இந்த உதவி திட்டம் எப்படி செய்தார்கள் என்று மற்றவர்களும் பார்த்து திருத்தி கொண்டால் நல்லது வாழ்த்துக்கள்
@walteranthonipillai91109 күн бұрын
தங்களின் கொள்கை , தங்களை உயர்த்தும் .👌👍👏👏👏😊
@jayanthiloganathan55648 күн бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி.உங்கள் பதிவுகள் விழிப்புணர்வு கொண்டவை. உங்கள் உதவி மனப்பான்மை மிகவும் பாராட்டுக்குரியது. உங்கள் இளம் வயதில் சமூக அக்கறை கொண்ட வராக இருப்பது பெரிய ஒரு விடையம்
@akakak59389 күн бұрын
நல்ல பன்பானவர் பவனிசன் அனுபவம் மிக்க ஒரு சிறந்த சமூக பணி புரியும் ❤ உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றி
@irisjane70309 күн бұрын
இப்பகுதிக்குமுதன் முதலில் வெள்ள அனர்த்தத்தைப்பார்வையிட்டு வெளிக்கொணர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா அவர்கள்தான்.
@sathyanithysadagopan35948 күн бұрын
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@GunasagaranAchiapan8 күн бұрын
Well helping,God bless alls
@yasitharan98659 күн бұрын
வாழ்த்துக்கள் பவனீசன் ❤❤
@MylanSellathurai9 күн бұрын
Familie God bless you Germany 🌹🌹🌹
@Thendralselva8779 күн бұрын
நீங்க ஐபோன் என்ன அதற்கு மேலேயும் வாங்குங்க. நீங்க செய்யும் உதவி சிறப்பு.
@VATMaran9 күн бұрын
தங்களின் கொள்கை. நல்லது வாழ்த்துக்கள்
@santhiniselvendran79619 күн бұрын
உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது
@MylanSellathurai9 күн бұрын
Pavaneesan Germany 👍
@Ruby-ok4rm9 күн бұрын
Nanri pavaneesan❤❤
@eishaeisha24539 күн бұрын
God blessing everyone 🙌💗
@yogasingammarkandu67249 күн бұрын
அருமை❤
@ShamsulHidhaya-y8k9 күн бұрын
God bless you❤🎉❤
@antoniafonseka91459 күн бұрын
You Are Grete son. You do good thinks dont care. Hvad outhers thinkink about you. God bless you ❤❤❤❤❤
@selvaratnamramesh82349 күн бұрын
வாழ்த்துக்கள்🙏
@ShamsulHidhaya-y8k9 күн бұрын
Super brow ❤🎉❤
@ganeshasivarajah77799 күн бұрын
அருமை
@thamvijay60819 күн бұрын
நாங்கள் எல்லோரும் முகாமில் இருந்து வந்தோம் எனது பிள்ளைகள் ஏன் அப்படி முகாமில் இருந்தீர்கள் கேட்க முடியாது அவர்கள் வாங்கும் போது அவர்களின் முகசந்தோசம் மட்டும் எமது எதிர்பார்ப்பு
@KoventhanAnu9 күн бұрын
Weldone unga karuthugu
@gnanamragu59639 күн бұрын
great ♥♥♥👍🙏🙏🙏
@thecrewnl95736 күн бұрын
🙏👍
@ratnambalyogaeswaran85029 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள் 😂😂😂
@avanorvlog31039 күн бұрын
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை "உலகத்தில் பெரிய மலை அண்ணாமலை" 😂😂
@ksivayogan66169 күн бұрын
❤❤❤❤❤❤
@nadarasatheepan98469 күн бұрын
👍👍👍
@pararajasingamsathasivam2839 күн бұрын
👍
@subramsubramaniam13279 күн бұрын
Thanks Povaneesan for your humanity services
@vijayakumarymahendranathan6679 күн бұрын
❤👍👍👍
@Abinayaabina-q6w9 күн бұрын
Hi ❤❤❤
@rajmanisivapathasundaram92798 күн бұрын
❤😂
@DINO-KingofKotha9 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akchiyalondon42238 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@rasanvarthatharasa71397 күн бұрын
@senthamilmuthu15229 күн бұрын
ithu unkaludaya vilamparam sei sei
@MyTele-mc6cx8 күн бұрын
அதுக்கு ஏன்லுசுமாதிரி நடக்கிற
@yoggi93369 күн бұрын
Danmark er Danmark ❤
@vethanayagamjeyarajah53959 күн бұрын
தம்பி பவனீசன் விளம்பரத்திற்கு உதவி செய்பவர்களை தயவுசெய்து ஊக்கப்படுத்தாதீர்கள் இந்த ஊருக்கு கிருஷ்ணா உட்பட நிறையப் பேர் தகுந்த நேரத்தில் வெள்ளத்துக்குள்சென்று உதவி செய்யும் காணொளிகளை நாம் பார்த்தோம் எல்லோரும் செய்தபிறகு ஒரு குடும்பமாக காலம் கடந்து செய்யினும் அதையும் உங்கள் மூலமாக விளம்பரம் செய்கிறார்கள் அந்த ஊரில் நிறைய இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து உதவி செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை நாடாமல் இவர்கள் செய்வது முழுக்க முழுக்க நாடகம் தங்கள் ஊருக்கு தாங்கள் செய்வது ஒவ்வருடைய தார்மீக கடமை பொறுப்பு இவர்கள் இவ்வளவு நாட்களாக எங்கே போனார்கள் அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சமூக செயல்பாட்டாளர்களை ஏன் நாடவில்லை கிருஷ்ணா கூட அந்த ஊரில் உள்ள இளைஞர்களின் உதவிஆலோசனைகள் மூலமாகவே செய்தார் இதை என்வென்று சொல்வது இதனால் உங்களுக்கும் கெட்ட பெயர் வரும்
@mr.jaffnatamilan16889 күн бұрын
கிருஞ்னா உழைச்சு அவர்ட காசையோ சிலவளிக்கிறார் அவனே ஒரு கள்ளன் உங்களமாதிரி முட்டாளுகள் தான் யாழ்ப்பாணத்தான பிச்ச எடுக்க வச்சிருக்கிங்க
@VkrDivakaran-s4u8 күн бұрын
அவர்கள் விளம்பரத்துக்காக செய்யவில்லை உதவிகள் மக்களை சென்றடைந்தமையை உறுதிபடுத்த காணொளி எடுக்கப்பட்டது ..இதற்கு முன்னர் ஊரில் உள்ள தன்னார்வ தொண்டு இளைஞர்களால் வழங்கப்பட்ட. உதவிகள் அனைத்து மக்களிற்கும் கிடைத்ததா?? அத்துடன் டென்மார்க்கில் வாழ்ந்து வரும் மதிப்பிற்குரிய திரு.கிருஷ்ணபிள்ளை சிவபாக்கியம் குடும்பம் விளம்பரம் இல்லாமல் எத்தனையோ உதவிகளை மக்களுக்கு செய்திருக்கின்றர்..அவர்களின் மேச்சல் புல்தரைகள்..வயல்கள் ..மற்றும் வீட்டை கூட இலவசமாக ஊர்மக்கள் பயன் படுத்த அனுமதி அளித்திருக்கிறார்கள்..அத்துடன் பாடசாலை,ஆலயங்களை புனரமைத்திருக்கிறார்கள்..அவற்றுக்கெல்லாம் விளம்பரம் தேடிக்கொண்டார்களா?? ஆக நீங்கள் குறிப்பிடுவதை பார்த்தால் அங்குள்ள ஒரு சில இளைஞர்கள் மட்டும் தான் இப்படியான சேவைகளை செய்ய வேண்டும் என்பதாக உள்ளது உங்கள் கருத்து!!
@VkrDivakaran-s4u8 күн бұрын
கிருஷ்ணா எல்லொருக்கும் உதவி வழங்கினாரா??இதில் உதவி வழங்குபவர்களை பார்த்தால் இளைஞர்கள் 5:41 போல் தோன்றவில்லையா??ஏற்கனவே ஊரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவன..இளைஞர்கள் பாராபட்சம் இல்லாமல் உதவிகளை வழங்கினார்களா??
@MyTele-mc6cx8 күн бұрын
இவனுக்கு செம்பா
@vethanayagamjeyarajah53958 күн бұрын
@VkrDivakaran-s4u ஏன் நீங்கள் அந்த காணொளிகள் பார்பதில்லையா உங்களுக்கும் கிருஸ்ணாவிற்கும் என்ன விரோதம்