அழான மாட்டுப்பொங்கல். உங்கள் மாமி அழகான கோலம் போட்டிருக்கிறார். உங்கள் அப்பா அம்மா பார்த்தத்து சந்தோஷம். உங்கள்அப்பா சரிபாதியாக தேங்காய் உடைத்து விட்டார். மாடுகள் பார்க்க அழகு.எல்லோருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள். Kutties Enjoy. God bless you all. From 🇨🇦.👌🙏
@maheshvillagecooking50813 жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@மணிகண்டன்-ன4ன2 жыл бұрын
வீடியோ அற்புதம் வாழ்த்துக்கள் அக்கா 🙏👍😍💕
@maheshvillagecooking50812 жыл бұрын
நன்றி
@supersinger29212 жыл бұрын
அருமை மகேஷ், இப்படி மாட்டுபொங்கல் கொண்டாட்டம் பாத்து வருடங்கள் பல ஆகிவிட்டது..
@palani.gmadhu91853 жыл бұрын
தமிழர் முறைப்படி அருமையான மாட்டுப் பொங்கல்.. வாழ்த்துகள் 💐 🌻
Hi Magesh, that was a very interesting video on Matu Ponggal. Nice to see your parents. Your mother- in - law is a very good artist. She had drawn the 'kolam' so beautifully. The cow and calf were given royal treatment. I enjoyed watching this video. All the best. Happy Matu Ponggal to you and all your family members. God bless. With lots of love.😍💕💕💕🙏
@maheshvillagecooking50813 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajehabarnatchiya99333 жыл бұрын
Happy pongal 🐃 🐂 🐂
@maheshvillagecooking50813 жыл бұрын
Thanks 🙏🙏🙏
@yashika.j69172 жыл бұрын
Same nagalum arisi mavulathan kolam poduvom
@maheshvillagecooking50812 жыл бұрын
Ok sister 🙏🙏🙏🙏🙏
@sreedevi88973 жыл бұрын
Semma ya irukku akka🙂🙂🙂 Video Innum konjam clear ah edunga