Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@prabhu30943 жыл бұрын
Dear Behind woods, I would like to contribute some money for her family. Do you know how can to contact them? Or if one of your team members can contact me to facilitate the transfer of money that would be kind. Namaskaram.
@thamizhachifacts62723 жыл бұрын
@@prabhu3094 really you are such a kind heart person bro 👍
@karpagamaras35983 жыл бұрын
@behindwoods teams, please share their bank account number or their address. Can't see the suffering of a mother. Let me clear the portion of their debt. Let the mother spend quality time with her son and daughter.
@aamifauzan19893 жыл бұрын
Dear behindwoods, Naanum enathum nanbarhalum ivangaluku entha helpa irunthalum panna readya irukum....antha pasangalukana medical help monthly evlo varutho antha moneya na sponsor panraen... please contact number
@sarancute97723 жыл бұрын
Please give there contact number for help them
@dkkik9863 жыл бұрын
யார் என்ன கூறினாலும் திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக எப்போதும் இருக்கிறார்.
@ntpgamer56073 жыл бұрын
எஸ் i லைக் லக்ஷ்மி
@elangogunasekaran76923 жыл бұрын
You are great Mam
@sarojababu4532 жыл бұрын
@@ntpgamer5607 hu gg
@Sistersview52 жыл бұрын
True true
@dillibabuk55812 жыл бұрын
Good NeengalSollvathu Unmai AennakuAvargalai.Piddikum Avargal.NandragaVazhavendum
@harilingamharilingam51273 жыл бұрын
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் madam நீங்க இந்த நிகழ்ச்சி நடத்துவது பல பேர் வாழ்க்கைல மாற்றத்த ஏற்ப்படுத்துது hats off mam🙏🙏🙏
@JJRaj-me3kk3 жыл бұрын
இதை பார்க்கும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் தான் வருகிறது
@srinivasanrangasamy18023 жыл бұрын
திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் நீண்டநாள் ஆரோக்கியத்துடன், நல்ல வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்...!!!
@@piraibharath8829 kalla kadhal la pirichi vachirupanga
@jayaram37593 жыл бұрын
ஆயிரம்தான் விஜய் டிவில உங்களை கேவலப்படுத்தி காட்சிகளை அமைத்து இருந்தாலும் நீங்கள் தான் உண்மையில் great🙏
@Hi69Yes3 жыл бұрын
@@70090441 yaara kevalapatuthinaga
@anupriyavaradhas3913 жыл бұрын
@@Hi69Yes Lakshmi Ramakrishnan mam..
@pjblitzkkng8953 жыл бұрын
vijay tv and who are criticising madam they are the filthy people.
@abiabi36543 жыл бұрын
Great Ramakirushna mam 👌👌👌👌👌👌👌
@manumass83943 жыл бұрын
@@anupriyavaradhas391 vv
@nanthathiru92773 жыл бұрын
வரதராஜன் அதிகாரி போல் இனிமேல் யாராலும் வர முடியாது உண்மையான ஓர் அதிகாரி.
@deivakumarkumar4857 Жыл бұрын
Yes.
@jeyaraj48319 ай бұрын
நடுரோட்டில் கல்லு வச்சு
@marsanasif8853 жыл бұрын
உங்களை பிடிக்காதவர்கள் கொஞ்சம் பேரா இருந்தாலும் உங்களை ரொம்ப பேருக்கு பிடிக்கும் மேடம் ♥️அந்த அம்மாவா என்னலா பார்க்கவே முடியல பாவம் மேடம் அந்த கொடுமை காரனுக்கு நீங்கள் தான் சரியான தன்டன்னை வாங்கி கொடுக்கனும் மேடம் 😢😢
@lathachristopher53223 жыл бұрын
Yes yes yes.. madam
@crazy_boy_Gaming1013 жыл бұрын
Sir super😭😭😭😭
@raisudeena9933 жыл бұрын
லெட்சுமி மேடம்...இப்போ தான் சாதிக்க ஆரம்பித்து உள்ளீர்கள்..வாழ்க வளமுடன் ❤️அருமை..
வரதராஜன் சார் உங்களுக்கு ஹான்ஸ் ஆஃப். உதவி செய்யும் மனித நேயம் உங்களுக்கு......
@rajaponniah50233 жыл бұрын
Mr.Varatharajan is a kind Person Like kind MGR, because he is worked with Great MGR.
@maduraibabys41553 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களுக்கு கோடி நன்றி 🙏
@ramsana3833 жыл бұрын
வார்த்தைகள் இல்லை உங்களுக்கு வாழ்த்து சொல்ல நன்றி மேடம்...❤
@dasindasin67003 жыл бұрын
இந்த மாதிரி உள்ள ஆளுக்கு சவுதிஅரபிய தண்டனை கண்டிப்பா இவனுக்கும்தர வேண்டும் தாயே மேலும் நான் கடவுளை பிரார்த்தனை பண்ணிக்கிறேன் உங்கள் மகள்கடவுள் கைவிடமாட்டார்
@arunoffset871811 ай бұрын
1000 crores nanihal
@srilakshmi_753 жыл бұрын
கடவுளே 😭 ஒரு தாயாக இதை கேட்கவே முடியலை. இது போன்ற அயோக்கியனை சீக்கிரம் துடிதுடிக்க கொள்ளுங்கள். அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுங்கள். 🙏
@pugaldhilippugaldhilip5773 жыл бұрын
Really
@saravananmala98412 жыл бұрын
ஐயா நீங்கள் மிகவும் மனிதநேய மிகுந்த அதிகாரி. உங்களை போன்ற நல்லவர்கள் நூறாண்டு காலம் வாழ இறைவனை பிராத்தனை செய்கிறோம்.
@shahulshahulhameeth5717 Жыл бұрын
யா அல்லாஹ்!இப்படிப்பட்ட காமக்கொடூரர்களை விட்டும் அனைத்து சமுதாய குழந்தைகளை யும் காத்தருள் புரிவாயாக.ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@kathijadhanam35673 жыл бұрын
ஒருவன் ஒரு பெண் அனுமதி இல்லாமல், தொல்லை கொடுத்தால் , அவன் ஆண் குறியை வெட்டினால் மட்டுமே இது போன்ற தவறுகள் குறையும் எப்போதும் இது போன்ற சட்டம் வரும் என்று தெரியவில்லை
@saravanamahes3093 жыл бұрын
Ada ponga anna ithu antha mari enga nadakuthu chiiii intha world a enaku pedikal 😭😭😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@manaparaidarwinvlogs92792 жыл бұрын
@@saravanamahes309 don't worry bro kandippa one day nadakkum
அந்த குழந்தை தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது என்னை அறியாமல் அழுது விட்டேன். 💔💔💔😭😭😭 காம வெறி பிடித்த அந்த காம கொடுரனுக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் 🙏🙏🙏
@boniboni68483 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் இதுக்கு தான் மேடம் உங்கலா நம்பி மக்கள் வராங்க உங்களுக்கு கோடானா கோடி நன்றி மேடம் 💖
@nusrathsulthana16533 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@selviselvi-he7ow3 жыл бұрын
Thanks mam🙏🙏
@lathachristopher53223 жыл бұрын
Very correct.... Madam you are doing great things God bless you and your family
@kuttiharii20963 жыл бұрын
அந்த நாசகாரனுக்கு சரியான தண்டனை வாங்கிக்கொடுங்க மெடம்,இதுக்குத் தான் நீங்கள் வேணும்,எனக்கு உங்களை ரொம்ப,ரொம்ப பிடிக்கும்.
@beniengineering464310 ай бұрын
😊😊 po
@dbharathi88463 жыл бұрын
கண் கலங்குது😭😭😭சார் அருமையான விளக்கம் உங்கள் மூலமா இந்த பொண்ணுக்கு நீதி கிடைக்கட்டும். சார் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். லட்சமி அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாப்பாவுக்கு நியாயம் கிடைக்கணும். அந்த மிருங்கங்கள் தண்டிக்கப்படணும்.. அம்மா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பாவம் இந்த பொண்ணை பார்க்கும் போது கண் கலங்குது. தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடும் போது கண் கலங்குது. இந்த பொண்ணுக்கு என்ன நடந்தது கூட தெரியாம இருக்குது. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
@Happy-ch4sv3 жыл бұрын
இந்த மாதிரி அநியாயம் எவ்ளோ நடந்தாலும் நீதி மட்டும் கிடைக்கமாட்டிங்குது😭😭😭
ஒரு பெண் குழந்தையின் தாயா௧ இதைப் பார்௧்௧ையில் ௨யிரே நடுங்கியது 😭😭😭
@dhanalaksmidhanam43483 жыл бұрын
Sathyama aluthutean
@SS-sd2xk3 жыл бұрын
😭😭😭
@brunthabruntha33443 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@aadhirasdiary97033 жыл бұрын
Ama enakum girl baby tha.. bayama eruku romba
@namaisriharivimal54973 жыл бұрын
ஒரு ஆண் குழந்தை பெற்றாலும் நானும் ஒரு பெண்மையே.. கண்களில் கங்கை நதி ஓடுகிறது.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sivasankarim24622 жыл бұрын
வார்த்தைகளே இல்லை உங்களை பாராட்ட மேடம். பெண்ணினத்திற்காக போராடும் போராளி. வாழ்க வளமுடன். தொடர்க உங்கள் சேவை.
@seethaschannel48943 жыл бұрын
மேடம் சூப்பர் உங்கள் ரசிகை நான் இது மாதிரி புரோகிரம் தொடர்ந்து நடக்க வேண்டும்
@ammukutti82273 жыл бұрын
Nanum
@trending27363 жыл бұрын
Yes
@ramasamyraju9723 жыл бұрын
வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏😭😭😭😭மேடம் உங்களுக்கு நன்றி
@aarchasnair19953 жыл бұрын
Very heart touching... I cannot control my tears... Strongest Mom ever !!!
@anuvkrishna60943 жыл бұрын
மிகவும் கணத்த இதயத்துடன்............. பெண்பிள்ளை பெற்ற ஒரு தாயாய் என்னால் தாங்க முடியவில்லை.
@nanthutamil15473 жыл бұрын
Me also😥
@thirupurasundarir91902 жыл бұрын
😭😭😭😭😭
@Cutegirl-sw4bh9 ай бұрын
😢😢😢😢😭😭😭
@KPR013 жыл бұрын
Ethanai kashtangal irundhalum Amma oruval irundhal podhum! 😭 Really proud to be a mom! ❤️
@sinnathambi36112 жыл бұрын
கண்ணுக்கு தெரிந்த கடவுள் நீங்க 🙏🙏🙏🙏 ஒரு அம்மாவா இந்த நிகழ்ச்சியை பார்த்து மனம் உடைந்து போனேன்
@DuraiRaj-kx8lr3 жыл бұрын
இதுக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்கலனா நீதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை...
@keerthanasubramani31133 жыл бұрын
Crct bro 👏
@gowthamprabha99643 жыл бұрын
Namma*
@kowsymeow94502 жыл бұрын
Ama crt.....
@janathalakshmi96822 жыл бұрын
☝️👋👌👌
@venkadeswarir5382 жыл бұрын
super mam
@shafnafarook003 жыл бұрын
Awardல நீங்க செய்தது ரொம்ப நெகிழ வெச்சது💔 மனசு சுக்குநூரா உடைஞ்சிட்டு மா💔😔
@sahayachitranatesan1863 жыл бұрын
Yes
@ayishusgallery95453 жыл бұрын
Yah me too
@bhagavathar36913 жыл бұрын
👏👏👏👏👏
@p.pasupathip.pasupathi61052 жыл бұрын
@@sahayachitranatesan186 a MV
@p.pasupathip.pasupathi61052 жыл бұрын
@@sahayachitranatesan186 BV by
@anbazhagana37143 жыл бұрын
ஐயா, உங்கள் மனதுக்குள்,உங்கள் நல்ல உதவிகரமாக இருக்கும் எண்ணத்திற்கும்,எங்கள் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@Anjali-pavi3 жыл бұрын
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேடம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@mbathri75612 жыл бұрын
Arumai
@anbuezhavarasi9813 жыл бұрын
நீங்க எங்க கண்ணுக்கு தெரிந்த தெய்வம் மேடம். 🙏🙏🙏
@prasilapuspakaran90023 жыл бұрын
C V N B N mom No GVvx
@johnsonr60203 жыл бұрын
Laxmi mom u R great and varatharaajan sir u R great mom y u R create one ac for tips of people I will support
@rojaroja12353 жыл бұрын
Yes mam ungala pudikkum mam
@sivamarumugham50112 жыл бұрын
F
@ambikaabhi81352 жыл бұрын
Yes
@kamalesansathriyan80642 жыл бұрын
அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அதேபோல் அந்த குடும்பத்தினர்களுக்கும் அந்தப் பாப்பாவுக்கும் உதவி செய்தவர்களுக்கு அனைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@FrancisAmutha3 жыл бұрын
மேடம் அவர்களே..இந்த பிள்ளைக்கு மாதம் தோறும் என்னால் முடிந்த அளவு எதாவது செய்கிறேன் மேடம்.
@pillai5973 жыл бұрын
அய்யா பிள்ளைகளை காப்பாத்துங்க
@ArunArun-dh2zf3 жыл бұрын
Super Anna help panuka
@fathimarukshana99473 жыл бұрын
Please help pannugo
@mudeehamud88713 жыл бұрын
Rompe thanks
@veeramanikandana72943 жыл бұрын
Neenga nalla irukkanum
@vidhudoll91343 жыл бұрын
அழுக தான் வருது பா 😭😔 நாங்களும் ஆண்கள் தான் இவளோ கேவலமானவங்க இல்ல 😔
@nusrathsulthana16533 жыл бұрын
👏👏👏👏👏👏👌👌👌👌
@marsanasif8853 жыл бұрын
@@nusrathsulthana1653 எல்லோரும் அப்படி இல்ல சகோ ❤
@Priyadharshini._.093 жыл бұрын
👏👏👏👌👌
@gayathrik78153 жыл бұрын
எல்லா ஆண்களும் இப்படி இல்லை சகோ .....சில மிருகங்கள் மட்டுமே இப்படி இருக்கு
@priyamohanpriyamohan3593 жыл бұрын
👏👏👏
@joyjeba93983 жыл бұрын
இந்த பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும் இதை கேட்கும் போது அழுகை தான் வருகிறது
@angelinarani86443 жыл бұрын
If this show was not telecasted, 95% of us would not have known such darkness can happen to a kid.. .this is an awareness to all of us... wolves are clothed in sheep clothes everywhere..lets be prayeful ,watchful and careful every second of the day....thank you Lakshmi mam for this awareness. May God heal this Child from all this dark incident and bless her abundantly.
@browniebrownie4878 Жыл бұрын
Gid bless u Laxmi amah, you r a guardian angle., too all the ill fated ones who come seeking your help. 5haiyee nee valaga noorandu😔🙏🏻🙏🏻
@syedameena61653 жыл бұрын
நான் ரொம்ப கண்ணீருடன் துஆ செய்கிறேன் மேடம் நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் ரொம்ப இந்த நிகழ்ச்சி பார்த்து ரொம்ப அழுதுகொண்டே இருந்தேன் மனசு ரொம்ப வலிக்குது.
உங்களுக்கு வெற்றி கிடைக்க என்னுடைய ஆசி என்றும் இருக்கும் தாயே வாழ்க வளமுடன்
@rockraja5463 жыл бұрын
அய்யாவால் அந்த பெண் குழந்தையை பார்க்க கூட கஷ்டப்படுகிறார்❤. மேடம்கு நன்றி, 💐💐💪💪💪👌👌👌
@prabavathyr39703 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம், உதவி செய்ததற்கு
@veeramaniprema20892 жыл бұрын
Lakshmi mam உங்களுடைய அணுகுமுறை மிகவும் அருமை வாழ்கவளமுடன். உங்களுடைய பணிதொடரவாழ்துகிறேன்
@ExamOx00012 күн бұрын
BuG t
@blackwhite363 жыл бұрын
Salute that Strong Mother !!!
@Vishnuvarthini103 жыл бұрын
என் வாழ்வின் வருத்தங்களையும் துக்கங்களையும் நினைத்து துவண்டு போய் உள்ளேன் பல நேரங்களில்...இதை பார்த்த போது கடவுளை நினைக்க கூட தோன்ற வில்லை..and most importantly muniyammal one kind role model for me..of course great salute for this show and Lakshmi mam...🙏🙏🙏
@domnicxavier91583 жыл бұрын
My heart is broken my eyes getting tears no words. God bless them all.
@m.revathimanju44653 жыл бұрын
சுதந்திரம் இன்னும் பெண்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை .... லஷ்மி அம்மா உங்களை தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@ammuchannel3943 жыл бұрын
இவர்களை போன்றவர்களின் உறுப்பை அறுத்து ஏறிய வேண்டும் 😠😠😠😠😠
@pakkiyaselvi69682 жыл бұрын
S
@sugijesus14062 жыл бұрын
Please imedietly panishmant
@VenktuVenkat Жыл бұрын
Vaippillanka காரணம் நாம indiavil irukkirom
@VenktuVenkat Жыл бұрын
Ithuve other huntressla iruntha nadu road la nikkavachu kallala adichiruppanka but oru suthanthira nadu namma India so penkalukkana வன்முறை neetikkume thavira kurayave kuraiyathu
@karthieshashini94053 жыл бұрын
ஒரு ஆணாக இன்று அவமான படுகிறேன்.... ஏன் இந்த பிறப்பு என்று... அவனை கொல்ல எனக்கு சந்தர்ப்பம் அமையாமல் போனதற்கு
@kamukamatchi68222 жыл бұрын
😢😢😢😢
@muthammalr25532 жыл бұрын
❤️❤️❤️❤️
@annel33562 жыл бұрын
👍
@nskidooo67492 жыл бұрын
😔
@gulftrader9810 ай бұрын
😢
@sheelaramesh86343 жыл бұрын
நேர் கொண்ட பார்வை கண் கலங்க வைத்த நிகழ்ச்சி நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி அம்மா நன்றி ஐயா 🙏
@malashashanken98133 жыл бұрын
“There’s nothing better than meeting somebody with a great soul, and a great spirit and a good heart.” God bless you and your family Madam Lakshmy Ramakrishna 💖
@sarasudevarajan4442 жыл бұрын
😭👈👉🙏🙏
@kamalesansathriyan80642 жыл бұрын
,,, லட்சுமி ராமகிருஷ்ணா அம்மாவுக்கும் அய்யா போலீஸ் அதிகாரிக்கும் இந்த சட்ட திட்டங்களை தெரிவித்ததற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
@vinogikaranv72063 жыл бұрын
இந்த குழந்தையை பார்த்து நான் அழுதுவிட்டேன் என் மனம் தாங்க முடியவில்லை கொதிக்கிறது
@sameerapathum10003 жыл бұрын
Same to me
@navomijansi31703 жыл бұрын
இது மாதிரி யாருக்கும் வற கூடாதுனா இவன மாதிரி ஆளுங்கள வெட்டி கொல்லனும் நடு ரோட்ல வச்சி 😠😠
@klddream25453 жыл бұрын
Enoda asaa ya apadiye Ni ga solitinga
@klddream25453 жыл бұрын
Evolo kola nadakuthu itha mari person yaru kola panna matranga
@@klddream2545 ஆமாங்க செருப்பால அடிச்சி அவன எல்லாம் சும்மா கொல்ல கூடாது வலினா என்னனு காட்டிட்டு கொல்லனும்
@navomijansi31703 жыл бұрын
@@abhiajay7906 சொன்னா சொல்லிட்டு இருக்கட்டும்ங்க சட்டம் சரியா இருந்தா நம்ம இத பத்தி பேச வேண்டியது இல்லையேங்க. கொன்னுட்டு ஆகுறத பாக்கணும். ஆனா அந்த அம்மாக்கு யாரும் இல்லையே என்ன பண்றது
@sathyachellappan3721 Жыл бұрын
🙌வாழ்க வளமுடன் மா. இப்போது தான் நான் இதை கண்டுணர்ந்தேன். மனம் கனத்தது. மிகப்பெரிய உதவி முனியம்மாவுக்கு மனித தெய்வங்களால் பெற்றாலும் இழந்த தை திரும்பப் பெற முடியாது.. இருப்பினும் இதுவும் கடந்து போகுமென வேண்டி நடப்பது நல்லதாகட்டும்... லட்சுமி ராமகிருஷ்ணன் சகோதரி மனம் இறைவனுக்கு ஒப்பான து. வாழ்த்துகள் சகோதரி. நீங்களும் உங்களது அன்பு குடும்பமும் 🙌வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🙏 உதவிசெய்த நல உள்ளங்கள் 👐வாழ்க வளமுடன் 👐👐👐👐🙏 மிருகங்கள் மனிதனாகட்டும்.. இதுபோன்ற குழந்தைகளை சீரழிக்கும் மிருங்களின் ஆணுப்பை அந்த இடத்திலே அறுக்கனும்... சமுதாயத்தை ஒழுக்கப்பாதையில் கொண்டு செல்ல... இதுவே சரியானது.
@rajapandian33123 жыл бұрын
மிக்க நன்றி லஷ்மி அம்மா கண்ணீராலும்" நன்றி வாழ்க வழமுடன்
@ommuruga72093 жыл бұрын
முதல்வர் பர்வைக்கு கொண்டு செல்லவேண்டும்
@laxshanbala83513 жыл бұрын
HHhhgggHi
@laxshanbala83513 жыл бұрын
.
@thivyasaravanan58583 жыл бұрын
Yeahhhh
@nithishnithishna63343 жыл бұрын
இந்த அரசு அதிகாரிகள் முதல்வர் காதுக்கு போகாமல் பார்த்துக்கொள்வார்கள்.
@deepadeepa93802 жыл бұрын
Lakshmi mam.....we love you mam🙂🙂🙂 kandippa unga nalla manasukku antha karthar eppavum ungalukku thunaiya iruppar......tq mam.......
@mrs.r.kokila3 жыл бұрын
அவார்ட் மேடையில் லட்சுமி மேடம் செய்தது மிகவும் அருமை.. வணங்குகிறேன் லட்சுமி அம்மா.. உங்கள் சேவை தொடரட்டும்...பெண் என்று எழுதிருந்தாலே..சிதைச்சுடுவானுங்க போல ஒரு சில மிருகங்கள்... இப்படி ஒரு குழந்தையை சித்திரவதை செய்வதற்கு பதிலாக அவனை பெத்த அம்மாவை செய்ய வேண்டியது தானே.
@yasarafrin92873 жыл бұрын
Correct ta na kaelvi thozhi... Avanlaam paetha ammavai yae vittu vaikatha oru porampoka thaan irrupaan.Intha ulagathula vazha kuda thaguthi illatha naaye athu
@arunanosha19893 жыл бұрын
உங்கே மாதிரி மனிதன் யிருக்கும் வரைஐ உலகதில் நீர் யிருக்கும் madam..
@kaudeeshipac1995 Жыл бұрын
மதிபுக்குரிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரி இறைவன் உங்களுக்கு எப்போதும் துணையாக இருக வேண்டும் ,,, வாழ்க வளமுடன் (இலங்கை)
@AnjaliAnjali-ks7in3 жыл бұрын
தப்பு செய்தவனுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் இறைவன் வடிவில் நல்ல உள்ளங்கள் இருக்காங்க
@chithrarasiah34563 жыл бұрын
Mdm laksmi ramakrishnan you a like god to the needy people may god bless you and your family 🙏 🙏
பெண் பிள்ளையை பெற்ற தாய் அனைவரும் உங்கள் குழந்தைகளுக்கும் நல்லதை மட்டும் சொல்லாமல் இப்படி கேவளமான மிருகங்களும் இருக்கு இந்த உலகத்தில் இருக்கு என்பதை சொல்லி வளர்க்க வேண்டும் 🙏🙏😭😭
@kamukamatchi68222 жыл бұрын
boy baby tha sister😢
@kamukamatchi68222 жыл бұрын
avangala olunga valartha pothum😢
@selvijohn38963 жыл бұрын
All mothers must teach their sons to respect girls n women..
@asarerebird84803 жыл бұрын
Must be school curriculum, if disabled social care of utmost quality
@@daisywaran5580 sila naainga seira thappu naala ella pasanga kum kevalam
@bharathyasikkamelodyorches41013 жыл бұрын
இந்த மாதுரி குழந்தைகாளுக்கு நீங்கதான் கடவுள் தாயே லட்சுஸ்மி அம்மா 🌹
@shanthisehar51503 жыл бұрын
Sister you are doing a fantastic job! May God bless you abundantly.
@padminisaravanan633 жыл бұрын
அந்த பெண்ணின் ஆசிரியர்களுக்கு என் வணக்கங்கள்
@lathas35952 жыл бұрын
Hats off u Sir. Your wordings gives us courage & strength
@vassankaran97563 жыл бұрын
It's a heart touching moment n I'm really proud of that mother for her fighting spirit to get justice. 🙏🙏Mam, pls make sure that the evil guy will get the most maximum punishment n will be a lesson which will be witnessed by the public. Really glad you are there for this kind of poor people. May God bless you always Mam.! Wish to hear from you the result of the punishment that the evil guy got.! Tq mam🙏🙏🙏🙏
@sowmidina29373 жыл бұрын
இந்த நாட்டுல வாழ பயமா இருக்கு😭😭😭😢😢😢😢 ஓரு பெண் எப்போது பாதுகாப்பபா இரவு ல வெளியே வராளோ அப்ப தான் இந்தியா வல்லரசு நாடாக மாற்றும் 😎😎👍👍👍👍
@ANBU-PRIYAL3 жыл бұрын
athu nadakathu sattam marum varai
@sowmidina29373 жыл бұрын
@@ANBU-PRIYAL ama sister 😔
@jojasminea41683 жыл бұрын
@@sowmidina2937 பகலிலே வர முடியல இதுல எங்க இரவுல வர முடியும்....
@alagarsamy28492 жыл бұрын
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றி🙏💕 வாழ்த்துக்கள்👍
@ommuruga72093 жыл бұрын
தமிழ்நாடு ஊடகம் இது போன்ற நிகழ்வுகள் வெளிக்கொண்டு வருவதில்லை சிவகார்த்திகேயன் க்கு ஆண் குழந்தை பிறந்தது த்து
@mathuvakeeofficiallchannel90113 жыл бұрын
உண்மை
@kidscorner59953 жыл бұрын
Well said bro
@subravasuki43833 жыл бұрын
Yes
@gurur85463 жыл бұрын
Well said
@sindhusrikavi15043 жыл бұрын
Idhu matiri oru vishaiyam veli vandurthan naadu apave urubuturgum athan inum urubudala .sivakarthikeyan ku kuzhanda poranturku kajal akarval honey moon ku poikanga ithalam poturinga
@sriramachdrananandhi12303 жыл бұрын
Sir தயவுசெய்து தூக்குத் தண்டனை வேண்டிக் கொடுக்கவும்
@Mahima-skin-hair-beauty-care3 жыл бұрын
S
@gayathrigayathri.r19513 жыл бұрын
Yes
@nandulallu88473 жыл бұрын
Thousands respect to that mother...🥰😍
@kjbangalore45703 жыл бұрын
Chaaa…. Omg 😭 I have cried literally… feeling heartbroken 💔 😭 and depressed…. They need justice….
@boniboni68483 жыл бұрын
இது போல் பல பெண் பிள்ளைகளுக்கு கொடுமை நடக்கா தான் செய்கிராது இந்தியாவின் சட்டம் சரி இல்ல முதல் அமைச்சர் அவர்கலே இதுக்கு நீங்கள் தான் ஒரு முடிவு கட்டனும் ப்ளீஸ் ப்ளீஸ் 😢😢
@karthikeyan533 жыл бұрын
Ministers ku therinjanvan than intha vela ellam pandran appo eppadi neethi kidaikum.
@VM5metalgold3 жыл бұрын
Arasiyalvadhiyin support irukiravanga dhan indha madhiri thavarugalai dhairiyama seiraanga
@boniboni68483 жыл бұрын
அது நமக்கு தேரியாது சகோ இது போல் தவறுகள் நடக்கவே கூடாது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பெண் பிள்ளைகலுக்கு பாதுகாப்பு வேண்டும் 😢😢
@ugkingyt43182 жыл бұрын
Kastama iruku eni yarukum entha matere nadakakudathu oru amma va Nanum varuthapaduren, jamin kuduka kudathu avanuku child ku neethi Kidaykanum.
@ashablack49423 жыл бұрын
I love லட்சுமி mom😘😘❤️❤️❤️😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@subscribes57573 жыл бұрын
அம்மா நான் உங்களோட பயன் மா நான் .எல்லாத்தையும் பாத்துக்குறேன் .உங்க முகவரி அனுப்புங்கள். ப்ளீஸ்
@shalinishalu66953 жыл бұрын
Super bro
@anbuanbu86203 жыл бұрын
Supur pro 👍
@JananiJanani-gz2pmАй бұрын
❤❤❤❤❤❤
@digitalkittycat42743 жыл бұрын
Lakshmi Ramakrishnan, you have done a wonderful job to this family !
@devakis53363 жыл бұрын
நன்றி மேடம் நீங்க மிகவும் பெரிய அளவில் உதவியுளிர்கள்
@positivityonly82753 жыл бұрын
U r a Big warrior amma❤
@jacobprakash44663 жыл бұрын
😘
@positivityonly82753 жыл бұрын
@@jacobprakash4466 😊😊
@vanithadivya56923 жыл бұрын
Yes u r correct 💖
@positivityonly82753 жыл бұрын
@@vanithadivya5692 😊
@aariya56973 жыл бұрын
𝑺 𝒖 𝒓 𝒓𝒊𝒈𝒉𝒕
@vaishnavivaishnavi37033 жыл бұрын
இதயம் பலவீனம் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்... plz😭😭
@deeparao14323 жыл бұрын
Intha comment partha aprem than parka thonuthu
@sugisavi04323 жыл бұрын
Crt dha enala pakave mudiyala😭😭😭
@vaishnavivaishnavi37033 жыл бұрын
@@deeparao1432 your wishes
@PMani-it9rv3 жыл бұрын
M
@jrcreative26453 жыл бұрын
Paththudu enakku 2 naal thookkame varala
@pradeepkumarkumar84942 жыл бұрын
God bless you forevermore Amen Lord Jesus Christ will save your soul...thankyou.