எங்களுடைய புதிய வீட்டில் நாங்கள் சமைத்த முதல் சமையல் சூப்பரான இரவு விருந்து../SSV VLOG/jaffna/😀😀💞💞👌👌

  Рет қаралды 20,126

SSV VLOG

SSV VLOG

Ай бұрын

எங்களுடைய புதிய வீட்டில் நாங்கள் சமைத்த முதல் சமையல் சூப்பரான இரவு விருந்து../SSV VLOG/jaffna/😀😀💞💞👌👌
SSV VLOG
#SSV
#SK VLOG
#funny video
#Home Tour
#jaffna cooking
#cooking
#cooking method
#skvlog
#tamiljokes
#tamilcomedies
#SSVVLOG
#funnyvideos
#sharts
#share
#sharts video
#sharemarket
#sharts feed
#sharts rending
#sharts fun
#youtupe sharts
#sharts tamil
#tamil sharts
sharts vairal

Пікірлер: 50
@shanthini5699
@shanthini5699 Ай бұрын
Super dinner 😋😋😋
@MithurshanmithuMithu
@MithurshanmithuMithu Ай бұрын
கலகலப்பாக இருக்கு சூப்பர்
@kalakamalini3246
@kalakamalini3246 Ай бұрын
Wow Amazing food super family
@user-zf9jj4jx8e
@user-zf9jj4jx8e Ай бұрын
நல்ல குடும்பம்
@chitrapuvan5379
@chitrapuvan5379 Ай бұрын
உங்க வீடியோல இந்த வீடியோ தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க எல்லாருடைய ஒற்றுமையும் சந்தோஷத்தையும் பார்க்க ஆசையா இருக்கு. இந்த குடும்பத்துல நானும் ஒருத்தியா இருந்திருக்க கூடாதா என்றுஆசையா இருக்கு ... உங்க எல்லாரையும் பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோசமா இருக்கு
@shaarushaaru7746
@shaarushaaru7746 Ай бұрын
Thankyou❤❤❤
@RajKumar-bs2hp
@RajKumar-bs2hp Ай бұрын
Ssv super
@KiruSutharsan
@KiruSutharsan Ай бұрын
சூப்பர் சாப்பாடு அக்கா & அண்ணா
@SureshSuresh-hs9nk
@SureshSuresh-hs9nk Ай бұрын
Wow great dinner sema joke good family subash nenka lucky man shaaru family super❤❤❤❤❤
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
Super video
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
ENJOY FOOD.கிபிட் பாவிக்கும் பண்ணும்பொழுது கொடுத்தவர்களுக்கு சந்தோசம்.ஷோவ்கேஷைகுல் வைக்காமல் பாவிக்கும் பொழுது பார்க்கிறவர்களுக்கும் அழகு..எல்லோரையும் ஒன்றாக பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.FROM CDN MONAA COOK
@user-xz2jc2sv4g
@user-xz2jc2sv4g Ай бұрын
I like Subash sakalakala vallavan
@puvijjkamalamani9613
@puvijjkamalamani9613 Ай бұрын
Super
@vathanakanthanprathap4002
@vathanakanthanprathap4002 Ай бұрын
Such a lovable couple..keep smiling always..god bless you all😀
@indramathysivabalan7522
@indramathysivabalan7522 Ай бұрын
❤❤❤❤
@kamalakumarambika5238
@kamalakumarambika5238 Ай бұрын
❤️❤️❤️❤️.... .
@gowryraveendrarajan6250
@gowryraveendrarajan6250 Ай бұрын
பார்க்க நன்றாக இருக்கு அனைவரும் ஒன்றாக இருக்க மகிழ்ச்சி❤❤❤ ஒரு request Saru உங்களுக்கு இந்த hair style நல்லாக இல்ல உங்க பழய hair style தான் மிகவும் அழகு ( அந்த hair style super 👌 👍 😍 )என்னை தவறாக நினைக்க வேண்டாம் sorry 🙏🙏
@SureshSuresh-hs9nk
@SureshSuresh-hs9nk Ай бұрын
😊😊
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@surijamani3261
@surijamani3261 Ай бұрын
❤❤
@teyak1472
@teyak1472 Ай бұрын
Hi Subas, Sharu, சாப்பாடு பார்கவே நன்றாக இருக்கிறது. சந்தோசமாக புது வீட்டில் உறவுகளுடன் சாப்பிடுங்கள். எல்லோரும் கலகலப்பாக இருப்பதைப்பார்த்து சந்தோசப்பட்டேன். என்றும் எல்லோரும் இப்படியாக சந்தோசமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf Ай бұрын
Wooow wow super ❤❤❤❤❤❤❤❤❤ விருந்தும்🤪🤪🤪🤪🤪 சுபாஸ் ஒரு தாய்கு சமமாக இருந்து எல்லோருக்கும் சாப்பாடு குடுத்திட்டு அவர் சாப்பிட்டதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. சுபாசின் பாட்டு நல்ல சூப்பர் நல்ல குரலும். அனுவுக்கும் நல்ல இனிமையான குரல் சுபாசும் அனுவும் சேர்த்து ஒரு பாட்டு பாடுங்கோ சுப்பராக இருக்கும்.என்ன எல்லாரும் சேர்ந்து சாருவை காமடி பண்ணுறீங்கள்.சாரு எப்பவும் அழகுதான் இப்பத்தான் நல்ல அழகாக இருக்கிறா.நடிகை சாளினிதான் முடி வெட்டு வேறை லெவல்.எல்லோரும் எப்பவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@varmivarmi9633
@varmivarmi9633 Ай бұрын
சந்தோசம்தொடரவாழ்த்துக்கள்
@srisubs3504
@srisubs3504 Ай бұрын
Super enjoy. ❤️
@AJ-hc1io
@AJ-hc1io Ай бұрын
Super super 👍 🎉🎉🎉🎉
@kandeemurugesu5487
@kandeemurugesu5487 Ай бұрын
Super Super, ❤️❤️❤️❤️
@52169
@52169 Ай бұрын
Super brother ❤
@dephykanisyoos5820
@dephykanisyoos5820 Ай бұрын
So happy
@tharminisukumar3682
@tharminisukumar3682 Ай бұрын
Supper👍
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt Ай бұрын
Saru akkah kolip pukkah sappudom polah ierukku🤤🤤🤤
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Ай бұрын
மிக்க சந்தோசம். அடுத்த முறை பிட்டுபிரியாணி
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 Ай бұрын
❤❤❤❤😜😜😜😜🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
@ranganmalathy6208
@ranganmalathy6208 Ай бұрын
Raita ikku 🍅 and Gurke pooddal Taste
@shivanikrish7052
@shivanikrish7052 Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉😍😍😍
@rajkumar-tv6rv
@rajkumar-tv6rv Ай бұрын
Super❤❤❤super
@selvaraninaganathar2934
@selvaraninaganathar2934 21 күн бұрын
Super🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️👩‍❤️‍👨🙌👍👍👍👍♥️❤️❤️❤️❤️👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👍
@luxanaradhakrishnan6052
@luxanaradhakrishnan6052 Ай бұрын
Anu akka ku eppa Delivery Date😊
@yogesthanujan5577
@yogesthanujan5577 Ай бұрын
இத்த விடியேவில் உங்கள் அப்பா செல்ல கிளியயும், உங்கள் அண்ணன் சுமன், தம்பி கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி அத்துடன் சுக்குவின் அண்ணன் சுமனையும் காணவில்லை செல்ல கிளி அப்பா வும் கிருஷ்ணா, கவிதாஸ், அக்கினி எல்லாரும் இருந்திருதால் விடியே பம்பலாக இருந்திருக்கும் குண்டு தேசை அண்ணனின் பாட்டு சுப்பர் சுக்கு ஒரு பாட்டு படித்திருக்கலாம் மல்லாவி அக்கா உங்கட தலமுடி ஸ்ரயில் சுப்பர்
@sivatharsinithavakumar3189
@sivatharsinithavakumar3189 Ай бұрын
வணக்கம் அக்காச்சி 👌🙏
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u Ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@bettydaniel1462
@bettydaniel1462 Ай бұрын
🎉❤🎉👨‍👩‍👦‍👦🇫🇷
@gopalpillaisingaraja9497
@gopalpillaisingaraja9497 Ай бұрын
❤🎉🌹🙏🥭🍾
@mathyvathanithirukodeswara4110
@mathyvathanithirukodeswara4110 Ай бұрын
Whey saru anushia not coming in your home
@shaarushaaru7746
@shaarushaaru7746 Ай бұрын
Avanka batticola pojidanka so varela
@karanikasiva8351
@karanikasiva8351 Ай бұрын
En anusiya va kuppidalaya
@ssvvlog2041
@ssvvlog2041 Ай бұрын
Anusja batticola pooran koopidanum
@JJ-pj1jv
@JJ-pj1jv Ай бұрын
Yougert sambal, not Reeta.Thair sambal, please don't forget our Tamil name
@RaheemaBevi-we9pu
@RaheemaBevi-we9pu Ай бұрын
Saruakkamutiaakkaykanaelaliplz
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 Ай бұрын
முட்டைக்கு கரண்டி வைச்சதை நினைக்க எனக்கு செந்தில் கவுண்டமணி படம்தான் ஞாபகம் வருது. அதில் செந்தில் அமெக்காவில் படிச்சிட்டு வந்திருப்பார்.சாப்பாடு எல்லாம் கரண்டி தான் பாவிப்பார். படத்தில் ஒரு உழுந்து வடையைக் கொழுவி வைச்சுத் தின்பார்.
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 109 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 35 МЛН
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 98 М.
NERF WAR HEAVY: Drone Battle!
0:30
MacDannyGun
Рет қаралды 21 МЛН
КОГДА БАТЯ ЗАТЕЯЛ СТРОЙКУ😂#shorts
0:59
BATEK_OFFICIAL
Рет қаралды 1,8 МЛН