அருமையான குரலோசை அண்ணா. வார்த்தைகளே இல்லை அருமை அருமை. தமிழ் மொழி வாழ்க வெல்க💪💪👏👏👍👍🙌🙌
@musicdropsthamizh4 жыл бұрын
மிக்க நன்றி
@MadhanBabu20014 жыл бұрын
சிறப்புசார் பாரதிதாசனின் சொற்களோடு உங்களுடைய இசை கருவிகளும் உங்களுடைய குரலோசையும் ஒன்றை ஒன்று கலக்கும் போது நிகழ்பவற்றை சொல்ல வார்த்தையே இல்லை இருப்பினும் கனியை பிளிந்திட்ட சாறு போலவே
@musicdropsthamizh4 жыл бұрын
நல்ல ரசனையுள்ள உங்களை நண்பராகப் பெற்றதில் மகிழ்கிறேன்.
@prakashalli71913 жыл бұрын
இராசபாளையம் உமாசங்கர் நன்றி அருமையான குரல் முதன்முதலில் 1966ல் இப் பாடலை பாடினென் உங்கள் பாடல்லின் குரலோசை எங்கெங்கும் ஒலிக்கவேண்டும் 👍🙏🙏
@shreesubarna11124 жыл бұрын
Aangila puthandirku tamil padal wonderful sir 👍👌
@musicdropsthamizh4 жыл бұрын
நன்றி
@கலைஎழிலி3 жыл бұрын
அருமை பாடல் மிகவும் நன்றாக உள்ளது
@balajired234 жыл бұрын
வெல்க தமிழ். வரிகளுக்கேற்ற இசை, புகைப்படம் மற்றும் 'ழ' கரம் உச்சரிப்பு அருமை அண்ணா. உங்கள் மொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்
@musicdropsthamizh4 жыл бұрын
நல்ல ரசிகரைத் தம்பியாகப் பெற்றதில் மகிழ்ச்சி
@Kavingarkamukavithaigal3 жыл бұрын
உங்கள் குரலில் மெய்மறந்தோம் தமிழ் வாழ்க
@srivaisnavy38513 жыл бұрын
எங்கள் தமிழ் இனிமைத் தமிழ்மொழி எமது - எமக் கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது! கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ் நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் (இனிமை) தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத் தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம் தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு! (இனிமை)
Good job. Nice to see you are into cinema comments, music, singing and really appreciate your substantial contribute to Tamil. Keep it up and God bless you with everything you desire and get to the new height of success..
@musicdropsthamizh4 жыл бұрын
Thank you so much
@சிவபெருமான்அறம்3 жыл бұрын
பாடல் தேர்வு, குரல் இனிமை, , இசை நளினம், காட்சிபடுத்தல் எல்லாம் ஈர்ப்பானவை, வாழ்க..
@sathishkutty14303 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@subburajk20984 жыл бұрын
உயிருக்கு நேர் குரலும் ...
@musicdropsthamizh4 жыл бұрын
தங்களின் அன்பிற்கு நன்றி
@ramh_214 жыл бұрын
nice tamil song sir 👌👌
@musicdropsthamizh4 жыл бұрын
மிக்க நன்றி
@ganaganaganapathy5264 жыл бұрын
Awesome sir❤
@musicdropsthamizh4 жыл бұрын
மிக்க நன்றி
@jayanthisureshgodprogram64793 жыл бұрын
மிகவும் அருமைங்க
@theetharappanr2674 Жыл бұрын
கவிதைக்குப் பாட்டஞ்சலி!
@jeyachitras28874 жыл бұрын
Arumai
@musicdropsthamizh4 жыл бұрын
தங்களின் அன்பிற்கு நன்றி
@rajiselvaraj17793 жыл бұрын
செம்ம
@musicdropsthamizh3 жыл бұрын
தங்களின் அன்பிற்கு நன்றி
@viji75954 жыл бұрын
Nice melody sir
@musicdropsthamizh4 жыл бұрын
மிக்க நன்றி
@karthikaveerakumar62134 жыл бұрын
Very nice song
@MadhanBabu20014 жыл бұрын
Happy new year sir
@vanamamalaikallapiran744 Жыл бұрын
அருமை.
@muthuswamy26502 жыл бұрын
வாழ்த்துக்கள்
@RamKumar-ow2cp4 жыл бұрын
👌🙌🙏
@musicdropsthamizh4 жыл бұрын
மிக்க நன்றி
@pvmanojkumar53842 жыл бұрын
Very very nice.........
@muthuswamy26502 жыл бұрын
இனிமை
@indhumathisongs93382 жыл бұрын
Super
@arulsubramani1845 Жыл бұрын
Meri Jane Ghazal baten pathshala🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 doctor fromanikuttum❤❤❤❤❤❤
@kumarr44562 жыл бұрын
I am not can understand I am not like this very very bad