மனிதர்களை சிரிக்க வைக்கும் அனைவரும் நடிகர்கள் தான்....
@bhuvanagiri22086 ай бұрын
Thala ithu siriga vaila tnsn pannuthu
@narayananmscinfotech17083 ай бұрын
இவர் சிரிக்க vaikalaye😂😂
@chakku52046 ай бұрын
நீ இவவளவு கேவல படுத்தி கூட அவரு ஒரு வாட்டி கூட உன்மேல கோவபடல ❤
@Pragaasimary5 ай бұрын
எப்படி கோபம் வரும் ஏனா இவன் மனித பிறவியே இல்ல
@vijaykumargood43332 ай бұрын
Payment dhan kaaranam
@bravetamil6 ай бұрын
நீங்க இதுல பிராங்க் மட்டும் தான் சொல்றிங்க.....ஆனால் அவர் எந்த ஒரு இடத்துலயும் கோவமே படாம எல்லாத்தையும் கேட்டு confidence ah பன்றாறு.. அவர் பண்றது கொஞ்சம் comedy ah இருந்தாலும் அவரோட self confidence ah பாராட்டியே ஆகவேண்டும் 🎉
@ahamedshafeek1726 ай бұрын
நடிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு performance ஐ கொடுத்துவிட்டு நான் சிவாசி கணேசன் போன்று நடிக்கிறேன் என்று சொல்வதை எப்படி தன்னம்பிக்கை என்று எடுத்துக் கொள்வது
@omarelimarath6 ай бұрын
சபாஷ் சாரி ஆக சொன்னீர்கள்... அவன் வயித்த பாருங்க marble கல்லு ஒட்டினா மாறியே இருக்கு @@ahamedshafeek172
@Indianthatha36 ай бұрын
😂😂@@ahamedshafeek172
@420MAC6 ай бұрын
Yes kandipa
@vel80046 ай бұрын
Bro Ivan tharperumai pesitu irukan.. idhula thannambikai enga iruku ..
@MVR-19966 ай бұрын
😭 இவரை நினைச்சாலே அழுகை தான் வருது இப்படி ஒரு வகையா இருக்காது நல்ல மனிதர். ❤
நல்ல மனுசனா இருக்காரு.. அந்த work nu வந்தபின் அந்த dedication உண்மையிலும் பாராட்ட வேண்டும்❤
@Biggbosstamil84836 ай бұрын
This man full self confidence Iyyo Iyyo
@marvelous036 ай бұрын
But tappana confidence 😂
@Biggbosstamil84836 ай бұрын
@@marvelous03 no self confidence, even though it's we seeing it was like that
@paarivels.s.68966 ай бұрын
Ena self confidence. But has to agree he seems to be good in physiotherapy. He has to continue that work not blabber something and say he is best actor.
@ilexilyas16 ай бұрын
Aduku peru confidence ille paithiyom
@sureshkumar66036 ай бұрын
Athu confidence ila Ungala ila namala yamathi seivanga gp Muthu meri apaum nenga nampuviga ila nadikiriga
ஓட்டுறது கூட புரிஞ்சிக்க தெரியாத பச்ச புள்ளய இப்டி ஓட்டுரியே ஷ்டாலின் அண்ணா😂😂😂😂😂😂😂😂😂
@DevaDavid-i8v6 ай бұрын
கூச்சமே இல்லாத நடிப்பவன் யாரோ அவர்தான் மகா நடிகர் நீங்க நடிகர் வாழ்த்துக்கள் அண்ணா சிறப்பு மிகச்சிறப்பு❤ சிரிப்பு ஃபுல்லா வருது அப்ப நீங்க நடிகர் தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள் பிரதர்❤❤
@Pragaasimary5 ай бұрын
Already tamil சினிமா அழிஞ்சிகிட்டே வருது அத மீட்டெடுக்கவே நம்ம தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் படாத பாடுபடுறாங்க இவன கொண்டு போய் நடிக்க விட்ட தமிழ் சினிமாவோட நிலை கோவிந்த கோoooவிந்த
@viswanathanp25906 ай бұрын
கட்டெறும்பை வச்சு நல்லா செஞ்சு காமெடி பண்ற இந்த மகா நடிகன பாராட்டியே ஆகணும். பாவம் கட்டெறும்பு.
@mrking68366 ай бұрын
ஸ்டாலின் புரோ கலாக்கிறதுகூட தெரியாத வெள்ளந்தியா இருக்கிறார் பாவம் 😂😂😂😂😂😂
Stalin sir handled diwakar very well and too with respect.. Hats off Stalin sir....🙏
@Loveoverthehorizon6 ай бұрын
so great of you staling bro, the way you advised him and said the truth is absolutely respected
@duraisethupathi34976 ай бұрын
Dr. Diwagar rocked Katta erumbu channel shocked ⚡
@durai47905 ай бұрын
He is not doctor.. He is a physiotherapist
@madhanraj78726 ай бұрын
Semma broo....avara vachu fun pannalum last la unmaii aah soli puriya vaika try pannathu semma broo🎉😊
@HinataIbu6 ай бұрын
😮 இத மாதிரி self confidence எனக்கு இருந்த வாழ்கைல எங்கயோ போயிடுவேன் 😢
@Therock-cg4wu5 ай бұрын
கட்டெறும்பு மாட்டிக்கொண்ட தருணம்😂😂😂😂
@ArunKumar-c3q6zАй бұрын
😅😅😅😂
@manojmanu8816 ай бұрын
Sir ur confidence another level 💪💪💪 wish I had atleast 20%of it
@KiruthikaRajesh-dp2ug6 ай бұрын
நீங்க என்ன கலாய்ச்சாலும், அவர் அவர்கிட்ட இருக்குற, அவர் டேலண்ட்னு நம்புற விஷயங்களை,பதிவு பண்ணணும்னு மட்டும் தான் இருக்காரு. யார் வந்து அவர்கிட்ட நீ பண்றது நல்லா இல்லனு சொன்னாலும் அவர் அத ஏத்துக்குற மனநிலமைல இல்ல. அப்படியே விட்டுடுங்க கொஞ்ச நாள்ல நாம இவரை மறந்துடுவோம்.
@SenthilKumar-ck2rr2 ай бұрын
சிறந்த பன்முக நடிகராகவும், சிறந்த பிசியோதெரபி மருத்துவராகவும் அண்ணன்.திவாகர் அவர்கள் வளர வாழ்த்துக்கள்.. 👏👌💐
@lovelysana59405 ай бұрын
He is good person evlo tha kalaichalum avaru kovapadala but avar mela avaruku confident iruku super
@Premkumar-d5j6 ай бұрын
Antha kotta matteru😂 vera level ponga 👌
@WhatRagavSays6 ай бұрын
அண்ணா உங்க மன தைரியத்தை பார்த்து வியந்தேன்🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😁😁👌👌👌👌
@svstravelvlogs6 ай бұрын
Confident level 🔥🔥🔥🔥
@HariHaran-tl8di6 ай бұрын
I like his self confidence which I don't have...
@venniebeckmann18115 ай бұрын
😫aiiiiyooo😩Gajini Surya watermelon 🍉 scene is is my favorite scene…..
@manojbabu26855 ай бұрын
இவர் பொருமையுடன் சினிமா வாய்ப்பை தனக்கு உருவாக்கிக்கொண்டே இருக்கிறார் விரைவில் சினிமாவின் கதவு திறக்கும் முயற்சியே வெற்றியின் படி அடுத்த கமிடியன் ரெடி
@manikesav38126 ай бұрын
Thalaivan rocked ....katta erumpu...locked
@karthikumar82296 ай бұрын
அவன் உன்கிட்ட மாட்டுல நீதான் அவன்கிட்ட மாட்டிகிட்ட நல்லாவே தெரியுது😅
@PRIYA-sr9wk3 ай бұрын
நீங்க தான் அண்ணா இவருக்கு சரியான ஆள் 😅😅😅😅😅
@RamachandranVishnuvarthan6 ай бұрын
கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகராக வருவதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது நடிகர் வடிவேலுவின் வெற்றிடத்தை இவர் கண்டிப்பாக நிரப்புவார் மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு திவாகரன் அவர்களுக்கு🎉🎉🎉
@King-of-Madurai6 ай бұрын
Nadiganda Trisha Unakku thaanda🤣🤣🤣👌
@Vijaykumar-e6v3h6 ай бұрын
பாசு அவரை கூறிகிய வட்டத்திற்குள் அடைக்க பாக்குறது தவறான செயல் இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் அவரு வடக்குல போய் ஆழியாபட் போன்ற நடிகைகள் கூட நடிக்க வாய்ப்பு இருக்கு 😂
@Ganeshakey6 ай бұрын
@@Vijaykumar-e6v3h illai annanuku iruka thiramai ku kandipa hollywood poiruvaru... Angelina jolie, jenifer lawrence pondra heroine udan nadipar
@A-Freedie6 ай бұрын
உண்மைய சொல்லனும்னா இவன் தான் கட்டெறும்பு கலைக்கிறான்... எப்படி சிரிக்காம கலக்குறான் பாத்தீங்களா😂
@se.sureshkumar8564 ай бұрын
Katta erumbu mind voice:கண்ணீரும் உப்பு தான் கடல் நீரும் உப்பு தான் கொம்மால உன்ன interview எடுத்தது என் தப்புதான்
@Nikilan-cx3zy6 ай бұрын
இறுதி கட்ட bgm 😊 vera level..katta erumbu.
@Rajaram-lm1lk6 ай бұрын
உலக வரலாற்றில் முதன் முறையாக ஸ்டாலின் திரு டாக்டர் அவர்களால் பிரான்க் செய்யப்பட்டர் 😂😂😂😂😂
@vasanthbharath44945 ай бұрын
Confidence 100%🎉🎉🎉
@louisgang0076 ай бұрын
நீங்க இவர வச்சு எத்தனை சேனல் ல செஞ்சாலும் நீங்க செஞ்சது தா 🔥🔥🔥🔥🔥🔥🔥சிறப்பு ❤️❤️❤️மிக சிறப்பு 🔥🔥🔥🔥🔥fire from trichy 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@azharmohammed27226 ай бұрын
This man full self confidence
@imthiyaznoorani6 ай бұрын
Herowa vandha iwarukunu thani stylu irukku,,,iwar smile very cute,,,innocent good person divagar sir
@vigneshsri14975 ай бұрын
அவளது தான் முடிச்சு விட்டீங்க போங்க😅😅😅
@jaiganesh96906 ай бұрын
தான் பண்றது கோமாளி வேலைனு தெரிஞ்சும்...... நம்மள கோமாளி ஆக பாக்குறான் இவன்....😂😂😂😂😂😂
@thangap2006 ай бұрын
Really he's confident in him. That's good for him. If someone gives him a chance his dream will come true. Good luck bro🎉🎉
@AbhijithKarkala6 ай бұрын
Bro its not a confidence its over confidence
@kdnltrends95126 ай бұрын
டைம் குறைச்சி வச்சிட்டு இருக்கேன்.. கொட்டைய எங்கயா போட்ட..😂😂😂
@தமிழன்3696 ай бұрын
Apart from troll..even though he too know that he is getting trolled badly.. the resilience, patience and confidence he shows is something he is best at..😮
@Pets_dubbing_machi6 ай бұрын
Kovamey padala Divakar, very good person it seems
@narpavi84436 ай бұрын
Really ivaru super. Confident athigam ivarukku. Prapanjam ivarukku support pannum
@MatanaMatta-1tv5 ай бұрын
Pavam pa avaru ,avarukku pidichatha avar seiraru vidungappa
@missuakkamegala23856 ай бұрын
நடிகன்டா நீ நடிகன்டா 😂😂😅😅
@madhumadhu-kh4lg6 ай бұрын
அந்த ஆளா கதற கதற கற்பழிக்கிறது கூட அவருக்கு தெரியல.... 😂😂😂😂😂
@lawarancerajeshkumar49426 ай бұрын
குட்டி நடிகர் திலகம் குஞ்சுமணி😂😂😂
@sachianand30126 ай бұрын
👌👌👌
@mohamedrishwan68705 ай бұрын
I need this self-confidence in my life 😢😢🔥🔥🔥🔥
@MurugesanK-m9v6 ай бұрын
இன்றுமுதல் நான் உங்க ரசிகன்
@VinovinoVino-vc3zz6 ай бұрын
Please bro திவ்யா கள்ளச்சிய பிராங்க் பண்ணுங்க 😂😂😂i am waiting
@hindudesam95506 ай бұрын
I need this man confidence..Vera level
@InnocentCamera-vo8tx6 ай бұрын
பாவம் ஸ்டாலின் அண்ணா அவர விட்டுடுங்க
@karthikf6 ай бұрын
வருங்கால ஜனாதிபதி அண்ணன் முருகேசன் வாழ்க
@vishwatamil92956 ай бұрын
I like his confident
@commonmantalks32366 ай бұрын
Thank you for this video... Ultimate stress relief..
@venomdealer7906 ай бұрын
Paawam ya...he is too innocent. He is harmless to the society so let him be....let him enjoy his hobby.
@naveen_svn6 ай бұрын
👏
@kurumbukurumbu13076 ай бұрын
He is not innocent. He knows what he is doing and he thinks he can make it big with his talent. That is his confidence level like Legend Saravanan.
@RonkiPaps5 ай бұрын
So what anyone can dream big@@kurumbukurumbu1307
@sreeniseen15266 ай бұрын
Pavam this invocent guy ,Stalin spoiling this passion n film dream
@yuvarajmani83065 ай бұрын
Self confidence vera level🔥🔥🔥
@Lady-bea-x6 ай бұрын
Next level bro acting,editing superb keep rocking 🔥😂🤣🔥
@Meeranfans-bg8dr5 ай бұрын
கலக்கு கலக்குணு கலக்கும் இந்த நடிகர் தான் வருங்கால தமிழக அரசின் முதலமைச்சர்
@ajithreghu206 ай бұрын
Self confident person and positive vibe person Mr diwagar
@johnbashababu50906 ай бұрын
மிக சிறப்பான சிறந்த நகைச்சுவையில் ஸ்டாலின் பிரதர் வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் ஸ்டாலின் பிரதர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akashak48985 ай бұрын
Stalin Annan kadupana tharunam😂😅
@west1987raji6 ай бұрын
90s கிட்ஸ் எல்லாம் டைனோசர ஜூராசிக் பார்க்குனு தான் சொல்லுவோம்😂
@balaviewback6 ай бұрын
Kubam 71/2 sani athan evara paithiyum akidu
@SabariVasan-k8t5 ай бұрын
ஆமாம்ப்பா ஆமா
@AGuru-uv5fx5 ай бұрын
திண்டிவனம் ஓமந்தூர் நீங்கள் சென்று டுபாகர் சாமியாரை வெறுப்பேத்துங்கள் தயவுசெய்து ப்ளீஸ்😂😂😂😂😂😂😂😂😂😂😂
@karthikprabhu77106 ай бұрын
Unmaya ivaru cinema la edam pidiparu all the best comedian ah varuvaru
@thikkar96146 ай бұрын
Yes tats true brother
@micopyt84616 ай бұрын
எண்டிங் அட்வைஸ் சிறப்பு 😅❤
@RejinaRejina-uu6ox6 ай бұрын
Avara kalaikuranganu kooda theriyama irukar paavam.. but stalin bro kalai vera level 👍😃😃😃
@shyamsharu52426 ай бұрын
Waited for part 2 - finally 😂😂😂
@Redmagic-g2q6 ай бұрын
குட்டி நடிகர் திலகம்❌ பெரிய தற்குறி திலகம்✅
@navisviewofficial3 ай бұрын
Vera level 😂 Laughed lot😅😅
@captainprabhakar86506 ай бұрын
நக்கல் யா உனக்கு 🤣🤣🤣🤣
@சாந்தி-வ4ழ5 ай бұрын
நிறைய நாட்களுக்குப்பிறகு மனம் விட்டு சத்தமாக சிரித்து விட்டேன் இவரை நகைச்சுவை நடிகராக பயன்படுத்தலாம் இவரும் தனக்கு எது வருமென்று உணர்ந்து அதில் மட்டும் தனது திறமையை வளர்த்துக்கொள்ளலாம் ..