புடவை வினிஷாவிற்கு அழகாக இருக்கிறது. Congratulations Vinisha.
@manimegalaia61856 сағат бұрын
Super Sumanthi Ma 👏👏 வினிஷா வுக்கு வாழ்த்துக்கள் 💐💐 ஒரு தாயின் பெருமையான தருணம் ❤
@KanagachandrankanagaKanagachan9 сағат бұрын
முதல் பட்டதாரிங்கிறது ரொம்ப பெருமை நம்ம எவ்வளவு காசு வச்சிருந்தாலும் இந்த பெருமை தான் அம்மாக்கு ரொம்ப சந்தோசம் ❤❤❤வாழ்த்துக்கள் சகோதரி உங்க அம்மாக்கு கோர்ட் போட்டுவிட்டு அழகு பார்த்து விட்டீர்கள் உங்கள் அக்கா செய்யாததை நீங்கள் செய்து விட்டீர்கள் ❤❤❤
@santhi342610 сағат бұрын
அழகிய தருணம் வினி ஷா வாழ்த்துக்கள் ! அம்மாவின் புடவை உனக்கு மிகவும் அழகாக உள்ளது . தாய் மகள் இருவரும் புடவையில் அழகாக இருந்தது . மகள் பட்டம் பெறும் போது ஒரு தாய்க்கு இந்த உலகமே நம் கையில் உள்ளது போல இருக்கும் . எனக்கும் என் மகள் இந்த மகிழ்ச்சியை தந்து இன்று வெளிநாட்டில் வேலை பார்த்து குடும்பத்துடன் சந்தோசமாக உள்ளார்கள் ! இன்னும் வாழ்கையில் உயர வாழ்த்துக்கள் வினிஷா ! உன் வாழ்க்கையில் பட்டம் பெற அம்மாவின் பங்குடன் அப்பாவின் பங்கும் உள்ளது ! நல்ல பெற்றோர் ! வாழ்க வளமுடன் ! 🧑🎓🧑🎓🧑🎓🧑🎓🧑🎓💐💐💐💐🙏🙌
@VenushaRajasekar10 сағат бұрын
Thank you 😇
@santhi342610 сағат бұрын
@VenushaRajasekar 👍
@PriyamanaThozhi-rc1li11 сағат бұрын
Congratulations வினிஷா
@VenushaRajasekar10 сағат бұрын
Thank you 😇
@sunitham44528 сағат бұрын
Congratulations Venusha🎊🎊. Really appreciate your love for your Mom. God bless
@lakshmibabu21429 сағат бұрын
Super sumathi. Padippu romba mukyiamnu neenga ninachaduku hats off.vazhthukkal vinishaku
@kalyanisundar5 сағат бұрын
வாழ்க வளமுடன் விநிஷாவுக்குவாழ்த்துக்கள் இறையின்ஆசிஎப்பவும் உங்களுடனேஇருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@seetha797910 сағат бұрын
வாழ்த்துக்கள் வினிஷா🎉💐💐
@VenushaRajasekar10 сағат бұрын
Thank you 😇
@arvind.t164610 сағат бұрын
அக்கா நான் வாசுகி.நானும் கிருஷ்ணம்மாள் காலேஜ் தான் படித்தேன்.அதுவும் botany தான் படிச்சேன்.எங்க வசந்தா மேம் தான் பட்டம் கொடுத்து இருக்காங்க.நான் படிச்சு 20 வருஷம் ஆச்சு.எங்க காலேஜ் பார்த்த உடனே ரொம்ப சந்தோஷமா இருக்கு.பழைய நினைவுகள் வந்து ரொம்ப பரவசமாக இருக்கு.வினுஷாவுக்கு வாழ்த்துக்கள்
@VenushaRajasekar10 сағат бұрын
Happy to hear mam❤
@arvind.t16467 сағат бұрын
@@VenushaRajasekar❤
@ranjanikangatharan65613 сағат бұрын
Very nice saree, it looks brand new, it is so sentimental. Amma’s saree , daughter is wearing, great.
@pushpapilley15627 сағат бұрын
Congratulations vinisha🎉🎉 Proud for u every mother like your mother ❤
I understand ur proudness...enjoy...congratulations to ur daughter
@anandhm14014 сағат бұрын
Congratulations Vinusha and Sumathi 💐💐💐
@geetamuralidharan6574 сағат бұрын
Congrats kanna, very happy to see you in saree, so beautiful, God bless you, All the best
@bhuddhaking47407 сағат бұрын
Saree design and colour are awesome, its look very nice
@Senthikumardmk6 сағат бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சகோதரி🎉
@malligasaravanan398010 сағат бұрын
Congrats... 💐. Proud mother ❤️
@lakshmiayyappan46007 сағат бұрын
Spr akka 🎉Nanum ennoda rendu ponnaiym ipdi than padika vachten .Unga ponnunga set than.Intha video pakkum pothu enakum perumaiya iruku🎉 Ithuku neenga reply pannunga❤
@LingamJothi-q7d4 сағат бұрын
குட்டி சுமதி மாதிரி இருக்கிங்க வினிஷா (வாழ்துக்கள ❤🎉❤வினிஷா)
@krishnaveni129510 сағат бұрын
சூப்பர் வினிஷா வாழ்த்துக்கள் 💕💕
@VenushaRajasekar10 сағат бұрын
Thank you 😇
@GayathriPunya2910 сағат бұрын
Neengal oru sirantha Thai enjoy ❤❤❤
@LeenaMargrate-ij2gu9 сағат бұрын
Same story sister God bless you my sweet daughter
@indiraraghavan59168 сағат бұрын
Sonice...happy to see in stage❤❤vinishamaaaa❤❤❤amma pesinathu Chief kathula vizhunthutto Ennavooo❤❤❤
@ashalathakalyanram48965 сағат бұрын
Congratulations Vinusha. So nice to see you in saree. VERY PROUD OF YOU VINUSHA. you are blessed to have parents like this and Sumathi akka you are also so blessed to have kids like this... I saw Vinusha how much she is affectionate on you in every moment.. Getting degree and make honor the parents make happy, apart from that kids affection towards parents,, that too carrying is so beautiful.. May god shower his blessings to you to achieve more greater heights in future Carrier..Am in coimbatore only,,
@vigneshwaranp55957 сағат бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏
@sujahthauthayakumar29335 сағат бұрын
Congratulation Vinisca.நானும் எங்கள் பிள்ளைகள், எங்களைப்போல் இல்லாமல் எந்தநாட்டுக்குப் போனாலும் உடனே வேலை எடுக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்றே மிகவும் கஸ்டப்பட்டுப் படிப்பித்து அதற்க்கான பலனையும் கண்டுவிட்டோம்.உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் சந்தோசம் அடைந்தோம்.
@rbsn28776 сағат бұрын
congrats Sumati
@revathyrangamani44889 сағат бұрын
Congrats vineesha.Outfit. Superra irrukkuma
@SujathaA-sg6ud10 сағат бұрын
Sis unga speech romba pidikum
@prabhabalaji889610 сағат бұрын
Vinusha you look pretty
@ithalgalsirikattum10 сағат бұрын
வினுஷா வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@indraniayyavoo396910 сағат бұрын
Sandror ena ketta thai sooper sumathi god bless you vinusha
என் பொண்ணுக்கு ம் இப்படி தான் பட்டம் வழங்கப்பட்டது வாழ்த்துக்கள் மா🎉🎉🎉
@annapooraniv.annapoorani.v6085 сағат бұрын
Congratulations Vinisha🎉🎉🎉
@ranigothandapani921310 сағат бұрын
First in the start of the video when i saw you both immediately i thought mammy is wearing new trending saree and daughter is in a old fashion. But after continue watching the video you gave the explanation i felt very proud of Viusha. Congratulations 🎉
@VenushaRajasekar10 сағат бұрын
Thank you 😇
@janakisuba286810 сағат бұрын
வாழ்த்துகள் வினிஷா❤❤❤❤❤❤
@ramaaravinthan310 сағат бұрын
Vinisha and amma super sisters matheri iruku
@yasotha415410 сағат бұрын
Congratulations Vinishs
@eugenejoseph11510 сағат бұрын
சூப்பர் மாம் அண்ட் டாட்டர் காமினேஷன்
@chitraram87645 сағат бұрын
Vinusha - Huge virtual bouquet of flowers and my congratulations and best wishes for your future. Continue with stellar accomplishments in life always. Always support your mother. She’s the one who dreamed for you and you were able to accomplish with your hard work. Your mom is such an inspiration for all moms. Sumathi is a shining example for many of us. Chitra Aunty
@darshinchetty54619 сағат бұрын
MUMMY AND DAUGHTER LOOKS. STUNNING 🎉🎉🎉
@syamalaC-zm4tg9 сағат бұрын
வாழ்த்துக்கள் வினிஷா❤️
@selvaranisriram28435 сағат бұрын
Congratulation Vinisha Super Sumathi madam same things append in my life atlast I have completed my Bcom degree
@lokesvari44319 сағат бұрын
Super ma congrats to Venisha ,god bless u,and also congrats to amma for helping both daughters in their studies, super ma 🙏
@SasikalaKesavaram10 сағат бұрын
🎉🎉🎉❤vinisha ❤naanum cap pottu vaganum asai, because en magal canada vagittaal happy i am..❤
@santhadevirangarajan25557 сағат бұрын
Both of your dresses are very nice valthukkal
@kokilameivel393811 сағат бұрын
❤very beautiful and emotional🎉🎉
@pappukonar90584 сағат бұрын
அக்கா எனக்கும் இந்த ஆசை தான் இருந்தது ஆனால் என்னால் முடியவில்லை அதனால் என் இரண்டு பெண் குழந்தைகளை எப்படியாவது பட்டம் வாங்க வேண்டும் என்று ஒரு ஆசை அது இப்போது நடந்து விட்டது பெரிய பெண் எம் பி ஏ சின்ன பெண் பிஎஸ் சி எம் எஸ் சி இப்போது பி எட் படித்து கொண்டு இருக்கிறாள் இந்த பட்டம் வாங்கும் போது நான் வாங்கியது போல் இருந்தது எங்கள் வீட்டில் பெரிய அளவில் போட்டோ போட்டுள்ளேன் அதை பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷம் மாக இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றி அக்கா நான் மும்பையில் இருந்து🎉🎉
@angelinerosemary18868 сағат бұрын
வாழ்த்துக்கள் ம்மா❤❤❤
@malathiarumugam38196 сағат бұрын
Super madam congratulations
@happyhome430510 сағат бұрын
Hi Sumathi ma vinisha blouse is nice..Engaa stitch panningaa
@greentales63539 сағат бұрын
Congratulations and all the best for all your endeavors ❤
@darshinchetty54619 сағат бұрын
Hi MUMMY. CONGRATULATIONS CONGRATULATIONS CONGRATULATIONS. TO YOU AND YOUR BEAUTIFUL. DAUGHTER GOD BLESS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stellamercy504310 сағат бұрын
Congratulations vinisha your mum have done great job hat to her and very proud even I have also done the same she was graduated in usa doing her ms masters thank you ❤
@dhanamlakshmi32759 сағат бұрын
Vazhthukkal vinisha.❤
@sudham867410 сағат бұрын
Super sumathi ma ❤💖
@ChandraKumar-ov3ir10 сағат бұрын
Super Sumathi ma
@rajisubbu8598 сағат бұрын
Congestion Vinusha God bless you ❤❤❤❤❤😊🎉
@umasangari801710 сағат бұрын
Congratulations
@venkatesanpoorni26 сағат бұрын
Super congratulations 🎉
@bernethmary39296 сағат бұрын
Good and emotional video
@sribalajisilpakalainilayam906010 сағат бұрын
Congrats dear 👏
@thilakamkasinathan48979 сағат бұрын
Congrats Vinusha !!! Good thought to get the degree in your mother's saree.Its quite elegant and unique. It's a honor to your parents 🤝
@lakshmisankarandampalayam756210 сағат бұрын
Valthukkal en son last month Anna University CEG ilEnginring 1st class passpanninan degiry vanginar
@ManiBarathi-d8f9 сағат бұрын
Congratulations papa
@jeyaarajjeyaaraju48959 сағат бұрын
Congratulations Vineesha🎉
@rasathevyswaminathapillai686011 сағат бұрын
Congratulations 💐👏👍👌💝🥰
@shantharamaswamy905110 сағат бұрын
Congratulations to Vinusha 💐🎉👏
@chellaashok52589 сағат бұрын
Congratulations, you look very pretty Vinusha
@LogaMani-od1fz7 сағат бұрын
Thankyou,sumathema,ponnukangaayà,vaithathiku
@mahalakshmi-tr1tr10 сағат бұрын
Super vinisha 😘
@anitarahul99199 сағат бұрын
Vinusha congrats, love u girl, u r making ur mom proud, I literally cried along with u both watching the vlog ❤❤❤
@nirmaladevi82458 сағат бұрын
Congrats Vinusha👍💐
@noortneb15606 сағат бұрын
Super vinee
@mohammadjainullah508010 сағат бұрын
Congratulations sister
@adhityaadhi21669 сағат бұрын
Happy congratulations Vinisha God bless you dear
@6stdasrisarvesh29311 сағат бұрын
Saree very nice and congratulations
@lakshmiprabhag65699 сағат бұрын
Your daughter is very nice in this saree.
@RLEKSHMI-xc2jv10 сағат бұрын
Vidisha and sumathi sister super 🎉
@thiripurasundari80077 сағат бұрын
Congrats vinisha😊
@revathi978610 сағат бұрын
Congratulations to Vinisha.she is very cute
@VenushaRajasekar10 сағат бұрын
Thank you 😇
@prasathkannan86210 сағат бұрын
Super daughter vinisha❤❤❤❤🎉🎉🎉
@premaloganathan20039 сағат бұрын
வினுஷா சாரியில்.சூப்பர்
@deepanchakravarthy37769 сағат бұрын
Congratulations 👏🏻 sister ❤saree super 😊life la each and every moment's um precious tha njoy panuga 🎉