தாமரை மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள். உங்க குழந்தைகளுக்கு நீங்கள் சேர்த்து வைக்கும் முதல் சொத்து உங்க நல்ல மனசும் நல்ல எண்ணங்களும் தான். எந்த சூழ்நிலை வந்தாலும் உங்க இயல்பான குணத்தை விட்ராதீங்க. உண்மையான உழைப்பும நேர்மையும் இருந்தால் கடவுள் துணை இருப்பார். எண்ணம் போல் வாழ்கை.
@nishathayaa19872 жыл бұрын
வர்சன் குட்டி அம்மாவ இப்பபடியே சிரிக்க வைச்சுட்டே இருங்க செல்லம் உங்க அம்மா இப்படி சிரிக்கிறது பார்த்து றொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு பிரிச் ரூர் பார்த்ததே இல்லை செம்ம அக்கா இப்படியே சிரிச்சுட்டே இருங்க 😁😁😁❤️❤️🙏🙏🙏🙏🥳🥳
அக்கா நீங்க வைச்ச மீன் குழம்பு நான் நேத்து செய்தேன் செம்மையா இருந்தீச்சு ரொம்ப நன்றி அக்கா அந்த மீன் குழம்பு செய்து காட்டினதுக்கு சூப்பர் சூப்பர் 🥳🥳🥳🥳🥳🐟🐟🐟🐟🐟🐟🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌷🌷🌷🌷🌷
@sutharakrishna90962 жыл бұрын
your son is fun...such a lovely bonding between mom and son. love you loads.
@sakthikathirvelsingh77252 жыл бұрын
குட்டி தம்பி பேச்சு கேட்டுட்டே இருக்கலாம் சிரிப்பா இருக்கு .அருமையான வீடியோ
@rajis19782 жыл бұрын
வர்சன் குட்டி செம்மையாக பேசுற தாமரை வாழ்க வளர்க ❤️❤️❤️😍😍😍💞💞😅😅😅
@thecookbookcn2 жыл бұрын
தாமரை இப்படியே உண்மையா எப்பவும் இருமா ரொம்ப அழகா இருக்கு பாக்க யாருக்காகவும் நீ பயப்படல எதுக்காகவும் நீ உன்னை மாத்திக்கல உன்னோட ஃப்ரிட்ஜ் டூர் ரொம்ப உண்மையா இருந்தது
@sangeesquare2 жыл бұрын
வயறு குலுங்க சிரிக்க வச்சிட்டீங்க...சிஸ்டர்...வர்ஷன் சூப்பர் செல்லம்
@anumurugan35502 жыл бұрын
ஒரு வீடியோக்கு தெரியாம வரச்சொன்னதுக்கு மொத்த குடும்பத்தையும் இப்படி டேமேஜ் பண்ணிட்டியேப்பா 😂😂😂😂வர்ஷன் செல்லம் செம 😘😘😘😘தாமரை அக்கா இப்படி நல்லா சிரிக்கிரத பாத்து ரொம்ப நாள் ஆச்சி 😍😍😍 இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்ககா எப்பவும் இப்படி சிரிச்சி சந்தோஷமா இருங்க 😘😘😘😍❤❤
@palanikumars20372 жыл бұрын
உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤💐💐💐💐👍🙏
@San-tp8ss2 жыл бұрын
மிகவும் வித்தியாசமான ஃப்ரிட்ஜ் டூர்... உங்கள் மகனுடன் சேர்ந்து செய்தது ரொம்ப பிடித்தது.....
@nazeemgani5052 жыл бұрын
இந்த பிள்ளை பேசுவது ரொம்ப இயல்பா இருக்கு அருமை
@vinushankar272 жыл бұрын
செம்ம ஃபண் அக்கா , உங்க பிரிட்ஜ் பரவலாக்கா இந்த வருட விநாயகா சதுர்த்திகு செஞ்சது தான இருக்கு, எங்க வீட்டு ப்ரிடஜ்ல போன வருஷம் வாங்குனதெலாம் இருக்கு 😂🤪
@kamatchikamatchi94372 жыл бұрын
தாமரை அக்கா சூப்பர் நீங்க நல்லா பேசுறீங்க உங்க பையன் நல்லா பேசுறான் இப்படியெ சிரிச்சு கிட்டே இருங்க.......🥰🥰🥰💐💐💐💐
@samsungsamsung53442 жыл бұрын
Your son so happy being with the mom at home super attitude.
@raajir39082 жыл бұрын
This is the one Varun given right, god bless you lotus and all ur family members.organize ur fridge
@vaishnavi20162 жыл бұрын
ஹாய் தாமரை வருன் பாலாவ பார்ப்பீர்களா நான் உங்கள் தீவிர ரசிகை உங்களை யார் என்ன சொன்னாலும் என் மனசு உங்களை நேர்மையானவர் என்று சொல்லிக்கொண்டே இருந்தது சத்தியமாக
@magalaxy4392 жыл бұрын
Super
@selvisubramaniam54592 жыл бұрын
Thamarai Akka super ♥️♥️
@lotus_family2 жыл бұрын
🙏🙏🙏💞
@muhammadsyazwan43442 жыл бұрын
@@lotus_family 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@gobi17002 жыл бұрын
@@muhammadsyazwan4344 vayiru eriyithu onakku
@velnalina50902 жыл бұрын
தாமரை சகோதரி நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@pushpakk20492 жыл бұрын
உங்க பிள்ளை யால் கவலை மறந்து சிாி த்ேத ன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👍👍👍👍👍👍👍
@geethashankar42262 жыл бұрын
Thamarai...organize your fridge neatly ...buy fridge organizing boxes and live beautifully ... love you and your family always ...
@subbulakshmi24122 жыл бұрын
வர்சன் active ஆக இருப்பது சந்தோசமாக இருந்தது
@magalaxy4392 жыл бұрын
மகிழ்ச்சி
@ragacar20482 жыл бұрын
வர்ஷன் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
@மல்லிகைமுல்லை2 жыл бұрын
வர்ஷன் செமையா பேசுறான் வருங்காலத்தில் பெரிய ஆங்கர் வரதுக்கு வாய்ப்பு இருக்கு
@uma88532 жыл бұрын
Both are white dress...sooo cute 👌👌❤️🥰🥰 superb.. 👌👌 really enjoyed much this video...💃💃
@thavasimurugesan73272 жыл бұрын
Video Nalla இருக்க, காமெடி யா இருக்கு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா
@magalaxy4392 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க(paris)
@lavanyamathanmathanlavanya44162 жыл бұрын
ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க
@ajantha85892 жыл бұрын
Varshaaa semma arathu pola semma comedy pandra akka ungala mari ye irukka semma vai varshavukku so cute 😍😍😍😍♥️♥️♥️♥️🥳🥳🥳🥳
@chanthirakrishnan48342 жыл бұрын
Ooii!!! Don't open the fridge too long 🤣... electricity bill will be high 🤪. Mother & Son Atrocious 💙 ❤ Love from Malaysia 🇲🇾
@msbabymafaiz44572 жыл бұрын
நல்ல ஒரு fridge...நிறைய பழங்கள் தான் உள்ளது
@anjalatchis29142 жыл бұрын
பிளாஸ்டிக் கவரில் உணவு பொருள்கள் வைப்பதை தவிர்க்கவும். தங்களின் முன்னேற்றதிற்கு மகிழ்ச்சி.
@aanuexplores1422 жыл бұрын
Varsan smart so cute.
@kanaganayagamsellathurai4492 жыл бұрын
Nice thamari 👍👍🇨🇭🇨🇭🇨🇭
@chitrachitra46212 жыл бұрын
தாமரை உன் மகன் ரொம்ப அழகா பேசரான் வாழ்த்துக்கள் என் மகன் பாலாவை கேட்டதாக சொல்லவும்❤️