என் கதையைத் திருடிவிட்டு அதற்கு என்னிடமே அனுமதி கேட்பார்கள்- S.Ramakrishnan |CWC-SOCIAL TALK| PART 8

  Рет қаралды 31,227

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 83
@sam-kb5zc
@sam-kb5zc 2 жыл бұрын
இப்படி ஸ் ரா உடன் ஒரு நேர்காணல் ஏற்பாடு செய்த சித்ரா அவர்களுக்கு நன்றி.
@kesavamoorthyg5511
@kesavamoorthyg5511 3 жыл бұрын
அருமையான நேர்காணல். நானும் இவருடைய ஊரான மல்லாங்கிணறு சேர்ந்தவன் என்பதை பெருமையாக உணர்கிறேன்....
@miraculoustiruvannamalai5728
@miraculoustiruvannamalai5728 3 жыл бұрын
நல்ல எழுத்தாளர் என்பதை விட நல்ல மனிதராக இருக்கிறார் இவர் . நல்வாழ்த்துக்கள் .
@nambithirumalai3950
@nambithirumalai3950 3 жыл бұрын
அண்ணன் SR அவர்களுக்கு, இதுவரை எழுத்தாளர்களுக்கு உள்ள பிரச்சனையை பற்றி யாரும் எடுத்து கூறியது இல்லை....இந்த உலகம் எவ்வளவு வக்கிரமான/சுயநலமாக உள்ளது
@police04
@police04 3 жыл бұрын
மிக வேதனையாக உள்ளது. சினிமா மோகம் என்னிக்கு ஒழியுதோ அப்ப தான் தமிழ்நாடு உருப்படும்
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 3 жыл бұрын
உங்கள் எழுத்தைப்போலவே உங்கள் பேட்டியும் அருமை, சார். நன்றி.
@tamilarasankrishnasamy4467
@tamilarasankrishnasamy4467 3 жыл бұрын
என் மனதை கண் கலங்க வைத்து விட்டீர்கள்...
@tamilarasankrishnasamy4467
@tamilarasankrishnasamy4467 3 жыл бұрын
அவர்கள் வறுமைக்கு நாமும் ஒரு காரணம்... நம்மில் பெரும்பாலோனோர் புத்தகம் வாங்குவதும் இல்லை.. வாசிப்பதும் இல்லை...
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 3 жыл бұрын
இந்த பேட்டியை காணும்போது எனக்கு அழுகைதான் வருகிறது.
@tamilarasankrishnasamy4467
@tamilarasankrishnasamy4467 3 жыл бұрын
அவர்கள் வறுமைக்கு நாமும் ஒரு காரணம்... நம்மில் பெரும்பாலோனோர் புத்தகம் வாங்குவதும் இல்லை.. வாசிப்பதும் இல்லை...
@sivaswamy2365
@sivaswamy2365 3 жыл бұрын
There is no end for the sufferings of Tamil writers.. . Bharadhiyaar who wrote many poems lived in poverty.. Times have not changed..
@11asok
@11asok 3 жыл бұрын
எவ்வளவு நேர்மை பாருங்கள் இவரிடம்.தெளிவுபட பேசுபவர் கிடைத்தால் அரிது.கேட்டுகொண்டே இருக்கலாம்.
@martinm891
@martinm891 3 жыл бұрын
மிகச் சிறந்த சம கால எழுத்தாளருக்கே இவ்வளவு சிரமம் என்றால், புதிய எழுத்தாளர்கள் எப்படி தாக்கு பிடிப்பார்கள்..
@msundaram2407
@msundaram2407 3 жыл бұрын
12:40 such true and powerful words👏 Reminds me of the Aramm story.
@lakshminarayanan9294
@lakshminarayanan9294 3 жыл бұрын
Me too
@arunachalamkrishnamoorthy550
@arunachalamkrishnamoorthy550 3 жыл бұрын
சகோதரர் SR அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்.
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
🙏Tamilarasan Comments. 🙏அவர்கள் வறுமைக்கு நாமும் ஒரு காரணம்... நம்மில் பெரும்பாலோனோர் புத்தகம் வாங்குவதும் இல்லை.. வாசிப்பதும் இல்லை...
@WriterGGopi
@WriterGGopi 3 жыл бұрын
எழுத்தாளன் நியாயமானவன் 👍
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 2 жыл бұрын
Wonderful man
@jeyasudha8220
@jeyasudha8220 3 жыл бұрын
நானும் உங்கள் வாசகி.💚💚💚
@sethuraman4931
@sethuraman4931 3 жыл бұрын
Positive soldraru... negative soldraru... good man...👏👏👏
@uthayabharathi5232
@uthayabharathi5232 3 жыл бұрын
மேன் மக்கள் மேன் மக்களே.சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
@rajaeeengp
@rajaeeengp 3 жыл бұрын
The only thing people should do is buy Tamil writers book and increase the demand for books.
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 3 жыл бұрын
My heart is paining Ramakrishnan sir....
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
Chitra lakshmanan 🙏S.Ramakrishnan 🙏
@diesal-w2x
@diesal-w2x 3 жыл бұрын
அருமை
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Inspirational Speech by S.Ramakrishnan sir.
@karunakaranrs5132
@karunakaranrs5132 3 жыл бұрын
இவரது புத்தகங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் த.நா. நூலகங்களுக்காக வாங்கப்படவில்லை என்பது மிகுந்த வெட்கம். இவரது 'சஞ்சாரம்' (உயிர்மை பதிப்பகம்) புத்தகம் லண்டனில் ஈஸ்ட் ஹாம் நூலகத்தில் உள்ளது. தமிழ் வாசகர்கள் படித்து மகிழ்வுறுகிறார்கள். இந்த செய்தி ஆசிரியருக்கு மகிழ்வு தரும் என்று நம்புகிறேன்.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
Good news. 🙏
@harinathdbhartiyan9434
@harinathdbhartiyan9434 3 жыл бұрын
Great interview, Thank you Chitra sir.
@Venkatesh.Bala23
@Venkatesh.Bala23 3 жыл бұрын
அரசு புத்தக அங்காடி நல்ல யோசனை
@vindian82
@vindian82 3 жыл бұрын
நல்ல மனிதர்
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
மன வேதனையை சிரித்துக்கொண்டே சொல்வது அரிது....
@pulaganathan6600
@pulaganathan6600 3 жыл бұрын
Sir, I crying
@ramanankrishnan6597
@ramanankrishnan6597 3 жыл бұрын
வலியை வழித்துச்சொல்லும் வார்த்தைகள்....
@WriterGGopi
@WriterGGopi 3 жыл бұрын
வேதனையான பதிவு
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 3 жыл бұрын
இந்த நாடு ... நாசமாய். போகும்....மிக மிக வருத்தம்... அறிவார்ந்தவர்கள்... நாடு கடப்பார்கள்
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
Please don't say that. Same country S.ramakrishnan , you and me are living with family .
@kalaibradley
@kalaibradley 3 жыл бұрын
Thank you so much for doing interview sir
@ravits1988
@ravits1988 3 жыл бұрын
Vera level sir UNGA speech Today is your flowers ingires
@uthayabharathi5232
@uthayabharathi5232 3 жыл бұрын
கனவு மெய்ப்பட வேண்டும்.
@prasadbabuk1840
@prasadbabuk1840 3 жыл бұрын
Felt pain hearing the status of writers in Tamil. Excellent interview. Hats off to you Chitra Sir!
@umauma-ti8on
@umauma-ti8on 3 жыл бұрын
My favourite writer 😍
@sivasubramanis1835
@sivasubramanis1835 3 жыл бұрын
அவர்களின் லாப வெற்றிக்கு நல்ல கதாபாத்திரங்கள் தேவை அவர்களின் நடைமுறையோ மனித விரோத கதாபத்திரங்களாகி இப்படியும் இருக்கிறார்கள் பேனா பிடிப்பவர்கள் அரசு புத்தக அங்காடிகள் அற்புத கோரிக்கை இது இலக்கிய வெற்றிக்கும் எதிர்கால பரவலான நல்ல சமுதாயத்தையும் நமது பள்ளிக்குழந்தை சமுதாயத்திலிருந்தே உருவாகும்
@prakashbaskar4382
@prakashbaskar4382 2 жыл бұрын
Writers should be recognized properly .this is shame to Tamil cinema
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Great Idea sir.
@elumalaia1843
@elumalaia1843 Жыл бұрын
நடிகர் சங்கம் இதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
@divinegoddess_3
@divinegoddess_3 Ай бұрын
Generous writer
@adamsuper5465
@adamsuper5465 3 жыл бұрын
super speech sir
@murugesana4482
@murugesana4482 Жыл бұрын
சாராயக்கடையை நடத்தும் அரசு நல்ல அறிவை பு கட்டும் புத்தக கடைகளை நடத்தலாம்
@GaneshKumar-fv2cg
@GaneshKumar-fv2cg 3 жыл бұрын
How a budding writers can come up in life? Not everyone will be willing to go thru struggles which Mr. Ramakrishnan went thru. Sounds like it cannot be a primary job. Govt. need to support somehow to boost lives of writers
@abdulrizvanraja7532
@abdulrizvanraja7532 3 жыл бұрын
கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களை நேர்காணல் எடுங்கள்
@dilibabu1207
@dilibabu1207 3 жыл бұрын
Sir, Best release your books in E-Books like "Kindle", "Google Play Books", etc, instead of selling in publication.
@lurdhurajsamyraj1009
@lurdhurajsamyraj1009 3 жыл бұрын
வணக்கம் சார் நான் இந்த நேர்காணலின் எட்டு பாகத்தையும் கேட்டு விட்டேன் அதை எனது முகநூலிலும் பதிவிட்டேன். இன்னும் அடுத்த பாகம் இருக்கிறதா, அல்லது முடிவுற்றதா....தயவு செய்து தெரியப்படுத்தவும்..நன்றி
@ravits1988
@ravits1988 3 жыл бұрын
Nannum UNGA ❤️
@vigneshkumar47
@vigneshkumar47 3 жыл бұрын
I can hear his financial pain and no respect to writers in tamilnadu......very unfortunate.
@shankarraj3433
@shankarraj3433 3 жыл бұрын
Best Social Talks...
@layaschannel103
@layaschannel103 3 жыл бұрын
painful words
@Sak317
@Sak317 3 жыл бұрын
Sad reality is there is a reason called " Crowd pulling"....
@periyasamijothi5519
@periyasamijothi5519 3 жыл бұрын
வரலாறு உண்மையை ஆதாரமாக கொண்டு இவர் எழுதிய இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். புத்தகம் என்னவோ இரண்டுதான் ஆனால் அதிலுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஒன்றே. எதற்கு இந்த ஏமாற்று வேலை.
@sbcdox4242
@sbcdox4242 3 жыл бұрын
இரு வேறு வாசிக்கும் அனுபவம் இருந்ததா? இல்லையா?
@seshoo76
@seshoo76 3 жыл бұрын
@@sbcdox4242 இல்லை (Dosa /Oothappam)
@rajayogan2
@rajayogan2 3 жыл бұрын
பேர் sollungal
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
ஒரு எழுத்தாளருக்கு உள்ள பொருளாதாரம் சார்ந்த நிலையை அவர் கூறிய பின்னும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது சரியல்ல. ஒரே கருத்தை மையமாக வைத்து பலர் எழுதுவதை அங்கீகரித்து எல்லோரும் வாசிப்பதில்லையா ? அல்லது ஒரே மாதிரி இரண்டு படங்களை ரசிகர்கள் பார்க்கத்தா னே செய்கிறார்கள் ! கருத்து ஒன்றுபட்டாலும் எழுத்து நடை, விவரிக்கும் பாணி அநேகமாக வேறுபட்டிருக்கும். மாவு ஒன்று என்றாலும் இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று தனித்தனி சுவைகளில் தானே உள்ளது ! அதிலும் மேற்கண்ட ஒவ்வொரு பண்டங்களிலும் ரவா இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தோசையிலும் பல வகைகள் (25 varieties to my knowledge alone) உண்டே ! அது போல என்று நினைத்துக் கொண்டு எழுத்துச்சுவையை அனுபவித்து ரசிக்கலாம். வணக்கம். V. கிரிபிரசாத் (68)
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
@@sbcdox4242 Pl see my reply. Regards. V. Giriprasad (68)
@dheneshkumarg5223
@dheneshkumarg5223 3 жыл бұрын
Atlee kandippa thirudi iruppan
@mlsmohan
@mlsmohan 3 жыл бұрын
SRa =>Digital platforms are also not paying. Hope Social Talkies pays to the participants
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 3 жыл бұрын
சார் im your rajesh ஆசிர்வாதம் பண்ணுங்க pleas 🌹🦋
@sureshs1966
@sureshs1966 3 жыл бұрын
தமிழ் எப்படிப்பா வளரும் ?
@mubarakabbas
@mubarakabbas 3 жыл бұрын
Chitra sir evalaavu kodutharunu theriyala
@bvnarayanan6535
@bvnarayanan6535 3 жыл бұрын
We do great injustice to Tamil writers. This does not happen in Europe. Not sure why corporates cannot sponsor such programmes.
@sunderraman3042
@sunderraman3042 3 жыл бұрын
Saarayam vikara Government books m vikkalam
@pulaganathan6600
@pulaganathan6600 3 жыл бұрын
I suffered sir
@sanjaysg826
@sanjaysg826 3 жыл бұрын
Movie name idam porul yeval ah🤔?
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 3 жыл бұрын
Valthkal valkavalamutan
@bharathirajaa2991
@bharathirajaa2991 3 жыл бұрын
Yar antha actor name solluma vittigale anna
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா 3 жыл бұрын
நல்லவேளை முடியலை... இன்னும் தொடருது....
@muruganandamponnuraman3270
@muruganandamponnuraman3270 3 жыл бұрын
Hello chitra sir, you are testing my patient, please make the next episode about Rajini,
@bhaskarkrishna8972
@bhaskarkrishna8972 3 жыл бұрын
Cinema, thozilin uchakattam....
@sekkaali
@sekkaali 3 жыл бұрын
சித்ரா சார் நீங்க குடுத்துட்டீங்களா? ஹா ஹா ஹா
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 97 МЛН
Writer S. Ramakrishnan open up about his journey with books
42:12
Desanthiri Pathippagam
Рет қаралды 52 М.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН