இல்லை பாப்பா நானும் இனி வீட்டிற்கு மதிப்பு குடுக்க போறது இல்லை மரங்களின் அருமை புரிந்துவிட்டது இந்த காசுக்கு வெறும் நிலத்தை வாங்கி மரம் வளர்க்க போகிறேன் பாப்பா.
ரொம்ப கஷ்டமா இருக்கு சிஸ்டர் எவ்வளவு ஆசைப்பட்டு பார்த்து பார்த்து வீடு கட்டி இருப்பீங்க நாங்க எல்லாம் ஒரு வீடு கூட இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு இருக்கா ஆனா இந்த வீடு பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு எவ்வளவு ஆசைப்பட்டு கட்டின பல நாள் கனவு எப்படி போகுது கண்டிப்பா எல்லாமே நன்மைக்கு நினைங்க❤❤❤😢
Oru position la niga ellam irunthutu oru viddu vadakaikku vitutaga illana bokiyam athu marri kututhu first katan ataikalam irukkra vitta vitha marubati katrathu kastam la ...
@nAarp43 минут бұрын
கடன் வாங்கி ஏன் வீடு கட்டனும்
@SubhaR-c4d21 минут бұрын
Kadanaa aadichitalamnu than yellorum kadan vanguvanga
How many sq ftland?? Build up area sq ft?? Drainage connection?? House facing direction ? Wht material used for main door ,window?? Bore available? Storage tank ? House build according to vaastu??this question is important for house sale but ur are giving unnecessary information
@MSLOVEPH3 сағат бұрын
I am clearly saying that those who need details can contact me on Instagram, I will give all the details clearly to those who contact me, this is social media, so only general explanation can be given.
@bavanisri35283 сағат бұрын
But sq ft mention pannanum illa vedio podaratu use illa
@MSLOVEPH3 сағат бұрын
In the next video I will clearly answer the questions people ask in this video
@Kuba043 сағат бұрын
Corrct😂😂
@ungalukkaga52702 сағат бұрын
Nan perungalathur entha yeriya sollunga nanga veedu vanga poro plane la erukkom tmw veedu pakka varalama
@MSLOVEPH2 сағат бұрын
கண்டிப்பாக தோழி வாங்கள் வீட்டை பார்க்க நாங்கள் கூடுவாஞ்சேரியில் இருக்கிறோம் நேரில் விவரமாக பேசலாம் இப்பொழுது என்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் ஐடி பெயரை போட்டு
@Siddharthsrinithi3 сағат бұрын
என்னை பெருத்த வரை நாம் பார்த்து பார்த்து காட்டிய வீடு விற்பனை செய்வது அவ்வளவு கஷ்டம் பா முடிந்தா வரை எப்போவும் கடன் முக்கிய தேவைக்கு மட்டும் வாங்கி இருந்தால் இப்படி வீடு விற்காமல் இருந்து இருக்கலாம் சகோ
@akilapanneerselvam92513 сағат бұрын
Entha area
@DevBa-dv6ux3 сағат бұрын
Kdastapattu katierupinga veedu virpanaikun u nee sollumbothu unn manasu evuluvu kastapaturikum pray God everything will be okat any time
@ranipandian910458 минут бұрын
எந்த ஊர்
@Kuba043 сағат бұрын
வீடு விற்பனைக்குன்னு போர்டு போடுங்க first
@MSLOVEPH3 сағат бұрын
கண்டிப்பாக நண்பர்களே போடுகிறேன்
@naglaks9495Сағат бұрын
"Plug point" is just two words "Flug point" is EMOTION...
@selvasarah954 сағат бұрын
Hi akka
@mymoonismail86994 сағат бұрын
1st view and 1st like and 1st comment May god bless you sis don't worry
@MSLOVEPH3 сағат бұрын
Thank you so much
@fafduplessis4829Сағат бұрын
Kavalapadathinga ellam sari aagidum 🙏
@geethamami812129 минут бұрын
Veedu vikka mal bank lone vanga mudiyatha
@rajkiranrajkiran22304 сағат бұрын
Hii akka❤
@RethiRethi-t6hСағат бұрын
Naanum guduvanchery than correct ah yenntha place
@MSLOVEPHСағат бұрын
please contact insta
@nancynancy37332 сағат бұрын
Area sollunga sis
@MSLOVEPH2 сағат бұрын
சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறோம்
@Kuba043 сағат бұрын
ஊர் எங்க சொல்லு first
@MSLOVEPH3 сағат бұрын
கூடுவாஞ்சேரி
@Kuba043 сағат бұрын
@@MSLOVEPHநான் சொன்னதை திருப்பி சொல்றிங்க🤔
@VanmathiJegan3 сағат бұрын
Ena oru sis
@MSLOVEPH3 сағат бұрын
சென்னை கூடுவாஞ்சேரி
@spvchannel54383 сағат бұрын
Akka home ah sales panathiga akka veedu super ah iruku
@MSLOVEPH3 сағат бұрын
😭😭😭😭😭😭
@spvchannel54383 сағат бұрын
@MSLOVEPH feel panathiga sis
@LovelyDrill-ey6nn3 сағат бұрын
How much
@MSLOVEPH2 сағат бұрын
50 லட்சத்துக்கு செலவு பண்ணி கட்டிருக்கிறோம் 40 லட்சம் கிடைத்தால் கூட போதும்
@vaithegimedia2483 сағат бұрын
Rate sollunga sister
@MSLOVEPH3 сағат бұрын
50 லட்சம் செலவு பண்ணியிருக்கிறோம் தோழி அவசரமாக விற்பதால் 40 லட்சம் கிடைத்தால் கூட கொடுத்து விடுவோம்
@karthipriya18952 сағат бұрын
50 Laks over
@pandiselvi81612 сағат бұрын
Rate athigamai solringa nanga 3 flour varaikkum kattunom 25 lakhs than aachu neenga 50 lakhs solringa katti 3 year than aaguthu
@MSLOVEPH2 сағат бұрын
இடத்தோடு மதிப்பையும் சேர்த்து சொல்கிறோம் தோழி நீங்கள் இடம் எவ்வளவுக்கு வாங்கினீர்கள்? எவ்வளவு ஸ்கொயர் பிட் எங்களுடைய இது அரை கிரவுண்ட் கொஞ்சம் கூடவும்
@BhuviPraba-zz5wz2 сағат бұрын
@@karthipriya1895yes sister naanum think pana yen ivlo jasthi soldraganu
@sindhujashibushibu4600Сағат бұрын
Yantha yariya sollunga
@MSLOVEPH53 минут бұрын
chennai Guduvancheri
@julietjuliet93573 сағат бұрын
Like nice home
@MSLOVEPH3 сағат бұрын
Thank you 🤗
@murugancharucharu96353 сағат бұрын
Amount sollu
@MSLOVEPH3 сағат бұрын
please contact insta
@sumathijayabalsrijaСағат бұрын
40 laksh aa@@MSLOVEPH
@baskaranp87712 сағат бұрын
வீட்டிற்கு கவர்மென்ட் பட்டா இருக்கிறதா .. அப்ரூவல் உள்ள வீட்டு மனையா..?
@MSLOVEPH2 сағат бұрын
please contact insta
@sowmiyasowmitha42733 сағат бұрын
Unga akka kita pesa maten sonaga aprm avaga vettukula poraga😢
@MSLOVEPH3 сағат бұрын
வீட்டு விற்க வேண்டும் இல்ல தோழி அதனால் வீட்டுக்குள்ள போய் வீடியோ எடுத்து போட்டு தானே ஆக வேண்டும் என் அக்காவும் நிறைய வீடியோ ஹிந்து வந்து எடுத்தார்கள் அவர்களால் முடிந்த இடங்களில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்
@sowmiyasowmitha42732 сағат бұрын
@MSLOVEPH unga akka you tube veichi irukagala akka
@Kuba0424 минут бұрын
@@sowmiyasowmitha4273சேமியா நல்ல கேள்வி😅
@FathimaNabila-q6z2 сағат бұрын
Veeta vikavanta sis
@MSLOVEPH2 сағат бұрын
😭😭😭😭
@Kuba043 сағат бұрын
15 lakh final
@MSLOVEPH3 сағат бұрын
நண்பரே நாங்கள் செலவு பண்ணது 40 லட்சத்துக்கு மேல இப்ப எங்க வீட்ல 50 லட்சம் கடன் இருக்கு அதனால் கொஞ்சம் யோசித்து ஒரு விலை சொல்லுங்கள்
@balaguru83042 сағат бұрын
எல்லாம் சொன்னிங்க இந்த இடம் எங்க இருக்குன்னு சொல்லவே இல்லையே சிஸ்டர்