"என் மகளா இது?"😭 - உடைந்துபோய் அழுத பூரணம் அம்மாள்😰 அதிர்ச்சியில் கண்கலங்கிய பிரபலங்கள்🙄😱

  Рет қаралды 1,053,700

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

#udhayanidhistalin #vijay #madurai #death #mother #tamilcinema
"என் மகளா இது?"😭 - உடைந்துபோய் அழுத பூரணம் அம்மாள்😰 அதிர்ச்சியில் கண்கலங்கிய பிரபலங்கள்🙄😱
Video Credits:
###
Editor: Sushanthika.M
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: Anandaraj.K
###
------------------------------------------------
Thanks For Watching...
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 955
@baladevanm
@baladevanm 7 күн бұрын
வாழ்க்கையில் கண்ட ரணங்களை பூரணமாக மாற்றி பரிபூரணமாக வாழும் இந்த தர்ம தேவதை தாய்க்கு அன்பு வணக்கமும் வாழ்த்துகளும்...🙏🙏
@bhuvanewarirajagopalan7513
@bhuvanewarirajagopalan7513 7 күн бұрын
வாழ்க வளமுடன். நீண்ட உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறை ஆற்றல் துணை புரியும்
@sathyabakyasathyabakya-xy1ox
@sathyabakyasathyabakya-xy1ox 7 күн бұрын
அம்மா நீங்க நூறு வருஷம் நலமாக. இருப்பீங்க அம்மா❤❤❤❤
@SarasusSamayal
@SarasusSamayal 7 күн бұрын
கோடி ஜனனி இருக்காங்க... நூற்றுக்கு நூறு உண்மை... அம்மாவின் உருவில் இறைவனை காண்கிறேன்.அம்மா நூறு ஆண்டுக்கு நோய்நொடி இல்லாமல் வாழ வாழ்த்தி வணங்குகிறோம்❤
@balamurugan-hv5gr
@balamurugan-hv5gr 3 күн бұрын
She is a magnanimous person
@balamurugan-hv5gr
@balamurugan-hv5gr 3 күн бұрын
God blessed amma
@thirujega2911
@thirujega2911 7 күн бұрын
Great. தலைவணங்கி வாழ்த்துகிறேன் தாயே.❤
@kumarp2828
@kumarp2828 3 күн бұрын
@panneerselvam1571
@panneerselvam1571 7 күн бұрын
ஆண்டவர் அம்மா அவர்களுக்கு துணையாகவும் ஆதரவாகவும் இருப்பார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றிகள் அம்மாவுக்கு நெறியாளர் கள் நிகழ்ச்சி ஏற்ப்பாடாளர்களுக்கும்
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 7 күн бұрын
கர்த்தர் புடுங்கிவன்
@respect-p2y
@respect-p2y 3 күн бұрын
Velliyangirisamy ஏன் இந்த வன்மம்?
@Kishorslifestyle
@Kishorslifestyle 7 күн бұрын
அம்மா உங்களுக்கு புள்ளையா பிறக்கணும் 😢😢😢😢😢😢😢 உங்களுக்கு ஊரு துணையாக இருக்கனும் ❤❤❤❤❤ அன்னை தெரசா 🫂 அம்மா நீங்க நம் தமிழ் நாட்டில்
@kathiravanksk8714
@kathiravanksk8714 15 сағат бұрын
Teresa enna darman panna onnum pannala indha amma than Edo pannirukku, do you how hindus were converted as christians by Teresa
@hashwinihashwini1347
@hashwinihashwini1347 7 күн бұрын
அம்மா உங்களுக்கு நன்றி சொல்ல கூட எங்களுக்கு தகுதி இல்லை அம்மா பல்லாண்டு காலம் வாழ்ந்து பலரையும் வாழ செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏
@LGUNALANLGUNALAN-my8mz
@LGUNALANLGUNALAN-my8mz 7 күн бұрын
மிக பெரிய சாதனை அம்மா மகிழ்ச்சி வாழ்க வளமுடன் உங்கள் உடல் நலம் மனநலம் பொருளாதார வளர்ச்சி அருள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி மகிழ்ச்சி அம்மா
@jeyapauldhas6675
@jeyapauldhas6675 7 күн бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை, Thanks அம்மா
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 7 күн бұрын
உயர்ந்த மனுஷி. வணங்குகிறோம் அம்மா❤
@MarySelinasujatha
@MarySelinasujatha 7 күн бұрын
கர்த்தரின் ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கும் அம்மா
@sairam3609
@sairam3609 6 күн бұрын
🎉🎉🎉❤❤❤
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 6 күн бұрын
200 வருடங்களுக்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து வந்த கிறிஸ்துவ மிஷனரிகள் உடைய குணம் பூரணம் அம்மாவுக்கு உள்ளது என்பதை நினைத்துப் பார்த்தால் இறைவன் இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறோம்
@rathira4795
@rathira4795 5 күн бұрын
You mean those Christian missionaries looted all our Indian wealth??? You also mean those Christian missionaries killed all Indians kings including their kids??? Lastly you mean those imposed divide and rule policy to destroy Indians??? Don’t you feel ashamed
@rathira4795
@rathira4795 5 күн бұрын
You mean those Christian missionaries looted all our Indian wealth??? You also mean those Christian missionaries killed all Indians kings including their kids??? Lastly you mean those imposed divide and rule policy to destroy Indians??? Don’t you feel ashamed
@rathira4795
@rathira4795 5 күн бұрын
People like you just Indians only by colour but mentally slaves of British
@gopalkrishna5985
@gopalkrishna5985 7 күн бұрын
அம்மா உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வர்களுக்கு அனைவருக்கும் கிடைக்க ஆசிர்வதியுங்கள் அம்மா தாயே தாயே தாயே நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏
@sirajudeendeen6361
@sirajudeendeen6361 7 күн бұрын
அம்மா இந்த வார்த்தையின் அர்த்தமே நீங்கள்தானம்மா, இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும், உங்கள்மூலம் நிறைந்த செல்வத்தை எல்லோருக்கும் தரவேண்டும்,
@s.ellangovanbabu9859
@s.ellangovanbabu9859 4 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா 🙏 தயவுசெய்து அரங்கில் இருப்பவர்கள் வசதிப்படத்தவர்கள், இதற்கு மேல் இவர்களும் இவர்களை பின் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் 🙏
@muthulingam1823
@muthulingam1823 4 күн бұрын
Great தலை வணங்கி வாழ்த்துக்கள் அம்மா❤❤❤ இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டுகிறேன்.
@BalasubramaniamBala-v6k
@BalasubramaniamBala-v6k 6 күн бұрын
உயிரோடு நடமாடும் அன்பு தெய்வம். ஊருக்கே அவர்களொரு கலை கூடம். கல்விக்கு ஆதரவாய் காண்பவர் தலை வணங்கும் தமிழ் தாய் பூரணம் அம்மாள். தாரணி போற்றும் இனி, வாழ்க தாயே வளமுடன் ❤❤❤❤❤❤❤
@K.RamaselvanSelvan
@K.RamaselvanSelvan 4 күн бұрын
அடுத்த ஜென்மத்திலாவது உங்கள் வயிற்றில் நான் பிறக்க வேண்டும் தாயே நீங்கள் இன்னும் பல பல ஆண்டுகள் வாழ என் ஆயுளில் 10 ஆண்டுகள் உங்களுக்கு கொடுக்க அந்த கடவுளிடம் கேட்கிறேன் தாயே
@antonyhilda3326
@antonyhilda3326 7 күн бұрын
முதலமைச்சர் ஐயா அவர்களே இந்த அம்மா தமிழ் பாட நூலில் இடம் பெற செய்யுங்கள் ❤
@ravinaveen6999
@ravinaveen6999 3 күн бұрын
அதெல்லாம் நீ சொல்லக்கூடாது....😢 எங்க அப்பா நூற்றாண்டு புராணமே இன்னும் முடியவில்லை அதற்குள் என்ன அவசரம்😂😂😂😂கம்முனு கிட
@VijayanKalai-d5e
@VijayanKalai-d5e Күн бұрын
கருநாகம் கருணாநிதி குடும்பத்தில் உள்ளவன் யாருக்கும் நல்லவர்கள் யாரையுமே பிடிக்காது இவன் களுக்கு பிடித்தது லூலூ குரூப்பின் திருமணம் கடந்த உறவுகள் மட்டுமே பிடிக்கும்
@asokanashok8397
@asokanashok8397 7 күн бұрын
இந்த மனித தெய்வம் நாங்கள் பணி புரிந்த Canarabank ன் ஊழியர்! இவரால் நாங்களும் canara வங்கியும் பெருமை அடைகிறது!! ❤❤❤❤❤❤❤😂
@KarikalaCholan-q5w
@KarikalaCholan-q5w 7 күн бұрын
ஜயா ஊர் இவங்களை பார்க்க முடியுமா
@ParvathiGopal-q2o
@ParvathiGopal-q2o 7 күн бұрын
நீங்கள் ஒரு பல்கலை கழகம்.உங்கள் வாழ்க்கையை வாழ்வியல் பாடங்களாக இந்த தலைமுறைகள் கற்று நல்லதொரு சமுதாயம் உருவாக வித்திட வேண்டும்.எங்கள் சி.எம் அவர்கள் இவர்களின் வாழ்க்கையை பாடப்புத்தகங்களில் சேர்க்க நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.என்அண்ணன் ஸ்டாலின் தமிழக முதல்வர் அவர்களை மீண்டும் கரம் கூப்பி பணிகின்றேன்.நன்றி.🎉 அம்மா நீங்கள் எந்த உறவுகளையும் இழக்கவில்லை இனி அனைவரும் உங்கள் பிள்ளைகள்.அதிலும் உங்கள் செல்லப்பிள்ளை திரு.உதயநிதிஅவர்கள் உங்களை பார்த்துக்கொள்வார்.நீங்கள் இந்த தமிழக அரசின் கண் பார்வையில் தான் இருக்கிறீர்கள் கவலை வேண்டாம்.கர்த்தரும் துணைஇருப்பார்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@umamaheswari604
@umamaheswari604 7 күн бұрын
😂😂ithai கேட்கும் கிருத்திகா உதயநிதி குடும்பம்
@raaji_lk
@raaji_lk 7 күн бұрын
உங்கொண்ணன் குடும்பம் கொள்ளை அடிக்கிறதை நிறுத்தினாலே போதும் 😂😂
@Sheik527
@Sheik527 7 күн бұрын
@ranjanis2913
@ranjanis2913 7 күн бұрын
கிழிச்சான்.நாட்டின் சாபக்கேடு.
@ramadosss2221
@ramadosss2221 7 күн бұрын
Dharmam patri pesum pothu kollai adikkiravanai patri pesaade 200
@MariyaThangam-q5z
@MariyaThangam-q5z 7 күн бұрын
இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வாதிப்பார்
@user-danielsaravanan771
@user-danielsaravanan771 6 күн бұрын
ஆமென் 🙏
@bexelljohnson4479
@bexelljohnson4479 7 күн бұрын
இரட்சகரும் மீட்பரும் ஆண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும் ஆமேன்....
@SankarMaiyappan
@SankarMaiyappan 6 күн бұрын
இவர்தான் கடவுள்
@suhithaaspin8373
@suhithaaspin8373 5 күн бұрын
Amen
@NanceFilipe
@NanceFilipe 4 күн бұрын
​@@SankarMaiyappan தேடினால் கிடைக்கும்
@prabavathi6032
@prabavathi6032 4 күн бұрын
Amen❤ Hallelujah🎉
@nizammydeen6268
@nizammydeen6268 6 күн бұрын
இறை அருளால் எல்லா வளமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்க எங்கள் தாயே...
@manimegalai6148
@manimegalai6148 7 күн бұрын
வணக்கங்க அம்மா வாழ்க வாழ்க பல்லாண்டு அம்மா....salute salute ammaaa 🎉🎉🙏🏻🙏🏻💐🌷🌹
@arunachalamannammal2671
@arunachalamannammal2671 7 күн бұрын
சகோதரி நீங்கள் இறுதியாக சொன்ன நான் இறக்கும் தருவாயில் என்னிடம் எந்த ஒரு பொருளும் இருக்கக் கூடாது என்று அது தானம்மா வாழ்க்கையின் சூட்சுமமே.சொல்ல வார்த்தைகள் இல்லை தாயே. ஜனனிக்கு நீ அன்னை இல்லை,உன் கணவணுக்கு மனைவி இல்லை தர்மத்தின் தேவதையானாய் தாயே தர்மத்தின் தேவதையானாய்
@sulochanaa2385
@sulochanaa2385 5 күн бұрын
வாழ்க அம்மா வளர்க்க உங்க தொண்டு சிறப்புடைய உங்களது வளர்ச்சி உங்களது மகளின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனை
@BharathiPrakash-u1f
@BharathiPrakash-u1f 5 күн бұрын
விகடன் ஊடகம் இந்த அன்னை போன்ற பல நல்ல உள்ளங்களை தேடி பாராட்டி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தந்த உங்களுக்கு நன்றி மேலும் இது போன்றவர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வையுங்கள் 🙏
@divyamarie1130
@divyamarie1130 3 күн бұрын
Great women being ma . Jesus loves you amma❤❤❤❤❤❤While seeing this tear in my eyes. 😢😢
@selvanathan4691
@selvanathan4691 7 күн бұрын
அம்மா உங்களுக்கு நீண்ட ஆயுளை இறைவன் கண்டிப்பா தருவார்❤❤❤❤ உங்கள மாதிரி நாங்களும் வாழணும்னு ஆசைப்படுகிறோம்.... உங்களோட
@Sulochana1970E
@Sulochana1970E 3 күн бұрын
அம்மா நீங்களும் ஒரு அன்னை தெரசா உங்களின் தயாளக்குணம் யாருக்கு வரும் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை நீங்கள் நூறு வருடம் வாழவேண்டும் உங்கள் பாதத்தை என் கண்ணீரால் நான் கழுவவேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arunprasath4401
@arunprasath4401 7 күн бұрын
ஈசன் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் அம்மா 🙏
@dorischristinal9940
@dorischristinal9940 7 күн бұрын
கர்த்தர் உங்களுக்கு துணையாக இருப்பார், God bless you amma.
@ssasvg6070
@ssasvg6070 7 күн бұрын
இறைவா அந்த தெய்வத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கனும்.
@HemaVR
@HemaVR 7 күн бұрын
Salute Amma, hats off to her. Heart touching..god bless her with good health always. Our prayers for her🙏
@socialnetwork3178
@socialnetwork3178 5 күн бұрын
❤அம்மாவின் உடல் நலம் பெற்று நலமுடன் வாழ்க பல்லாண்டு கோடி யுகங்கள் தமிழோடு 🎉
@priyasamy2031
@priyasamy2031 7 күн бұрын
மிகப்பெரிய மனது, 🙏, தலை வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏,, நீடூடி வாழ்க
@Samsaran10
@Samsaran10 4 күн бұрын
அழகான அம்மா உன் பிள்ளையாக சொல்கிறேன், நீ இன்னும் எத்தனை தியாகம் செய்ய போகிறாய், உன்னை கண்டு இந்த பிள்ளையின் மனம் துடிக்கிறது கண்களில் கண்ணீர் கலங்குகிறது, சொந்த உறவுக்கே உதவாத இவுலகில் யாரென்றே தெரியாத பிள்ளைகளுக்கு உதவும் உன்னுள் என் கடவுளை காண்கிறேன், இயேசு சொன்ன அன்பு உங்கள் மூலம் காண்கிறேன், இயேசுவின் கிருபை உங்களோடு இருக்கட்டும் 👏👏
@mohammedazhar4320
@mohammedazhar4320 7 күн бұрын
வாழ்த்துக்கள். அனைவருக்கும் வழிகாட்டியான பெண்மணி . Baqavi.
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 5 күн бұрын
உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். வாழ்த்துக்கள் அம்மா. நோய்நொடி இல்லாமல் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.🎉🎉🎉
@NusriyaMunas
@NusriyaMunas 7 күн бұрын
அம்மா இரத்தது ஒரு மகள் உங்கள் உடன் இருப்பது பால மகள்கள் 😊😊😊😊❤❤❤
@rohinroshan1365
@rohinroshan1365 3 күн бұрын
எனது பாட்டியின் பெயர் பூரணம்தான்... நீங்களும் என்பாட்டிதான் உங்களின் செயலால் உலகம் இன்னும் தொடர்ந்து உங்களை பாராட்ட வேண்டும்.... உங்களின் உள்ளத்தை போல் இந்த சமூகத்தில் உதவும் உள்ளங்கள் இன்னும் முன்வர வேண்டும்.... பாட்டி நீங்கள் உண்மையில் கடவுள்தான்.... உங்களை இறைவன் உடல் உள்ள ஆன்ம நலத்துடன் ஆசிர்வதிப்பார்... நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துகள் 🎉
@sureshsuresh-ci2ip
@sureshsuresh-ci2ip 7 күн бұрын
முருகன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmi5509
@dhanalakshmi5509 6 күн бұрын
கர்த்தர் உங்களோட கூட இருப்பதை பார்க்குறேன் அம்மா வாழ்க வளமுடன் 100 யா வருஷம் 💐💐💐💐💐👋🏻👋🏻👋🏻👌🏻👌🏻👌🏻👍🏻
@ramanandanrv5685
@ramanandanrv5685 6 күн бұрын
😢😢 அளப்பரிய அர்ப்பணிப்பு அம்மா. கடவுள் உங்களின் எல்லா உன்னத எண்ணங்களுக்கு உறுதுணையாய் இருக்கட்டும்.
@geetharavi6036
@geetharavi6036 4 күн бұрын
வாழ்த்துக்கள் மா.பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.வணங்குகிறேன். Love you ma🤝👍👌🙏🙏🙏🙏🙏💚💜
@sundaravalliarun3057
@sundaravalliarun3057 8 күн бұрын
Good Human being. Hats off
@AbuAbu-ir4ug
@AbuAbu-ir4ug 6 күн бұрын
இந்த அழகான நிகழ்வில் சில தரித்திரங்களும் நீங்களும் திருந்துவீர்கள் என்றால் அது இந்த அம்மாவுக்கு கிடைத்த வெற்றி ❤❤❤❤
@elavarasip7400
@elavarasip7400 7 күн бұрын
அம்மா தங்களுடைய திருப்பாதம் பணிகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@kirishnanthakirishnantha6580
@kirishnanthakirishnantha6580 5 күн бұрын
அம்மா தலை வணங்குகின்றேன் நீங்கள் நடமாடும் தெய்வம் நானும் உங்கள் அருகில் இருந்தால் உங்கள் பிள்ளையார் கட்டி அனைத்து முத்தமிட்டிருப்பேன்❤❤❤❤❤❤
@shinningart9349
@shinningart9349 7 күн бұрын
என்ன வார்த்தை சொல்லி இவரை பாராட்டுவது. நினைத்துப் பார்க்கக்கூட வார்த்தைகள் தெரியவில்லை. வார்த்தைகளுக்குல் அடங்காதது இவரின் செயல்கள். அம்மா உங்கள் வாயால் அனைவரையும் வாழ்த்துங்கள். நீங்கள் நலமுடன் நீடூழி வாழ்வீர்கள் அம்மா.
@stellajoe9706
@stellajoe9706 3 күн бұрын
உங்களே நேரில் பாக்கணும் போல இருக்கு..Love you so much .❤❤❤
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 6 күн бұрын
உண்மையிலேயே தன்னுடைய மகளுடைய சிலைக்கு மெடல் அணிவிக்கும் போது நானும் அழுது விட்டேன் பூரணம் அம்மா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்
@kavitha2547
@kavitha2547 4 күн бұрын
வாழ்க வளமுடன். அம்மா உங்க மனசு யாருக்கும் வாராது. நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழ வாழ்த்துக்கள் அம்மா🙏🏻😥
@arokiyaelakiya2459
@arokiyaelakiya2459 7 күн бұрын
Valthukal amma Nenga pallandu valavendum
@songssongs8419
@songssongs8419 4 күн бұрын
மனசு நிறைஞ்சு பார்த்த முதல் பதிவு ❤ அம்மா தலை வணங்குகிறேன் 🙏
@jamilacrescent6455
@jamilacrescent6455 6 күн бұрын
பிறனுடையதும் எனக்குத்தான், என எடுத்துக்கொள்ளும் இந்த நாட்களில் - என்னுடையதெல்லாம் பிறருக்கே - என வாழும் இந்த தமிழ் தாய்க்கு மகளென்னும் உரிமையோடு , உணர்வுபூர்வமான வணக்கங்கள் ..
@Muthusamy-jb3hv
@Muthusamy-jb3hv 4 күн бұрын
நீங்கள் மனித பிறவியின் பொக்கிசம் அம்மா நீங்கள். பிறவியின் பயனடைந்துவிட்டீர்கள்.நன்றி தர்மதேவததை.
@chellamanisithalai8008
@chellamanisithalai8008 7 күн бұрын
தாங்கள் இத்தமிழ் மண்ணுள்ளவரை வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் தாயே! வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.......போதும் போதும் என்று ஆத்மார்த்தமாக மனநிறைவோடு சொல்கிறீர்கள் ! உண்மை.... ஆனால் தங்களைப் பார்த்து படிப்பினை பெறவேண்டியவர்கள் நிறைய உள்ளனர்.....
@krishnanbhaskaran8226
@krishnanbhaskaran8226 6 сағат бұрын
தர்ம தேவதை அம்மாவிற்கு பலகோடி நன்றிகள்...❤❤ நீங்கள் என்றும் ஆரோக்கியமாக இருக்க இயற்கை சக்திகளை வணங்கி ஆனந்த கண்ணீருடன் வேண்டுகிறேன்...
@ADHI_521
@ADHI_521 7 күн бұрын
நீங்க தான் அம்மா கடவுள் ❤❤❤❤❤
@lucianirmala1540
@lucianirmala1540 4 күн бұрын
Super Amma......God bless you ma ❤ 😘 ♥ 🙏 💖 💕 ❤
@jayaranipremkumar
@jayaranipremkumar 7 күн бұрын
Thank you Amma for your kindness to the children and other people in need. You are God's woman. Great gift you have given. May the good Lord shower His blessings abundantly 🎉🎉🎉
@srinivasanseenu2585
@srinivasanseenu2585 6 күн бұрын
அம்மா தாயே வாழும் தெய்வம் அம்மா நீங்க வாழ்க பல்லாண்டுகள் living God this mother ❤🙏🙏
@shalu8206
@shalu8206 7 күн бұрын
God bless u amma with good health..very very rare to see such great human being like this...salute to this humble lady...
@austindavid2276
@austindavid2276 5 күн бұрын
இயேசுவிடம் ஒரு பணக்கார வாலிபன் ஒரு கேள்வி கேட்டான். "" நான் முக்தி அடைந்து கடவுளாகிய உங்களுடனிருக்க சொர்க்க வாழ்வான நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்? என கேட்டான். அதற்கு அவர் நான் சொன்ன 10 கட்டளைகளை கடைபிடி அப்போது நீ சொர்க்க வாழ்வைப் பெறுவாய், என்றார். அதற்கு அவன் நீங்க. சொன்னவைகளை என் சிறு வயதிலிருந்து கடைபிடிக்கிறேன், என்றான். அதற்கு அவர் ஆகிலும் உன்னிடம் எனக்கொரு குறை உண்டு , என்றார். என்ன குறை என வினவினான்? நீ போய் உன் ஆஸ்திகளனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு என்னைப் பின்பற்றி வா. அப்பொழுது நீ என்னோடு கூட இருக்கும் நிலை வாழ்வைப் பெறுவாய், என்றார். அதைக் கேட்ட அவன் மிகுந்த ஆஸ்தி உள்ளவனாய் இருந்தபடியால் அதைச் செய்ய மனமில்லாமல் துக்கமாய்ப் போனான், என்று பைபிளில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது போல் இவ்வுலகில் மனிதர்கள் மேலும் மேலும் ஆஸ்தியை சேர்ப்பார்களே தவிர அதை முழுவதும் கடவுள் சொற்படி கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்த பூரணம் அம்மாவோ, " தான் சாவதற்குள் அனைத்து சொத்தையும் ஏழை எளியோருக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வதால் அவருக்கும் அர் மகளுக்கும் நிலை வாழ்வு நிச்சயம் உண்டு. ஆண்டவர் இயேசு தாமே அவரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக. அம்மா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும்!
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt 7 күн бұрын
இலங்கைபதிவு நீங்கள். தெய்வ. தாய். அம்மா வாழ்கவழமுடன்🎉🎉🎉
@Vairavanmeena
@Vairavanmeena 5 күн бұрын
உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க கடவுளுட்ட கேட்டுக்கொள்கிறேன் அம்மா, நானும் உங்கள் மனம் கொண்ட உங்கள் மகள் தான் 💐.
@sumithrasamayal
@sumithrasamayal 7 күн бұрын
வாழ்க வளமுடன் 🙏🏻 அம்மா
@subramanianramaiya
@subramanianramaiya 4 күн бұрын
நீங்க கவலைப்படாதீங்க அம்மா உங்கள் நல்ல மனசுக்கு எப்போதும் உங்களுக்கு இறைவன் ஆசை வழங்குவான் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் பல சேவையில் செய்வீர்கள் இந்த உலகம் உள்ளவரை உங்கள் பெயரை உடைத்துக் கொண்டே இருக்கும் எல்லாம் வல்ல இறைவனை உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன் வாழ்க வளமுடன்❤❤
@Nivi47
@Nivi47 7 күн бұрын
Amen... Jesus bless you ma❤❤❤❤❤❤
@geethapurushothaman8971
@geethapurushothaman8971 4 күн бұрын
வாழும் தெய்வம்.இந்த மனசு யாருக்கும் வராது.இந்த வீடியோவை பார்த்து முடிக்கறதுக்குள் அழுகை தானாக வந்து விட்டது.தெய்வமே🎉🎉🎉
@balakrishnan-ih5vd
@balakrishnan-ih5vd 7 күн бұрын
This mother is a God, such an emotional, inspiring person in the world
@SoniNaidu-v2t
@SoniNaidu-v2t 6 күн бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள் தான் இந்த கலியுகத்தில் நடமாடும் கர்ணனின் மறு அவதாரம் நீங்க நல்லா இருக்கனும் எந்த நோய் நொடியும் இல்லாம நீங்க ரொம்ப ரொம்ப நல்லாயிக்கனும் அம்மா 😢😢
@KalahSugu
@KalahSugu 6 күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤
@vimalavimala5861
@vimalavimala5861 5 күн бұрын
Great amma வாழ்த்த வார்த்தைகள் இல்லை. God bless you amma .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@stawberryfun8049
@stawberryfun8049 7 күн бұрын
வார்த்தைகளே... என்னிடம் இல்லை அம்மா. கண்ணீர் மட்டுமே கண்களில். நிறைய வருடம் நீங்க இருப்பீங்க. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எங்களுக்கு தேவை.
@Beautyofmine-n3y
@Beautyofmine-n3y 2 күн бұрын
You did very great work ma. Ellam ok than. But antha Periyar book than pidikkala😢
@anithag9274
@anithag9274 7 күн бұрын
God bless you Amma 👏👏👏👏👏
@ParameshwariParameshwari-l9g
@ParameshwariParameshwari-l9g 10 сағат бұрын
பெண் தெய்வம் தாயே நீங்கள்.😢 உங்களின் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் தொண்டாற்றி இன்பம் காண்போம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@prasanakumar89
@prasanakumar89 7 күн бұрын
Greatest human 🎉
@daisy-bq7lp
@daisy-bq7lp 2 күн бұрын
All the Glory to God Almighty,to see such a philanthropy. Amma ,as long as you live in this world, The Great Lord will fulfill all your longings. We pray for your good health and peace 🙏🙏❤🎉
@ushanandhini2777
@ushanandhini2777 7 күн бұрын
Vazga vzhamudan amma🙏🙏🙏🙏🙏🙏
@smani2484
@smani2484 3 күн бұрын
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்! நீண்ட உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழ கடவுளை வேண்டுவோமாக!
@LakshmiMuthu-cv8ui
@LakshmiMuthu-cv8ui 8 күн бұрын
கிரேட் அம்மா ராயல் சல்யூட் அம்மா ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muralikrishnanize
@muralikrishnanize 6 күн бұрын
Omg…What a noble woman!! 😭😭❤️❤️🙏🙏 ஆண் வடிவில் கர்ணன். மங்கை உருவில் பாரி. மண் நனைக்கும் மாரி ஊருக்கெலாம் உபகாரி. கருணை மிகுந்த தாயின் கண்ணீர் என் நெஞ்சை பிசைந்தது. கட்டுப்பட முடியாமல் கலங்கி குலுங்கி அழுதேன். இறைவன் இந்த கருணை தேவதையை காத்து அருள வேண்டுகிறேன்..🙏🙏
@srikumaranumanji2072
@srikumaranumanji2072 7 күн бұрын
கர்ண மகா பிரபு கதையில் கேட்டிருக்கிறோம் நிஜ வாழ்க்கையில் இது போன்ற நபர்களை காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது
@pugalenthi0077
@pugalenthi0077 5 күн бұрын
அற்புதமான பதிவு வாழ்த்துகள் தாயே
@vivek.h4033
@vivek.h4033 8 күн бұрын
Amma God bless you 🙏
@shakthikalai595
@shakthikalai595 6 күн бұрын
அம்மா.உங்களுக்கு கோடி நமஸ்காரம்.நீங்க நல்லா இருப்பீங்க ❤❤
@ThangaDurai-fw8tq
@ThangaDurai-fw8tq 7 күн бұрын
கடவுள் இருக்கு அம்மா.
@ravir7764
@ravir7764 2 күн бұрын
தாய் அவர்களின் காலில் விழுந்து வணங்குகிறேன்
@christopherjeyaseelan5875
@christopherjeyaseelan5875 7 күн бұрын
வாழும் தெய்வம் அம்மா நீங்கள்.
@nagarajan2149
@nagarajan2149 Сағат бұрын
வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு அம்மா
@UmadeviBalu-g6e
@UmadeviBalu-g6e 8 күн бұрын
Greatest amma❤
@buvanaramesh3135
@buvanaramesh3135 4 күн бұрын
உங்கள் தியாக உணர்வை பாராட்டு வார்த்தையே இல்லை வாழ்க வளமுடன் அம்மா
@lalithaa9870
@lalithaa9870 7 күн бұрын
நீங்கள் கர்த்தருக்கும் கர்த்தர் போல் கருணை உள்ளம் கொண்டவராக இருக்கிறீர்கள் நீங்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் அம்மா
@aa-me2dq
@aa-me2dq 2 күн бұрын
இறைவனை யாரும் நேரில் பார்த்த து இல்லை என்று சொல்பவர்களுக்கு அரூபமாக இவர் தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் கடவுள் வணங்கி மகிழ்ந்து உங்கள் எண்ணங்களை நடக்கும் படி இறைவனை பிரார்த்திக்கின்றோம் நன்றி
@srinithimathumitha2635
@srinithimathumitha2635 7 күн бұрын
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@NithiyaA-iq1vr
@NithiyaA-iq1vr 5 күн бұрын
பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் தாயே வாழ்த்த வயதில்லை உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН