“என்னால் கட்சி உடைய வேண்டாம்... அப்போதே விட்டுக் கொடுத்தார் ஓபிஎஸ்“ - ஆஸ்பயர் சுவாமிநாதன்

  Рет қаралды 377,348

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

#OPS | #EPS | #aiadmk
“என்னால் கட்சி உடைய வேண்டாம்... அப்போதே விட்டுக் கொடுத்தார் ஓபிஎஸ்“ - ஆஸ்பயர் சுவாமிநாதன் (முன்னாள் அதிமுக நிர்வாகி)
Uploaded On 15/06/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 527
@manokaranc6283
@manokaranc6283 2 жыл бұрын
அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர் அய்யா OPS மட்டுமே
@gopinathan2135
@gopinathan2135 2 жыл бұрын
அம்மா அவர்களால் முன் நிறுத்தப்பட்டவர் ஓபிஎஸ் அவர்களே உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு தெரியும்
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 2 жыл бұрын
Ops good
@vetripandian5424
@vetripandian5424 2 жыл бұрын
ஓபிஸ் தான் நம்பிக்கை கூறியவர் ❤❤❤
@sivasiva-bj1kk
@sivasiva-bj1kk 2 жыл бұрын
அம்மா அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர் ஓபிஎஸ் மட்டுமே.
@villageworkers9508
@villageworkers9508 2 жыл бұрын
ஜெயலலிதா அறிமுகப்படுத்தியவர் தான் இன்று நாங்கள் கலைஞர் பக்தன் என்று சொல்கிறார் டெல்லியில் மகன் மோடியின் படத்தை பாக்கெட்டில் வைத்து சுற்றுகிறார் இவர் கட்சிக்கு வந்தால் கட்சி நல்லா இருக்குமா ஒரு போராட்டத்தை கூட முழுமையாக நின்று நடத்த கூடியவர் அல்ல
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.அம்மாவே நல்ல சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.அதாவது கட்சி பதவி இன்ஸ்டன்ட் காபி போல இல்லைனு அந்த வீடியோவை நான் பார்த்திருக்கிறேன். எடப்பாடி தன்னுடைய இலக்கிலேயே குறியாக இருக்கிறார்.அவரால் நிறைய தேர்தல் தோல்விகள் ஏற்படுத்தியிருக்கிறார். இது எனக்கு பழைய சம்பவத்தை நினைவூட்டுகிறமாதிரி அதாவது கட்டுமரம் நெடுஞ்செழியன் போல.ஆனாலும் ஓபிஸ் துளியும் விட்டுக்கொடுக்கூடாது. எடப்பாடி பணத்தை வைத்து விளையாடுகிறாரோ என்ற சந்தேகம்
@santhis1560
@santhis1560 2 жыл бұрын
@@villageworkers9508 அஈஈஈஅஈஅஅஅஈஅ
@svttamilvanan7389
@svttamilvanan7389 2 жыл бұрын
ஓ பி எஸ் அவர்கள் ஒற்றை தலைமைக்கு வந்தால் அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்படுவார்.
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l 2 жыл бұрын
Ops❤️
@vijayaragavan4313
@vijayaragavan4313 2 жыл бұрын
ஓபிஎஸ் விட்டுக் கொடுக்க கூடாது இந்த முறை இபிஎஸ் விட்டுக்கொடு கட்டும்
@prabhuprabhu7250
@prabhuprabhu7250 2 жыл бұрын
பதவியில் அமர்த்தியவர்கலையே பதம் பார்த்த நம்பிக்கை துரோகி EPS
@pandiyanayyadurai5854
@pandiyanayyadurai5854 2 жыл бұрын
ஓ, பி எஸ், சவளப்பில்ல அது நமக்கு என்ன உதவும்
@vinoths3762
@vinoths3762 2 жыл бұрын
Ops👍
@gomez9119
@gomez9119 2 жыл бұрын
செல்வி ஜெயலலிதா அவர்கள் தெரிந்தெடுத்த மனிதர் ops அவர்கள் இருக்கவேண்டும்
@Suriya_Madurai
@Suriya_Madurai 2 жыл бұрын
Always ops 🔥
@exalmed
@exalmed 2 жыл бұрын
இந்த முறை இ பி எஸ் விட்டு கொடுக்கணும் அதானே???
@rameshkumarramalingam908
@rameshkumarramalingam908 2 жыл бұрын
Ops
@BalaKarthigaHR
@BalaKarthigaHR 2 жыл бұрын
OPS JI Only
@digicaresystems9180
@digicaresystems9180 2 жыл бұрын
ops
@sathyarajmanoharan8305
@sathyarajmanoharan8305 2 жыл бұрын
I support OPS... 👍
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 2 жыл бұрын
அண்ணா திமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அடையாளம் காட்டப்பட்ட நபர் திரு ஓபிஎஸ் அவர்கள்
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
Ops அம்மா ❤️
@rajappas4938
@rajappas4938 2 жыл бұрын
Ops must be the GS of Admk
@pandim9374
@pandim9374 2 жыл бұрын
Super sir 👍👍👍
@senthilsm1600
@senthilsm1600 2 жыл бұрын
OPS will become Party Head
@prabhusp9258
@prabhusp9258 2 жыл бұрын
OPS IS NICE PERSON.....
@naveensiva6720
@naveensiva6720 2 жыл бұрын
ஓ பி எஸ் அம்மாவின் தேர்வு
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 2 жыл бұрын
எடப்பாடியும் அம்மாவின் தேர்வு தான் சின்னம்மா
@kalaibob1035
@kalaibob1035 2 жыл бұрын
😂😂😂
@rpandiyan7711
@rpandiyan7711 2 жыл бұрын
அடிமையாய் இருப்பாருனு தேர்வு
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
தலைவர் பொதுசெயளாலர் என்று 2 ஆகும்.
@karunadosomething3136
@karunadosomething3136 2 жыл бұрын
ஒ பி எஸ், அம்மா தேர்ந்தெடுத்த முதலமை ச்சர்.
@arunagiriv9840
@arunagiriv9840 2 жыл бұрын
O P S. Sir is the best Because Ex Chief Minister Selected Only ops SI and Experience Also !!!
@selvadata1027
@selvadata1027 2 жыл бұрын
அம்மா அவர்கள் ஆதரவு பெற்றவர் OPS இது அனைத்து மக்களும் அறிந்ததே...அம்மா கடினமான சூழ்நிலைகளில் OPS அவர்களின் தலைமையில் கட்சி பொறுப்பை வழி நடுத்த அனுமதித்தார்...சசிகலா மூலம் அவர் காலில் விழுந்து முதல்வர் வேட்பாளர் ஆனவர் eps ..பின்னாளில் பதவியை காப்பாற்ற வேண்டி சசிகலாவை கட்சியில் இருந்து தூக்கினார் ...
@jayalakshmisridhar203
@jayalakshmisridhar203 2 жыл бұрын
OPS
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
முன்னால் அதிமுக நிர்வாகி நீங்கள் அதிமுக கட்சியை பற்றி பேசாமல் இருப்பது நல்லது. மடத்தனமாக சில கருத்துக்கள் ஒபிஎஸ் சார்பாக சொல்லி அவரை உசுப்பிவிடாதீர்கள், உங்கள் எண்ணம் நல்ல எண்ணம் இல்லை. ஒற்றை தலைமுறை வேண்டுமென்றால் கட்சி தேர்தல் நடத்துங்க, செயற்குழு உறுப்பினர் எல்லோரும் சேர்ந்து வாக்களிக்கவேண்டும், யார் அதிக வாக்குகள் வாங்குகிறாராகளே அவரே தலைமை பதவியில் தொடரட்டும்.
@Balaji_Srini123
@Balaji_Srini123 2 жыл бұрын
Crt
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 2 жыл бұрын
Ops அம்மா ❤️
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 2 жыл бұрын
Yes
@sudhakarkani6221
@sudhakarkani6221 2 жыл бұрын
Ops அண்ணா beter 👏👍
@chelladurai6476
@chelladurai6476 2 жыл бұрын
மாண்புமிகு திரு எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கையில் அதிமுக கொடுத்தால் அதிமுக அவ்வளவும் நாசமாகிவிடும்.... அதிமுக தலைமை பொறுப்பிற்கு மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் வரவேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@yogeswaribabu
@yogeswaribabu 2 жыл бұрын
ஓபிஎஸ் அவர்களிம் கட்சியை ஒப்படைப்பதும் கட்சியை கலைபதும் ஒன்று தான்.
@raghupathivenkatesan9166
@raghupathivenkatesan9166 2 жыл бұрын
Support to ops
@miraclesarathy8222
@miraclesarathy8222 2 жыл бұрын
Ops is the best...
@pandip4139
@pandip4139 2 жыл бұрын
இதை விட்டு கொடுத்தால் OPSதான் உண்மையான பேடி
@anbu399
@anbu399 2 жыл бұрын
எங்கடா புரட்சித்தாய்...😂😂??
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 2 жыл бұрын
யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து கட்சி உடையாமல் பாருங்கள் மத்திய அரசு குழப்பம் விளைவித்து குளிர் காய நினைக்க வாய்ப்பு உண்டு உஷாராக செயல் படுங்கள்
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 2 жыл бұрын
மாநில அரசு குழ்பபம் விளைவிக்கவே இல்லையா குளிர் காயலியா... இப்ப அதிமுக வுல நடக்குற குழப்பமே மாநில அரசு உருவாக்கியதுதானே....
@sambathn998
@sambathn998 2 жыл бұрын
E p s is the best choice to lead kongo mandalam
@KarthiKeyan-ls8kz
@KarthiKeyan-ls8kz 2 жыл бұрын
Ops best
@shankarramu5263
@shankarramu5263 2 жыл бұрын
Yes. OPS Avl should become the single party Chief 💪
@karunadosomething3136
@karunadosomething3136 2 жыл бұрын
அந்த முதலமைச்சர் என்ற தகுதி,ஒ பி எஸ், அவர்களுக்கு உண்டு. அவரைச்சேரும்.
@nesantamil2834
@nesantamil2834 2 жыл бұрын
இவர்கள் யாரும் பெரிய சமூக சிந்தனையாளர் இல்லை. மக்கள் இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்
@kathirtamil317
@kathirtamil317 2 жыл бұрын
Ops 🎉🎉🎉
@rskmoorthy4708
@rskmoorthy4708 2 жыл бұрын
உண்மை தான் ஐய்யா ஓபிஎஸ்-க்கு அதிக ஆதரவு இருக்கிறது உண்மை
@aravindvijaya81
@aravindvijaya81 2 жыл бұрын
Makkal ellam support ops sir than
@psychedelic1814
@psychedelic1814 2 жыл бұрын
OPS nalla manushan yaaa
@thouheedahmed9394
@thouheedahmed9394 2 жыл бұрын
Ops ammavin thervu... Ops great
@obedwashington5708
@obedwashington5708 2 жыл бұрын
OPS was a trusted person by Madam JJ. He is supposed to lead the party he is also polite and gentle in terms of dealing with other political parties, TN people will support him to be the General secretary of Admk. No leader is charismatic in Admk to attract the voters, naturally they can't come to power again.
@smartsaranraj956
@smartsaranraj956 2 жыл бұрын
செல்வி ஜெயலலிதா தேர்ந்தெடுத்த முதல்வர் ஓபிஎஸ் தான் அவர்தான் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்
@srinivasan2347
@srinivasan2347 2 жыл бұрын
Ops tha head a varanum
@rkravi7343
@rkravi7343 8 ай бұрын
Thanks
@subbaiant8448
@subbaiant8448 2 жыл бұрын
Ops eps பற்ற வைத்த நெருப்பு ஒன்று இப்போது பற்றி.எரிய இவர்களையே கேட்கிறது
@Sankarsankar-qs6yd
@Sankarsankar-qs6yd 2 жыл бұрын
இந்த முறை திரு. ஒபிஸ் அவர்களே விட்டு கொடுக்க வேண்டாம், நீங்கள் தலை ஆட்டி பொம்மை மாதிரி இருக்காதீர்கள். உங்களை மிகவும் அப்பாவி என்று நெனைக்கிறார்கள் தயவு செய்து விட்டு கொடுக்க வேண்டாம்.
@rasusathiya8657
@rasusathiya8657 2 жыл бұрын
OPS THAN MAKKALIN NAMPIKAI
@l.lathika6370
@l.lathika6370 2 жыл бұрын
ஓபிஎஸ் வெற்றி பெற வாழ்த்துகள்
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 2 жыл бұрын
நல்ல வேளை.. ஜெயலலிதா EPS ஐ முதல்வர் ஆக்கவில்லை. ஆக்கியிருந்தால் அவருக்கே அல்வா கொடுத்திருப்பார்..
@vincentt4709
@vincentt4709 2 жыл бұрын
ஓ பி எஸ் ம் வேண்டாம் இ பி எஸ் ம் வேண்டாம் இதுவரை அதிகாரத்தில் இருந்து தவறுகள் செய்யாத நல்லவர்கள் இருவரை நிறுத்தி தொண்டர்களால் வாக்குச்சீட்டு மூலம் தேர்வு செய்யலாம்.
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
🙌🙌🙌🙌
@Balaji_Srini123
@Balaji_Srini123 2 жыл бұрын
Appadi yarum yentha katchilaum illai
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
@@Balaji_Srini123 🙄
@dharmanayyan3021
@dharmanayyan3021 2 жыл бұрын
Super guide
@MK-ru1ms
@MK-ru1ms 2 жыл бұрын
OPS is best selection for General Secretary post and CM..
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 2 жыл бұрын
OPS தான்
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 2 жыл бұрын
முதலமைச்சர் வேட்பாளர் ங்கறதைய விட்டுக்கொடுத்தாரு எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் விட்டுக்கொடுத்தாரு அதனால் தாமாக முன்வந்து பொதுச்செயலாளர் பதவியை OPS க்கு கொடுக்க பழனிசாமி முன் வரவேண்டும்
@barathiraja9903
@barathiraja9903 2 жыл бұрын
அய்யா ops வந்தால் நல்ல இருக்கும்
@jaikumarjaikumar4566
@jaikumarjaikumar4566 2 жыл бұрын
O P S ok 👍👍👍👍👍👍👍
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
இறைவனுக்கே வெளிச்சம்...
@kumaraguru.skumaraguru.s8130
@kumaraguru.skumaraguru.s8130 2 жыл бұрын
போராட்டம் எதற்க்கு பேசாமல் பி ஜே பி யுடன் கட்சியை இணைத்து விடுங்க எங்கிருந்தாலும் அடிமைகள் தானே நீங்க.
@mramasamy8693
@mramasamy8693 2 жыл бұрын
Yes
@alagu_durai
@alagu_durai 2 жыл бұрын
அமித்ஷா அ தி மு கழகம்
@barathicommunism3765
@barathicommunism3765 2 жыл бұрын
@@alagu_durai 🤪🤪🤪🤪😂
@ganesanmariyadoss8871
@ganesanmariyadoss8871 2 жыл бұрын
Appum dmk
@cvelu9896
@cvelu9896 2 жыл бұрын
Does OPS want to become the party chief without holding the power of opposition leader?
@rajadurair5721
@rajadurair5721 2 жыл бұрын
OPS பிஜேபி யில் இணைய வாய்ப்பு உள்ளது
@ACSriselvanaathan
@ACSriselvanaathan 2 жыл бұрын
சினிமாவில் வருகிறதுபோல் திரு பன்னீர்செல்வம் அவர்களை ரொம்ப ரொம்ப நல்லவர் என்று கூறுவது போல் தெரிகிறது
@narendarans8633
@narendarans8633 2 жыл бұрын
OPS sir pls don't give any chance to EPS, Be careful this time🤔
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
🤣
@duraidurai199
@duraidurai199 2 жыл бұрын
யாரும் வேண்டாம், பா. வளளர்மதியை பொதுச்செயலாளர் ஆக்குங்கள். அருமையான சென்னை தமிழ் பேசுவார்
@malaim3455
@malaim3455 2 жыл бұрын
1st thurogam to sasi, 2nd thurogam to OPS.
@krishnarajuvenkatachalam6157
@krishnarajuvenkatachalam6157 2 жыл бұрын
இருவரும் சேர்ந்து ஒரு வழியா கட்சியை அழித்தால் சரி.
@MeraBubbly
@MeraBubbly 2 жыл бұрын
🤣🤣🤣
@krishnanm7626
@krishnanm7626 2 жыл бұрын
நந்த வனத்தில் ஒரு ஆண்டி..... கதை... முடிவும் அது தான்...
@saravanankrishnan1829
@saravanankrishnan1829 2 жыл бұрын
Ops tha Leader
@bavananaidu3658
@bavananaidu3658 2 жыл бұрын
பயனற்ற மற்றும் திறமையற்ற EPS அல்லது OPS தேவையில்லை. இப்போது அ.தி.மு.க.வுக்கு தலைவர் பதவிக்கு இளமையான ஆண் அல்லது இளம்பெண் தேவை. உயர்கல்லூரி படித்த உண்மை இளைஞன் அல்லது உண்மை இளம் பெண் தேவை ,. அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் ஜெயலலிதாவைப் போல் பல மொழிகள் சரளமாக தெரிந்திருக்க வேண்டும்.
@shabeershabeer2477
@shabeershabeer2477 2 жыл бұрын
Ops than thalaivar
@kathiravankathir5537
@kathiravankathir5537 2 жыл бұрын
அம்மாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்பது மட்டுமே தகுதியல்ல.....
@selvakumar2238
@selvakumar2238 2 жыл бұрын
I support for ops
@mohamedjailani7091
@mohamedjailani7091 2 жыл бұрын
அண்ணா திமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவின் துணை ஓ பி எஸ் ஒரு மனதாக தேர்ந்தெடுக்க மாறு கேட்டுக் கொள்கிறோம் எடப்பாடி இடையில் வந்தவர்
@chennaisss6688
@chennaisss6688 2 жыл бұрын
Mr. O Panneer Selvam only person to take possession A L D m K
@user-lc6ju3j
@user-lc6ju3j 2 жыл бұрын
எங்கள். தங்கம்.. தெர்மோகோல். எந்த. பக்கம்
@alagu_durai
@alagu_durai 2 жыл бұрын
V k s பக்கம் தாம்
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 2 жыл бұрын
எப்படியோ கட்சி இல்லாமல் போககூடும் இப்போதைக்கு இரு தலைமையோடு இருக்கட்டும்
@gnanavel2421
@gnanavel2421 Жыл бұрын
அம்மாவின் நம்பிக்கை பெற்றவர் அண்ணன் பன்னீர்செல்வம் அம்மா இல்லாத நாள் இதெல்லாம் 2500 பெயரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார் அண்ணனோ பன்னீர்செல்வத்திடம் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளார் அண்ணன் ஓ பன்னீர்செல்வம் தான் மக்கள் ஆதரவு உங்களுக்கு தான் அம்மாவின் உண்மை தொண்டன் அம்மாவின் உண்மை அண்ணன் பன்னீர்செல்வம்
@idiotboy8368
@idiotboy8368 2 жыл бұрын
Ops 💥
@duraigovindan5581
@duraigovindan5581 2 жыл бұрын
We like OPS
@dreambig5965
@dreambig5965 2 жыл бұрын
That's why jayaa always considered OPS to be trusted person ....
@varmajp3012
@varmajp3012 2 жыл бұрын
Vitukotutha ops anna chapter close in politics
@srinivasanragavan5737
@srinivasanragavan5737 2 жыл бұрын
E P S தலைமையில் தான் அதிமுக வளரும்
@user-we1nz7dl6p
@user-we1nz7dl6p 2 жыл бұрын
ஒ பி எஸ் தான் தலைவர்
@vthulasi1137
@vthulasi1137 2 жыл бұрын
Ops is better option
@vetripandian5424
@vetripandian5424 2 жыл бұрын
ஓபிஸ் தான் வரவேண்டும் மக்கள் விருப்பம் ❤
@SasiKumar-pk7m
@SasiKumar-pk7m 2 жыл бұрын
அப்போ பன்னிசெல்வம் கடைசி வரை டீ ஆத்ததானா.. ஆட்டோமலை ரூட் கிளியர் ஆகும் போல தெரியுது.
@britishtamilan4942
@britishtamilan4942 2 жыл бұрын
Delhiல இருந்து நாங்க உங்க கூட இருக்கோம்னு புழுத்துன புழுத்துல தான் கட்சியே இந்த நிலைல இருக்கு.
@nagarajanramanathan9170
@nagarajanramanathan9170 2 жыл бұрын
ஆக ஆக ஆக அதிமுக சகாப்தம் முடியும் காலம் வந்துவிட்டது. MGR, JJ இவர்களெல்லாம் முக்கியம் இல்லை. எனக்கு பதவியா, am I number 1.
@sivajic6548
@sivajic6548 Жыл бұрын
ஜெவுக்குபிறகுமக்களைகவர்ந்த.ஒருஆளாகயாரும்இல்லைஅஇஅதிமுகவில்.இதுஉண்மைநிலை.ஆனால்நேரம்போக்கிற்க்காக.இபிஸ்ஸும்ஓபிஸ்ஸும்விளையாடுகிறார்கள்.இதற்க்கு.பாஜாக.ஒத்துஊதூகிறது.இதையெல்லாம்தொண்டர்கள்ரசிக்கவில்லை.
@rasiyappant8797
@rasiyappant8797 2 жыл бұрын
ஓபிஸ் இரண்டு வாய்ப்பு "ஒன்று அதிமுக தலைமை தன் பக்கம் வேண்டும் இல்லை யே உடனே சசிகலாவை கொண்டு வர பணியை செய்யனும்"....இப்படி இரண்டே வாய்ப்புதான்.... சசிகாவை தலைமை கொடுண்டு வர முயர்சி எடுத்தார் என்றால் அதிமுக அத்தனை நிர்வாகியும் இவர் பின்னாடி வந்துவிடுவார்கள் சசிகலா தலைவரா இருந்தால் இவர் தளபதியா இருக்கலாம்..... ஆனால் எடப்பாடிக்கு விட்டுகொடுத்தால் இவர் அரசியல் அழிந்துவிடும்
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
சசி உள்ளே வந்தால் அதிமுக மிகவும் விரைவாக அழிந்து விடும்.
@rasiyappant8797
@rasiyappant8797 2 жыл бұрын
@@elumalaimunisamy3295 அப்படி னா இரளக்காது கட்டுகோப்பாக இருக்கும் ஆனால் அதை பாஜக தலைமை வரும்பது தடையா இருக்கும் இன்னும் ஒரு கேசு வரும்
@chandrasekaransfggf1851
@chandrasekaransfggf1851 2 жыл бұрын
ஓபிஎஸ் கிட்ட தலைமையை கொடுத்தாள் சசிகலாவிடம் சென்றுவிடும் பின் சசிகலாவின் உறவினர் கட்சி சென்றுவிடும் என்று மக்கள் நினைக்கிறார்கள்
@udhayanudhayan7541
@udhayanudhayan7541 2 жыл бұрын
100iku100 unmai
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 2 жыл бұрын
Ops thaan varanum
@kamarajkamaraj7122
@kamarajkamaraj7122 2 жыл бұрын
OPS great leader
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 2 жыл бұрын
Where is admk not getting in Google
@user-nr1hz3rv7t
@user-nr1hz3rv7t 4 ай бұрын
Xe CM OPS அவர்கள் நல்ல மனிதர்
@muralidesikan8013
@muralidesikan8013 2 жыл бұрын
OPS will join DMK 😜😜 Already very close to dmk unit and allowed DMK tovwin most of his area by avoiding serious campaign for ADMK (unlike EPS) in last election... 😑😑
@asenthatti7767
@asenthatti7767 2 жыл бұрын
OPS will join to BJP
@elavarasane9999
@elavarasane9999 2 жыл бұрын
Oh Appadiya
@muralidesikan8013
@muralidesikan8013 2 жыл бұрын
@@asenthatti7767 will join bjp as DMK representative.. 😂😂 Haiyoo haiyoo.. Loosa nee.. 😜
@mnarayanan2940
@mnarayanan2940 2 жыл бұрын
Dmk la serntha ethirkalam illa Stalin Ku piragu udai nidi than, bjp la serntha cm illa governor agamudium.
@Sanjeevithurai
@Sanjeevithurai 2 жыл бұрын
இந்த கட்சி போச்சுப்பா டெல்லி கில்லி இனிஎதுக்கு
@gopinathan2135
@gopinathan2135 2 жыл бұрын
அண்ணா ஓபிஎஸ் வாழ்க
@DeeCeeD
@DeeCeeD 2 жыл бұрын
IF OPS is selected which is a no, the kongu belt will shift to BJP, that is precisely why such information are pasted in public domain, that ops has better cader support than EPS, very clearly Kongu Region has been shifting to BJP, and if EPS isn't at the realm then GOD sace AIADMK, as that the end card for AiADMK in Kongu belt.
@marioclinton5436
@marioclinton5436 2 жыл бұрын
OPS can take up the party AIADMK , but not EPS , since he ruled but failed in his carrier and also the name of the party .
@jananishivani2009
@jananishivani2009 2 жыл бұрын
ஓபிஎஸ் தான் தலைமை ஏற்கவேண்டும்..
@mariappan4809
@mariappan4809 2 жыл бұрын
Edapadi best
@ganapathykrishanan1289
@ganapathykrishanan1289 2 жыл бұрын
Who is the minister please when you say their names please use x ministers or MLA don confused people telling ministers visiting ops
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 194 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 66 МЛН