அம்மா என்றால் அறம்! அம்மா என்றால் அற்புதம்! அம்மா என்றால் பேரன்பு! அம்மா குடும்பத்தின் முதல் கதாநாயகி! அம்மாவே கடவுளின் முதல் ஆசீர்வாதமும்!!! அன்னையர் தின நல்வாழ்த்துகள்… திரிஷா & ரதி மற்றும் அனைத்து அம்மாக்களுக்கும்….!!💕🙏❣️🙏💕 APPA…. Ajith combination is superb but all other combinations are Vera Level!!👍🥰👍 Great Sharing Team VT!! & Keep ROCK'N…..!!🥁💖🥁
@nimilannithu2125 Жыл бұрын
உலகில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லோரும்...
@sivalingampirabakaran9589 Жыл бұрын
எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். எங்கள் பருத்திதுறை நண்பர்களின் இந்த வித்தியாசமான முயற்சி மிகவும் fun ஆக இருந்தது. பருத்திதுறையில் ஓர் நயன்தாராவா? என்று சொல்லும் அளவிற்கு அனுவின் style வேறலெவல்.
@Dghuhfdd Жыл бұрын
ராதி அம்மா தனியாக ஒட்டி சூப்பர் அனு சூப்பர் எல்லோரும் சூப்பர் ❤❤
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
மணி ஓசை அருமையாக இந்த தருணம் கேட்கிறது, மகிழ்ச்சியாக உள்ளது
@lojiloji4435 Жыл бұрын
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம். வசந் அண்ணா, அனு அக்கா உங்கள் குடும்பம் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
@seelanthaya3259 Жыл бұрын
நல்ல பதிவு அனு சூப்பர் அப்படியே கீரோயின் போல நல்லா இருக்கு உடுப்புக்கு பெரிய மோட்டார் வண்டியில் அழகு தனி..... ரதி அம்மா என்ன மாற்றம் இவங்க கிட்டே நிறைய திறமை இருக்கு இதை அனைத்தும் வெளியே காட்டும் உற்சாகப்படுத்தும் அனு உங்களுக்கு மிக்க நன்றி உங்க அம்மா போல பார்ப்பதற்கு......அப்படி அழகு கண்டிப்பாக நாங்களும் உங்க கூட ஒரு நாள் சந்தோஷமாக கழிக்கனும் But Srilanka வந்தால் கண்டிப்பாக அனு வீட்டை வருவோம்
@kirupaarul9657 Жыл бұрын
Good luck all those ladies are very strong continue the driving
@mahadevan350 Жыл бұрын
அனு சைக்கிள் ஓடும் பொழுது கோயில் மணி ஒலித்தது மிகவும் அருமை
@gnanagowrimuralitharan2125 Жыл бұрын
அருமையாக இருக்கிறது .அவதானம்.
@rathanirathani1872 Жыл бұрын
Sukanthana rompa pidikkum vasanthum anuvum odinathu supparayirunthuchchi good 👍
Wow super I enjoyed ❤❤❤❤❤super anu akka, Vasanth Anna , rathy Amma, appapa ,sukku kutty ,kunduthosai uncle,sugandhu 🥰🥰😍😍🥰 handsome hero sugandhu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SuijSuij-z1q Жыл бұрын
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் எல்லாருமே ரொம்ப நல்ல மோட்டர் பைக் ஓட்டினீர்கள் அதில் ரொம்ப பேசல ரதி அம்மா அனு அக்கா சுப்பு குட்டி அப்பா நல்லா ஓடி இருந்தீர்கள் ❤❤❤❤
@ushavaratharajan6863 Жыл бұрын
Anu motorbike இல் பின்னால் இருந்து போகிறதும் ஒரு சுகம்தான். அன்னயர்தின நல்வாழ்த்துக்கள்.
@thayathaya1624 Жыл бұрын
டே யாருடா இது வேற மாதிரி 😊😊😊😊 எல்லோருக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.❤❤
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
சூப்பர்வாழ்த்துக்கள்
@krishnavignesh4597 Жыл бұрын
super super
@Barathikannama Жыл бұрын
Wow 👏👏👏👏 super 👏👏👏👏 அனு super 👏👏👏👏❤️ ஒரு படையே வெளிக்கிட்டு இருக்கு super super 👏👏👏👏
@suthakarlokini5115 Жыл бұрын
Wow supper vaikkil oddam kannadi Vera leval uduppu semaiya irukku nice vedeo enjoy enjoy 👌👌💜💜 family
@actionlolme9327 Жыл бұрын
ரதி அம்மாவும் கிளி அப்பாவும் பாவம்.அனுவின் கண் உருட்டு வை சூப்பர்
@jeyakumarisylvester6597 Жыл бұрын
எல்லாஅம்மாக்களுக்கும் அன்னையா் தின வாழ்த்துகள் சுகந்தன் அம்மாவைபற்றி கூறியவை முற்றிலும் உண்மை நன்றி சுகந்தன்
@vinuvinusha Жыл бұрын
சுகந்தன் உங்கள் குடும்பத்தை யாரும் குறை சொல்ல முடியாது ஒற்றுமை பாசம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் சுக்கு குட்டிக்கு மிக்க நன்றி
@rajinis1671 Жыл бұрын
சூப்பர் எல்லோருக்கும்அனு அம்மா சுக்குஅப்பாவாழ்த்துக்கள் அன்னைய ர்தின வாழ்த்துக்கள் 👌🌹❤️😀
@jiniponniah530 Жыл бұрын
Haii. Anu. Vasanth. Sukku. Anu appa. Rathy. Amma. Sukanthan. Periya. Anna. Vide. Vera. Level. Thanks. God. Bless. Every one. Take. Care
@teyak1472 Жыл бұрын
ரதி அம்மா, அனு முயற்சி செய்து லைசன்ஸ் ஐ எடுங்கள். கண்டிப்பாக உங்களாள் முடியும். அனுவுடைய உடை, சன்கிளாஸ் மிகவும் அழகாக இருந்தது பைக் ஓடும்போது. வெள்ளை , கருப்பு உடை 👌❤️❤️❤️ அன்னையர் தினவாழ்த்துக்கள்!🙏
@manokaranvelautham3972 Жыл бұрын
Super Super 👍👍👍எல்லா அன்னையர்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏❤️❤️
@vinuvinusha Жыл бұрын
அனு வேர லேவல் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Amma super congratulations 👍👍👍👍👍🌹❤️
@Latha641 Жыл бұрын
அனு நீங்க vera leval 👍🥰
@rajamohanbhavani3443 Жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.👍👍👍சுப்பராக எல்லோரும் Moto Bike ஓடுகிறீர்கள். ❤❤❤❤❤
@kirupalinisuntharampillai6377 Жыл бұрын
அனு அக்கா கண்ணாடி, dress super a irruku😊😊
@rajansslsd2632 Жыл бұрын
எனக்கு ஏஞ்சல் மகளின் சிரிப்புத்தான் வேணும் கிளிச்சிரிப்பு மணிச்சிரிப்பு சின்னமகள் வாழ்த்துக்கள்
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations all
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் சூப்பர் வாழ்கை குறிகிய காலம் இப்படி எல்லோரும் சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவித்து போக வேண்டும் Happy Mother’s Day to all Love your family ❤️❤️❤️❤️😘😘😘😘😍😍🌹🌹🌹👌👌
@அன்புதமிழன்-ட8ள Жыл бұрын
அருமை
@manchus7995 Жыл бұрын
Anu supero Super thanks
@makilini1410 Жыл бұрын
எல்லா அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
@mathupriya6254 Жыл бұрын
அனுசன்அம்மா சூப்பர் அனு நீங்கள் முதல் கால் இரண்டும் கிலைவிடவும் இஸ்ரட்டின்பின் துக்கவும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அன்னையர் தின வாழ்த்துக்கள்
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள்❤❤❤
@Sivagini-nr3js Жыл бұрын
Super super👌👌👌👌💗
@simakahamed-uf8dt Жыл бұрын
Woow
@wimalaraju5093 Жыл бұрын
அன்னையர் தின வாழ்த்துக்கள். வட கிழக்கு அன்னையருக்கு bike ஒட பழக்கும் வட மகான வாத்தி மார்களே ! நாளை பலபேர் உங்கள் வீடு தேடி bike பழக வரப்போறார்கள். ஜாக்கிரதை.😅😅😂😂😊. May God bless you all. ❤❤❤.
@shalinishalini1010 Жыл бұрын
Super... Happy mother's day 💐💐💐
@makenthiranmakenthiran1151 Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@KSAview-d7e Жыл бұрын
Happy Mother’s Day wishes to all lovely mothers ❤❤❤ super vlog motorbike learning ❤❤❤️❤️❤️
@sasibalendran3037 Жыл бұрын
Super, Super
@ismailfarook4463 Жыл бұрын
அனுஷ்சனின் அம்மா பாவம் அனுவின் கண் உருட்டுவை சுப்பர்
@shanthim5993 Жыл бұрын
சூப்பர் அருமை மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள்
@sathakanga8075 Жыл бұрын
Anu vara level 👌👌👌. Allorum super.
@nalanir4902 Жыл бұрын
அனுவுக்கு மேலும் மேலும் ஊக்குவிப்பு குடுங்கள் பார்க்க சந்தோஷமாக இருக்கு
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
வசந் குடும்பத்துடன் சந்ததோஷ்மாக. இருக்கிறீர்கள்
@KrishnaTharuni-kk5rt Жыл бұрын
Anu akka bike oodum style vera level. Cute aa irukkinha
@sureshkeerthu7240 Жыл бұрын
Vera level fun super
@dharshiraj7554 Жыл бұрын
Super 😁😁😁😁
@karanparam Жыл бұрын
👌nice happy family 👏❤
@sahbbn8575 Жыл бұрын
Anu Super ah bike oduninga 🏍👌beautiful Anu
@y.kayali7147 Жыл бұрын
Wow super anu vera level rathiyamma nalla muyachchi 2 varukum happy mothers day ❤❤❤❤❤❤
Motorcycle or scooter, எதுவாக இருந்தாலும் ஓட்டத்தெரியாத என் சார்பாக அங்குள்ள அம்மக்களுக்கு என் "அம்மா தின வாழ்த்துக்கள்" உரித்தாகட்டும் . 🙏 Licence இல்லாதவர்கள், தயவு செய்து licence எடுத்து, ரோட்டில் செல்லும் மற்றவர் மேல் வண்டியை ஓட்டாமல், ரோட்டில் ஓட்ட வாழ்த்துக்கள். God bless you all ❤️ ❤️ ❤️
@SubashKaran-ij9mk Жыл бұрын
உலகத்தில் வாழும் அனைத்து அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் அன்னையர் தின வாழ்த்துக்கள்
@rifas5603 Жыл бұрын
செல்ல கிளி அப்பா செம்ம காமெடி
@prakashanthony8024 Жыл бұрын
Happy mothers day to you all...bike riding super...all the best...
@kalamaiththireki8316 Жыл бұрын
Ammava nalla padija pakkiringka ungkada amma mari thanks
@AJ-hc1io Жыл бұрын
Anu super super 👍🏼
@هداوي-ي1و Жыл бұрын
Anu vera level super
@Subaaasini Жыл бұрын
Sukku kutty ❤❤.
@moganjeeva Жыл бұрын
Super
@ushavaratharajan6863 Жыл бұрын
ஏன் இந்த விபரீத ஆசை. வாழ்த்துக்கள் அனு , உன்மையில் எல்லோருக்கும் எந்த விஷயமும் தெரியாது என்று இருக்கக்கூடாது. முயற்சி செய்வதில் தப்பு இல்லையே!, உங்களுக்கு விருப்பமானது என்று நினைப்பதை தெரிந்துகொள்வது நல்லதுதான்.
@Chandra.R08 Жыл бұрын
You always handsome Vasanth
@rifkanrifkan-uq2dm Жыл бұрын
Super Anu Akka
@mr.publicityvlogs2686 Жыл бұрын
Anu akka mass
@Learneng5 Жыл бұрын
Wow!
@puwaneshwarirasarathinam Жыл бұрын
வேறலெவல்
@vinotharanabrakam8801 Жыл бұрын
Wow enjoy both of ❤❤❤❤❤
@shanthykajendran9011 Жыл бұрын
Naan unku vatum pothu enakku moto palakkum master rathy amma ❤super amma anu appa vadivai moto odurenkal ❤anu kannadiyoda super ❤ suppuvin ellotum super ❤ valththukkal❤
@saarujanyogeswaran5087 Жыл бұрын
Super anu🎉
@sujathajegathesan9437 Жыл бұрын
Super Anu🎉 Happy Mother's Day❤
@langesveny Жыл бұрын
Anu Style super. Happy Mother’s Day all mom
@KuganeswaryArunthavarajah Жыл бұрын
Wow super ❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏🙏
@varathinirajendram1447 Жыл бұрын
வாழ்த்துகள் அனு🤩
@kamalayinivijayarasa6825 Жыл бұрын
Happy Mother’s Day Aun Amam super❤❤❤👍
@kiruthambikaibalasubramani8586 Жыл бұрын
எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் ❤❤❤
@manrayanithya5044 Жыл бұрын
SALUTE 👌👏👏👏👏👏👏👏👏👏2 ANUSHAN'S MOM WOW😃😃😃😃😃😀😄 FROM KANDY 🌷மா்மக் காா்🌷
@Chandra.R08 Жыл бұрын
Enakkum asaiya irukku bike ride Pleaseeeeeeeee sugantha
@rajanakirubanathan-eh4tr Жыл бұрын
Super video
@PaulrajJenilda Жыл бұрын
Nice🎉🎉🎉🎉❤❤❤
@thevaravi1440 Жыл бұрын
Hi Anu வணக்கம் இன்று Moto ஓடுவது Super❤❤❤❤❤❤❤❤❤❤
@thayalanthaya24 Жыл бұрын
Vera level ammaa
@Chandra.R08 Жыл бұрын
Super Cool ❤️❤️❤️❤️❤️❤️❤️
@jovithamartin185 Жыл бұрын
Wishing you happy mothers day all of the mothers
@rajendramasaipillai343 Жыл бұрын
அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
@myuripa2626 Жыл бұрын
💐Happy Mother’s Day !🎂🌹both of you. Annu your speech very nice 👍