களுக்காக நீங்கள் அவரிடம் விளக்கம் கேட்கும் விதமும் அருமை நன்றி தம்பி.
@kushalinibaskaradass4067 Жыл бұрын
She so sweet and happy surely her cooking super ♥️
@umamageswari9263 Жыл бұрын
அருமையா இருக்கு பேச்சைக் கேட்டாலே ஒரு சந்தோஷமா இருக்கு 😍தீனா சார் அருமை💐
@velsingra105317 күн бұрын
அருமையா இருக்கு நீங்க சொன்ன மாதிரி செய்து பார்த்தேன் நல்லா இருக்கு அக்கா உங்க ரெசிபி சூப்பர் தீனா சார் அது மாதிரி நீங்க அடிக்கடி போடணும் நான் கிச்சன் பக்கமே போனதில்லை ட்ரை பண்ணி பார்த்தேன்
@balajimunuswamy41597 ай бұрын
இந்த தக்காளி குழம்பை செய்ய ஆரம்பித்து கடைசியில் கொஞ்சம் கறியை சேர்க்க ஒரு சிறப்பான கறி குழும்பு கிடைத்துவிட்டது.நன்றி அக்கா
@satishreddy367412 күн бұрын
Her face is naturally smiling 😊face. , god created .
@saralan64466 ай бұрын
இருவரும் பேசும் பக்கவமுறை கேட்பதற்கு மிகவும் அழகு வாய்ந்த நட்பு தயாரிப்பை விட.
@gopalsamy2570 Жыл бұрын
போன வீடியோ பருப்பு சாதம் நானும் இப்படி தான் செய்வோம் வாழ்த்துகள் சகோதரி அழகு அழகு சூப்பர் தம்பி வாழ்த்துகள்
@vidhyagnanasekaran162 Жыл бұрын
Love her slang. So nice to hear
@rhbhaskar8128 Жыл бұрын
நல்லா இருக்கு பார்க்கும் போது. ஆனா அக்கா எண்ணெய் நிறைய சேர்ப்பது போல இருக்கு.😢
@divyadharsiniramasamy746 Жыл бұрын
I am also from coimbatore only friends.ln cbe itself there will be slight variation in this recipe. But this particular recipe is the actual thakkali kulambu..Similar to my grandma preparation. Really good👍
@VembuvalangaiVembu-im2lu8 ай бұрын
Thakkali kulambu partha nalla irukku oil adigama iukku kuraithu use pamnanum romba thanks deena anna
@nagarajdn7385 Жыл бұрын
Sir, I always appreciate her because of her grinding masala in stone. V always use stone instead of mixi. That is best old tradition. V should have interest 8n preparation
@sasi5817Ай бұрын
Enga Amma edli dosaikku adikkati pannuvanga super aa irukkum my favourite😊
@Farzana-zp3bo6 күн бұрын
எண்ணெய் ஊத்தற பால் மாறினால் எண்ணெய் ஊத்தி செஞ்சாதான் குழம்பு உடைய டேஸ்டே வந்து சூப்பரா இருக்கும் அவங்க சுத்தமான எண்ணெய் தான் யூஸ் பண்றாங்க அதுல ஒரு தவறும் கிடையாது
@arungaraiammantraders1463 Жыл бұрын
Dheena sir is a popular chef but how humble to hear recipes from other people.good job
@vijis79529 ай бұрын
தீனா அவர்கள் சாப்பிடுவதற்கு முன் சூப்பர் நைஸ் சொல்லிட்டாரு வெரி வெரி நைஸ்
@smashingsimbaa3182 Жыл бұрын
Suda suda idli namma coimbatore thakkali kulambu sooda mela oothi oora vachu sapta heaven ❤❤❤😋
@SushmaVKamath Жыл бұрын
Apdiye Coimbatore poitu vandha madiri ayiruchu ❤
@Chicagotamildiary3 ай бұрын
எங்க ஊர் coimbatore ❤ special thakkali kulambu
@selvik63363 ай бұрын
Romba nalla vanthuchu sir..thanks akka
@gokulrajjagadeesan7840 Жыл бұрын
Semmaya puriyira maari solringa akka.kongu tamil Super. Dina Annakku thanks❤
@geetharani953 Жыл бұрын
Thengaipal satham saithen superb mano Akka
@eshwarichandrashekar1240 Жыл бұрын
Very nice tomato sambar recipe thanks for sharing valgha valamudan 🙏
@vijayalakshmibalki9643 Жыл бұрын
சிறந்த உணவு பிரியர்கள் ஸ்பெஷல் சபாஷ்.
@shanthi3093 Жыл бұрын
She is so innocent...
@lalithalalli4464 Жыл бұрын
Naan today try pannunen.superra erunthathu
@kavithakannan-v3i8 ай бұрын
Akka en Amma Samayal pollavey erukku❤❤❤❤
@gajavasanth4088 Жыл бұрын
Really best receipe👍. Coimbatore receipes are amazing👍👍. Great. Thank you Madam and chef Sir. 🙏
@thamaraipoovai68279 ай бұрын
Super madam Arumai Valthukal valkavalmudan super Sir Arumai speech Arumai Valthukal valkavalmudan🎉🎉🎉🎉
@ViswakSaravanan-dm8fo Жыл бұрын
True words bro.... eating this combination is really mouth watering....
@vijivijay4962 Жыл бұрын
தக்காளி குழம்பு சூப்பர் மனோ அக்கா தீனா சூப்பர்
@nztamilmotovlogs Жыл бұрын
Akkavoda konjum kongu tamil semma super and awesome recipe :)
@karpagachitrakathiresan8136 Жыл бұрын
வாழ்க கொங்கு சமையல் வாழ்க தீனா
@pankajamn5298 Жыл бұрын
அக்கா, தம்பி it is nice to hear.
@shashikala_gardening_tips8 ай бұрын
Super Enga uril pottukadalai use pannuvanga. Now I will try with kadalai parupu.
@mariappanp9954 Жыл бұрын
அக்கா அண்ணா வணக்கம் 🙏 அக்கா சிரிப்பு 👌🍅குழம்பும் 👌
@sellamuthusr64735 ай бұрын
மனோன்மணி அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள். நான் ஸ்கூலுக்கு போற காலத்தில் எங்கள் வீட்டில் அம்மா தக்காளி பழமல்ல பாதி காயாக இருக்கும் அதை அவசர அவசரமாக குழம்பு வைத்து கொடுப்பார்கள். அந்த மாதிரி டேஸ்ட் 55 வருஷம் ஆச்சு இன்னும் எனக்கு கிடைக்கல., தக்காளி காய் பச்சை மிளகாய் அத்துடன் மற்றதெல்லாம் சேர்த்து இருந்தார்கள் என்னவென்று தெரியவில்லை இந்த அவசரடி குழம்பு என்று சொன்னார்கள்.
@nagumouli7843 Жыл бұрын
சூப்பரோ சூப்பர் 👍
@123456789afting Жыл бұрын
Only Coimbatore ppl know the true receipe of Thakali kulambu 😊awesome dish …
@poornimaguna1522 ай бұрын
I love this mano akka.. she's very humble and simple. Her recipes are authentic and explained clearly. Thanks chef Deena Anna for introducing mano akka to us ❤
@kr-nd8zk Жыл бұрын
சேலம் தக்காளி குழம்பு மாதிரியே இருக்கு அண்ணா
@geethanatarajan6302 Жыл бұрын
Kollu parupu kadayal kongu region's best menu.
@lathasharma3808 Жыл бұрын
Ur million dollar smile super. Much more than ur recipe
@RamaRama-vl7md Жыл бұрын
Super cute good method samyal Tamil pure voice.good.god bless you yours family members, friends.
@civilpse5458 Жыл бұрын
Thakkali kolambu, a dish from Kovai. Wow.
@rinushawithkeekeeparrot40788 ай бұрын
I tried this tomato kurma two times my family asked me that iam prepared like a hotel style kurma very tasty,thanks for this spbr recipe
@selvinarputharaj742211 ай бұрын
இன்று செய்து பார்த்தோம் நன்றாக இருந்தது. நன்றி
@bulk900 Жыл бұрын
தீனா உங்க வீடியோ background music Indian culture music play podunga pakum pothum kekum pothum super ah irukkum
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அம்மா உங்களுக்கும் வணக்கம் தக்காளி 🍅🍅🍅 குழம்பு சூப்பர் சூப்பர் மா
@umamuthusamy1814 Жыл бұрын
எங்கள் வீட்டில் எப்போதும் இட்டிலிக்கு இது தான்
@sunnyl2609 ай бұрын
talented lady Mrs.Manonmani
@whatismynamehere11 ай бұрын
Kalakkal Chef Neenga... Kindly please keep it up... Thank you so much... vaalga valamudan
@anudheenakalasamithi20 күн бұрын
Akka uinga samayal enaku rompa putichirukku
@alliswell5873 Жыл бұрын
Kongu baashai super akka🎉 deena sir 👏
@vijayalakshmipraveen1688Ай бұрын
Apple thakkali ku bangalore la jaamun thakkali nu solluvaanga 😂😂😂bcz im from Bangaluru 💖
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@nasars4622 Жыл бұрын
Anna kolambu super❤❤❤
@jaisugumar563 Жыл бұрын
Idly / Dosai with thakkali kozhambu and Thenga chutney is a match made in Heaven!!!
@chennai6372 Жыл бұрын
ப்பா. சமயல் கலை ஒரு வரம். ஆனால் பொருமை மிகவும் அதிகம் வேண்டும். செய்பவருக்கும். சாப்பிடுபவர் அதை ருசித்து சாப்பிடுவதும் ஒரு கலை.
@kaaviyashree9504 Жыл бұрын
This kongu belt tomato gravy have some unique taste....Still I remember my grandma's tomato gravy taste...whenever I remember that gravy ...my taste buds use to remember that taste... For this gravy only hot idly or dosa is the best combo...nothing else...and additionally in hot gravy have some sesame oil over it ...for each bite...or you add ghee...ghee will suttle the spices but sesame oil will enhance the taste and spice .... the the the best combo...if you give me 365 days this as a breakfast I'll eat it with same satisfaction everyday...
@Riyadh767 Жыл бұрын
Exactly 👌👌👌
@rajguru6487 Жыл бұрын
YOU ARE A GREAT FOODIE.
@sharanyabalaji8985 Жыл бұрын
சூப்பர் ...... அக்கா 💞🥰 தக்காளி குழம்பு ரெசிபி🎉
@kamaliravi348410 ай бұрын
Today I tried this recipe. It's nice...thanks sis and bro for sharing this recipe ❤
@Velanwin Жыл бұрын
Dheena Anne indha channel pathutu Nan ennado job eh cooking ku poidalamnu thonudhu... Great job🎉
@jayachitramanivannan3642 Жыл бұрын
Today kathirikai kuzhambu try panna.. Came out very well..Tq Deena sir
@Kiki11111-z5 ай бұрын
Amazing recipe tried come out awesome but i used big onion because we are in the abroad
@SureshKumar-ck9eu Жыл бұрын
Kongu naatttu samayal Rusiye Thani thango❤❤
@subashshanmugasundaram8030 Жыл бұрын
Erode la ithuku peru thakkali chappish enga amma solluvanga vera level taste
@pushparanikarthikeyan147 Жыл бұрын
Arupu satham with mocha parupu.. Toor dhal
@tharikayalini8138 Жыл бұрын
Ninga samaikkarathu enga amma samayal mathiri erukku akka nanga udumalpet