எங்க தொல்லை தாங்காமல் Simbu ஆபீஸில் இருந்து கூப்பிட்டாங்க! - PS Vinothraj Friends Alapparaigal😂🤣

  Рет қаралды 48,693

Cinema Vikatan

Cinema Vikatan

Күн бұрын

Пікірлер: 71
@NaveenKumar--Nk
@NaveenKumar--Nk 2 ай бұрын
Fun filled interview don't miss it .. dheena mani , badri hakim ultimate🤣🤣
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 ай бұрын
நன்றி 🙏🙏
@Vigneshphotography
@Vigneshphotography Ай бұрын
Panni Pandaram, Poona Mani, Saara Paambu, Maatu Ravi paanilay😂😂😂😂
@maduraitalkies4517
@maduraitalkies4517 2 ай бұрын
மனசு விட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு.. இத பாக்கும் போது எங்க பசங்க இதே மாதிரி பண்ண அட்டுலயும் நெனைவுக்கு வருது... ரொம்ப சந்தோசமா இருக்கு நம்ம மதுர பசங்களோட சேட்டை, வளர்ச்சிம்... ரொம்ப நன்றி
@meenakshin3036
@meenakshin3036 2 ай бұрын
அக்கிம் அண்ணே மணி அண்ணே ருஷ்தும் இவங்களோட இருக்கும்போது உண்மையான வினோத் இன்னும் கண் குளிர பாக்கலாம் ஜாலியா இயல்பா சிரிச்சு சந்தோஷமா பேசுறது தனி அழகு தான்
@sathasivam57
@sathasivam57 2 ай бұрын
Bagavathi vinoth🔥🔥🔥😁
@gsampath2767
@gsampath2767 2 ай бұрын
Dheena mani rocked...❤
@Aadhiyan_
@Aadhiyan_ 2 ай бұрын
சத்தியமா சிரிச்சு மாலலல..... எப்பா டேய் மதுரகாரனுவ மதுரகாரனுவ தான்டா..😂😂
@muthunallavan_offl7208
@muthunallavan_offl7208 2 ай бұрын
மொத்த இன்டர்வியூ சூப்பர் ❤❤❤ இன்டர்வியூ எடுக்குற சகோ. நல்லா கேள்வி கேக்குறீங்க..
@naakettavan2420
@naakettavan2420 2 ай бұрын
Goyyala ennada manjummel boys Inga paarunga da enga Madhura Maatuthaavani Boys 😂🔥💪 Indha gang vachu oru movie yeah eduklaam Vinothraj biopic story - MLA hotel escape scene, Theatre rowdy adivaangra scene, Sj Surya phone call, Simbu stampless letter scene , sarath Kumar movie title scene 🙃😂 , finally vinothraj from that gang struggles to direct a film and getting award and applause from Berlin, Rotterdam film festivals.
@kabirmohammed4059
@kabirmohammed4059 2 ай бұрын
Ok
@shankar4873
@shankar4873 2 ай бұрын
Yov yaruyaa neeyu 😂😂😂😂😂
@vpd1886
@vpd1886 2 ай бұрын
Vinoth anna ❤
@bucketlist876
@bucketlist876 2 ай бұрын
நண்பர்கள் வாழ்க்கையில் வேண்டும் என்று உணர்த்துகிறது இந்த உரையாடல்கள்...வாழ்த்துக்கள் வினோத் மற்றும் அவருடைய நண்பர்கள்.இந்த பயணம் தொடரட்டும். விகடன பேட்டியாளரும் அவர்களுடன் கலந்து அவர்கள் நண்பர்களில் ஒன்றாகவே மாறி விட்டார் .சிறப்பு, மற்றும் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.பிரேம் மற்றும் focusing வேரலெவெல். ரயில் பாதை அருகில் மரத்தின் நிழலில் மற்றும் background greenishaa கிரேட் கேமராமேன். Very colororfula இருக்கு ஒவ்வொருபிரேமும் மற்றும் அவர்கள் இயல்பாகவே அணிந்திருக்கும் பல வண்ணங்களில் ஆடையும் இந்த ஒழிபதிவை சிறப்பாக அழகாக ஆகிர்கின்னே சொல்லலாம். நன்றி வினோத் ,நண்பர்கள்,மற்றும் விகடன்.
@thilkumar100
@thilkumar100 2 ай бұрын
மணி bro வேற level.. நன்றி வினோத் ji.. வாழ்த்துக்கள்...
@martinharry1275
@martinharry1275 2 ай бұрын
நட்புகள் பேசுரத பாக்கும்போது மனசு லேசாகுது 🙏🏽 🥹
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 2 ай бұрын
Tharamana Sambavam Pannitanga 😀❤️👍
@meenakshin3036
@meenakshin3036 2 ай бұрын
மலரும் நினைவுகள்
@navasnizam2540
@navasnizam2540 2 ай бұрын
Sema fun interview pa🎉
@naveenunjalur
@naveenunjalur 2 ай бұрын
Mani annan fans do like and shows love to him
@sangeethaPrabhu-r1d
@sangeethaPrabhu-r1d 2 ай бұрын
Mamma super speech ❤
@Syed-iu2ps
@Syed-iu2ps 2 ай бұрын
வினோத் சார், இந்த நண்பரை வைத்து கதையை டெவலப் செய்து படம் எடுத்தால் அருமையாக இருக்கும், இந்த நண்பர்களின் நகைச்சுவை திரைப்படங்களில் ஒர்க் அவுட் ஆகும் ❤️
@BlueStarkishore
@BlueStarkishore 2 ай бұрын
சூப்பர் நண்பர்கள் 😂😂😂😂😂❤❤❤❤❤
@gowthamegambaram318
@gowthamegambaram318 2 ай бұрын
மணி bro kitta etho something unique a iruku so please avara use pannunga acting ku
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 ай бұрын
, நன்றி 🙏🥳
@Srihari-ks8vo
@Srihari-ks8vo 2 ай бұрын
😂😂😂 semma
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 ай бұрын
Cut pannamal video potta ganthi Anna ❤❤❤ thank you and thank vinod
@mugilbharathi2457
@mugilbharathi2457 2 ай бұрын
Super nanba.. you are so natural kindly send me your number I want to speak to you
@prithivirajs4099
@prithivirajs4099 2 ай бұрын
Namma area ❤
@Jordan.Belfortt.
@Jordan.Belfortt. 2 ай бұрын
Mani bro a failed artist. Hope u will make it sone day bro. ATB❤
@Butterfly-xn9lz
@Butterfly-xn9lz 2 ай бұрын
Mani anna Spontaneous Yedhaarttham neranja pesu ❤
@kobechan2011
@kobechan2011 2 ай бұрын
These guys should start you tube channel. Good talent.
@sathishkumarkumar4683
@sathishkumarkumar4683 2 ай бұрын
Mani funny guy
@starbrotamil-ashok
@starbrotamil-ashok 2 ай бұрын
❤❤ from Madurai
@Vijayranjithith
@Vijayranjithith 2 ай бұрын
Very fun fill interview
@mktrendinggamer2921
@mktrendinggamer2921 2 ай бұрын
Vinoth Thalapathy Fan ah podra vediya
@IsmailKani-wz4qz
@IsmailKani-wz4qz 2 ай бұрын
வாழ்க வளமுடன்❤🎉🎉🎉
@mdiqbalsambai5
@mdiqbalsambai5 2 ай бұрын
ஹக்கிம் மணிக்கும் ஒரு வாய்ப்பு குடுங்க
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 ай бұрын
நன்றி 😅😅
@ThrishanaTissue
@ThrishanaTissue 2 ай бұрын
Part 2 ethum irrukka pa
@sakthivelveerarahavan441
@sakthivelveerarahavan441 2 ай бұрын
😂Subramaniyapuram karanga💯
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 2 ай бұрын
27:10 STR🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@karthiktamilthalam7590
@karthiktamilthalam7590 2 ай бұрын
full fun with friends
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 ай бұрын
Subscribers part 2 kekuranga😅😅😅
@mani76335
@mani76335 2 ай бұрын
Fun#Maduraimanuuu...
@vforviratkohli6594
@vforviratkohli6594 2 ай бұрын
Repeat mode❤
@arulmobiles
@arulmobiles 2 ай бұрын
Super ❤
@ganapathiravichendren6039
@ganapathiravichendren6039 2 ай бұрын
Maja interview
@sivayash516
@sivayash516 2 ай бұрын
என்னோட friends கூட இருக்கிறம்மாறி இருக்குது
@lokanathanlokanathan4441
@lokanathanlokanathan4441 2 ай бұрын
அடுத்த ஜென்மம் இருந்தா மதுரை காரண பொறக்கணும்
@c7gaming126
@c7gaming126 2 ай бұрын
STR🦁🔥
@prabhuprabhakaran8776
@prabhuprabhakaran8776 2 ай бұрын
sanjeev😊😊😊
@pkguru8546
@pkguru8546 2 ай бұрын
Mani bro,hakkim bro kum konjam mic kudunga pavam avaru😂😂😂😂
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 ай бұрын
Sorry bro arvakolaru
@MKUMalaysiaKalaiUlagamMKU
@MKUMalaysiaKalaiUlagamMKU 2 ай бұрын
Nice
@krubaanandini
@krubaanandini 2 ай бұрын
fun ya...avungekulle neraya aasai, aarvam cinema mela
@santhoshd2625
@santhoshd2625 2 ай бұрын
நல்லா இருக்குயா🎉🎉
@jacksonthevar4321
@jacksonthevar4321 2 ай бұрын
@indeednaive7904
@indeednaive7904 2 ай бұрын
31.00
@NatureLoverboys-s8g
@NatureLoverboys-s8g 2 ай бұрын
மதுரையில் எந்த ஊர் சொல்லுங்க ❤❤❤❤
@meenakshin3036
@meenakshin3036 2 ай бұрын
அலங்காநல்லூர் பக்கத்தில்
@NatureLoverboys-s8g
@NatureLoverboys-s8g 2 ай бұрын
@@meenakshin3036...... entha ஊர்
@MuthuPannir
@MuthuPannir 2 ай бұрын
மீனாட்சி தியேட்டர் பள்ளம் தெற்கு வாசல்
@whatsupstatus6511
@whatsupstatus6511 2 ай бұрын
Amitham theatre
@Thilaga-d3k
@Thilaga-d3k 2 ай бұрын
Native ​@@NatureLoverboys-s8gNative pannai kudi
@tokyo222tokyo8
@tokyo222tokyo8 2 ай бұрын
i wnt contct vivothrj anyone help me?
@magaayya2726
@magaayya2726 2 ай бұрын
🎉🎉🎉🎉
@muniarasu81
@muniarasu81 2 ай бұрын
🎉
@anandsactorcoimbatore1234
@anandsactorcoimbatore1234 2 ай бұрын
❤❤👏👏👏🎭🎭🎬🎬
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 19 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 14 МЛН
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 2,8 МЛН
PAHH🤩Yuvan's FIRST LIVE Composition🔥Premji & VJ Priyanka's Jalsa Pannunga da Moment😍 100% Vibe 🥳😎
20:09
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 212 М.
Cinema Obscura With PS Vinoth Raj | உறுபசியும் செறுபகையும் | Part 2 | Pebbles
58:56
இலக்கிய குரங்குகள்
Рет қаралды 47 М.
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 19 МЛН