எங்கள் Youtube வருமானம் 🙏 Our Youtube Salary Revealed

  Рет қаралды 468,390

Sathish Deepa

Sathish Deepa

Күн бұрын

Пікірлер: 776
@joeltricks
@joeltricks 3 жыл бұрын
Who cares what your salary is .... I just wanted to laugh watching comic videos
@mohamedfarook9602
@mohamedfarook9602 3 жыл бұрын
அது நான் தான்
@tinkudavid3468
@tinkudavid3468 3 жыл бұрын
Sathish deepa fans
@warofgame7850
@warofgame7850 3 жыл бұрын
kzbin.info/door/nfdQHV8J77r2ck8tEBGEsQ
@ranjithkumar3556
@ranjithkumar3556 3 жыл бұрын
Sathish anna enakku deepa akka Vida ungala dha anna romba pudikum u r ya hero 🔥❤️
@mumbaikanyakumariexpress2698
@mumbaikanyakumariexpress2698 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mXuyoqaJfNRgi7s
@rkvsable
@rkvsable 3 жыл бұрын
நிஜத்தை பேசும் சத்திஷ். உண்மையில் தங்களின் உழைப்பில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
@Electrical.inayathalam
@Electrical.inayathalam 2 жыл бұрын
பெரும்பாலும் அதிக சப்ஷ்கிரைபர் வச்சிருக்க யூடிப்பர் யாருமே வருமானத்தை சொல்ல மாட்டாங்க... இது மாதிரி தம்ப்லைன் போட்டோவ போட்டு மத்தவங்க டைம்ம வேஸ்ட் பன்றதே இவங்களுக்கு வேலையா போச்சு..
@Vives-l8w
@Vives-l8w Ай бұрын
Ss
@transporterking3300
@transporterking3300 3 жыл бұрын
உங்கள் சம்பளம் எவ்வளவு என்பது எங்களுக்கு முக்கியம் இல்ல உங்களால் எங்களுக்கு கிடைக்கும் ent மட்டுமே போதுமானது இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் ❤️👍🏼
@MSR20
@MSR20 2 жыл бұрын
Pls
@34arabsesa
@34arabsesa 3 жыл бұрын
உங்கள் சந்தோசமே, எங்கள் சந்தோசம். பணம் ஒரு விஷயமே இல்லை. வாழ்க வளமுடன்
@கேள்விகேட்பேன்
@கேள்விகேட்பேன் 3 жыл бұрын
எனக்கு தெரிஞ்சு, உங்கள் குடும்பத்தை யாரும் வெறுக்க வாய்ப்பு இல்லை.... தொடருங்கள்....
@ramaniraj
@ramaniraj 3 жыл бұрын
மக்களை மகிழ்விக்கும் யாவரும் உலகில் சிறந்தவரே. பணம் தரும் மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சி உங்களை வந்து சேரும். தொடர்ந்து மக்களை மகிழ்வியுங்கள்
@mumbaikanyakumariexpress2698
@mumbaikanyakumariexpress2698 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mXuyoqaJfNRgi7s
@s.vinothkumar3908
@s.vinothkumar3908 3 жыл бұрын
11.40 mins la sathama sirichuten 😂.. கோடிக்கணக்கான மக்கள் nu வடிவேல் திரும்பி paatha யாருமே இல்ல.. எடிட் வேற லெவல்...keep in rock both ..
@Utubekaaran1
@Utubekaaran1 3 жыл бұрын
இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி பயணமாக அமையும் உங்கள் குடும்பம் நலமுடன் இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 💯%
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
வாழ்க்கை ல மேல மேல போக போக போட்டி பொறாமை சதி பொய் எல்லாம் வரும் அதெல்லாம் கடந்து போகணும். நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இருக்காது... வாழ்த்துக்கள் 👍👍
@KumarVoimedu
@KumarVoimedu 2 жыл бұрын
யோவ் சதீஸ், உனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நானும். நல்வாழ்த்துக்கள்.
@meenuskitchenrecepie9512
@meenuskitchenrecepie9512 3 жыл бұрын
Kadasi vara solamale ottitinga thalaivare.......
@sathyasenthil8693
@sathyasenthil8693 3 жыл бұрын
KZbinrs varuvanga income evlo nu thumbnail veppanga Ulla pona income sollamaaatanga Repeat 🤣🤣🤣🤣
@cutebabynethran8240
@cutebabynethran8240 3 жыл бұрын
Sathish Anna fans lam oru like podunga😍😍😍😍😍
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
தமிழாசிரியர் கதிரவனின் அன்பான வாழ்த்துகள்.
@kalvisaalai
@kalvisaalai 2 жыл бұрын
அழகு ஜோடி, அறிவைத் தேடி. வாழ்கவே பல்லாண்டு கோடி.
@dhanasekarm356
@dhanasekarm356 3 жыл бұрын
கடைசி வரைக்கும் உங்கள் வருமானத்தை போடலையே தலைவரே,🤣🤣🤣
@sureshrajam4297
@sureshrajam4297 2 жыл бұрын
😄😄naa comment panna vanthen but neenga sollidinga😄😄😄
@vaalupaiyanvihaan
@vaalupaiyanvihaan 2 жыл бұрын
Yes tell about your salary
@palanivelugovindaraju8152
@palanivelugovindaraju8152 3 жыл бұрын
கடைசி வரைக்கும் KZbin மாத வருமானம் எவ்வளவுனு சொல்லவே இல்லை தலைவரே தலைவரே தலைவரே
@anbulakshmi8133
@anbulakshmi8133 3 жыл бұрын
Hi
@salemshyamrsy
@salemshyamrsy 3 жыл бұрын
Mmmm
@elayarajaraja3076
@elayarajaraja3076 3 жыл бұрын
Super
@dawoodmydeenbatchagani5060
@dawoodmydeenbatchagani5060 3 жыл бұрын
Adam pavame
@chitra_luxica
@chitra_luxica 2 жыл бұрын
Yendha KZbinr um solla maatanga nammala fool aakuvamga
@jacquilinemary6995
@jacquilinemary6995 2 жыл бұрын
அந்த தலைவர் சொன்ன மாதிரி you tube ல மாத வருமானம் 11/2 இலட்சம் கிடைக்க வாழ்த்துக்கள்.
@jabesonesim7831
@jabesonesim7831 2 жыл бұрын
மதிப்பிற்குரிய சதீஷ் தீபா அவர்களே நீங்கள் யூ டிப்பில் அனுப்புகிற காமெடி மிகவும் அருமை.உங்கள் நடிப்பு மிகவும் பயனுள்ள வகையில் அருமையாக உள்ளது.கடவுள் உங்களை ஆசீர்வதித்து காக்கக்கடவர்.என் பெயர் ஜே.சுஜாதா ஜெபஸ்.வாழ்க வளமுடன்.
@roserosiya
@roserosiya 2 жыл бұрын
ஆம்பள கிட்ட சம்பளத்தை கேட்காதே.. பொம்பள கிட்ட வயசை கேட்காதே 😀😀😀😀
@gowthami2188
@gowthami2188 2 жыл бұрын
நீங்க ரெண்டு பேருமே 100 வருஷம் நல்லா இருக்கனும், உங்க நடிப்பு, உங்க speech, உங்க ஸ்மைல் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு
@vijaybarath4092
@vijaybarath4092 2 жыл бұрын
indha video va click panna paaru... enna sollanum..
@ksraju-fs7dt
@ksraju-fs7dt 3 жыл бұрын
நாங்க எல்லாம் சதீஷ் ராணுவம் ... சதீஷ் ultimate ,தீபா வேரா லெவல்...
@kmvkrishna63
@kmvkrishna63 3 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவருமே நல்ல இருக்க வேண்டும்
@k.n.radhakrishnan5123
@k.n.radhakrishnan5123 3 жыл бұрын
கடைசிவரை நீங்களும் எவ்வளவு சம்பளம் என்று கூறவில்லையே சதீஷ் தலைவரே
@Indhuvadhaniworld
@Indhuvadhaniworld 2 жыл бұрын
We also expect 🤐🤐
@tamilsongschannel5349
@tamilsongschannel5349 2 жыл бұрын
அப்படியே அப்போ 17 நிமிடம் மிச்சம்
@lakshmidhanya464
@lakshmidhanya464 2 жыл бұрын
சதீஷ் அண்ணா எவ்வளவு சம்பளம் சொல்லவே இல்லை என்ன அண்ணா எப்படி பண்றீங்களே
@luckyyy141
@luckyyy141 2 жыл бұрын
Unga salary evlo nu avar ketara??? Neenga mattum yen kekurenga
@kbr9479
@kbr9479 2 жыл бұрын
May be more than 3 crores till now
@srivasanthivlogs
@srivasanthivlogs 2 жыл бұрын
Super 👌 சதீஷ் இந்த விடீயோவை ரசித்து பார்த்தேன் எனக்கு உங்களை யும் சின்ன பொண்ணு தாராவையும் ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்
@vettaiyaadu-vilaiyaadu
@vettaiyaadu-vilaiyaadu Жыл бұрын
வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக
@manikandansaravanan9388
@manikandansaravanan9388 3 жыл бұрын
நீங்கள் விரைவில் 1.5 லட்சம் வாங்குவீர்கள்.. நீங்கள் மாதம் 1.5 லட்சம் வாங்குவதற்கு என்னிடம் அருமையான யோசனை உள்ளது.
@chuttisenthil
@chuttisenthil 3 жыл бұрын
Kadasi varaikkum unmaiyana salary sollala sathishhhhhh
@aliyarsheik8183
@aliyarsheik8183 2 жыл бұрын
ஒருவரின் சம்பளத்தை எவ்வளவுஎன்றுமற்றவர் கேட்பது நாகரீகமான செயலாக இல்லை
@evangelinesharon
@evangelinesharon 3 жыл бұрын
Kasu oru matter illa... U guys r always awesome in comedy keep rocking...👏👏👏👏👏👏
@srinivasaraja2785
@srinivasaraja2785 3 жыл бұрын
True' heart'...Never failed.. keep rocking to entertain the people..
@PSK_KING
@PSK_KING 2 жыл бұрын
Innaiku tha intha video paathe bro...en name m Sathish tha...ithula unga 2 baby kum naduvula difference 1.5 year nu soldrathuku pathila, 1.5 month difference nu sollitenga🤣🤣🤣
@crtedit6217
@crtedit6217 3 жыл бұрын
தீபா அக்கா சதீஷ் இல்லனா நீங்க ஒன்னும் இல்ல அது உங்களுக்கும் தெரியும் அதனால சதீஷ் ப்ரோ கிங் 👍👍👍👍👍👍👍
@kavitamil8619
@kavitamil8619 3 жыл бұрын
Salary yevola nu sollama poita Anna.. ithuku tha ivola periya video ah......
@sstsaravanan4870
@sstsaravanan4870 3 жыл бұрын
உங்களுடைய காமெடி அனைத்து வீடியோவும் நன்றாக இருக்கிறது மேலும் வளர வாழ்த்துக்கள்,,,,,,
@mithransatha8079
@mithransatha8079 3 жыл бұрын
Yen public ah salary solamatringa...enaku really therla ena ithula ulkuthu irukum nu....but salary lam thandi ungala patha oru happy kedaikum..athuve pothum....mathapadi doubt kaga than ketan....I'm a deepa fan..tis is my husband id.im a Home maker...
@frsg2001
@frsg2001 3 жыл бұрын
உங்க வருமானம் மென்மேலும் பெருக இறைவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்
@trollmediafuns1068
@trollmediafuns1068 3 жыл бұрын
Irundhalum neenga salary evlo nu solli irukalam, manasu vera uruthumey
@loudspeaker24
@loudspeaker24 3 жыл бұрын
Me and my husband are down with Omicron and it's ur videos tat kept us laughing and helping our recovery. Keep up ur awesome work. Both of you have amazing body language.
@poornimabalasubramanian2046
@poornimabalasubramanian2046 3 жыл бұрын
Get well soon
@mumbaikanyakumariexpress2698
@mumbaikanyakumariexpress2698 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mXuyoqaJfNRgi7s
@naughtyshivaa2k444
@naughtyshivaa2k444 3 жыл бұрын
அண்ணா opening talk super.... Thumbnail பாத்துட்டு உள்ள வந்துருப்பீங்க..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Mutharaallinall
@Mutharaallinall 3 жыл бұрын
உன் வரலாறு ஒருவர் Social midea-la போடுகிறார் என்றால் உன்னை வைத்து அவர் ரீச் ஆகிறார் தம்பி. நான் எந்த Social media-a யும் கிடையாது. FB_இப்பதான் open பண்ணினேன். 20130 பேர் தான் follow இருப்பாங்க எனக்கு.நீ சொன்னமாதிரிyou Tube - la Video போடுவது, என் ஆத்ம திருப்தி. சந்தோஷம்.என் கடமைகள் முடிந்தது. பேத்தி எடுத்தாச்சி. மகன் கடைசிவருடம் படிக்கான். வேலைக்கு போய்விட்டால் no problem எனக்கு. நீ சொன்ன போதை தான் எனக்கும் வேனும் தம்பி. தீபா உன் சிரிப்பு அழகும் மா. விரைவில் திரைக்கு வா தம்பி. 👏🤝
@sathya_Saravanan
@sathya_Saravanan 2 жыл бұрын
Socialblade website la check panna approximate ah salary kaatum.. atha vachi solli irupar
@ganeshduraipandi
@ganeshduraipandi 3 жыл бұрын
Today morning than search pannen. Sathish deepa youtube salary nu varala.... ippo vanthuruchu......Nice 😇
@bro.official
@bro.official 3 жыл бұрын
Naatuku romba mukiyam., ne sambaricha yena! Elana yepo yena? Poi poi pillakutigala padika vainga ya....
@venbatamizh3704
@venbatamizh3704 2 жыл бұрын
நான் சதிஷ் ப்ரோவோட தீவிர ரசிகை. ❤️❤️❤️
@dhinesha7863
@dhinesha7863 Жыл бұрын
Hii
@channel-zh8pq
@channel-zh8pq 2 жыл бұрын
கடைசி வரை யாரும் உண்மையை சொல்லாதீங்க
@sasiudaiyappansasiudaiyapp344
@sasiudaiyappansasiudaiyapp344 3 жыл бұрын
இதுக்கெல்லாம் விளக்கம் தேவைஇல்லை, இந்த நேரத்தில் ஒரு கன்டன்ட் யோசித்து இருக்கலாம்
@pitchiahp2853
@pitchiahp2853 3 жыл бұрын
சதீஷோட உழைப்பு ம் + நடிப்பும் தீபாவோட நடிப்பும் அருமை. Take the command smart way....
@radhakrishnans9556
@radhakrishnans9556 3 жыл бұрын
அது நான்தான்.... உங்க சம்பளம் Rs.1 கோடி.. எனக்கு நல்லா தெரியும் .... (நம்ம வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்)
@Yangaayyasamayal
@Yangaayyasamayal 3 жыл бұрын
😎😎unka video pathu siruchu siruchi vairu vaali yatithukuchu bor and sis 🔥super 🙏🙏🙏🙏all video end super 👍❤️❤️
@ramana6503
@ramana6503 2 жыл бұрын
தலைவரே தலைவரே கடைசி வரைக்கும் youtube income எவ்வளவு னு sollave இல்லயே தலைவரே....🤗🤔😁😅🤣😂
@tamizananbu
@tamizananbu 2 жыл бұрын
ஏத்துக்க மண்சுல்லனாலும் அதான் உண்மை... தீபா.காக தான் நான் பாக்குறேன்... ஆனாலும் காம்பினேஷன் அருமை...
@sahayadafni4792
@sahayadafni4792 3 жыл бұрын
Lovely couples....ur comedies make my mind relax...keep rocking guys...
@skbalachannelking2077
@skbalachannelking2077 3 жыл бұрын
Sathish anna ஒரு தடவை சொன்னான் நூறு முறை சொன்ன மாதிரி
@cutebabynethran8240
@cutebabynethran8240 3 жыл бұрын
Sathish Anna oru Vela antha video potavaru Deepa sis vacha aala eruparooo🤔🤔🤔🤔
@mohammedfauzan7208
@mohammedfauzan7208 2 жыл бұрын
Ungalukku 1.5lakhs illa yethuna lacham kuduthaalum thahum neenga unga kumbathodu yenga yelloraiyum avlo sirikka vakkiringa ma sathis deepa deesha thaara neenga naalu perme avlo really natural nadikkiringa videola🎂👏👏👏👏👏👏
@Jmomskitchen
@Jmomskitchen 2 жыл бұрын
Apdia bro congratulations 🎉🎉🎉
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 3 жыл бұрын
வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் உங்களை பார்த்தால் எல்லா கவலைகளும் மறந்து போகும் நீங்க எவ்வளவு sportive deepa 👌 சதிஷும் dhaan உங்க energy leval செம்ம உங்க உழைப்பு உங்க ஊதியம் இதை பற்றி யாருக்கும் எந்த பதிலும் சொல்ல தேவை இல்லை உண்மையாக உங்களை ரசிப்பவர்கள் இதை எதிர்பார்க்க மாட்டார்கள் அவரவர்களுக்கு அவரது குடும்பம், personal நிறைய இருக்கு எல்லாவற்றையும் கூற தேவை இல்லை எல்லாரையும் தொடர்ந்து மகழ்வியுங்கள் போதும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்க 👏👏👏👏👏👌👌👌👌💐💐💐💐
@தனிமை-வ1ங
@தனிமை-வ1ங 3 жыл бұрын
எஸ்.ஜே. சூர்யா சொன்ன டயலாக் அப்புறம் நம்ம சதீஷ் அண்ணா சொன்ன டயலாக் தலைவரே.... தலைவரே... தலைவரே.... தான் சூப்பர் அருமை அருமை ( அடுத்து நம்ம சதீஷ் அண்ணா பெயர் மாற்றம் வரும் / தலைவரே சதீஷ்)
@vinodrajanp7155
@vinodrajanp7155 3 жыл бұрын
13:13 Editing…👌🏼 Akka Voice (kaala aatatha) mind voice ah ve pochu…
@hidhayafahad8546
@hidhayafahad8546 3 жыл бұрын
சரி ப்ரோ,சிஸ்.... எனக்கும்ன கொஞ்சம் பங்கு அனுப்பி வையுங்கள்..ஒரு கோடிப்பு..ஆமாப்பு....
@raniraja6597
@raniraja6597 3 жыл бұрын
Neinga salary solluvinganu.. entha video va end varaikum parthen.. but neinga sollavey illaiye... boss.
@இMசைஅரசன்
@இMசைஅரசன் 3 жыл бұрын
உலகம் ஆயிரம் சொல்லட்டும் அதலாம் கண்டுகொள்ளாமல் பயணம் பண்ணுங்கள். நான் அதிகம் விரும்பி பார்ப்பதே தாரா இடம் பெற்றுள்ள வீடியோக்கள் . அதிலும் குறிப்பாக ஒளிஞ்சிக்கிறேன்பா, ரயில்வே ஸ்டேஷன், ப்ரண்ட்ஸ் பட கேட் செக்யூரிட்டி, மற்றும் உங்க வீடியோகளின் Blooper கள் அதிகம் பார்க்கிறேன். i am Thaara Fan. தொடருங்கள் மகிழ்கிறேன்..
@SpaceX_US_Starship
@SpaceX_US_Starship 2 жыл бұрын
விறைவில் மாதம் 1.5 இலட்சம் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள். நன்றி...
@readygootraveler9442
@readygootraveler9442 3 жыл бұрын
Nanum search pane Sathish Deepa nu😂😉.oru 2 days before
@ShreeAnjaneyaCreations
@ShreeAnjaneyaCreations Жыл бұрын
But to our surprise Deepa is doing work from home....😮
@suren067
@suren067 3 жыл бұрын
14.30 chinna thambi goundamani sir dialogue dhan gnabagathuku varudhu... Dey 30 roova da, 30 roova kudutha 3 naal kanmuzhichi veylapapenda....
@puththakutty1388
@puththakutty1388 2 жыл бұрын
Romba alaga erukku unga Speech.... so sweet... 🥰🥰🥰🤝🤝🤝🤝🤝🤝
@bals55
@bals55 3 жыл бұрын
Couple single nu Illapa . Enna mathiri senior citizens kooda unga video like panrom . Mudhalla enna intha ponnu Vaada poda nu pesuthunu pidikathu . Apram rendu peraiyum romba pidichu pochu .
@fullenergy7379
@fullenergy7379 3 жыл бұрын
Kadaisi varaikum solla vanthatha sollamaiye poitiye kumaaru...
@reviewmala694
@reviewmala694 2 жыл бұрын
அதனால் 🤔🤔யூடியூப்பில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் 😁😁😁சொல்லுங்கள் சொல்லுங்கள் யூடியூப்பில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள்
@s.t.dharshanaasri2850
@s.t.dharshanaasri2850 2 жыл бұрын
அவங்க சொன்னதெல்லாம் உண்மை .எங்களுக்கு எத்தனை பிரச்சனை இருந்தாலும் உங்களோட வீடியோவை பார்க்கும் போது எல்லா கவலையும் மறந்து போகும் உடனே நாங்க மனம்விட்டு சிரிச்சு விடுகிறோம். கணவன் மனைவிக்குள் நடக்கும் சந்தோஷம் சோகம் அதைப்பற்றி நீங்கள் வீடியோ எடுப்பதால் அதிகம் நீங்க எல்லோருக்கும் பிடித்து இருக்கீங்க. ரொம்ப நல்லா பண்றீங்க. இது போல் உங்கள் வீடியோவை தொடரவும். வாழ்த்துக்கள்💐💐
@jebhapearlin7145
@jebhapearlin7145 3 жыл бұрын
Sathish mind voice : Adivaangnathu nannu, cup enaku thaan Sontham 🤣🤣🤣🤣
@MuthuKumar-ir6xe
@MuthuKumar-ir6xe 3 жыл бұрын
தலைவரே உங்க விடியோ எல்லம் செம்ம கனவன் ம்னைவி சன்டைய நாசுக்கா செம்ம காமடியா சொல்லுகிற விதம் அருமை அதுவும் சொந்த பொன்டாட்டி முன்னாடி செய்றதுக்கு ஒரு தில்லலு வேனும் தலை சிஸ்ட்டர் சாரி
@gowthamipriyav1188
@gowthamipriyav1188 3 жыл бұрын
Romba slow ah iruku bro video... Translation Panama konjam sekram mudichirkalaam
@SathyaGanapathy11
@SathyaGanapathy11 2 жыл бұрын
Deepa super bro kaalattikitte irukkaru ana nenga stop pandringa avaru kekkamatraru😆😆😆😆😆
@Dk_1115
@Dk_1115 3 жыл бұрын
Brother neega Deepa pandrathu yenkku romba pudikkum neega yeppome 💯 varusam Nallarukkanum Jolly a erunga
@nitinparasuram7646
@nitinparasuram7646 3 жыл бұрын
You both are really entertaining couple .. 👍👍
@gunagp
@gunagp 2 жыл бұрын
திபா அக்கா ரசிகர்கள் மண்றம் பண்ருட்டி ... தலைவர் சதிஷ் 🧔
@senthilkumar-de2ig
@senthilkumar-de2ig 3 жыл бұрын
Vidunga ji evlo periya uyarathukku ponalum first step vachu thana aganum...
@vrynstudios
@vrynstudios 3 жыл бұрын
ok dears. Keep rocking.
@jayanthis8365
@jayanthis8365 3 жыл бұрын
கடைசிவரைக்கும் சொல்லவேயில்லை 🙄
@mohamedabdulfathah6505
@mohamedabdulfathah6505 5 ай бұрын
Best wishes I love your family comedy and thank u keeping laugh our family
@aiysagani7941
@aiysagani7941 3 жыл бұрын
You both doing excellent.. And in between Deepa sis expressions 😘😘 am always waiting for ur upcoming videos.. God always bless u for making peoples smile
@dhilipv1583
@dhilipv1583 3 жыл бұрын
வீடியோ முன்னாடி கால் ஆட்டிட்டு இருக்கும் சதீஷை கன்ட்ரோல் செய்ய முயற்ச்சித்து தோல்வியடைந்தார் தீபா😢
@travelwithme9958
@travelwithme9958 3 жыл бұрын
Adapaavi. Cut paneetu thodarum nu potutanglae 🙄🙄
@arungnanaprakasam8012
@arungnanaprakasam8012 2 жыл бұрын
Deepasathish love u both my darlings pls do more videos.ungala patha konjam porayama irruku valthukal 🥰🥰🥰🥰
@anandvenkatesh.s1666
@anandvenkatesh.s1666 3 жыл бұрын
Amurtha abhishek poda sollunga bro
@sterrubifranciz6187
@sterrubifranciz6187 2 жыл бұрын
Keep rocking.. earning money s different from winning the heart..
@gowthamikamali7667
@gowthamikamali7667 Жыл бұрын
Na sathish fan... Unga action super sema talent...ungala mari yarum content .....eduithu pana mudiyathu....
@sathyaraj517
@sathyaraj517 3 жыл бұрын
Oru vela abishek son adhivik unga Payyan nu soldrangaloo😂😂😂
@crtedit6217
@crtedit6217 3 жыл бұрын
சதீஷ் நண்பா உண்மையாவே சொல்றேன் உங்க சிரிப்பு உங்க நடிப்பு எல்லாமே ரசிக்கும்படியாக இருக்குது உண்மையாலுமே உங்க சேனலுக்கு பிளஸ் நீங்க மட்டும் தான் சதீஷ் செம செம செம பிரோ உங்க ஆக்டிவிட்டீஸ் ஸ்டைல் வேற லெவல்
@priyaparthy3088
@priyaparthy3088 3 жыл бұрын
Sathish Deepu na work mudunchu vanthona unkaloda vedios 12 Vara pathuttuthan thonkuven innum nenka neraya vedios podanum👍👍👍👍👍
@srisaran953
@srisaran953 3 жыл бұрын
Sathishbro... unga pechulaye unma therinchudhu....2 perum menmelum valara vazhthukkal...
@sivamsibi8627
@sivamsibi8627 2 жыл бұрын
Akka Anna super na. . . .. . Magilviththu magilungal . . . .good souls both are
@vinoliyakarthikeyan3471
@vinoliyakarthikeyan3471 3 жыл бұрын
Kadaisi varaikkum salary evlo nu sollavea illaye 🤑🤑🤑🤑
@ifthifathi662
@ifthifathi662 2 жыл бұрын
13.3 na onnu gavanichan sathish anna kaal aatite irukaru deepa akka stop panna try panrangu 🥰😂😂
@irfnab
@irfnab 3 жыл бұрын
மூன்றாவது குழந்தை எப்போ 🤣🤣🤣
@Document22
@Document22 2 жыл бұрын
Truly nengha one year ku maximum 23 crores earn pannuringha nu oru website solludhu
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
பொங்கல் SPECIAL நீயா நானா || NEEYA NAANA PONGAL EPISODE || TROLL
13:18