உங்களுக்கு நல்ல husbend கிடைச்சிருக்காரு உங்க முகத்துல உள்ள சிரிப்பு, happiness எல்லாம் உங்க husbend யே சேரும் lovely 🥰🥰🥰🥰🥰நெறைய பேருக்கு இந்த மாதிரி நல்ல புரிஞ்சிக்கிட்டு மனைவிக்கு respect குடுக்குற கணவன் கிடைப்பதில்லை including me. உங்களை பார்க்கும்போது happy ya இருக்கு ❤