எங்கள் வீட்டில் பாரம்பரிய நரிப்பயிறு குழம்புடன் விருந்து

  Рет қаралды 40,785

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 120
@santhi3426
@santhi3426 Жыл бұрын
நன்றி சுமதி தலைப்பை திருத்தி எழுதியது! நரிப்பயறு கடையல் அருமை! ஊறவைத்து காயவைத்து கல்லில் தோல் நீக்கி அருமையான தயாரிப்பு! எல்லோரும் அமர்ந்து சாப்பிடவைத்து சூப்பர் சுமதி! நல்ல காணொளி! நன்றி! 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏
@kirantextiles3759
@kirantextiles3759 Жыл бұрын
Sister உங்களிடம் இருக்கும் குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@vellaichamydharmalingam3830
@vellaichamydharmalingam3830 Жыл бұрын
Sumathi u are very greatma because unga veetil work panravangala sari samama dining table la sapida seiradhu great clap clap 👍👍🙏🙏
@umamaheswari2948
@umamaheswari2948 Жыл бұрын
இப்பதான் இப்படி ஒரு பருப்பு இருக்கிறது எனக்கு தெரியுது தோழி, இது மாதிரி புதிய விஷயத்தை அறிமுகப்படுத்துவது காக்கைக் கூட்டத்தின் சிறப்பு வாழ்த்துக்கள் தோழி, எங்கள் ஊர் கடைகளில் கிடைக்கிறதா என கேட்டு பார்க்கிறோம்.
@SivaSiva-vy8fz
@SivaSiva-vy8fz Жыл бұрын
Hhh
@roseyini4946
@roseyini4946 Жыл бұрын
நானும்
@thamaraiselvi4172
@thamaraiselvi4172 Жыл бұрын
Work panravangala equal ah treat panrenga mam super🔥You are example of upcoming generation ❤️
@vimlab5008
@vimlab5008 Жыл бұрын
Hindi la idhu moth dal, rajasthan la romba use pannuvom idhu . Naanga muzhusa apdiyae use pannuvom oora vechu. Ungal video romba different ah useful ah iruku especially healthy content based. Thanks.
@jothi7095
@jothi7095 Жыл бұрын
ஊழியர்களையும் உண்மையாய் நடத்துகிற உங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக
@ssasmtha4753
@ssasmtha4753 Жыл бұрын
இந்த பட்டாணி அவர் எல்லாம் நான் கேள்விப்பட்டது கூட இல்லை சுமதி அம்மா இந்த மாதிரி விதை எல்லாம் உங்களுக்கு எங்கு கிடைக்கிறது எங்களுக்கும் கிடைச்சா பரவாயில்லை
@arivalaganari9476
@arivalaganari9476 Жыл бұрын
வீடியோ அருமை நரிப்பயிரு குழம்பு சிறிய வயதில் சாப்பிட்டுள்ளேன் சுவையாக இருக்கும்
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
சுமத்தி நாங்கள் நாம காராமணி என்று சொல்லுவோம். மஞ்சள் தண்ணீர் உப்பு தெளித்து பிசகி அறை மணி நேரம் ஊர வைத்து பிறகு வறுத்தால். சமையா ருசியா இருக்கும்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
சூப்பர் நாங்கள் ஒரு முறை கூட அந்த மாதிரி செய்தது கிடையாது
@padmaraju6435
@padmaraju6435 Жыл бұрын
Because they are working in sunlight.that is also one reason for black hair
@devimani3632
@devimani3632 Жыл бұрын
Super.நரிபயறு வடை சூப்பரா அருக்கும்.
@angelinerosemary1886
@angelinerosemary1886 Жыл бұрын
Sir jokeக்கை நான் எப்போதும் ரொம்ப ரசிப்பேன் 👍🥰🙏🏾
@ilakkiyap662
@ilakkiyap662 Жыл бұрын
Nari payiru enga veetla adikadi kulambu seivom , suyiam seivom, obattu seivom , dosa seivom... avarkai seeds kidukama..
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
Ennaku antha seed's odachangala avangala rombha pudikum azhaga errukanga! namma green gram seedslaam sprout kamiya viduromla! aana Thailand Japan Chinala laam appadiyea 5cm valathu thalikumbothu ila kadaisila errakumbothu ila saladla sekuranga. Sprout perusa erruntha vaivu kamiya errukumnu solranga.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
சூப்பர் நல்ல ஐடியா
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
@@sumathirajasekar2767 oru small doubt! Neenga pakku thoppu vachirukinga athula vettrilai vallakalaama! Vallakalaamnu yartaiyavathu klunga! Athum ungaluku extra business maari maralaam. Yartaiyavathu ktu parrunga.
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
@@sumathirajasekar2767 nan eppo pathen pakku marathula milagu kodi valakuranga.
@SMDA-nr9mk
@SMDA-nr9mk Жыл бұрын
கரிபலா பதியம் எப்படி போடுவது என்று சொல்லுங்கள்
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
We prepare puttu in nariperu your programs👌👌 all super 😋😀😃
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அக்கா முடி சூப்பர் நரி பயிறு அருமை சுமதி மா நன்றி
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
எனக்கு வயசு 57 தா ஆகுது ஆனா என் முடி முலுசா வெள்ளை ஆகிவிட்டது
@priyagreen1923
@priyagreen1923 Жыл бұрын
Yummy very healthy recipe akka 🥰🥰🥰
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Soniceakkahair....so useful tips...
@manimegalaia6185
@manimegalaia6185 Жыл бұрын
Super Sumathi ma 👏🏼 நரிப்பயறு ரொம்ப சுவையாக இருக்கும் . நாங்க வடை செய்வோம் .
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Amma looks so nice
@hemasundararajan9921
@hemasundararajan9921 6 ай бұрын
Pattan8 avarai plant wnga vanganinga
@Jp-xs9js
@Jp-xs9js Жыл бұрын
South dk la kallu payarnu name,varuthu thuvayal sethu taste 👌🏻
@usharaninarayanan6236
@usharaninarayanan6236 Жыл бұрын
Kurai solla vendam..Kulambu endru solli siru vayathil irunthu pazhaghi irupom..Avanga solrathu nallatha iruku..Avar avar pakam irukum pechu vazhagu..
@vanathipushparaj8911
@vanathipushparaj8911 Жыл бұрын
🎉👌🙏super 👌 ma
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Жыл бұрын
அம்மா அப்பா வணக்கம் நீங்கள் மிகவும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள்
@selvibabu2622
@selvibabu2622 Жыл бұрын
Second comend selvi amma chennai la irunthu
@jayalakshmi176
@jayalakshmi176 Жыл бұрын
Yenga kidaikum sister..odambuku nalla dha payir..
@mohanasathish7675
@mohanasathish7675 Жыл бұрын
Nari payaru endral thattai payara amma akka pechu arumai akka name enna
@lali7825
@lali7825 Жыл бұрын
Akka thambulam kudukurathu pathi oru video um nenga 1st ah pota video oda link um kudunga ethir pathutu iruken
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
Super very nice video 👍👏👏
@atthasamayalsuryaramu3917
@atthasamayalsuryaramu3917 Жыл бұрын
Super sister naripayar details sonnathuku
@UthayaRajesh
@UthayaRajesh Жыл бұрын
Hair care tips Sema..
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 Жыл бұрын
நரிப்பயரு தோசை செய்யுங்கள் கொஞ்ச மாக இனிப்பு தோசை அல்லதுபசரட்டு தோசை போல் செய்யலாம்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
சூப்பர் நிறைய ஐடியா கொடுக்கிறீர்கள்
@padmavathipadmavathi4029
@padmavathipadmavathi4029 Жыл бұрын
Sumathi akka super you are great
@hhhythuuu4241
@hhhythuuu4241 Жыл бұрын
Ungal video great sis 👌👌👌
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Жыл бұрын
Super anandhi sister ur always great
@saranyanarmatha975
@saranyanarmatha975 Жыл бұрын
Thalikkumpodu kothamalli serthu seinga amma
@sridevia560
@sridevia560 Жыл бұрын
நரிப்பயறு வடை செய்து பாருங்கள்
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Super Sumathi 👌
@bharathianand9520
@bharathianand9520 Жыл бұрын
அருமையான பதிவு... Super👌👌👌👌
@sathyatc
@sathyatc Жыл бұрын
How to cook rice in vessal
@poongodhaip994
@poongodhaip994 Жыл бұрын
குழம்பு என்பது சரியா அல்லது குலம்பு?
@VijayaLakshmi-tt9wp
@VijayaLakshmi-tt9wp Жыл бұрын
Arumai Akka.😍😘
@sivagamimuruganandam7639
@sivagamimuruganandam7639 Жыл бұрын
அக்கா இந்த பருப்புல வடை செய்தா சூப்பரா இருக்கும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நாங்கள் ஒருமுறை கூட செய்தது கிடையாது எப்படி செய்வது என்று தெரியாது
@amoudasiva1881
@amoudasiva1881 Жыл бұрын
Super ma
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 Жыл бұрын
Super super
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Sonice
@lathajasmine3177
@lathajasmine3177 Жыл бұрын
Vengala panaiyil soru vaikkirathai patho oru video podunga..soru vaditha piragu Vera pathirathukku matta venduma
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் போதும்
@sakthihariharan348
@sakthihariharan348 Жыл бұрын
Super sumathi sister
@vellaichamydharmalingam3830
@vellaichamydharmalingam3830 Жыл бұрын
Super sumathi
@vivianejames4254
@vivianejames4254 Жыл бұрын
Hi mam 1 first comment from France unga veedu super.mottai maadi vidéo purple poo super 💜💜neenga entha ooru akka
@vivianejames4254
@vivianejames4254 Жыл бұрын
Unga veetuku varalama. India Ku vandhaal
@vivianejames4254
@vivianejames4254 Жыл бұрын
Eppadi Contact pandradhu ungalai
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
Varuthal ennum Vasamaerukkummmmaaa
@lavanshathriyan6034
@lavanshathriyan6034 Жыл бұрын
I am also in Salem mamangam
@ratnashanthi6324
@ratnashanthi6324 Жыл бұрын
Nice
@sivakamim300
@sivakamim300 Жыл бұрын
Ethu. Kalpayaru-DGL
@gomathigkgopalakrishnan8207
@gomathigkgopalakrishnan8207 Жыл бұрын
குலம்புஇல்லை குழம்பு
@nirmalabala2281
@nirmalabala2281 Жыл бұрын
நாங்க வடை செய்வோம். சூடாக சாப்பிட நல்லா இருக்கும்.
@ud669
@ud669 Жыл бұрын
7.38 la yar ellam vikas maranji maranji poradha parthnga
@saranyathirumalaisami7299
@saranyathirumalaisami7299 Жыл бұрын
Super
@rengamanieugene5768
@rengamanieugene5768 Жыл бұрын
Excdellant ma
@farookdeen2988
@farookdeen2988 Жыл бұрын
Yellarum onraka sapidathu nanraka erunthathu
@sai5634
@sai5634 Жыл бұрын
You are good soul sumathi
@santhi3426
@santhi3426 Жыл бұрын
குலம்பு இல்லை குழம்பு தலைப்பில் தவறு
@poomaliniskitchen3998
@poomaliniskitchen3998 Жыл бұрын
Nice😊👍👏👏👏
@suganthy9116
@suganthy9116 Жыл бұрын
Kulambu illai kuzhambu Tittle spelling is wrong
@suganthy9116
@suganthy9116 Жыл бұрын
What is Nari payuru akka? In our part of the state, Chengalpattu by district , I hv heard of such payarru. . Pls tell me what it is
@bairavarillam
@bairavarillam Жыл бұрын
Mothbean
@brindhab8061
@brindhab8061 Жыл бұрын
Differantana recipe
@radhamani8075
@radhamani8075 Жыл бұрын
👍 mam
@ramasamyk7602
@ramasamyk7602 Жыл бұрын
கோடாங்கிமுடி இல்லை. கோடாலிக்கொண்டை.
@preethisweety1799
@preethisweety1799 Жыл бұрын
I'm biggest fan u mam I love ur farm we also having 10 acrs we also keep pakku Kannu yepdi maintain panikiriganu solluga I'm from Namakkal
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
கட்டாயம் எனக்குத் தெரிந்தவற்றை கூறுகிறேன்
@santhamanisanthi6119
@santhamanisanthi6119 Жыл бұрын
நரிபயிருஉருண்டைசூப்பராஇருக்கும்
@jksbalaji1972
@jksbalaji1972 Жыл бұрын
Anna neenga sapdum podhu yanakum pasikedhu
@kavia949
@kavia949 Жыл бұрын
Supar
@BharathiBharathi-rd5lz
@BharathiBharathi-rd5lz Жыл бұрын
எங்களுக்கு மட்டும் விதை தரமாட்டேன் ‌என்கிறிர்கள் please
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
நான் இந்த பயிரை கேள்வி படதே இல்ல அக்கா... எங்க கிடைக்கும் அக்கா... நா உங்க வீட்டுக்கு வரப்போ செஞ்சி தருவீங்களா அக்கா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும் நரி பயிறு என்று கேட்டால் கொடுப்பார்கள் கட்டாயம் நீங்கள் வரும்போது செய்து தருகிறேன்
@varshasanju61
@varshasanju61 Жыл бұрын
@@sumathirajasekar2767 thank u ka
@6stdasrisarvesh293
@6stdasrisarvesh293 Жыл бұрын
அக்கா ‌ ‌நீங்க ‌எல்லாருக்கும் ஒரு உற்சாக டானிக்.பயிர் கடைகளில் ‌கிடைக்குமா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்
@vgtamilarasiprasath3299
@vgtamilarasiprasath3299 Жыл бұрын
Hi akka
@thenmozhijayaprakash286
@thenmozhijayaprakash286 Жыл бұрын
Hi sumathi akka magudamchawdil irundhu
@naninani5881
@naninani5881 Жыл бұрын
Fist command akka
@devisri1806
@devisri1806 Жыл бұрын
உங்களுக்கு இதை செய்து தர வேலை ஆட்கள் இருக்கிறார்கள்... எங்களுக்கு முறமே எப்படி பிடிப்பது என்று தெரியாது...இதை எங்களுக்கு செய்து விற்பனை செய்யுங்களேன்.... நாங்களும் பயனடைவோமே
@kalpanakalpana9579
@kalpanakalpana9579 Жыл бұрын
சுமதி நான் நரிப்பயறு கருப்பட்டி மாவுருண்டை செய்வேன்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
நாங்களும் அதே மாதிரி செய்வோம்
@thilagavathychinniahpillai8854
@thilagavathychinniahpillai8854 Жыл бұрын
குலம்பு..இல்லை குழம்பு.பேச்சுவழக்கு கேட்க நன்றாக இருக்கும். படிக்க நன்றாக இல்லை.pl.மாற்றுங்கள்
@b.yokalakshmi791
@b.yokalakshmi791 Жыл бұрын
Remba mukiyam
@santhi3426
@santhi3426 Жыл бұрын
நீங்க வெளிநாடா தமிழ் மொழி எல்லோரும் தவறு இல்லாமல் தெரிந்து கொள்ள வேண்டாமா?
@hemalatha1319
@hemalatha1319 Жыл бұрын
@@b.yokalakshmi791 கண்டிப்பாக முக்கியம். தவறு சகஜம் தான். குறிப்பிடுவது நாம் சுமதியின் மேல் வைத்த அன்பின் காரணமாக.
@santhi3426
@santhi3426 Жыл бұрын
@@hemalatha1319 அவர்கள் கவனிக்காத விஷயத்தை எடுத்துக் கூறுவது தவறு இல்லை. அதுதான் அவர்களுக்கு நாம் நல்லது செய்வதாக அர்த்தம்! 🙏🌹🌹🌹🌹🌹😊
@hemalatha1319
@hemalatha1319 Жыл бұрын
@@santhi3426 நானும் அதைத்தான் சொல்லி இருக்கிறேன்
@thilagavathychinniahpillai8854
@thilagavathychinniahpillai8854 Жыл бұрын
தங்கள் பேச்சு ரசிக்கும் வண்ணம் இருக்கும். தவறினை சுட்டிகாட்டுவது, கஷ்டபடுத்த இல்லை. தமிழ் சேனிலில், தமிழ் அழகாக இருக்கவேண்டும் என்றுதான். தவறுஎனில் sorry.
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 Жыл бұрын
தலைப்பில் குழம்பு என்று மாற்றவும் சுமதிம்மா...உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்ப்பதால் தவறின்றி எழுதுவது நமக்கு நல்லதுதானே...தமிழ் வாழும்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க தவறை திருத்தி விட்டோம்
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Жыл бұрын
கொள்ளு ப ருப்பா இது
@rajasekarsekar1856
@rajasekarsekar1856 Жыл бұрын
இது நரிப்பயறு கொள்ளு பருப்பு அது வேறு
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
நரிப்பயிரு எனக்கு தெரியும்
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 211 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 12 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 211 МЛН